சீசன் டிக்கெட் எடுத்தமாதிரி எல்லாரும் வாரத்தின் ஏழுநாட்களும் வலைச்சர எக்ஸ்பிரஸில் பயணித்திருப்பீர்கள்.. என்று நினைக்கிறேன்..திராவிட எக்ஸ்பிரஸ்,எதிர் பாட்டு எக்ஸ்பிரஸ் என்று சீரியஸ் விசயங்களைத் தொட்டு பீலா எக்ஸ்பிரஸ் என்று ஃபீலிங்கா படிச்ச கதைகளைக்குறிப்பிட்டு பல இடுகைகளை எடுத்துக்காட்டி விரிவாகப்பதிவு இட்டிருந்தார் . நன்றிகள்,மகேந்திரன் .பெ.
---------*********-------
எக்ஸ்பிரஸில் இறங்கி எல்லாரும் கவிதைக்கரையோரம் கொஞ்சம் இளைப்பாறுவோம்...ப்ளாட்பாரத்துல சூடா டீ குடிச்சிட்டு கவிதாயினி என்ன
சொல்றாங்கன்னு கேட்போம்.
எதெல்லாம் அவங்க மனசை பாதிச்சதுன்னுசொல்லி எதெல்லாம் அவங்க மனசுக்கு பிடிச்ச பதிவுன்னு சொல்லி நம்ம அசத்தப்போறாங்க ... காத்திருக்கிறோம் காயத்ரி.. :)
வாழ்த்துக்கள் கவிதாயினியக்கா. இங்கேயும் சோகக்கவிதைகளாய் போட்டு எங்களை விரட்டாதீங்க. we want only comedy. :-))
ReplyDeleteநீங்களா இம்முறை? என் முறை வருகிறது. என்ன ஏதுன்னு ஒண்ணும் புரியலை:)
ReplyDelete.:: மை ஃபிரண்ட் ::. said...
ReplyDeleteவாழ்த்துக்கள் கவிதாயினியக்கா. இங்கேயும் சோகக்கவிதைகளாய் போட்டு எங்களை விரட்டாதீங்க. we want only comedy. :-))
ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்.....
என் இனிய நல் தீபாவளி வாழ்த்துக்கள்!!முத்துலெட்சுமி!!
ReplyDelete