Friday, November 22, 2013

முகம்மது நவ்சின் கான்- கவிதை(ஐந்தாம் நாள்)

அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே . நேற்று என்னுடைய நான்காம் நாள் பதிவை வாசித்து பின்னோட்டமிட்ட  அனைவருக்கும் என்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய பதிவில் கவிதை எழுதும் சில நண்பர்களின் வலைப்பக்கத்திற்கு சென்று வருவோம் வாருங்கள்...

படித்ததில் பிடித்தது:



நீ நினைக்க வேண்டாம்;

செய்து முடித்து விடு.

ஒரு கொள்கை வை;

ஒரு சபதம் எடு.

தன்னம்பிக்கையுடன் துவங்கு;

உறுதியுடன் உழை.

இலட்சியமே ஓய்வு;

ஊக்கமே உணவு.

செயல்தான் துவக்கம்;

வெற்றியே முடிவு.

உன் பிரகாச முகம் பார்த்து

அந்த சூரியன் கூட

கொஞ்சம் சுருங்கிவிட்டது.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

                                                                       ~~~~****~~~~
1.Nayagi krishnan

காதலுடன் பூங்குழலி


இவருடைய தளம் : www.poonkulalikavithaikal.blogspot.in

இவரின் தளத்தில் நிறைந்திருப்பவை அனைத்துமே காதல் கவிதைகள் தான்!
படிக்க படிக்க நமக்கும் காதல் ஊற்றெடுக்கும்!

                                                                       ~~~~****~~~~
2.சீராளன்

அக்கினிச்சுவடுகள்

இவருடைய தளம் : www.akkinichsuvadugal.blogspot.in

இவர் எழுதிய என்னை கவர்ந்த சில கவிதை ...

உனக்கென அழுகின்றேன்...!

மாறாயோ மானிடனே....?

                                                                       ~~~~****~~~~
3.அன்பு தோழி  



இவருடைய தளம்: www.anbanaval.blogspot.in

இவர் எழுதி என்னை கவர்ந்த கவிதை ...

மனம்..!

மனிதனின் மனம் ஒரு காகிதம் போல அதில்
கவிதை எழுதும் கைகளை விட கசக்கி எறியும் கைகளே அதிகம்.

நிலை இல்லா உலகில் நியமில்லா மனித குணமும்
மனமும் மாறுகின்றது...

மூச்சு விட்டுக்கொண்டு இருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை..
முயற்சி செய்துகொண்டிருப்பவன் மட்டும் தான் மனிதன் ..

உயிரில்லாதவன் மனிதனில்லை...
உருவம் இருப்பவன் இறைவனில்லை...

இரண்டுமே இல்லையேல் இவ்வுலகமில்லை ...!!!


                                                                       ~~~~****~~~~
4.விண்முகில் 

இவருடைய தளம்: www.vinmugil.blogspot.in

இவரின் தளத்திலிருந்து சில கவிதைகள் உங்களின் பார்வைக்கு ...

உன்னைத் தேடுகிறேன்...!

அன்பில்லா வலிகள்..

                                                                       ~~~~****~~~~
5.பனித்துளி சங்கர்

!                                                                                 ❤ பனித்துளிசங்கர்

இவருடைய தளம்:  www.panithulishankar.com

இவரின் தளத்திலிருந்து சில கவிதைகள் உங்களின் பார்வைக்கு ...இங்கே 


                                                                       ~~~~****~~~~
6.ஹிஷாலீ

    கவரிமானின் கற்பனை காவியம்

இவருடைய தளம்: www.hishalee.blogspot.in

இவரின் தளத்திலிருந்து சில கவிதைகள் உங்களின் பார்வைக்கு ...இங்கே

                                                                       ~~~~****~~~~
7. டினேஷ்சாந்த்

My Photo

இவருடைய தளம்: மனதின் ஓசை

இவரின் தளத்திலிருந்து சில கவிதைகள் உங்களின் பார்வைக்கு .

கண்ணுறங்காய் என் மகனே....

அழகிப் போட்டியும் அரைக் காற்சட்டையும்.


8.கீழை இளையவன் 

My Photo

இவருடைய தளம்: கீழை இளையவன் கவிதைகள்

இவரின் தளத்திலிருந்து சில கவிதைகள் உங்களின் பார்வைக்கு .

அர்த்தமுள்ள காதல்.....இங்கே


  ~~~~****~~~~


இயன்ற அளவு எனக்கு தெரிந்த கவிதை வலைப்பக்கத்தை பகிர்ந்துள்ளேன்.மீண்டும் நாளை சந்திப்போம்! இந்த நாள் இனிய நாளாகட்டும்...
 ♥ ♥ அன்புடன் ♥ ♥
   
 S. முகம்மது நவ்சின் கான்.
facebook,logo,social,social network,sn பேஸ்புக் சமூக வலைதளத்தில் :  S. முகம்மது நவ்சின் கான்.





5 comments:

  1. நாயகி கிருஷ்ணா, கீழை இளையவன் - இந்த இரு தளங்களும் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சகோதரர் நவ்சின் கான்...
    இன்று "படித்ததில் பிடித்தது" என்ற தலைப்பில் எனது கவிதையொன்றினைக் குறிப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சியெனக்கு.
    அந்தப் பதிவின் இணைப்பை கீழே தந்துள்ளேன்:


    http://nizampakkam.blogspot.in/2009/11/indrunanbaapoem.html

    ReplyDelete
  3. இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். சிறப்பாய் தொடருங்கள் ...

    ReplyDelete
  4. வணக்கம் முஹம்மது நவ்சின் கான் !

    தங்கள் வலைப்பூவுக்கு நான் ஒருபோதும் வந்ததில்லை காரணம் எனக்கு தெரியல்ல இருந்தும் என் வலைப்பூவை இங்கே அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்

    அறிமுகப்பதிவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சென்று பார்க்கிறேன்

    வாழ்கவளமுடன்

    ReplyDelete
  5. அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.தொடர்ந்து கலக்குங்கள்

    ReplyDelete