கொஞ்ச நாளுக்கு முன்னால ரீமேக்குன்னா என்னன்னு தெரியாது. எந்த சீன எங்கருந்து சுடுறாய்ங்கன்னு தெரியாது. எதோ நல்லா இருந்தா கைதட்டிட்டு போய்க்கிட்டே இருந்தோம். ஏன்னா தமிழ்ப் படங்களைத் தவிற வேற படங்கள் நமக்கு அவ்வளவு பரிட்சையம் இல்லை. ஒரு சில பேரு மட்டும் தான் இங்கிலீஷ் படங்கள் மட்டும் பாப்பாங்க. ஆனா இப்போ அப்புடி இல்லை. அனைத்து மொழிப் படங்களையும் நம்மாளுங்க பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்கருந்து எத சுட்டாலும் எவனாது ஒருத்தன் கண்ணுலயாது மாட்டிரும். ஒரு சீன்னாலும் சரி ஒரு சீன்ல ஒரு ஷாட்னாலும் சரி எத எத எங்கருந்து ஆட்டையப் போடுறாய்ங்கன்னு அப்படியே சொல்லிருவாய்ங்க. ஒரே ஒரு ஃபோட்டோவ மட்டும் ரிலீச் பண்ண நம்ம இளைய தளபதியோட "யோகன் - அத்தியாயம் ஒன்று" நின்னு போகக் காரணமே இந்த மாதிரி விஷயத்தாலதான்.
இன்னிக்கு தமிழ் மட்டும் இல்லாம பிற மொழிப்படங்களையும் பார்த்து நமக்கு விமர்சனங்களை வழங்கும் சில பதிவர்களை பாக்கலாம்.
நம்மூர்ல உள்ள நுழையும் போதே கோடிகள்ல சம்பளம் வாங்குற ஹீரோக்கள் இருக்க இன்னும் கேரள சூப்பர் ஸ்டார்களே லட்சங்களில் தான் வாங்கிட்டு இருக்காங்களாம்.பிரம்மாண்டம் மட்டுமே கம்மியா இருக்குமே தவிற கதைகள்ல மலையாளப் படங்களை அடிச்சிக்க முடியாதுன்னு மறுபடியும் நிரூபித்த ஒரு மெகா ஹிட் க்ரைம் த்ரில்லர் படமான த்ரிஷ்யம் விமர்சனம் இங்கே.
மலையாளப் படங்களயாவது நமக்கு ஓரளவுக்குத் தெரியும். மம்முட்டி மோகன்லான், சுரேஷ் கோபின்னு ஒரு சில நடிகர்களையும் தெரியும். மீரா ஜாஸ்மீன், பாவனா, நஸ்ரியான்னு சில நடிகைகளையும் தெரியும். (யார்ரா அது சகீலா பேர தேடுறது) ஆனா நமக்கு சுத்தமா பரிட்சையமே இல்லாத ஏரியா கன்னடம். குத்து ரம்யாவத் தவற நமக்கு (எனக்கு) அங்க வேற யாரயும் தெரியது. அப்படிப்பட்ட கன்னடப் படங்களிலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க் வைச்ச படம் லூசியா. பல தமிழர்கள் பார்த்த முதல் கன்னடப் படமும் அதுவாத்தான் இருக்கும். லூசியாவின் விமர்சனம் இங்கே.
அடுத்து நம்மை விட ஒரு படி மேலிருக்கும் தெலுங்குப் படங்களில் சமீபத்தில் வெளிவந்து ஹிட்டடித்த ரேஸ் குர்ரத்தின் விமர்சனம் அண்ணன் அட்ரா சக்கயின் கைவண்ணத்தில்.
அண்ணன் விமர்சனத்துல என்ன சொல்ல வர்றாருன்னா... ஹலோ அவரு என்ன சொன்னா என்ன? எல்லாரும் அவர் விமர்சனத்துல போடுற ஹீரோயின் ஸ்டில்லப் பாக்கத்தானே போறீங்க.. பாத்துட்டு பேயாம வாங்க.
ஜெய் சன்னா கேசவ ரெட்டி என்னும் ஒரே சீன்ல தமிழ்நாட்டையே கலங்கடித்த பாலகிருஷ்ணாவோட ஆக்சன் அவதாரத்த பத்தி நம்ம யுவர்கிருஷ்ணா விளக்குறாரு. பாலகிருஷ்ணாவின் லேட்டஸ்ட் ப்ளாக் பஸ்டர் LEGEND இன் விமர்சனம்.
பதிவிலிருந்து ஒரு பகுதி உங்களுக்காக
இங்கே ‘தல’யோட பைக்கை காட்டினாலேயே விசில் அடிக்கிறார்கள். ‘தல’க்கு மட்டும்தான் பைக்கே ஓட்டத்தெரியும் என்று தமிழர்களுக்கு அப்படியொரு நம்பிக்கை. பாலைய்யா பைக், கார், ரயில், குதிரை, ஹீரோயினையெல்லாம் அசால்டாக ஓட்டுகிறார். ப்ளைட் மற்றும் கப்பல் ஓட்டக்கூடிய காட்சிகள் இல்லாததுதான் படத்தின் ஒரே குறை.
ஆந்திராவின் இளையதலைமுறை ரசிகர்கள் இவரது நடனத்தை காமெடிக் காட்சியாகதான் பார்க்கிறார்கள். இந்த வரலாற்று சோகத்தையும் முற்றிலுமாக துடைத்தெறிந்திருக்கிறது லெஜண்ட். இப்படத்தில் ஆடுபவர் பாலகிருஷ்ணாவா அல்லது ஜூனியர் என்.டி.ஆரா என்று கையை கிள்ளி பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது முதுமையையும் தாண்டி ரிஸ்க் எடுத்து, டூப் போடாமல் அசுரத்தனமான அசைவுகளை அனாயசமாக செய்திருக்கிறார்.
அப்புறம் போன வாரம் ரிலீஸ் ஆச்சு நம்ம விஜய்யின் "துப்பாக்கி"யோட ரீமேக்கான அக்சய் குமார் நடிச்ச "ஹாலிடே". எங்க ரீமேக்குக்கே ரீமேக்கா... ரெண்டு படத்துக்கும் உள்ள வித்யாசங்கள் என்ன என்ன? அப்புடின்னு இங்க ஒருத்தர் வரிசைப்படுத்திருக்காரு. அவர் சொன்ன ஒரு முக்கியமான பெரிய வித்யாசம் இதோ
"துப்பாக்கியில் "I AM WAITING" என்று சொல்லிவிட்டு விஜய் கழுத்தை இடதுபுறமாக வெட்டுவார்.. அக்ஷய் கழுத்தை வலது புறமாக வெட்டுவாராம்"
படிச்சிட்டு நா அப்புடியே ஸாக் ஆயிட்டேன்
அடப்போங்கப்பா.. நீங்கல்லாம் சும்மா ஜூஜூபி... என்னய்யா தெலுங்குங்குறீங்க, மலையாளம்ங்குறீங்க கன்னடம்ங்குறீங்க நாங்கல்லாம் கொரியா படங்களையே பாக்க ஆரம்பிச்சிட்டோம். THE MAN FROM NOWHERE /2010/ கொரியா/அவன் யார்?
இப்புடி ஒரு தலைப்பு வச்சதுமே தெரியும் அவர் யார்?ன்னு. நா சொல்லித்தான் தெரியனுமா.. அவரு இந்தப்படத்தோட கதையப் பத்தி அவுரு என்ன சொல்றாருன்னா
"ஒரு காட்டுத்தனமான அமைதியான ஆள்.... அவன் யாருன்னே யாருக்கும் தெரியாது..?.. அவன் ஒரு புரியாத புதிர்... அவனுக்கு இரக்கம் என்பதே இல்லை. யாரிடமும் பேசமாட்டான்.. தனிமைதான் அவன் வாழ்க்கை...
எல்லோருக்கும் அவன் யார் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் இருக்கும் அது மட்டுமல்ல... படத்தில் நடிக்கும் அத்தனை கேரக்டர்கள் முதற்கொண்டு அவன் யார் என்று அறிந்துக்கொள்ள ஆசை..." அப்டின்னு அவரு சொல்றாரு. எதுக்கும் அதான் கதையான்னு நீங்களும் ஒருதடவ பாத்து கன்ஃபார்ம் பன்னிக்குங்க.
அடுத்து லேட்டஸ்டாக ரிலீஸ் ஆகி பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஆங்கிலப் படமான How to Train your Dragon-2 இன் விமர்சனம். வெறும் விமர்சனமாக மட்டும் இல்லாம படத்தைப் பற்றிய பல டெக்னிக்கல் விஷயங்களையும் சுவரஸ்யமா சொல்லிருக்காரு கருந்தேள்.
ரைட்டு கிட்டத்தட்ட ஆறு நாள் ஓட்டியாச்சி..
அடுத்த பதிவு "பிரபல பதிவர்களுடன் கவுண்டர்"... காத்திருங்கள்!!!

திரை விமர்சனங்ளுடன் கூடிய வலைத்தளங்களை அறிமுகம் செய்ததற்கு மகிழ்ச்சி.. நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி அய்யா!!!
Deleteவித்தியாசமான் வலைப்பதிவர்கள் அறிமுகம் அருமை...என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி..........
ReplyDeleteதிரை விமர்சகர்களின் அறிமுகம் அசத்தல்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDelete