எதிரிகள் என சிலரை புறக்கணிப்பது எவ்வளவு தவறோ , அதே போல நடு நிலையாளர்கள் என காட்டிக்கொள்ள நண்பர்களை புறக்கணிப்பதும் தவறுதான்.
நண்பர் ராஜராஜேந்திரன் நிற்க நேரமில்லாத ஒரு தொழிலதிபர்.. நானோ ஒரு பிச்சைக்காரன். இவர் கமல் ரசிகர். நானோ ரஜினி ரசிகன்..
ஆனாலும் என்னுடன் அன்பாக பழக கூடியவர். திட்டமிடல், மொழி புலமை என இவரிடம் பலவற்றை ரசிப்பேன். பிசியான பணிகளுக்கிடையேயும் இலக்கியத்துக்கு நேரம் ஒதுக்குவார்.
எழுத்தில் இலக்கியம் மட்டும் அன்றி சமூக அக்கறையும் இருக்கும்
அரசியல்வியாதிகள்
***********************************************************
இலங்கை தமிழில் இலங்கை பின்னணியில் எழும் இவர் எழுத்து எனக்கு மிக பிடிக்கும். என் ஆரம்ப காலத்து பதிவுலக நண்பர்
ஒரு காதல் கதை
***************************************
உமாஜீ..இவரும் ஆரம்ப கால நண்பர்..இலங்கை பின்னணியில் கலக்குவார்.
கொஞ்சம் ரொமான்ஸ், கொஞ்சம் நகைச்சுவை கலந்த இந்த பதிவை பாருங்கள்
பியானோ
*******************************************
இவரிடம் சில கேள்விகள் கேட்டு பதில் வாங்கி பதிவு போட்டேன், அது அந்த காலத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.. தன்னடக்கம் கருதி அந்த லிங்கை ஹர முடியவில்லை..
அவரது சமீபத்திய பதிவு ஒன்று..படித்து பாருங்கள்
புத்தக பகிர்வுகள்
********************************************************
இவரும் நான் எழுத வந்த கால கட்டத்தில் எழுத ஆரம்பித்தவர்.
இந்த பதிவை பாருங்கள்..இந்த குறும்படம் என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது..கொஞ்சம் கண்ணீர் சிந்தவும் வைத்தது,,பாருங்கள்
பார்க்க வேண்டிய குறும்படம்
**********************************************************
பழகுவதற்கு இனியவர் இவர். ஒரே முறைதான் சந்தித்து இருக்கிறேன். அப்போதே மனம் கவர்ந்து விட்டார், இவரை சந்திக்கும் எவரும் நான் சொன்ன கருத்தையே சொல்வார்கள்..
டாப் 100 புத்தகங்கள்
*********************************************************
இந்த பதிவருக்கு நான் ஒருவன் இருக்கிறேன் என்றே தெரியாது . ஆனால் நான் இவர் பதிவுகளை தவறாமல் படிப்பேன்..
நீங்களும் இதை படித்து பாருங்கள்
ஓர் ஆன்மீக பதிவு
*******************************************
இவருக்கும் என்னைப்பற்றி தெரியாது...இவர் எழுத்தில் இருக்கும் ஜீவன் எனக்கு பிடிக்கும்.
சாட்டையடி பதிவு
*********************************************************
கடைசியாக ஓர் ஆன்மீக வலைப்பூ,
இதில் குர் ஆன் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் படிக்க கஷ்டப்படுவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். படித்து பார்த்தால் , இதில் சொல்லப்பட்டு இருப்பவை அனைவருக்கும் பொருந்தும் என்பது தெரியும்
புனித குர் ஆன் - தினம் தோறும்
*********************************************************88
( அடுத்து நிறைவாக சில வார்த்தைகள் )
இன்றைய அறிமுகங்களில் மூன்று தளங்கள் புதியவை... கலவையாக பல தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபால்
ReplyDelete@pichaikaaran s எனது பதிவை குறித்து இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள். மற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்.
ReplyDelete@தனபாலன் தளம் இங்கே அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் தகவலை தெரிவித்ததற்கு நன்றிகள்.
வணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பின் பிச்சைக்காரன் - லேபிள் போட மறந்து விட்டீர்கள் போலும் - லேபிள் இடுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteThanks Boss. But that word THOZILATHIPAR........HA...HA....I am a small business man only.
ReplyDeleteஎனது பதிவை பகிர்ந்தமைக்கு நன்றிகள். மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeletethank you boss
ReplyDelete