நமக்குத் தொழில் கவிதை படைப்பது என்பது போல இந்தப்பதிவாளினியும் அருமையாக கவிதை தீட்டும் தோழி .
அதைக் கடந்து இங்கே வந்தால் விமலன் அண்ணாவின் வித்தியாசமான கதைகள் கட்டுரைகள் என்று இந்த வலைப்பதிவு ஒரு சிட்டுக்குருவிதான்.
இதைப்படித்துக்கொண்டு வரும் வழியில்http://vimalann.blogspot.fr/2010/10/blog-post_14.html!
வேலிதொலைந்த படலையின் கதை சொல்லும் ஜேகே வாசிக்கலாம் சுவாரசியமான எழுத்துநடைக்கு படிக்க!http://www.padalay.com/2013/02/21-02-2013.html
படிக்க புதுசு கண்ணா புதுசு என்று கவிதையில் கரையலாம் பூவிழியிடம் .
இதை எல்லாம் பார்க்க ஒரு உலகம் வேண்டும் இந்த உலகத்தில் காட்சிப்படங்கள் ,சமையல்குறிப்புக்கள் என சந்தோஸம் களைகட்டும் இது இமாவின் உலகத்தில் நுழைந்தால் .
இனி என்ன நுழைந்திடுவோமா ???http://imaasworld.blogspot.fr/2010/12/blog-post_31.html!
இது எல்லாம் படிக்க எங்க நேரம் வேலைப்பளு என்று புலம்பலா ?,இவரும் புலம்பல் என்றே தளத்திற்கு நாமம் சூட்டினாலும் கவிதை கட்டுரை வடித்தவர் இப்ப பாடல் ஆசிரியர் ;பாடகர் என்று எல்லாம் பயணிக்கும் அமல்ராச் அண்ணாவை வாழ்த்துவோம் மன்னார் மண் வாசம் வலையில் வீசட்டும் என்று!அவரின் பதிவில் இது பிடிக்http://rajamal.blogspot.fr/2012/12/3.htmlகும்.!
இரண்டு தளங்கள் புதியவை... அறிமுகம் செய்தமைக்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நேசன்... நல்ல அறிமுகங்கள் இங்கும்...:).
ReplyDeleteஉங்களுக்கும் அறிமுகமாகும் பதிவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!
வலைச்சர அறிமுகங்களுக்கு
ReplyDeleteவாழ்த்துகள்..!
இந்த வார வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம்,நேசன்!நான் பார்க்காத பல பதிவர்கள்.அறிமுகத்துக்கு நன்றி!!!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி நேசன் அண்ணா எனது வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு..
ReplyDelete