ஹாய் மச்சான் ராகுல் எப்படி இருக்கின்றாய் ?
இத்தாலியில் விடுமுறையில் ஊர் சுற்றும் ஆசையில் ??
இன்னும் இப்படித்தான்:))
நீ எப்படி தனிமரம் முகநூலில் யாரோ மூக்கில் குத்தியது அறிந்தேன் நிஜமா??
அட போடா உன்னை மாதிரி எல்லாம் பிடிவாதக்காரன் இல்லை தனிமரம் !:)))
ஆமா ஏன் ஸ்கைப்பில் அழைத்தாய் ?
இந்த தொடர் எழுதிக்கொண்டு இருக்கின்றேன்!வெட்டியாக :))
இடையில் முக்கிய இடத்தில் இருந்து இதை நிறுத்து என்று ஒரு ஆலோசனை.
உன் கருத்து என்ன?
இருக்கும் மரியாதையையும் ,கிடைக்கும், பின்னூட்டத்தையும் ,கெடுக்காத தொடர் எழுவது ஒரு குருசேத்திரம் போல யார் வந்தாலும் வராவிட்டாலும் நீதான் போர் வீரன் எழுத்தாணி போல :)
இலங்கையில் தொடர் கதைக்கா ஆசைப்பட்டு படித்த பாலபாடம் மறந்துவிட்டதா தனிமரம் நேசரே :)))
டேய் நெஞ்சை செங்கோவி ஐயா போல தொட்டுவிட்டாய் !
நான் உனக்கு நேசன் தான் எப்போதும் .
தமிழ் மொழி வலையில் அன்பில் அவர் எனக்கு பிடித்தவர் !(. ஆமா மற்ற மொழி நீ அறிந்த செய்தி மறவேன்).டேய் நான் படிக்காதவன் தனிமரம் :))
ஆமா அடிமாடு நீ ஜீவன் கதை எப்படி கவிதையும் சொல்லு ?
அதுவும் வேண்டாம் பப்ளிக்:))) இன்னும் முடிக்கவில்லை:))) என் முதலாளி சீட்டு கிழிக்க ஆயத்தம் பார்ப்போம் என் வலை பயணம் ! விரைவில் !!ம்ம்
.ஆமா செங்கோவியுன் முருகவேட்டை படித்தாயா ?
ம்ம் முடிந்தால் மின்நூல் போடச்சொல்லு தனிமரம் .
http://sengovi.blogspot.fr/2012/10/blog-post_5.html
ராகுல் கைபேசியில் அதுவும் இன்னொரு வழிகாட்டியாக இருக்கும் !
.
ம்ம் சொல்லுறன் அவர் ஹான்சிஹா பாட்டியுடன் டூயட்டில் சீச்சி டயட்டில்;)))
நீ தான் இப்ப எல்லாம் ஒழுங்கா தொடர் படிப்பதுபோல தெரியலயே ?
யார் சொன்னா வீரகேகரி வாரமித்திரன் போல இப்ப வலையிலும் சிறப்பான பல தொடர் வருகின்றது !
செங்கோவி போல கருத்தினை வெளிப்படையாக் வெளியிடுவதியில்லை இன்னும் இனவாத இலங்கை ஆட்சிபோல ஐயா ,சாமி ,நீங்கள் வாழ்க இப்படித்தான் வலையிலும் மட்டுறுத்தல் இல்லை ஆசிரியர் ஓப்புதலுடன் என்று :)))!
கருத்தினை நேரடியாக வெளியிடுவது இல்லை !
இந்த நிலை என்று மாறுமோ??
என்றாலும் நெஞ்சைத்தொட்டவை நாரினில் பூத்தொடுத்து:))) ஆமாடா இன்னும் நதியா , நிரோஷா மறக்கத்தான் முடியுமா??:)))
இந்த கனவு என்னாகுமோ??
முதலில் இதையும் படி பதுளை போல தென் தமிழகம் கொஞ்சம் புரியும்:))) உன்னைப்போல் தனிமரம் நேசன் இல்லை.பொறுமையில்!!
மேலதிகாரியையும் வேட்டி கிழித்து இன்றும் ரோட்டில் நிற்கும் ஆசாமி
!ம்ம் எனக்கு முதல் பால்க்கோப்பி கிடைத்தால் சந்தோஸம் இல்லை பின்னூட்டம் தூக்கு நான் இப்படித்தான் !ஹீ !
ஆமா ராஜா பற்றி என்ன இசைத்தொடர் இதோ இன்னொரு தனித்துவம் மச்சான் எப்படி ஒரு ஆழ்ந்த நுணுக்கம்:))) அதுதான் லிங்கு அனுப்பி இருந்தேன்
இதையும் படி !http://gops-madgops.blogspot.fr/2014/03/8.html
ஓ அப்படியா மச்சான் இன்னொரு செய்தி இவர் இடத்தில் இன்னொரு சகோதரமொழி சமையல்க்காரர் இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கின்றார் :))
அன்பில் இவரும் எனக்கு ஒரு அண்ணாச்சி !
உன்னையும் நேரம் வரும் போது அறிமுகம் செய்கின்றேன்
.உன்னைப்போல எழுத வெளிக்கிட்ட்டாதால் என் பகிர்வு எல்லாம் கொஞ்சம் முகாரிராகம் போல காயபடுத்துகின்றதாம் அதுக்காக
இனியும் ஏதிலி சிரிக்க முடியுமோ:))) அவருடன் முகநூலில் முகம் தெரியாமல் நான் போடும் இம்சை கோபிக்க மாட்டர் அவரின் அருவாள் நீ அறியாய்!ஹீ தனிப்பதிவு போட்டு சீவியிருக்கின்றேன்/ஹீ!அவரின் தொடர் !http://nanjilmano.blogspot.fr/2014/01/blog-post_15.html!
அப்புறம் ஆவி இது கோவை ஆவி!
அண்ணாச்சி கோவை ஆவி பல்சுவைப்பதிவர் என்ன படம் வந்தாலும் மாப்பூ முதல் ஷோ பார்த்து நமக்கு!
இன்னும் நாட்டில் ஒரு சில காலம் நாமும் முதல்க்காட்சிக்கு எப்படி முண்டியடித்தோம் என்ற ஏக்கம் தரும் இவரின் இந்த தொடர் புரியாத பல விடயம் பேசுகின்றது .
http://www.kovaiaavee.com/2013/07/9.html
மச்சான் என்ன பாட்டு கேட்டாய்!
மான் கராத்தே இன்னும் தேவா குரலில் ஒரு கிக் இருக்கு .ஆமாடா அப்புறம் யாத்திரை என்னாச்சு?,
அது ஒரு தொடர் இருந்தாலும் இந்த வெங்கட் அண்ணாச்சியின் கல்லும் முள்ளும் தொடர் வாசித்தால் நம் குரு எவ்வளவு அனுபவசாலி என்று புரியும்.
http://venkatnagaraj.blogspot.com/2013/10/blog-post_28.html! அட நீயும் மதவாதியா நான் யாரையும் வா என்று சொல்லாத ஒரு வழிப்போக்கன் எனக்கு பிடித்து எழுதிகின்றேன்!ஹீ!தனிமரம் இப்படித்தான்!
சரி வேற என்ன தொடர் ?ஒரு காதல் கடிதம் பதிவுலகை உசுப்பி இருக்கு அதன் மூலகர்த்தா திடங்கொண்டு போராடு சீனு
இப்ப வாத்தியாரின் தேர்தல் பிரச்சார பீரங்கி:))
http://www.seenuguru.com/2013/07/contest-updates-5.html
அப்புறம் மச்சான் !
நம் வாத்து!
டேய் பப்ளிக்கில் இப்படியா தனிமரம் நீ இன்னும் சபை அறியாய்!
போடா ராகுல் என்னை மூக்கில் குத்தாத! என் தங்கச்சி படிச்சவடா !நான் பள்ளிக்குப்போகல வாத்து மடையன் நேசன் என்று நல்லா தெரியும்!
சரி என்ன இருந்தாலும் தங்கை இமேஸ்சை டமேச் ஆக்காத! போடா தனிமரம்
தொடர் எழுதிய பின் தான் வாத்து உனக்கு தங்கை வலையில் எனக்குத்தான் வாத்து தங்கை! சரி சரி சாமி ஹீ குருவே நீ எழுது நான் படிக்கின்றேன் !ஹீ அன்புக்கு முகமா முக்கியம் நாங்க பாமர வாசகர் போல!ஹீ !ஆமா முகநூலில் கொஞ்சம் வாத்துவின் ரவுடித் தனத்தை குறைச்சு வை!
நீ செல்லம் கொடுக்காத அதிகம் .. ஆடப்பாவி எங்க இளவரசி ராவுடியாக்கும்!ஹீ
அப்புறம் கனிமொழியை பற்றிய தொடரில் பாடல் எல்லாம் போட்டு வாத்து பின்னுது எங்க தனிமரம் இனி கஞ்சியோ நான் அறியேன்:)))!http://kalaicm.blogspot.fr/2014/04/blog-post.html
மச்சான் வேலை முடிந்து பேசுகின்றேன் இனிய தொடர்களுக்கு ஒரு வாழ்த்துப்பூ கொடு என் சார்பில்!
நிச்சயம் மச்சான் என்ன பாட்டு காதில் ?இதோ கேளு தணிக்கை இன்றி!

வணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
மனதிலும் வலையிலும் இடம் கொடுத்தமைக்கு நன்றி நேசன், அறிமுகப்படுத்த பட்டவர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஇன்னொரு செய்தி இவர் இடத்தில் இன்னொரு சகோதரமொழி சமையல்க்காரர் இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கின்றார் :))//
ReplyDeleteஆறேழு மாசம் ஆகியும் அவன் இன்னும் நார்மல் ஆகலை, என்னை கண்டதுமே அந்த இடத்தில் இருந்து ஓடியே போயிருவான் !
வித்தியாசமான எழுத்து, தொடருங்கள்...
ReplyDeleteகலைக்கு செல்லப் பேரு வாத்தா!? நல்லா இருக்கே!
ReplyDeleteநேசம் ததும்பும் இனிய நடை..
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை..
அட்டகாசம்
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களும் அருமை.தொடரட்டும்!
ReplyDeleteவல்லவனுக்கு புல்லும் ஆயிதம் ....செமக் காமெடி அண்ணா
ReplyDeleteஅண்ணாச்சி கோவை ஆவி பல்சுவைப்பதிவர் என்ன படம் வந்தாலும் மாப்பூ முதல் ஷோ பார்த்து நமக்கு!///
ReplyDeleteமாப்பூ வா .... மாப்பூஊஉ உங்களுக்கு வைக்கப் போறாங்கனா ஆப்பு .....ஹஹ்ஹா செம அண்ணா ...செமக் காமெடி யா இருக்கு இன்னைக்கு ......'
நாஞ்சில் அண்ணா சூப்பர் ஆ சமைப்பார்களோ சூப்பர்
ReplyDeleteவெங்கட் அண்ணா நல்லா எழுதுவாங்க ///படிக்கிறேன் கல்லும் முள்ளையும்
ReplyDeleteஆமா முகநூலில் கொஞ்சம் வாத்துவின் ரவுடித் தனத்தை குறைச்சு வை!///
ReplyDeleteநீ செல்லம் கொடுக்காத அதிகம் .. ஆடப்பாவி எங்க இளவரசி ராவுடியாக்கும்!ஹீ///
இப்போலாம் நான் எந்த பஞ்சயத்துக்குமே போறதில ...அமைதிப் பிள்ளையா தான் இருக்கேன் ....
ஆமாம் ஆம்மாம் :)
Deleteஅண்ணா முதல் யு tube அரசியல் அண்ணா ...ஏற்கனவே இங்கே அரசியல் கலவரம் ...
ReplyDeleteஅண்ணா இரெண்டாவது பாட்டு எங்க நாட்டில் ஓபன் ஆறதில்லை
பாடல்களுடன் அறிமுகங்கள் சொன்னவிதம் அசத்தல்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நேசரே..என்றும் மாறாத உங்கள் அன்புக்கு நான் அடிமை.
ReplyDeleteஎன்னையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே.....
ReplyDeleteஇன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மற்ற தோழமைகளுக்கும் வாழ்த்துகள்.
ன்னையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே.....
Deleteஇன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மற்ற தோழமைகளுக்கும் வாழ்த்துகள்//நன்றி வெங்கட் அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்
இந்த மனசுக்கும் தங்கள் மனசில் இடம் கொடுத்தமைக்கும் நன்றி சகோதரா...
ReplyDeleteஅறிமுகமான எனது அருமை நட்புக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி குமார் அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்
Deleteமனதிலும் வலையிலும் இடம் கொடுத்தமைக்கு நன்றி நேசன், அறிமுகப்படுத்த பட்டவர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்...!// நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteஇன்னொரு செய்தி இவர் இடத்தில் இன்னொரு சகோதரமொழி சமையல்க்காரர் இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கின்றார் :))//
ReplyDeleteஆறேழு மாசம் ஆகியும் அவன் இன்னும் நார்மல் ஆகலை, என்னை கண்டதுமே அந்த இடத்தில் இருந்து ஓடியே போயிருவான் !// ஆஹா பாவம் அவர்.ஹீ
வித்தியாசமான எழுத்து, தொடருங்கள்...//நன்றி ஸ்கூல் பையன் வருகைக்கும் ,கருத்துரைக்கும்.
ReplyDeleteகலைக்கு செல்லப் பேரு வாத்தா!? நல்லா இருக்கே!//அது செல்லப்பேர் ராஜி அக்காள் நன்றி ராஜி அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteநேசம் ததும்பும் இனிய நடை..
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை..//நன்றி துரை சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
அட்டகாசம்/ நன்றி காயத்ரி வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களும் அருமை.தொடரட்டும்!//நன்றி வருகைக்கு யோகா ஐயா.
ReplyDeleteவல்லவனுக்கு புல்லும் ஆயிதம் ....செமக் காமெடி அண்ணா// ஆஹா அப்படியா கலை.
ReplyDeleteஇப்போலாம் நான் எந்த பஞ்சயத்துக்குமே போறதில ...அமைதிப் பிள்ளையா தான் இருக்கேன்// அஞ்சலின் சொல்லிய பின் நானும் நம்பிவிட்டேன்!ஹீ
ReplyDeleteண்ணா முதல் யு tube அரசியல் அண்ணா ...ஏற்கனவே இங்கே அரசியல் கலவரம் ...
ReplyDeleteஅண்ணா இரெண்டாவது பாட்டு எங்க நாட்டில் ஓபன் ஆறதில்லை//பாடல் பின் முகநூலில் போடுகின்றேன்.
பாடல்களுடன் அறிமுகங்கள் சொன்னவிதம் அசத்தல்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்//நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteநன்றி நேசரே..என்றும் மாறாத உங்கள் அன்புக்கு நான் அடிமை.// ஐயாவின் அன்பே பெரியது நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் செங்கோவி ஐயா.
ReplyDelete