அனுபவங்களே ஆசானாகின்றன....
அனுபவங்களில் பல மகிழ்வையும் சோகத்தையும் நினைவூட்டுபவையாக அமைகின்றன.பலர் கடந்த காலத்தின் துன்பியலையே நினைத்து வாழ்வை சோகமாக்கிக்கொள்கின்றனர்.
ஒவ்வொன்றையும் ரசித்து வாழ சிலராலேயே முடிகின்றது.கண்முன் பறக்கும் சிட்டுக்குருவியின் பறத்தல் கூட மனதை மகிழ்விக்கும் அனுபவமாக ஆகும்.
ஒரு பெண்ணின் தாய்மை அனுபவம் அவள் வாழ்வில் மறக்கவியலா ஒன்றாகின்றது...
நேர்மையாக வாழும் ஒருவரின் அனுபவங்களே அவரை பக்குவப்படுத்துகின்றது திரு .சகாயம் ஐ.ஏ.எஸ் போல....
*இசையின் அனுபவம் இத்தனை மகிழ்வாயிருக்கும் என்று உணர வைத்த எனது அனுபவமிது
*ஒரு ஆசிரியருக்கு சில மாணவர்கள் தரும் அனுபவம் வாழ்வில் மறக்கவியலா ஒன்று .என் சகோதரரின் அனுபவமாய்
*பறவைகளைப்பற்றிய இவரின் பதிவு எல்லோராலும் விரும்பப்படும்..வீட்டை சுற்றியுள்ள பறவைகளின் ஓசையையும் பதிவு செய்துள்ளார்....
*இவரின் டீக்கடை தந்த அனுபவம்
*கோவில்கள் தமிழர்களின் பண்பாடுகளைக்கூறுபவை ..கோவில் உலா போலாமா..
*காடு அச்சத்தையும்,ஆச்சரியத்தையும் வழங்கும் ஒன்று..இரவில் காட்டில் பயணிக்கும் துணிவு பதிவு
*மாடியில் பசுமையைக்காணும் பதிவாய்
*இவரின் பேரூந்து பயண அனுபவமாய்
*தனிமை அசையாகின்றது இவருக்கு
* இவரின் ஆசிரியர் தின அனுபவமாய்
இன்று காலையில் எழுந்ததும் எழுதியவைகளை பிரசுரிக்க பட்டனைத்தட்டினால் போச்....எல்லாமும் .முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா எனது வலையில் எழுதியதும் என்னை தவிக்க விட்டு அழிந்து போனது..வயிற்றில் ஒரு நிமிடம் புளி கரைந்தது.ஆத்தாடி என்ன கொடுமை ....இப்பவும் ஏதோ பிராப்ளம்னு சொல்லிட்டேருக்கு பிளாக்...இதுவும் ஒரு அனுபவமே....ரசிப்போம் எல்லா அனுபவங்களையும்...
நாளை சந்திப்போமா...!

இந்த அனுபவமும் புதுமையாகவே இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteவணக்கம்..மனம் நிறைந்த நன்றி..சகோ
Deleteஅனுபவங்களே ஆசானாகின்றன!..
ReplyDeleteஅனுபவம் புதுமை.. அத்தனையும் இனிமை!.. என்று ஆர்ப்பரிக்கும் தளங்களின் அணிவகுப்பு!.. மனமார்ந்த பாராட்டுகள்..
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!..
வணக்கம் ..மிகவும் நன்றி சார்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅனுபவங்கள் நல்ல பாடம் - அருமை...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteஅனுபவம் புதுமை ..... அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சார்.
Deleteஒவ்வொரு அனுபவமும் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி
ReplyDeleteமிக்க நன்றி சார்.
Deleteஅறிமுக வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சார்.
Deleteஅனுபவமும் புதிது! அகம் மகிழ்ந்தேன்!
ReplyDeleteஅனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
nandrima
Deleteஅனுபவம் புதிது அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeletenandrima
Deleteத . ம ஒன்று
ReplyDeleteஇன்றைய அழுத்தமூட்டும் சிக்கல்கள் நாளைய குறுநகைகள்!
உண்மை நிறைய அறிந்து கொள்ளும் வாய்ப்பாய் வலைச்சரத்தொகுப்பு..பணி சீனா அய்யாவிற்கு தான் நன்றி சொல்லனும்.
Deleteஉங்கள் தேர்வுகளை இப்போது https://www.facebook.com/malartharu லும் பார்க்கலாம்...
ReplyDeleteபார்த்தேன் சகோ நன்றி..த.ம விற்கும்
Deleteஅனுபவங்களை அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteமனம் நிறைந்த நன்றி சகோ..
Deleteஅனுபவங்கள் தலைப்பில் பகிர்வுகள் சிறப்பு.
ReplyDeleteமிக்க நன்றி சகோ.
Deleteஅனுபவ அறிமுகங்கள் தங்களது அனுபவத்துடன்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அத ஏன் கேக்கறீங்க சகோதரி! இந்த ப்ளாகர் ரொமப்வே தொல்லை பண்ணுது!
ReplyDeleteஉண்மைதான் ..ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டேன்..நாம என்ன எடிசனா..?நன்றி சகோ.
Delete
ReplyDeleteதமிழ்மணம் 3
மனம் நிறைந்த நன்றி அய்யா.
Deleteஅறிமுகமான அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ....
Deleteமிக்க நன்றி சார்.
ReplyDelete