Friday, September 5, 2014

பதிவுலக ஆசிரியர்கள் (ஆசிரியர் தின சிறப்பு பதிவு )

 

 "கற்று கொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்ல ,

யாரிடம் கற்று கொள்கிறோமோ அவர்தான் ஆசிரியர் " என்ற சொல்லுக்கு ஏற்ப வாழும் சில ஆசிரியர்களை பற்றி பார்க்க போகிறோம் . இது ஆசிரியர் தின சிறப்பு வலைசரம் .

 

தளிர் :

 நண்பர் சுரேஷ் அவர்கள் எழுதிவரும் வலைத்தளம் இது . இதில் தமிழ் மொழியை பற்றிய தொடர் மிக அருமையாக இருக்கும் . நமது தமிழ் அறிவை சோதிக்க நிறைய தகவல்கள் இருக்கும் . அவப்போது நகைசுவை பதிவுகளும் , நாடுநடப்பு பற்றிய பதிவுகளும் போடுவார் .கடந்த பதிவர் சந்திப்பில் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது .


 

தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 8

 

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 14 

 

===================================

என்றும் இனியவன் :

  அன்பு நண்பர் ராஜா அவர்களின் வலைத்தளம் இது . ராஜான்னு பேர் வைத்தாலே கூடவே கிங் என சேர்த்துகொள்ளும் உலக நீதியின் படி இவரும் தன பெயர் முன் கிங் என சேர்த்துகொண்டார் .  ஐவரும் ஒருஆசிரியர் என்பதில் எனக்கு மிக சந்தோசம் . இவரின் வலைத்தளம் சென்று பாருங்கள் .

?.    ( தலைப்பே இதான் )

எனக்கு சில உலக மகா கவலைகள்

 

  =======================================================

வேடந்தாங்கல் கருண் 

சென்னையில் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் . இவரின்வலைபூவில் தான் முதலில் இணைந்தேன் . இவர் யார் யாரை தொடர்கிரரோ (பிளோக்கில் மட்டும் ) அவர்களை நானும் தொடர ஆரம்பித்தேன் . இரு வருடங்களுக்கு முன்பு நெல்லையில் சந்தித்தது மறக்க முடியாத நிகழ்வு . 

உடல் எடை குறைய - எண்ணெய் - கொழுப்பு -சில அலசல்கள் 

 

செல்ஃபி விபரீதங்கள்.....!?

  =======================================================

கவிதை வீதி 

நண்பர் சௌந்தரின் வலைபூ இது . ஊர்காவல்படையில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் இருந்த இவர் பின்பு நல்ல குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர் பணிக்கு மாறிவிட்டார் . சென்னையில் உள்ள அரசு பள்ளியில்ஆசிரியராக பணிபுரிகிறார் . இப்போது இவர் அதிகமாக பதிவுகள் எழுதுவது இல்லை . சமிபத்தில் தான் திருமணம் ஆனது அதான் எழுதவில்லை என நான் சொல்லவில்லை .

யிர்கோளத்தின் யிர்காப்போம்...!

பேருந்து பயணமும்... மனசுக்குள் மலரும் ஆசையும்...!.

 

***************************************************************

 

கடைசியா ஒரு முக்கியமான , நல்ல , நாடுபோற்றும் , இந்த உலகமே வியக்கும் , ஒபாமாவே வாழ்த்து சொன்ன , தமிழகத்தின் விடிவியாழன் (எந்தனை நாளைக்குதான் விடிவெள்ளினு சொல்றது ), உங்கள் மனம் கவர்ந்த பதிவர் ஒருவர் இருக்கிறார் . அவரை பற்றி சொல்ல துவங்கினால் நேரம் பத்தாது ,கூகுளில் இடமும் பத்தாது எனவே கிழே உள்ள லிங்கில் சென்று பார்த்து கொள்ளுங்கள் .

லிங்க்1

லிங்க் 2

லிங்க்3

 

20 comments:

  1. இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு..

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  3. நண்பர்கள் தளிர் சுரேஸ், கிங் ராஜா மற்ரும் அனைத்து பதிவர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  4. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  5. எல்லா ஆசிரிய நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  6. என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே! தகவல் சொன்ன நவ்சின் கானுக்கும் நன்றி! கிங்க்ஸ் ராஜ், சௌந்தர், கருண் , நீங்கள் என நான் தொடரும் நண்பர்களோடு இன்று இணைந்தமையில் மகிழ்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு
    சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  8. இன்றும் சுவையான அறிமுகங்கள்!
    நன்றி!!

    ReplyDelete
  9. அருமையான தொகுப்பு .

    ReplyDelete
  10. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete