Sunday, April 27, 2014

நதி போல ஓடிக்கொண்டேயிரு!!!!!!!!!!!

எழுதுவது ஒரு தனிக்கலை எல்லோருக்கும் வருவதில்லை இந்த ஆர்வம் எட்டைய புரத்து முட்டாசுக் கவிக்கும் எழுதிய காலத்தில் எறிந்த கற்கள் அதிகம் தான் அது வரலாறு.மேய்ச்சல் மைதானம் சொல்லும்!ஹீ இவருக்கு லிங்கு தேவையில்லை வலையில் மின்னல்வரி கணேஸ் மட்டுமா இப்ப வாத்தியார்!ஹீ
                                                 


 அது போல  பதிவுலகத்திலும் ஆசையில் வரும் பலர் பதிவாளர் ஆகிய பின் §


மூத்தவன் என்ற அதட்டல் , திரட்டியில் வாக்கு பின்னூட்டம் என்ற உருட்டல்,குழுமம் /குறூப் என்ற குழாய்யடிச்சண்டை,  தேசிய இனவாத ஆதரிப்பு /எதிர்ப்பு அரசியல் .சினிமா ஹீரோக்கள் என்று பிரியத்தில்  தன் நிலை கெட்டு போனவர்களையும் இந்த வலையுலகம் கண்டது .



ஒவ்வொருத்தருக்கும் கிடைக்கும் வலையுறவுப்பயணம் ஒரு நதி போல அது தேடல் என்ற  ஒரு ஞானி  போல ! நாம் இதில் குளமாவதும் வற்றிப்போவதும் நம் தெளிந்த் பார்வையில் இருக்கின்றது.

.புதியவர்கள் வர வேண்டும் வாழ்வியலின் பரிமாணங்களை பலரும் பகிரட்டும். வாழ்த்துவதுக்கும் வாசிப்பதுக்கும் இங்கு பலர் உண்டு .

பின்னூட்டம் வருவது இவர் போல புயல் யார் உண்டு!

 இவரிடம் பிடித்தது பல பாடல்களை அருமையாக தொகுக்கும் விதம் கணனி அறிவும். பொதுக்கருத்தும் பின்னிய வரம் .பலருக்கு இவரின் சாமரம் தான் இன்று தனிமரம் போன்றோர் வலையில் ஆள் இல்லாத கடையில் பால்க்கோப்பி விற்பது!))))))))))))))))))))))))))
நன்றி மட்டும் சொல்லி இவரை அறிமுகம் செய்ய உத்தேசம் இல்லை!

 என் தொடரின் பாடல்களை ரசித்துப்பாராட்டுவது நம் இருவருக்கும் ஒத்த அலைவரிசை எனலாம்.
 இந்த வலைச்சரத்தில் இவரை நன்றியுடன்

 தஞ்சை என்றாலே வரலாறுதான் இவரும் ஒரு வரலாறுதான் துரை செல்வராஜீ !


இதையும் படிப்போம்!  ஒரு  வரலாற்றுத் தொடர் !http://thanjavur14.blogspot.fr/2013/12/10.html..
ஈழம்  இந்திய/இலங்கை அரசியல்வாதிகள் பலருக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் என்றாலும் காகித கப்பல்! இவர் இப்ப சம்சாரி அதனால் அதிகம் எழுதுவது இல்லை!ஹீ!
http://moongilvanam.blogspot.fr/2013/05/blog-post_4.html
 மலையகம் என்பது ஒரு கொதிக்கும் மாகடல் அதில் தனிமரமும் ஒரு வழிப்போக்கன் படகு போல  அங்கு பார்த்து நெஞ்சு பொறுக்காம்ல் எழுதிய என் தொடர் வலையில்  பலராலும்  பாராட்டி!

 மின்நூல் கண்டாலும் !
அச்சுக்காக இன்னும் முகநூலில் கேள்வியில் மூக்குடைந்தாலும் இடுகாட்டான் போல இன்னும் இருக்கின்றேன் நட்புடன் என்று  சொல்வது  போல  தனிமரம் வலையில் என்பதில்!


 நன்றியுடன் இந்த வலைச்சரத்தில் நேசன் தொலைத்த நூல் இது !!
//http://www.namathumalayagam.com/2014/04/blog-post_4079.html.

ஈழத்து கவி வரலாறு தனித்தும் இனி  எழுத்தில் இனவாதம் தொலைத்து எழுத தூய்மையுடன் வானொலியில் கவிதைக்கலசம் அறிவிப்பு செய்ய நினைக்கும் ஒவ்வொருஇனி வரும்  இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் பலருக்கும் கவிதை நேசிப்புக்கும் இவர் மேமன் கவி!

http://mnmanas.wordpress.com/2010/07/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/
!
அரசியல் என் அதிக விருப்பு அதையும் கமடி போல ரசிக்க! இது!ஹீ
http://www.vinavu.com/2014/03/26/azhagiri-expelled-from-dmk/

முகநூல் வருகை  இன்று முன்னம் வலையில் தெரியாத பல இதயங்களை கும்மி என்ற போர்வையில் இடை போட்டாலும் இவரும்  ஒரு படைப்பாளி!
http://www.theeraanathi.blogspot.fr/2013/09/blog-post_19.html.
வலையில் இப்ப இவர் ஓய்ந்தாலும் இவர் தொடர் போல என்னால் எழுத முடியாது !ம்ம் இவர்  எனக்கு உந்து சக்தி!http://poonka.blogspot.fr/2013/09/blog-post.html..
இவரும் சொல்லும் செய்தி படித்து மறந்து விட்டோம்!ஹீhttp://davidmeansbeloved.blogspot.fr/2014/04/blog-post_6073.html


உனக்கும் அன்பில் பலர் உண்டு தனிமரம் இது ரசிக்கும் பாடல் எழுதுவேன் விரைவில் !ஹீ! ஆமினா  குட்டிச்சுவர்க்கம்தொடர் பதிவு  அழைப்பு இன்னும் வலையில்!ஹீ




..


14 comments:

  1. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete

  2. வணக்கம்!

    தனிமரம் தந்த தமிழ்வலை யாவும்
    கனிமரம் என்பேன் கனிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் ஐயா கவிவேந்தே!

      Delete
  3. அறிமுகத்திற்கு மிக்க நன்றி தோழர்... இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

      Delete
  4. அன்பின் நேசன்..
    தஞ்சையம்பதி தளத்தினை அறிமுகம் செய்வித்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
    என்றும் அன்புடன்,
    துரை செல்வராஜூ..

    ReplyDelete
  5. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  6. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. என்னையும் ஒருவராய் எண்ணி அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  8. அருமையான பதிவர்கள்! சிறப்பான அறிமுகம்! நன்றி!

    ReplyDelete
  9. அடடா இன்று தான் ரூபன் அவர்களின் அடிக்குறிப்பை எனது வலைப்பூவில் கண்டேன் நன்றி அண்ணா அறிமுகத்திற்கு தொடர்ந்து இணைந்திருப்போம் எழுத்துக்கள் வழியே அன்புத்தம்பி சுபேஸ்

    ReplyDelete
  10. அடடா இன்று தான் ரூபன் அவர்களின் அடிக்குறிப்பை எனது வலைப்பூவில் கண்டேன் நன்றி அண்ணா அறிமுகத்திற்கு தொடர்ந்து இணைந்திருப்போம் எழுத்துக்கள் வழியே அன்புத்தம்பி சுபேஸ்

    ReplyDelete
  11. நீண்ட திங்கள்கள் நான் வலைச்சரம் பக்கம் வரவில்லை.அறிமுகம்,நட்பு,ஊக்கம் அளித்தல்என வலைச்சரப்பணி தொடர வாழ்த்துக்கள்.திண்டுக்கல் தனபாலன் அனைத்து வலைதள எழுத்தாளர்களுடன் தொடர்பு மற்றும் நல்ல இடுகைகளுக்கு பாராட்டுகள் என்று இணைவதில் இணையற்றவர்.இனி அதிகம் வலைச்சரத்தில் பல புதுமுக அறிமுகங்கள் .தொடரட்டும்.

    ReplyDelete