Sunday, June 30, 2013

விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்....

வணக்கம்.

கடந்த இரண்டு பதிவுகளாகவே என்னால் நான் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக எழுத இயலவில்லை. வேலைப்பளு அதிகமாகி விட்டமையாலும், நேரமின்மையாலும் இன்று கூட என்னால் காலையில் பதிவு எழுத இயலவில்லை. கடந்த கடைசி இரண்டு பதிவுகளும் ஏதுமே எழுதாமல் இருப்பதற்குப்பதில் முடிந்தவரை எழுதலாம் என்று நேரம் கிடைக்கும் பொது எழுதினேன். ஆதலால் தான் அப்பதிவுகளை நான் நினைத்தது போல் எழுத இயலவில்லை. இயலாமைக்கு வருந்துகிறேன். மருத்துவம், தொழில்நுட்பம், அறிவியல், சிறு கதை என பல்வேறு தலைப்புகளில் எழுதலாம் என திட்டமிட்டுருந்தேன். கடந்த கடைசி சில நாட்களில் வந்துவிட்ட திடீர் வேலைகளால் என்னால் நேரம் ஒதுக்க இயலவில்லை. இந்த அழகான வாய்ப்பளித்த வலைசரம் பொறுப்பாசிரியர் சீனா அய்யா அவர்களுக்கும், என்னைப் பின் தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிளித்து என்னை உற்ச்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்....

வெற்றிவேல்
சாளையக்குறிச்சி...

7 comments:

  1. கிடைத்த நேரத்தில் மிகச்சிறப்பாய் பயன்படுத்தி சிறப்பான பதிவர்களை அறிமுகம் செய்தீர்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  2. பல தளங்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வாழ்த்துகள் வெற்றிவேல்.....

    ReplyDelete
  4. வாழ்த்துகள் வெற்றிவேல்...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் வெற்றிவேல். செய்தவரை சிறப்பாக செய்தீர்கள். வேலை பளு என்றால் என்ன செய்ய முடியும்!

    ReplyDelete
  6. உங்களால் முடிந்தவரை செய்ததே சிறப்புத்தான்.
    அனைத்துமே எம் சக்தி நேரத்திற்குட்பட்டவையே.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அன்பின் வெற்றிவேல் - தவிர்க்க இயலாத காரணங்களீனால் எழுத இயலாமைக்கு வருந்த வேண்டாம். அனைத்துப் பதிவுகளுமே அருமையாக இருந்தது. அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களீன் பதிவுகளை சென்று பார்த்தேன் - இரசித்தேன் - மகிழ்ந்தேன் - மறுமொழிகலூம் இட்டேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete