Thursday, April 25, 2013

பதிவுலகில் அதிரடி மன்னர்கள்

வணக்கம் நண்பர்களே இன்று பதிவுலகின் அதிரடி மன்னர்கள் என்ற தலைப்பில் நான் ரசித்த சில பதிவர்கள் பற்றி பார்ப்போம்.அதிரடியாக பலவிடயங்களை எழுதக்கூடியவர்கள்

நாஞ்சில் மனோ பல விடயங்களை துணிச்சலாக எழுதக்கூடியவர் பேயிடமே பல்பு வாங்கிய தன் அனுபவம் பற்றி இங்கே சொல்கின்றார்-பேய் இருப்பது தெரியாமல் பேயிடம் நான் வாங்கிய பல்பு

விக்கி உலகம் விக்கி மாம்ஸ் இப்போது எல்லாம் அதிகமாக எழுதுவது இல்லை நிச்சயம் டூ கல்யாணம் பற்றி ஏதோ சொல்கின்றார் இங்கே-நிச்சயம் டூ கல்யாணம்

நாற்று நிரூபன் இப்போது எல்லாம் இவர் அதிகம் எழுதுவது இல்லை. பல பதிவர்கள் பதிவுலகில் பிரபலமாக இவரது ஊக்குவிப்பும் வழிகாட்டலும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது.ஆங்கில மொழி புலமையை அதிகரிக்க அசத்தலான ஜடியாக்கள்  என்று சொல்கின்றார் இங்கே-ஆங்கில மொழி புலமையை அதிகரிக்க அசத்தலான ஜடியாக்கள்

வானம் தாண்டிய சிறகுகள் என்ற வலைப்பதிவில் எழுதிவரும் அண்ணன் ஜீ பலவிடயங்களை சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர் தமிழ் பெண்களா இப்படி என்று ஏதோ கேட்கிறார் இங்கே-தமிழ் பெண்களா இப்படி?

ஆரூர் மூனா செந்தில் அவர்கள் அதிரடியாக பலவிடயங்களை எழுதுவதில் இவருக்கு நிகர் இவர்தான் மாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே என்கிறார் இங்கே-மாமா பொண்ணுங்கள் எல்லாம் தேவதைகளே

வீடு சுரேஸ்குமார் பலவிடயங்களை அலசி எழுதுவார்.ஷகிலா படத்துக்கு கூட விமர்சனம் எழுதிய அஞ்சா நெஞ்சன் எங்கள் தல இவரது சிறுகதைகள் எப்போதும் சிறப்பாக இருக்கும் இவர் எழுதிய சிறுகதை ஒன்று படித்தேன் கதையின் முடிவில் மனம் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை நீங்களும் படித்துப்பாருங்கள்-மல்லி என்கிற ராதா

கவிதைவீதி என்ற வலைப்பதிவில் எழுதி வரும் செளந்தர் இவரது கவிதைகள் சிறப்பாக இருக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன் என்று ஒரு கவிதை சொல்கின்றார் இங்கே-நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்

ஒரு காலத்தில் பதிவுலகில் பிசியாக இயங்கிய பதிவர்கள் பலர் இப்போது பதிவுலகை விட்டு ஒதுங்கிவிட்டனர்.ஒரு சிலர் எப்போதாவது எழுதுகின்றார்கள்.

அனைத்து பதிவர்களிடமும் ஒரு வேண்டுகோள் உங்கள் தளத்தில் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுங்கள் நண்பர்களே

அடுத்த பதிவில் இன்னும் பல பதிவர்கள் பற்றிய அறிமுகத்தோடு சந்திப்போம்
அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்







16 comments:

  1. அறிமுகத்திற்கு நன்றிலேய் மக்கா....

    அறிமுகப்படுத்தப்பட்ட யாவருக்கும் வாழ்த்துக்கள்...

    நேரமிருந்தால் கண்டிப்பாக பதிவுகள் எழுதுறேன் தம்பி.

    ReplyDelete
  2. அறிமுகம் செய்யப்பட்ட அனைவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல! அதிரடி மன்னர்கள் என்ற தலைப்பு சரிதான் ராஜ்! அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. அனைவருமே அறிந்த பதிவர்கள்.. அதிரடி பதிவர்கள்.. வலைச்சரம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அனைரும் கலக்கும் பதிவர்கள்.ஜீ தவிர அனைவரும் அறிமுகம் உண்டு.
    அவரையும் படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  5. சௌந்தர் ஊடலையும் கூடலையும்
    சுந்தரமாச் சொல்லியிருக்காரு.

    சுப்பு தாத்தா நீ
    சும்மா இரு. இது
    சிறிசுங்க விசயம்.
    சிரிச்சுக்கினே செய்யற விசயம்.

    பெரிசு நீ.
    பேசாம ஒதுங்கிப்போ.

    மனச்சாட்சி
    கேர் ஆஃப் சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  6. வணக்கம்

    இன்று அறிமுகமான அதிரடி மன்னர்கள் என்ற வலைப்பூ நெஞ்சங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. நல்ல தலைப்பு...!

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. நன்றி ராஜ் என்னை அறிமுகப்படுத்தியதக்கு...!
    வாழக வளமுடன்!

    ReplyDelete
  9. அருமையாக அறிமுகங்களைச் செய்யும் உங்களுக்கும், இன்று அறிமுகமாகும் பதிவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. உண்மையில் இன்றைய இந்தப்பதிவர்கள் அனைவரும் அதிரடியானவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பேன்.தொடரட்டும் பணி.

    ReplyDelete
  11. எல்லாருமே சிரிப்பு மன்னர்கள்.வாழ்த்துகள் !

    ReplyDelete
  12. ஆசிரியர் ராஜ் க்கு வணக்கம், இப்போதான் இங்கு வர நேரம் கிடைத்தது.

    அதிரடியாக அறிமுகம் செய்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. அறிமுகமாகிய அனைவரும்
    உண்மையில் அதிரடி மன்னர்கள் தான்...
    வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  14. அனைவருக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  15. அருமை, பதிவர்கள் பிரபலமானதும் எழுதுவதை விட்டுவிடுவது வருத்தமே, உதா. வடகரை வேலன். :(

    ReplyDelete
  16. அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உறவுகளே..

    ReplyDelete