நான் படித்த கவிதை பதிவை இங்கே தங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்....
வசந்த மண்டபத்தில் வருவது வாழ்த்தும்!
செல்வது மிரட்டும்!
இருப்பது மட்டுமே
சொந்தம் நமக்கு!
துணிந்து நடைபோடு!
துரத்து உன்
அவநம்பிக்கையை!
உண்டென்று சொல்
உலகம் உன் காலடியில்!!
சுவர் தேடும் சித்திரங்கள்.. உன்னை நேசிக்கத் தொடங்கி
அன்றோடு முடிந்திருந்தது
என் வாழ்வையே வானவில்லாய்
மாற்றியிருந்த அந்த ஏழு நாட்கள்...
உன் முகம் பார்த்தறியேன்
உன் குரல் யாசித்தறியேன்
உன்னை மட்டும் அறிந்தேன்
உன்னைத் தான் நேசித்தேன்
அந்த ஏழு நாட்களில்
என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்
யாரிடம் உரைப்பேன்
என் மனவறைக்குள்
நுழைத்திட்ட உன்னை
மணவறையில் சந்திக்கும்
அந்நாளில்...
கோவி கவிதைகள் எதுகை மோனை சரியில்லையெனினும் அழகுதான்
உன் தெத்துப்பல்.
அம்மாவிற்கு சமர்ப்பணம் ... மலர்களால் உன்னை
அர்ச்சனை செய்யவில்லை,
என் மனதாலும் அதன்
மௌனதாலும் உன்னை
என்றும் ஆராதிக்கிறேன்
விடைபெற்று வந்தேன் உன்னிடமிருந்து..... நான்
ஊருக்கு செல்ல ஆயுத்தமானேன்.... பேருந்து நிலையம் வந்தடைந்தேன் மிஸ் யூ
டா... என்ற உன் குறும்செய...
அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ..வருகை தந்து என்னை உற்சாகமூட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி .எனக்கு இங்கு எழுத வாய்ப்பு அளித்த சீனா ஐயா அவர்களுக்கும் , பிரகாஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
கவிதை வலைகளைக் கண்முரைத்தீா்! வாழ்க
புவியில் தமிழாய்ப் பொலிந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
ReplyDeleteதமிழ்மணம் .இணைப்பும் வாக்கும்
வணக்கம்
ReplyDeleteஇன்றையகவிஞர்கள் அறிமுகம்சிறப்பாக உள்ளது அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete