Sunday, April 27, 2014

செல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற  நேசன் தனிமரம்  - இவரது  வலைத்தளம்  " தனிமரம்  "http://www.thanimaram.org” என்ற தளத்தில் எழுதி வருபவர்    - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 010
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 062
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 062
பெற்ற மறுமொழிகள்                            :244
வருகை தந்தவர்கள்                              : 1318

நேசன் தனி மரம்   பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   பத்து  பதிவுகளிலும்  லேபிள் இடவும் மறந்து விட்டார்.

நேசன் தனி மரத்தினை -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஏஞ்சலின்  ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார். 
இவரது  வலைத்தளம் 
  : காகிதப்பூக்கள்  http://kaagidhapookal.blogspot.co.uk
பெயர் ஏஞ்சலின் .
பிறப்பிடம் தருமபுரி ,
இருப்பிடம் ..இங்கிலாந்து ..
கணவர் ,மகள் ..ஒரு பூனைக்குட்டி ,ஏழு தங்க மீன்கள் என சிறு குடும்பம் :)
கைவினை ..மீள்சுழற்சி,  சமையல் ...,தோட்டம் , மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை பகிர்வதில்  விருப்பம் .
ஏஞ்சலினை   வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் நேசன் தனி மரம்
நல்வாழ்த்துகள் ஏஞ்சலின் 
நட்புடன் சீனா

23 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. விடைபெற்றுச் செல்லும் நேசன் அவர்களுக்கு நன்றி! வரப் போகும் வாரத்திற்கு வலைச்சரம் ஆசிரியை பணியை பொறுப்பேற்க வந்து இருக்கும் சகோதரி ஏஞ்சலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளங்கோ ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
    2. நன்றி இளங்கோ அண்ணா

      Delete
  3. வருக வருக அஞ்சலின் .நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தனி மரத்தை வாழ்த்தி அனுப்பும் அதே நேரத்தில் கோல்டண் ஃபிஷ்சை வருக வருக என அன்போட மேடையேர அழைக்கின்ரோம் .

    ReplyDelete
    Replies
    1. இப்பவே வேடிக்கை பார்க்க ஒரு ஓரமா இடத்தை பிடிச்சு வச்சுகிட்டேன் .அசத்துங்க :-)

      Delete
    2. நன்றி ஜெய்லானி

      Delete
    3. வாங்க ஜெய் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் அனியன் பஜ்ஜி ..நாலு வருஷம்தா ஆச்சி செஞ்சு :)

      Delete
  5. அன்பின் நேசன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..
    சகோதரி ஏஞ்சலின் அவர்களுக்கு நல்வரவு!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜ்

      Delete
  6. வாங்க வாங்க ஏஞ்சலின் வாழ்த்துக்கள் உங்கள் வாரம் கலக்குங்கள்.

    என்ன தீடீருன்னு வரதவுகளாம் வந்திருக்காக.... ( பச்சை ரோசாவதான் சொல்றேன்)

    ReplyDelete
  7. ஆகா அஞ்சு வாங்க,வாங்க. வந்து அசத்துங்க. உங்கள் வாரம் ஆரவாரம் தான். வாழ்த்துக்கள் அஞ்சு.
    விடைபெற்று செல்லும் தனிமரம் அவர்களை வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. விடைகொடுக்கும் பிரியசகிக்கு நன்றிகள்.

      Delete
    2. நன்றி பிரியா :)

      Delete
  8. கடந்த ஒரு வாரமும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பைத் திறம்பட செய்து முடித்த தனிமரம் அவர்களுக்குப் பாராட்டுகளும், வரும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்கும் ஏஞ்சலின் அவர்களுக்கு வாழ்த்துக்களும் !!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்ரா சுந்தர்

      Delete
  9. வணக்கம்
    வாருங்கள் வந்து அசத்துங்கள்.... ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  10. சென்ற வார ஆசிரியர் நேசன் அவர்களுக்குப் பாராட்டுகள்.....

    இந்த வார ஆசிரியர் ஏஞ்சலின் அவர்களுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் சரம்...

    ReplyDelete
  11. ஒரு வாரம் ஆசிரியப் பணிய திறம்பட முடித்த நேசனுக்கும்,இவ்வார ஆசிரியர் பணியைப் பொறுப்பேற்றிருக்கும் தங்கைக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. வலைச்சர டீச்சர் அஞ்சு அக்காவுக்கு ...
    வாழ்த்துக்கள்...சுய அறிமுகம் அருமை..
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete