மரு மருட்கை (வியப்பு))
சப்பானை உலுக்கியதுஆழிப்பேரலை
அணுக்கதிர்வீச்சு
நாசப்படுத்தும் எனதெரிந்தும்
கண் காணிக்க
மேல் அலுவலர்கள்
இல்லாத நிலையிலும்
பணியினை பலர் தொடர்ந்தே
செய்து கொண்டு
இருந்தார்களாம்.
உணவு இல்லாதபோதும்
விலையேற்றம்
இல்லவே இல்லை .
அரசு வந்து சோறு
ஊட்ட வில்லையென
மக்கள் ஒப்பாரி
வைக்கவில்லை
அங்குள்ள அரசு
நம் அரசுபோல இல்லை
என்பது வேறு செய்தி.
கலவரங்களை
தூண்டிவிட்டு
ஆட்சி யாளர்க்கு
எதிராக எவரும் குரல்
எழுப்பவில்லை..
குறைந்த அளவே
உணவு கையிருப்பு
இருந்தபோதும்
கட்டுப்பாட்டுடன்
இருந்தார்களாம்
மீண்டும் மீண்டும்
வாங்கி வைத்துக்
கொள்ளவில்லை
இடிபாடுகளில்
சிக்கிய பெண்ணை
காப்பாற்றியபோது
என்னால் தானே
இத்தனை தொல்லை
உங்களுக்கு என்றாராம்.
உயிர்போராட்டத்திலும்
சாலைவிதிகள்
மீரவேயில்லை..
கொள்ளையடித்தல்
இல்லை ....
இல்லவே இல்லை .
ஒழுங்கு ஒழுங்கு ...
கட்டுப்பாடு .
எங்கிருந்து கற்றார்கள்
அந்த கட்டுப் பாட்டை ?
இவற்றை எல்லாம்
கேட்டபோது
வியப்பு கொள்ளவே
செய்ததது .
கண்களில் உடையும் நதி அப்படின்னு ஒரு கவிதை போட்டு இருக்கிறார் இவரின் இடுகைகள் எல்லாமே சமூக சிந்தனை கொண்டதாக இருக்கறது என்ன வென்று பார்ப்போமா http://krpsenthil.
இவரின் இடுகைகளும் மாறுபட்ட கோணத்தில் இருக்கிறது நெல்சன் மன்டோலா பற்றி ஒரு இடுகை பாருங்களேன் http://urssimbu.
இவர் சமூக சிந்தையுடன் கட்டுரையையும் கவிதையும் வழங்கிவருவது இவரின் இடுகைளே காட்டுகிறது என்ன வென்று போய் பாருங்களேன் http://kiramthukakkai.
என்டர் ப்ளஸ் அப்படின்னு ஒரு சிறந்த வலைப்பூ பாருங்க என்னைபோல உள்ளவங்க அதாவது கணினியைப் பற்றிய புரிதல் இல்லாதவங்க படிக்க நல்ல செய்தி கிடும் போல தெரிகிறது பாருங்களேன் http://wesmob.
குழந்தை வரம் அப்படின்னு ஒரு இடுகை கண்களில் நீரை வரவழைத்தது நீங்க போய் பாருங்களேன் http://arvraaji.
வெற்றி வெற்றியே என ஒரு இடுகை சுவாமி விவேகனந்தர் நீ எதாக ஆக நினைக்கிறாயோ அது ஆகிறாய் என்பார் அதுபோல வெற்றியின் ரகசியத்தை நமக்கு தருகிறார் http://yaathoramani.blogspot.
ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்ன்னு ஒரு இடுகை இவரின் மற்ற இடுகைகளும் எதாவது ஒரு செய்தியை சொல்லுது போய் பாருங்களேன் http://
தினசரி வாழ்க்கை அப்படின்னு ஒரு வலைப்பூ பாருங்களேன் http://mayvee.
ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்ன்னு ஒரு வலைப்பூ பாருங்களேன் http://vijayandurai.blogspot.
என்ன உறவுகளே படித்தீர்களா எதோ என்னால் இயன்றவரை தொகுத்து இருக்கிறேன் நேரமின்மை நான் போகும் நேரத்தில் கணினி மையங்களில் எனக்கு இடம் கிடைக்க வேண்டும் இப்படி பல இன்னல்கள்ஊடே எனது பணி தொடருகிறது இன்னும் மூகமையான பதிவர்களை நாம் சந்திக்கவே இல்லை என்பது வேறு செய்தி அடுத்த நாள் களில் அவர்களையும் சிந்திப்போம் அதுவரை வாய்ப்பு வழங்கிய சீனஐயா அவர்களுக்கும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும் பணிவான நன்றியும் பாராட்டுகளையும் சொல்லி விடை கேருகிறேன் .
தமிழன்புடன் ....
சோதனை மறு மொழி
ReplyDeleteஜன நாயகம், சுதந்திரம் எனப்படுவது யாதெனில், உங்களின் இந்தக் கருத்தில் உள்ளது. இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜப்பானியர்களின் எல்லா செயல்களுக்கும் எதிர்மறையாக உள்ளது எல்லாமே ஜன நாயகம், சுதந்திரம் ஆகும். அவர்கள் வாழப் பிறந்தவர்கள் நாம் எப்படியும் வாழ்லாம் எனப் பிறந்தவர்கள். என்ன சரிதானே? இந்த முட்டுக் கட்டையாய் நாம் தாண்டிவிட்டால் நாம் வல்லரசாகிவிடுவோம். அணு உலை செய்வதாலும், அணு குண்டு தயாரிப்பதாலும் லக்ஷம் கோடிகளில் கொள்ளையடிப்பதாலும் நாம் வல்லரசாகி விட முடியாது.
ReplyDeleteவெற்றி வெற்றியே என தொகுத்தளித்த அருமையான தள்ங்களுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteமருட்கை சிறப்பான வரிகள் சகோ. அறிமுகப்பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅதிக மின் வெட்டு காரணமாகவும், கணினி மையங்களில் உங்களுக்கு இடம் கிடைக்காவிட்டாலும் பல தளங்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைத்தும் நல்ல தளங்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
tm1
அப்பாடா தங்கள் புதன் பதிவு வரை வந்து விட்டேன்.
ReplyDeleteஉங்கள் சிரமம் புரிகிறது மாலதி..
அத்தனை அறிமுக அன்புள்னளங்களிற்கு
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
பணிச்சுமையிலும் பல்சுவை பதிவாளர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநினைவில் வைத்து என் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி...
ReplyDeleteமற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
சிரமம் பார்க்காமல் நீங்கள் இங்கு தொடர்வது உங்கள் கவிதைகளில் உள்ள வீரியத்துக்கு நிகர்...
வாழ்த்தும் நன்றியும் மீண்டும்...ரெவெரி
தேர்ந்தெடுத்த பதிவர்கள் அனைவரும்
ReplyDeleteசிறப்பானவர்கள்..
வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி மாலதி..
ReplyDeleteஇதுவே எனது முதல் வருகை. தொடர்ந்து வருகிறேன். பயனுள்ளதாய் இருக்கின்றது.
ReplyDeleteஎனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!
நல்ல பல அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.