முத்தம் என்றாலே இனிப்புத்தான் இரு ஜீவன்களின் !தீண்டல் ஸ்பரிசம் இந்த கொய்யாமுத்தம் தாயகத்தின் சஞ்சிகையிலும் சக்கை போடு போட்டது !
இணையம் தாண்டி இவரின் இன்னொரு தளம் உப்புமடச்சந்தியில் உட்கார்ந்து ஊர்க்கதை பேசலாம் அதில் பிடித்த எங்க ஓட்டே இந்த சிரிமாவுக்குத் தான் என்ற பேச்சு இன்னும் மறக்கவில்லை தாத்தாவை :)))
ஹேமாமூத்தவர் இவர் எல்லாம் என்னுடன் பயணிப்பதே பெரிய பாக்கியம் இப்போது கொஞ்சம் வேலைப்பளு அதிகம் என்பதால் பதிவுலகத்தை தவிர்க்கவிட்டு விட்டா இருந்தாலும் பின்னூட்டவாதி யோகா ஐயாவிடம் கருக்குமட்டை அடி வேண்டிக்கொடுக்கனும் என்று கங்கணம் கட்டுவதால் தான் நானும் கவிதையை தவிர்க்கின்றேன் எழுத.
இவரிடம் இருந்து அலையல்ல சுனாமியை ஒரு சுற்றில் கைப்பற்றினேன் விச்சு அண்ணாவின் தளம் .
பலவித்தியாசமான கவிதைப் படம் வாழ்வை படம் பிடித்துக்காட்டுக்கின்றது வாங்க http://alaiyallasunami.blogspot.com/2012/12/blog-post_22.html!
இதை எல்லாம் சேமிக்க நமக்குக்கிடைத்த ஒரு பொக்கிசம் இந்த வலைப்பகிர்வு அதனால் தான் எப்படி வலைப்பூ தொடங்கலாம் என்று வகுப்பு எடுக்கின்றார் நண்பர் தமிழ்வாசி .
இவரே மறந்தது பலரை எடுத்த எஸ்க்கிளூப்பேட்டி .எங்கள் அண்ணண் சி.பி,சுடுசோறு மதிசுதா என்று அங்கே சூப்பர் கேள்விக்கணைகள் இருக்கு புதியவர்கள் படிக்கவேண்டியது. .http://www.tamilvaasi.com/2012/02/blog-post_27.htm
வாசித்துவந்தால் இந்த இளைய நிலா தமிழில் எப்படி வாழ்த்துமொழி தந்து இருக்கின்றா வாருங்கள் வாழ்த்துச் சொல்லுவோம் அந்த கலியாணஜோடிகளுக்கும் கடல் கடந்து!
வாழ்த்தும் போது !
http://ilayanila16.blogspot.fr/2012/12/blog-post.htm.
கலியாணச்சாப்பாட்டில் கோழிக்கறி இருந்தால் மச்சான் ஞாபகம் வராதா ??,ஆட காட்டான் !
இவரும் ஒரு பதிவாளர்தாணுங்கோ வாங்கோ அவரின் சமையலை ரசித்தவண்ணம் பதிவை படிப்போம்!:))) http://kaddaan.blogspot.fr/2011/07/blog-post_14.htmlஇப்ப எல்லாம் அவர் பதிவு எழுதாமல் முகநூலில் முகநூல் குழுமங்களில் கும்மியடிப்பதாக ஒரு மச்சான் பரதேசி சொல்லக்கேள்வி அந்த மச்சான் பாலா இல்லைங்கோஓஓஓஓ!
தனிமரம் தொடரம்!ஹீ

ஹேமாவின் கவிதைப் பூக்கள் கிடைப்பது இப்போது அரிதாகத்தான் இருக்கிறது. அவங்க மீண்டும் நிறைய எழுதணும்னு தனிமரம் மாதிரி நானும் விரும்பறேன். நல்லறிமுகங்களுக்கு நல்வாழ்த்துகளும், அறிமுகம் செய்தவருக்கு நன்றியும்!
ReplyDeleteஅனைவரும் நன்கு அறிந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஹேமா, விச்சு தவிர மற்றவர்கள் அறியாதவர்கள். அறியத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகம் ஆனவர்களுக்கு வாழ்த்துகள்.....
ReplyDelete
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோ
ReplyDeleteபகிர்வுக்கு .
வணக்கமும் இனிய வாழ்த்துக்களும் நேசன்!
ReplyDeleteஇதென்ன இது. இரவு பார்த்துவிட்டு படுத்து காலையில் வந்து கணனியில் பார்க்கும்போது இன்னுமொரு பதிவா?...
அதில் இன்னும் வேறு அறிமுகங்கள்... அதற்குள் என்னையும்.... நம்பமுடியவில்லை. ஒருதரத்துக்கு பலதடவை சரியாகப் பார்க்கின்றேனா என சரிபார்த்துக்கொண்டேன்....:)
மிக்க நன்றி நேசன்... என்னையும் இங்கு அறிமுகப்படுத்தியதற்கு!
இன்னும் இந்தப்பதிவிலும் இதற்கு முதல் பதிவிலும் அறிமுகமாகியிருக்கும் அனைத்துப்பதிவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!.
என்னை வாழ்த்தும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!
வணக்கம்
ReplyDeleteஅண்ணா
இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பான தளங்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அனபுடன்-
-ரூபன்-
இரவு வணக்கம்,நேசன்!நலமா?அறிமுகங்கள் அருமை.தெரிவுகளும்!ரெவரி நாளை வருவாரோ?
ReplyDeleteஹேமாவின் கவிதைப் பூக்கள் கிடைப்பது இப்போது அரிதாகத்தான் இருக்கிறது. அவங்க மீண்டும் நிறைய எழுதணும்னு தனிமரம் மாதிரி நானும் விரும்பறேன். நல்லறிமுகங்களுக்கு நல்வாழ்த்துகளும், அறிமுகம் செய்தவருக்கு நன்றியும்!
ReplyDeleteApril 12, 2013 at 6:12:00 AM GMT+05:30 ///நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.
அனைவரும் நன்கு அறிந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteApril 12, 2013 at 6:23:00 AM GMT+05:30 நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஹேமா, விச்சு தவிர மற்றவர்கள் அறியாதவர்கள். அறியத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteApril 12, 2013 at 6:56:00 AM GM//நன்றி கீதமஞ்சரி வருகைக்கும் கருத்துரைக்கும்.
அறிமுகம் ஆனவர்களுக்கு வாழ்த்துகள்.....//நன்றி நாகராஜ் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteApril 12, 2013 at 7:57:00 A//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் புலவரே!
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோ
ReplyDeleteபகிர்வுக்கு .//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் அம்பாளடியாள்
April 13, 2013 at 1:24:00 AM GMT+05:30
வணக்கமும் இனிய வாழ்த்துக்களும் நேசன்!
ReplyDeleteஇதென்ன இது. இரவு பார்த்துவிட்டு படுத்து காலையில் வந்து கணனியில் பார்க்கும்போது இன்னுமொரு பதிவா?...
// ம் நேர்ச்சிக்கல் அப்படி !ம்
அதில் இன்னும் வேறு அறிமுகங்கள்... அதற்குள் என்னையும்.... நம்பமுடியவில்லை. ஒருதரத்துக்கு பலதடவை சரியாகப் பார்க்கின்றேனா என சரிபார்த்துக்கொண்டேன்....:)
மிக்க நன்றி நேசன்... என்னையும் இங்கு அறிமுகப்படுத்தியதற்கு!
இன்னும் இந்தப்பதிவிலும் இதற்கு முதல் பதிவிலும் அறிமுகமாகியிருக்கும் அனைத்துப்பதிவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!.
என்னை வாழ்த்தும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!
April 12, 2013 at 11:32:00 AM GMT+05:30 //நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் இளமதி!ம்ம்
வணக்கம்
ReplyDeleteஅண்ணா
இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பான தளங்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அனபுடன்-
-ரூபன்-//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ரூபன்!!!ம்ம்
மிக்க நன்றி நேசன்.இன்னும் என்னை மறக்காமல் இருப்பதே பெரிய விஷயம்.
ReplyDeleteதொடர்ந்தும் எழுத நினைத்தாலும் நேரப்பிரச்சனை துரத்திக்கொண்டு...அன்பான என் சிநேகித உறவுகளுக்கு என் வாழ்த்துகள்.தொடரட்டும் பணி !
இரவு வணக்கம்,நேசன்!நலமா?அறிமுகங்கள் அருமை.தெரிவுகளும்!ரெவரி நாளை வருவாரோ!ஹீ சாத்திரம் நல்லாக தெரியும் போல யோகா ஐயாவுக்கு!ஹீஈ
ReplyDeleteமிக்க நன்றி நேசன்.இன்னும் என்னை மறக்காமல் இருப்பதே பெரிய விஷயம்.
ReplyDeleteதொடர்ந்தும் எழுத நினைத்தாலும் நேரப்பிரச்சனை துரத்திக்கொண்டு...அன்பான என் சிநேகித உறவுகளுக்கு என் வாழ்த்துகள்.தொடரட்டும் பணி !
April 13, 2013 at 1:30:00 AM GMT+05:30//நன்றி கவிதாயினி பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் வருகைக்கும் அன்பான பின்னூட்டத்துக்கும்!எப்போதும் கவிதாயினி மீது கவிதை மீது யாசிப்பு இருக்கும்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
சிறந்த தளங்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteசிறந்த தளங்கள். வாழ்த்துகள். //நன்றி மாதேவி வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDelete