அச்சம்
----------------------------
பனிப்பிரதேசங்கள் விரைந்து உருகி வருகின்றனவாம் .
ஒருபக்கம் கடல் அரிப்பு - மற்றொருபக்கம் கடுமையான சுற்றுச்சூழல் கேடு .
இயற்கை வளங்கள் அரசியல் கொள்ளையர்களால் சூறையாடுதல் .
நாட்டை நாசப்படுத்தும் அளவுகடந்த அந்நிய முதலீடுகள் .
மூன்று பக்கமும் நம் மண்ணை பாலை நிலமாக்கும் சதித் திட்டங்கள் .
இத்தனையையும் கண்டு கல் உள்ளத்தையும் கலங்கத்தான் செய்கிறது .
அறியாமையில் உழலும் மக்கள் விழிப்படையும் வரை வாழ்க்கை குறித்தான அச்சம்
கொள்ளத்தான் செய்கிறது .
உறவுகளே பணிவான வணக்கம். காற்றில் உங்களோடு கைகுலுக்குகிறேன் . பல்வேறு கடுமையான பணிகளுக்கிடையே வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கிறேன் . என்னால் இயன்ற வரை சிறப்பாக செய்ய முயலுகிறேன் .நேரமின்மை மிகையாக கணினி பற்றி தெரியாமை எல்லாமே எனக்குரியவை எனவே பிழை நேரின் அருள் கூர்ந்து பொறுத்தருள்க .
முதலின் நம் உறவு ஒருவர் திருமண விழா அண்மையில் முடிந்து இருக்கிறார் அவரை நாம் அனைவரும் வாழ்த்துவோம் .
palapakkangal.blogspot.in/ 2012/09/blog-post.html .
palapakkangal.blogspot.in/
இன்றைய விரைவு உலகம் எல்லோரையும் நோயாளியாக்கி கொண்டு இருக்கிறது அந்த நோயில் இருந்து விடுபட அழகாக வழிகாட்டுகிறது ஒரு வலைபூ இது மருத்தவத்தை மட்டும் அல்லாது வாழ்வியலையும் தருகிறது இந்த வலைபூ நோயில்லாத சமூகமே எனது குறிக்கோள் என்கிறது நாமும் என்னவென்று பார்ப்போமே . polurdhayanithi.blogspot.in
அடுத்து நாம் பார்க்க போவது தமிழன் சிந்திக்க என கூறி ஒரு வார இதழில் வந்த கடிதத்தை நமக்கு அறிமுகப் படுத்து கிறார் உண்மையில் எல்லோரும் படிக்க வேண்டிய செய்தியாக தெரிகிறது பார்க்கலாமா ?http://kavipriyanletters. blogspot.com/2012/10/normal-0- false-false-false-en-us-x- none_20.html
இந்த வலைபூ தமிழக முதல்வர் சிங்களரை பற்றி கருத்து கூற அதற்க்கு சிங்களவன் முதல்வரை கார்டூன்போட்டு சாடி இருந்தான் அதை எதிர்த்து ஒரு வலைபூ என்ன சொல்லுகிறது என பார்ப்போமே ?http://nanduonorandu. blogspot.in/2012_09_01_ archive.html
இன்று எதற்கும் நேரமின்மை என கரணம் கூறப் படுகிறது பழமை எல்லாமே மறந்து போன சூழல் குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கும் நிகழ்வு மறந்து போனது அதை நினைவு படுத்தும் விதமாக அழகாக தாலாட்டு ஒன்றை பதிவு செய்து உள்ளார் என்ன வென்று பார்ப்போமா?http:// ilavenirkaalam.blogspot.in/ 2012_08_01_archive.html
இவரின் கவிதை எல்லாமே இரத்தின சுருக்கமாக அதே சமயம் உயிரோட்ட முள்ளதாக இருக்கும் அது என்ன கவிதை இங்கு போய் தேடினால் கிடைக்கும் .kavikilavan.blogspot.in
இந்த வலைப்பூ புயலும் மழையும் பயணமும் என மிக சிறந்த பயண கட்டுரையை அவருக்கே உரித்தான அழகிய படங்களுடன் நமக்காக தருகிறார் பயணத்திற்கு நாமும் ஆயத்தமவோமே ?http://jaghamani.blogspot. com/2012/11/blog-post_8039. html
பூ ஒன்று புயல் அனால் எப்படி இருக்கும் பாருங்களேன் இன்றைய இலவசங்களை சாடுகிறார் என்னவென பார்ப்போமே ?http://veesuthendral. blogspot.in/2012/10/blog-post_ 27.html
நமது வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என தெளிவாக்குகிறது ஒரு வலைபூ என்ன வென பார்ப்போம்http://kowsy2010. blogspot.in/2012/10/blog-post_ 31.html
இவர் சிறந்த பேராசிரியர் சமூக நலனில் அக்கறை கொண்டவராக இவரது சிறந்த நாட்டுப் புற பாடல்கள் முலம் தெரிகிறது அந்த பாடல்கள் என்னவென பார்போமா ?velanedunchezhian.blogspot.in
இவர் சிறந்த பேராசிரியர் சமூக நலனில் அக்கறை கொண்டவராக இவரது சிறந்த நாட்டுப் புற பாடல்கள் முலம் தெரிகிறது அந்த பாடல்கள் என்னவென பார்போமா ?velanedunchezhian.blogspot.in
எதோ என்னால் இயன்ற வரை தொகுத்து இருக்கிறேன் பிழை இருப்பின் அருள் கூர்ந்து சுட்டிக் கட்டுக அடுத்து நாளை சிந்திப்போம்.
பணிவான நன்றிகளுன்
பணிவான நன்றிகளுன்
மாலதி .....
அன்பு நண்பர்களே
ReplyDeleteசில காரணங்களீனால் மாலதியினால் பிரசுரிக்க இயலாத இப்பதிவினை - அவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய இப்பதிவினை இங்கு நான் அப்படியே பிரசுரிக்கிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
இன்று முதல் வலைச்சர ஆசிரியர் பணி
ReplyDeleteஏற்றிருக்கும் சகோதரி மாலதிக்கு வாழ்த்துக்கள்...
அழகான சிறு அறிமுகத்துடன் தொடக்கி..
முதல் நாளிலேயே சிறந்த பதிவர்கள் அறிமுகம்...
அங்கே என் வலைப்பூ அறிமுகமும்...
வாழ்த்துக்களும் நன்றிகளும்...
நல்ல அறிமுகங்கள் சகோதரி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுதல் லிங்க் தவறாக உள்ளது... சரி செய்யவும்...
ReplyDeleteநன்றி...
tm2
எமது பதிவை சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...
ReplyDeleteதீபாவளித்திருநாள் வாழ்த்துகள் ..!
சிறப்பான அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள்.
அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்.
வலைச்சர அசிரியர் பொறுப்பேற்கும் சகோதரி மாலதிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்னுடைய வலைப்பக்கத்தின் ஒரு பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தன் பணியை சிறப்பாக செய்து முடித்த முனைவருக்கும், இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் திருமதி மாலதிக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆரம்ப அறிமுகமே சிறப்பாக இருக்கிறது சகோதரி.
தொடருங்கள். வாழ்த்துக்கள்!
தன் பணியை சிறப்பாக செய்து முடித்த முனைவருக்கும், இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் திருமதி மாலதிக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடரட்டும் சரவெடி பார்த்து மகிழ காத்திருக்கிறோம் .
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி.
வணக்கம்
ReplyDeleteமாலதி(அம்மணி)
இந்தவாரம் வலைச்சரம் வலைப்பூவை பொறுப்போற்று நடாத்தும் மாலதி(அம்மணி) அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்,ஒருவார காலம் சிறந்த வலைத்தளங்களை வலைப்பூ கதம்பத்தில் தொகுத்து வழங்கவும், உங்கள் பணி செம்மையுற எனது வாழ்த்துக்கள்,
இன்று அறிமுகம் செய்த வலைப்பூக்கள் அத்தனையும் மிகச் சிறப்பானது,அதிலும் தமிழன் சிந்திக்க வேண்டும் என்ற தலைப்பில் பிரசுரமாகிய கடிதம் மிகவும் அருமை,அதுமட்டுமா இன்று அறிமுகம் செய்த 10 வலைப்பூக்களும் மிகவும் அருமை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் அதை பிரசுரம் செய்த (சீனா,ஐயா) அவர்களுக்கும் நன்றி,
(மனிதன் கற்றது கைஅளவு,கல்லாதது உலகளவு,)மாலதி,(அம்மணி)
(இந்த லிங்கை ஓப்பின் பன்ன முடியாது வலைத்தளம் வரவில்லை, )
palapakkangal.blogspot.in/2012/09/blog-post.html .
(உங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteபாரிய பணியை தலைமேல் கொண்டுள்ளீர்கள். சிறப்பான ஆரம்பம் தொடருங்கள். வாழ்த்துகள் . என்னுடைய பதிவையும் அறிமுகப் படுத்தியுள்ளீர்கள் அதற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
ReplyDeleteசில வசதியீனங்களால் இன்று தான் வரமுடிகிறது.
ReplyDeleteஅறிமுகவாளர்களிற்கும் தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதை பொறுப்புணர்வோடு மிகுந்த சிரத்தையோடு ரசனையோடு அதே சமயம் சுவாரஸ்யம் குறைந்துவிடாமல் முயற்சியை கைவிடாது இத்தனை வேலை சிரமங்களுக்கு இடையே தொகுத்து வழங்கியதற்கு முதலில் என் நன்றிகளை பகிர்கிறேன் மாலதி... சௌக்கியமாப்பா? ரொம்ப நாட்கள் அல்ல வருடங்கள் கழித்து நம் சந்திப்பு இங்கே...
ReplyDeleteமுதல்நாளே வரமுடியாத அளவு எனக்கும் வேலைப்பளு....
அருமையான உலக்த்தை அச்சுறுத்தும் விஷயங்களை சொல்லி தொடங்கிய முதல் நாள்.....
உண்மையே....
இயற்கை ஒரு பக்கம் உலகை பழிவாங்கிக்கொண்டு இருக்கிறது என்றால் எரிகிற வீட்டில் பிடுங்கும் கதையாய் மக்களை பிழியும் அரசியல்வாதிகளின் சாகசகங்கள்....
எல்லாவற்றையும் வகைப்படுத்தி சொன்னது சிறப்பு மாலதி....
அறிமுகப்படுத்தப்பட்ட தளங்களில் ஜகமணி, சந்திரகௌரி மட்டும் நானறிந்தது. மற்றவை எல்லாம் புதியவை....
சிறப்பான முதல் நாள் பகிர்வுக்காக மாலதிக்கும், உதவிய சீனா அண்ணாவுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அன்பு உள்ளங்களின் தளங்களுக்கும் அன்பு வாழ்த்துகள்...