இன்னைக்கு கொஞ்சம் ஆணி அதிகம்...
அதனால விளக்கமெல்லாம் சொல்லாம எனக்கு பிடிச்ச பதிவுகள் மட்டும் கொஞ்சம் தறேன்... உங்களுக்கும் பிடிச்சிருக்கானு படிச்சிட்டு சொல்லுங்க
1. கையூட்டு
2. 'சுகா'னுபவங்கள் ஆறு
3. அந்த இரவு
4. பின்நவீனத்துவக் கனவு
5. மனசுக்கு நேர்மையாய்
6. எனக்கு வராத காதல் கடிதம்
7. இறந்துபோன அப்பாவுடன் ஒருநாள்
8. மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்...
9. நிஜமல்ல, கதை!
10. கதிரேசன் கதை
11. அப்பா
12. Dark & Lovely
13. ஞாண் tolet போர்டு கண்டு...
14. அப்பாவி அடிமைகளுக்கு
15. கமல்ஹாசன் - உள்ளிருக்கும் கடவுள்!
16. என் நண்பனுடன் ஒரு நாள்
17. முத்தழகு
18. லொல்லு சபா 'பல்லவன்'
19. ஆண் என்ற அன்பானவன்
20. தடிப்பசங்க
தடிப்பசங்க பதிவை கடைசியாப் போட்டிருப்பதை தலையின் சார்பா வன்மையாகக் கண்ணடிக்கிறேன்.
ReplyDelete//நாமக்கல் சிபி said...
ReplyDeleteதடிப்பசங்க பதிவை கடைசியாப் போட்டிருப்பதை தலையின் சார்பா வன்மையாகக் கண்ணடிக்கிறேன். //
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வந்திருக்கு ;)
ரெண்டு வார்த்த கூட அட்டாச் செஞ்சாத்தாம்பா மக்கள்ஸுக்கு லிங்க் லவ்ஸாகும் :)
ReplyDeleteநம்ம பதிவையும் தட்டிக் கொடுத்ததுக்கு நன்றிங்கோ :)))
ReplyDelete