Wednesday, June 13, 2007

தனித்தளத்தில் எழுதும் பதிவர்கள்

தனித்தளத்தில் இருந்து பதியும் தமிழ்ப் பதிவர்கள் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் கூடி வருகிறது. எத்தனை பேர் தனித்தளத்தில் பதிகிறார்கள் என்று ஒரு குறிப்புக்காகவும் சுவாரசியத்துக்காவும் எண்ணிப் பார்த்ததில்..

1. மதி
2. கானா பிரபா
3. பொன்ஸ்~~Poorna
4. தமிழ்சசி
5. மயூரேசன்
6. விக்கி
7. ஹல்வாசிட்டி விஜய்
8. லோகேஷ்
9. சதீஷ்
10. வெங்கட்
11. முகுந்த்
12. அருட்பெருங்கோ
13. shankar Ganesh
14. ரவிசங்கர் ;)
15. கிச்சு
16. சுந்தரவடிவேல்
17. பாலச்சந்தர் முருகானந்தம்.
18. ஆமாச்சு
19. செல்லா
20. மலைநாடான்
21. Peddai.net

காசு போட்டு வலைப்பதியும் அளவுக்கு எவ்வளவு தமிழ்ப் பதிவர்கள் வலைப்பதிதலை seriousஆக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று விளங்கிக் கொள்ள இது ஒரு குறியீடாக இருக்கலாம். புதிதாக தனித்தளத்தில் வலைப்பதிய விரும்புபவர்களும் இவர்களை அணுகி உதவிகள் கேட்க உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் பட்டியல்.

யார் பெயராவது விட்டுப்போயிருந்தால் தெரிவியுங்கள்.

அன்புடன்,
ரவி

24 comments:

  1. //காசு போட்டு வலைப்பதியும் அளவுக்கு எவ்வளவு தமிழ்ப் பதிவர்கள் வலைப்பதிதலை seriousஆக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்///

    பாவம்தான்.. யாரு பெத்த புள்ளைங்களோ? நீங்களும் இதே மாதிரி நெனச்சு எழுதலையே?!! :-)

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  2. http://sathyakadathasi.com - shobha sakthi

    ReplyDelete
  3. http://tamilcircle.net

    ReplyDelete
  4. sannasi http://karisal.net

    ReplyDelete
  5. http://kirukkal.com

    ReplyDelete
  6. நன்றி anonymous. இன்னும் விட்டுப் போன பெயர்கள் எல்லாம் கிடைத்தவுடன் மொத்தமாகப் பட்டியலை இற்றைப்படுத்தி விடுகிறேன்

    ReplyDelete
  7. naan..naan..nnaanuu vittu poiten..

    ReplyDelete
  8. http://adadaa.com

    they offer free blogs in wordpress too

    you wrote about a blog being hosted by them yesterday on a different context.

    ReplyDelete
  9. http://www.keerthivasan.com

    ReplyDelete
  10. http://blog.baranee.net

    desikan

    ReplyDelete
  11. http://selvaraj.us

    ReplyDelete
  12. http://kasilingam.com

    ReplyDelete
  13. http://seythi.net

    ReplyDelete
  14. வ.வா.சங்கத்துக்காக வாங்கிய தளம்...

    http://www.vavaasangam.org

    இப்போதைக்கு Domain Forwarding'லில் வைத்துள்ளோம்... :)

    ReplyDelete
  15. நானும் பதிஞ்சு வச்சிருக்கேன். ஆனா திரட்டியில சேர்ந்து வேல செய்ய மாட்டேங்குது..

    இத எப்டி சரிவர செய்யுறது சொல்லுங்க ஆசிரியர் அவர்களே. முன்னால பதிவெதாச்சும் போட்டுருப்பீங்களே.

    ReplyDelete
  16. அடேங்கப்பா ஒரு 50 -100 பதிவர்கள் தேருவாங்க போல இருக்கே. ஒரு கணக்குக்கு 5000 பதிவர் இருந்தா வெறும் 2% தான் தீவிரமா இருக்காங்க போல இருக்கு.
    சரி போலி யாரவது இருக்காங்களா..;-)
    எனக்கு தெரிஞ்சு தமிழ்மணத்துக்கு போலி இருக்கு http://www.thamizhmanam.com/
    ;-). என்னதான் delicious, bookmark எல்லாம் இருந்தாலும் நான் அடிக்கடி தப்பா தட்டச்சி போற சைட் அது.

    ReplyDelete
  17. நானும் காசு கொடுத்து ஒரு தளம் வாங்கி ரெண்டு வருசமாச்சு. ஆனா அதுலே
    எப்படி ஆரம்பிக்கணுமுன்னு தெரியாமச் சும்மாக் கிடக்கு. பேரு மட்டும்தான்.

    ReplyDelete
  18. ஆசிப் மீரான் - :) நான் தனிப்பதிவில் எழுதக் காரணம் கூடுதல் புள்ளிவிவரங்கள், தளம் மீதான நம் கட்டுப்பாடு, wordpress தரும் வசதிகள்..இதான்.

    அடடா.com - இது ஒரு தனிப்பதிவு இல்லை. பதிவுகளை நிறுவிக் கொள்ள வசதி தரும் ஒரு தளம்.blogger, wordpress மாதிரி தமிழுக்கு தமிழரால் நடத்தப்படும் தளம்.

    பாஸ்டன் பாலா - நன்றி. இன்னும் குறிப்பிடப்பட்டுள்ள நிறைய பதிவுகளைப் பார்த்தா மலைப்பா இருக்கு.

    சத்தியா - தனித்தளத்தில் இயங்குவதற்கும் தீவிரத்துக்கும் நேரடித் தொடர்புன்னு சொல்ல முடியாது. பதிவுகள் இல்லாத காலத்துலயும் தனித்தளம் வச்சுக்கிறது ன்னா ஒரு வசதி, சந்தோஷம் தான். தனித்தளம் இல்லாமல் wordpress, ப்ளாகரில் இருந்தே கலக்குறவங்க எக்கச்சக்கம். எங்க இருகோம்கிறது முக்கியம் இல்ல என்ன பண்றோம், எப்படி இருக்கோம்கிறது தானே முக்கியம் :) (இது சிவாஜி punch வசனம் இல்ல ;)) thamizhmanam.com போலி நானும் அடிக்கடி தடுக்கி விழும் போலி. இதைத் தமிழ்மணம் வாங்கிப் போட முடியுமானால் நல்லா இருக்கும்.

    இராம், துளசி - தனித்தளத்தில் பதிவு தொடங்குவது பற்றி விரைவில் பதிவர் உதவிப் பக்கத்தில் எழுதுறோம்.

    சிறில் - தளப் பெயர் மட்டும் பதிந்து பிளாகர் வழங்கியிலேயே எப்படி இருப்பது என்பது குறித்து அருட்பெருங்கோ, தமிழ்சசியிடம் கேட்டுப் பாருங்களேன். அவங்க அப்படித் தான் இருக்காங்க. நான் wordpress நிறுவித் தான் செயல்படுறதால் ப்ளாகருக்குள்ளேயே இருப்பதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து அறிந்திருக்கவில்லை.

    ReplyDelete
  19. http://www.viruba.com/valaippathivu

    ReplyDelete
  20. http://blog.nandhaonline.com/

    http://www.oorodi.com

    http://reallogic.org/thenthuli/

    ReplyDelete