அன்பின் சக பதிவர்களே
சில தவிர்க்க இயலாத காரணங்களீனால் அறிமுகப் பதிவு இன்று அதிகாலை இட இயலவில்லை. வலைச்சரக் குழுவினர் அனைவரும் வெளியூர் சென்றுவிட்ட படியால் அறிமுகப் பதிவு இட இயலவில்லை.
நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் அகலிகன் தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
இவர் பெற்ற மறுமொழிகள் : 110
இவர் பதிவுகளைப் பார்வையிட்டவர்கள் : 815
இன்று முதல் ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இணக்கம் தெரிவித்து - இன்று காலை முதல் ஆசிரியப் பொறுப்பினை ஏற்று முதல் பதிவும் இட்டிருக்கிறார் தென்றல் தளத்தில் எழுதும் சசிகலா. இவர் ஏற்கனவே ஆசிரியராகப் பணியாற்றியவர்தான் - அதனால் அறிமுகப் படுத்த வேண்டிய அவசியமில்லை.
அகலிகனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்
சசிகலாவினை வருக வருக என வரவேற்று ஆசிரியப் பொறுப்பினை ஏற்று நல்ல பதிவுகளில் அறிமுகங்கள் செய்க என வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் அகலிகன்
நல்வாழ்த்துகள் சசிகலா
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவருக.. தங்களின் வரவு நல்வரவாகுக!..
ReplyDelete//30.09.2013 முதல் ஆசிரியப் பொறுப்பேற்பவர்
ReplyDeleteஅகலிகன் (முரளி கிருஷ்ணன்)//
-சரி செய்யுங்கள்...!
வாழ்த்துக்கள் மேடம்
வணக்கம்
ReplyDeleteசகோதரி சசிகலா அவர்களை இன்முகத்துடன் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வரவேற்கிறேன் சிறப்பான வாரம்மாக அமையட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருக வருக...
ReplyDeleteதென்றலின் வருகை மகிழ்வளிக்கிறது. ;) வாழ்த்துகள்.
ReplyDeleteஒரு வாரம் பொறுப்பிலிருந்த அகலிகன் ஐயா-விற்கு வாழ்த்துக்கள். ...
ReplyDeleteபுது ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!இனி இவரது படைப்புகளை வாசிக்கத் தொடங்குகிறேன்.,, நன்றி..
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
சசிகலாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தென்றல்.
ReplyDeleteவாழ்த்துகள் சசிகலா!
ReplyDeleteவருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteவணங்குகின்றேன்...
ReplyDeleteஅன்பின் நிசாமுதீன் - சரி செய்யப் பட்டு விட்டது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete