அருள் குமார்
அண்ணன் பொறுப்பானவனாக... - சிறுகதை வடிவில் ஒரு கவிதை
பொன்ஸ்
பெரிய மனுஷி - உடன்பிறப்பு வளர்ந்து விடும் போது
ஏன்? - வளர்ந்தவர்களுக்குமான சிறுவர் கதை
பாலபாரதி
இந்தியா ஒளிர்கிறதாம்்
ராமச்சந்திரன் உஷா
பழைய இடுகைகளைத் தேடிப் பிடிக்க முடியவில்லை, நீங்களும் முயன்று பாருங்கள்
வினையூக்கி
தினை விதைத்துக் கொண்டே போனால் விளையாமலா போயிடும்
டிபிஆர் ஜோசப்
வாடகைத்தாய் - நெடுங்கதை மன்னருக்கு சிறுகதையும் படைக்கத் தெரியும்்.
நன்றி சிவகுமார். எந்த கதை என்றால் லிங்க் அனுப்புகிறேன். நேயர் விருப்பமாய் கவிதையைக் குறித்துப் போடும்பொழுது அருள்குமாரின் "மங்கையர்கரசி" படித்து பாருங்கள்.
ReplyDelete//எந்த கதை என்றால் லிங்க் அனுப்புகிறேன். //
ReplyDeleteஅதுக்குத்தான் பட்டியல் வேண்டும் :-)
புதிய பிளாக்கரின் லேபல், பழைய இடுகைகள் (archives) காண்பிக்கும் வசதிகளைப் பயன்படுத்தி உங்கள் இடுகைகளுக்கு வெளிச்சம் காட்டினால் நன்றாக இருக்கும்.
//அருள்குமாரின் "மங்கையர்கரசி" படித்து பாருங்கள்.//
கவிதைகள் என்றால் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பேன். அருள் குமாரின் கவிதை என்றால் படித்திருப்பேன். தேடிப் பார்த்துப் படிக்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்