Friday, August 29, 2014

பக்தி பழங்கள் (விநாயகர் தின சிறப்பு பதிவு )


       
           அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் . என்ன கொழுக்கட்டை ரெடியா ? நல்லா சாப்பிடுங்க , நாடு நல்லா இருக்கணும்னு வேண்டிக்குங்க . அப்படியே நான் ரொம்ப நல்லா இருக்கணும்னு வேண்டிக்குங்க . 

              இன்று நாம் பார்க்க போவது பக்தி பழங்களை . ஆம் பக்தி மணம் கமழும் பதிவுகள்உள்ள தளங்களை பார்க்க போகிறோம் .வாருங்கள்பார்க்கலாம் .



மாதவி பந்தல் :

சிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா? இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா? மாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண்! - என்பது நம் கோதைத் தமிழ்! மாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி! அது கண்ணன் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது! மாதவிப் பந்தல் மேல், எங்கோ இருந்து வரும் குயில்கள் எல்லாம் வந்தமர்ந்து, கீதம் இசைக்கின்றன! இந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே!  என தன்னை பற்றி சொல்லும் இவரின் வலைப்பூவை பார்க்கலாம் வாங்க .



யார் தமிழ்க் கடவுள்?

 

முருகனின் கடைசி "வகுப்பு"!

 

மணிராஜ் :

 

திருமதி ராஜேஸ்வரி அவர்களின் வலைபூ இது . பதிவுலகில் இவரை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை . பக்கி பதிவுகள் எழுதுவதில் இவர் ஒரு மேதை . நீங்களும் படித்து பாருங்கள் .

 

புன்னை மாரியம்மன் கோவில் விழா 

 

ஸ்ரீ பகவத் விநாயகர்  

 

குரு பிளாக் 

 

நண்பர் குரு அவர்களின் வலைத்தளம் இது . பல பக்தி பதிவுகள் இவரின் தளத்தில் காணபடுகிறது . என்ன ஒரு குறை அடிக்கடி எழுதாமல் மிக குறைவாக எழுதுகிறார் . நாம் ஆதரவு அளித்தால் இன்னும் முனைப்போடு நிறைய எழுதுவார் .

 

பஞ்சாயதான பூஜை - மஹா பெரியவா 

 

தெய்வமும் மதமும் தர்மமும் 

 

முருகனருள் :

 

அடேங்கப்பா !! இங்கோ போய் பாருங்கள் , பக்திமாங்களுக்கெனவே உள்ள தளம் இது . இங்கு இல்லாத பக்தி பாடல்களே இல்லை . அனைத்து விதமான பாடல்கள் , கவிதைகள் , கடுரைகள் என குவிந்து கிடக்கிறது . இது ஒரு பொக்கிஷ புத்திகள் தளம் .

 

 

வேலனைப் பாடுவதே வேலை!

 

*கந்தன் திருநீறணிந்தால்
 

*கந்தா நீ ஒரு மலைவாசி

 

 

அம்மன் பாடல்கள் :

 

தினமும் அம்மன் பற்றிய (அம்மா பற்றிய அல்ல ) பாடல் கேட்க ஆசையா அல்லது அனைத்து கடவுள் பாடல்களையும் தரவிறக்க ஆசையா இவை எல்லாவற்றிக்கும் உதவுகிறது இந்த வலைபூ . இங்கு உள்ள பாடல்களை தரவிர்க்காலாம் அல்லது அப்படியே கேட்கலாம் . வாருங்கள் கேட்போம் .


அம்மன் பாடல்கள்

பாடல்கள் - முருகன் பாடல்கள் பகுதி 16

 



 


15 comments:

  1. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

    ReplyDelete
  2. திருமதி ராஜேஸ்வரி அவர்களின் வலைபூ இது . பதிவுலகில் இவரை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை . பக்கி பதிவுகள் எழுதுவதில் இவர் ஒரு மேதை . நீங்களும் படித்து பாருங்கள் .//

    எமது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு இனிய நன்றிகள்..

    பக்தி என்பது பக்கி என்றாகி எழுத்துப்பிழை அர்த்தத்தை அனர்த்தமாக்கிவிட்டதே..!

    ReplyDelete
    Replies
    1. தவறுக்கு வருத்துகிறேன் ..

      Delete
  3. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்... அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்ல அறிமுகங்கள், அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களுடன், அறிமுகப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்,
    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
  7. அன்பின் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    ReplyDelete
  9. நான் அறியாத சில ஆன்மீக வலைப்பூக்களை அறிந்து கொண்டேன்! சிறப்பான அறிமுகம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete