>>அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும்.
அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?
>>சுண்ணாம்புச் சுவற்றில் நகங்களால் கீறினால் ஒரு ஓசை எழுமே, அதை கொஞ்சம் மனதுக்குள்ளேயே ஓடவிட்டுக் கேளுங்கள்... டக்கராக(!) இருக்கிறது அல்லவா?
இரண்டு நன்கு துருப்பிடித்த தகரங்களை ஒன்றின் மேல் ஒன்று வைத்து நன்கு உராயலாம்
அது ஒரு இசை, இது ஒரு இசை, இதுவும் ஒரு இசை!
>>இது கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். முதல் 20நிமிடம் போனதே தெரியவில்லை. ஏனெனில் நானே இருபது நிமிடம் கழித்துதான் போனேன். இந்த சக்கையான படத்தை மொக்கையான படம் என சிலர் சொன்னார்கள். அவர்கள் அறிவு அவ்வளவுதான்.
yaarukku Yaaro-2012 /யாருக்கு யாரோ..தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நல்ல திரைப்படம்.

>>என்னடி நான் ஆபிஸுக்கு போக நேரமாச்சு இன்னும் ஒண்ணு கூட சமைக்கலை?
எனக்கு உடம்பு சரியில்லைங்க அதனால பையன் கிட்ட லீவ் லெட்டர் கொடுத்து அனுப்பிச்சுட்டேன் அது உங்க டேபிளில் இருப்பதாக சொன்னான் அதை நீங்க பார்க்காதது என் குத்தமில்லைங்க.
>>IT Project Manager வேலை செய்றதுக்கு எத்துண பேர் வேணும்,எவ்வளவு நேரம் ஆகும், அதுக்கான ப்ளான் போட்டு கொடுத்து வேலை வாங்கறது தான் என் வேலை,
ஓ சூபர்வைசர் வேலையா ?
>> மனைவியின் ஏங்க இந்த டிரஸ்ல நான் அழகா இருக்கேனா? என்ற கேள்வி அபாயகரமான கேள்வி. ஆமாம்மா, அப்படியே அனுஷ்கா மாதிரி இருக்கே
>> எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்
இரண்டு துருப்பிடித்த தகரங்களைஒன்றின் மேல் வைத்து உராசினால் நினைக்கும் போதே பல்லெல்லாம் கர கரன்னு கடிக்குது
ReplyDeleteசில தளங்கள் புதியவை...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி...
சூர்ய பிரகாஷ், எனது தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன், தகவலுக்கு நன்றி!
எனது வலைப்பூவை அறிமுக படுத்திய சூரிய பிரகாஷ் அவர்களுக்கு நன்றி- எத்தனம்: சேகர்
ReplyDeleteBladepedia-வை அறிமுகம் செய்ததிற்கு மிக்க நன்றி சூர்ய பிரகாஷ் :) அனைத்து பதிவுகளையும் மேய்ந்து, சிரித்து விட்டு வருகிறேன்! :)
ReplyDelete// >IT Project Manager வேலை செய்றதுக்கு எத்துண பேர் வேணும்,எவ்வளவு நேரம் ஆகும், அதுக்கான ப்ளான் போட்டு கொடுத்து வேலை வாங்கறது தான் என் வேலை,
ReplyDeleteஓ சூபர்வைசர் வேலையா ?
IT ஊழியர்கள் ஹோட்டலில் வேலை //
உங்கள் பதிவை அரை குறையா படித்த அன் எம்ப்ளாய்ட் ஐ.டி. க்ராஜுவேட்ஸ் உங்களை நோக்கி
ஓடி வரும் காட்சி
இங்கே.
சுப்பு ரத்தினம்.
http://arthamullavalaipathivugal.blogspot.com
பதிவின் சிலவரிகளை அப்படியே காபி செய்து போட்டு ஒரு வித்தியாசமான அறிமுகம்.. கலக்குங்கள் நண்பரே!!!
ReplyDelete(ஐய்யய்ய... நான் சீக்ரெட்டை போட்டு உடைச்சிட்டேனா? :) :)
ஆஃபீஸில் பிஸியா ?
ReplyDeleteஎன்னய்யா சொல்றே !!
ஆஃபீஸிலே தான்யா நிம்மதி கீது.
அதுக்குத்தானேய்யா ஆஃபீஸ் போரோம்.
ரொம்ப வருசம் முன்னாடி 92 ஆ 93 ஆ நினைவில்லை.
எனது குடந்தை கிளைக்குப் போயிருந்தேன்.
அப்ப நான் ஒரு ஹெச். ஆர் மேனேஜர்.
ஆஃபீசைச்சுத்திவருவோம்
அலுவலகத்தில் எல்லோரையும் ஹலோ சொல்லிவருவோம் என
அதிகாரி எனை அழைக்க,
அன்புடன் அவருடன் சென்றேன்.
அடடா !!
அந்த ஆறாவது சீட்டிலே
கும்பகர்ணன் வாரிசி போல ஒரு நண்பர்
குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்.
தொட்டு எழுப்பினேன்.
சட்டென் தலை நிமிர்ந்தார்.
அய்யா வணக்கம் என்றார். நானும்
அசராது கேட்டேன் அவரை.
என்னய்யா இரவெல்லாம் படு பிஸியா !
இங்கே வந்து உறங்கிவிட்டீர் !!
நானா !!
இந்த ஃபைலை எப்படி டீல் பண்ணறதுன்னு
டீப்பா திங்க் பண்ணிக்கிட்டிருக்கேன்.
அப்ப கண்ண மூடிட்டுலே இருந்தீக...
யெஸ். அனாவசிய
டிஸ்டர்பன்ஸ் கூடாதில்ல...என்றார்.
சுப்பு ரத்தினம்.
அறிமுகத்தளங்கள் அருமை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html
சூர்ய பிரகாஷ், எனது தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன், தகவலுக்கு நன்றி!