கடனில்லாதவன் பணக்காரன்
நோய் நொடி இல்லாதவன் இளைஞன்.
பணம் எப்படி பண்ணுவது என பணச்சரத்துல பார்த்தோம். அந்த பணத்தையெல்லாம் என்ன மேல போறப்ப எடுத்துகிட்டா போக முடியும் இல்லையில்ல அதை அனுபவிக்கவும் தெரியணும் வீண் செய்யாமல். எவ்வளவுதான் பணம் இருந்தாலும் ஆரோக்கியமில்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது. சர்க்கரை நோயாளி இனிப்பை ஏக்கத்துடன் பார்க்கத்தான் முடியும் அதுபோல. பணம் எப்படி வாழ்க்கைக்கு அவசியமோ அதைபோல அதிஅவசியமானது ஆரோக்கியம்.
சின்ன வயசில அதாவது எதை தின்றாலும் செரிக்கிற வயசில சாப்பாட்டுக்கு கஷ்டம் இருந்திருக்கும் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வரும் போது வயசும் ஆகியிருக்கும் டாக்டர் அதை சாப்பிடாத இதை சாப்பிடாத அப்படின்னு சொல்லிடுவார் நம்மிலே பல பேருக்கு இது நடந்திருக்க கூடும்.
இன்றைய உலகம் மிக அவசரமானது. எல்லாமே எல்லாருக்கும் இப்போதே வேண்டும் கார், பங்களா, எலக்ட்ரானிக் கேஜட்ஸ் இப்படி பல அதற்காக நேரம் காலம் பார்க்காமல் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் ஆரோக்கியமான உணவுகளையும் உண்ணாமல் கிடைத்ததை உண்டு உடலை வருத்திக்கொள்ளவும் தயாராக இருக்கிறது நம் இளைஞர் சமுதாயம் என்பது வேதனையான உண்மை.
வருமுன் காப்பது (Prevention is better than cure) சிறந்தது இல்லையா?. சிறு வயதிலிருந்தே எப்படியெல்லாம் இருந்து வந்தால் வயதான பிறகும் எல்லாம் ஒரு அளவோடு எதையும் தவிர்க்காமல் இருக்கலாம். எப்படி ஆரோக்கியத்தை பேணுவது என்பது பற்றி இன்றைய சரத்தில்
நடை பயிற்சியின் முக்கியத்துவம் எந்த டாக்டர்கிட்ட போனாலும் அவர்கள் சொல்லும் அறிவுரை 'தினமும் நடங்க' என்பதுதான் அதைபற்றிய ஒரு பதிவு நடை பயிற்சியும் பயன்களும்.
இந்த காலத்தில் சர்க்கரை (நீரிழிவு), ஹைபர்டென்ஷன் இந்த இரண்டு நோய்கள் 10ல் 8 பேருக்கு இருக்கிறது இது பெரும்பாலும் ஹெரிடெடரியாக வந்தாலும் நம் உண்ணும் உணவு (Food habit) மற்றும் வாழும் முறைகளினால் (life style) சிறு வயதிலேயே இதன் தீவிரம் அதிகரித்துவிடுகிறது.
உப்பு (சோடியம் குளோரைடு) சமையலில் தவிர்க்க முடியாத் ஒன்று. இரத்த கொதிப்பு (hypertension) நோய்க்கு முக்கிய காரணி இரத்ததில் உள்ள இந்த சோடியத்தின் அளவு. உப்பை அதிகமாக பயன் படுத்தினால் என்ன ஆகும் என விரிவாக இந்த சுட்டியில்
உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்
சர்க்கரை நோய் (Diabetes) நம் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு குறைந்துவிடும் போது அல்லது நின்று விடும் போது சர்க்கரை நோய் வருகிறது.
உஷாஜி அவர்கள் எழுதிய சர்க்கரை- நீயா நானா? இந்த பதிவும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு.
தேசிகன் ஐயா அவர்கள் எழுதிய சர்க்கரை நோய் பற்றிய பதிவுகள்
சீனி கம் - தேசிகன்
சர்க்கரை இனிக்கிற சர்க்கரை -தேசிகன்
நாங்க வந்துட்டோம்ல
ReplyDeleteநாங்களும் எதிர் பதிவு (காப்பி பதிவு) போட்டிருக்கோம்ல
ReplyDeleteசர்க்கரை (நீரிழிவு), ஹைபர்டென்ஷன் இந்த இரண்டு நோய்கள் 10ல் 8 பேருக்கு இருக்கிறது
ReplyDeleteTEACH - சுகர்
இதுவும் போடுவீங்க அப்புறம் சக்கரை பொங்கல் செய்யரது எப்படின்னு வேற பதிவு போடுவீங்க எப்படி உங்கள நம்பரது மாம்ஸ்...
ReplyDeleteசர்கரைவியாதி காரங்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல முடியாதோ ?
ReplyDeleteஉங்களுக்கு ஒரு 'இனிப்பான' செய்தி சொல்கிறேன் என்றாலும் அடிக்க வந்துடுவாங்களா ?
பவன்,
ReplyDeleteசின்ன குழந்தைகளிடம் சர்கரை கேட்பார்களே, உங்க நைனா உன்னிடம் கேட்பாரா ?
பவன் பவன்
ReplyDeleteஎஸ் பாப்பா
ஈட்டிங்க் சுகர்..
நோ பாப்பா
டெல்லிங்க லைஸ்..
நோ பாப்பா
ஒப்பன் யுவர் மவுத்..
ஹா ஹா ஹா...
பவன், கோவி அண்ணன், டிபிசிடி நன்றி.
ReplyDeleteடிபிசிடி ரைம்ஸ் சூப்பர். உங்க பாப்பாக்கும் அப்பிடியே இதை சொல்லிகுடுத்திருங்க!!!
//ஃபிட்னெஸ் சரம் //
ReplyDeleteபணச்சரம் ஃபிட்னெஸ் சரம் எல்லாம் எழுது உங்கள் பேக்ரவுண்டை காட்டினாலும் இங்கு எந்த பிகரும் மயங்காது.
பவன் சிவா மாமா சும்மாங்காட்டிக்கும் உதார் விடுகிறார் ஏதாவது சிக்குமா என்று நானும் உங்க அப்பாவும் தேடி சலிச்சு பார்த்து ஓஞ்சுவிட்டோம் இவருக்கு மட்டும் என்னா ஆவ போவுது:))))
ReplyDelete//
ReplyDeleteகுசும்பன் said...
பணச்சரம் ஃபிட்னெஸ் சரம் எல்லாம் எழுது உங்கள் பேக்ரவுண்டை காட்டினாலும் இங்கு எந்த பிகரும் மயங்காது.
//
அண்ணே நீங்க வயசானவர்
நம்ம சூப்பர் ஸ்டாரே என்ன சொல்லியிருக்கார்!?!?!?
மடங்கறவங்களுக்கு மடங்காம போகாது
மடங்காதவங்களுக்கு மடங்காது!!
என் பதிவுல நானே கும்மியடிக்க கூடாதுனு ஒரு புண்ணியவான் நேத்துதான் சொன்னார்
அவ்வ்வ்வ்
முடியலை
aakaa உடல்நலம் பேணி சிவா ஒஅதிவு போடுரார் - ம்ம் - நன்று . உப்பெக் குறைக்கணும் - சக்கரை வேணாம் - அப்ப என்ன வாழ்க்கைங்க
ReplyDeleteசரி சரி - சின்ன வயசிலே கண்ட்ரோல் பண்ணல - இப்பவாச்சும் பண்ணுவோம்
cheena (சீனா) said...
ReplyDeleteaakaa உடல்நலம் பேணி சிவா ஒஅதிவு போடுரார் - ம்ம் - நன்று . உப்பெக் குறைக்கணும் - சக்கரை வேணாம் - அப்ப என்ன வாழ்க்கைங்க
சரி சரி - சின்ன வயசிலே கண்ட்ரோல் பண்ணல - இப்பவாச்சும் பண்ணுவோம்////
இங்க மட்டும் வயசானவர் என்று சொல்லுங்க நான் ஆசையா தாத்தான்னு கூப்பிட்டா நான் உனக்கு தம்பின்னு லந்த கொடுங்க:(((((
சரவணா - என்ன கொடுமை இது - வயசானவன்னா - உங்களுக்குத் தாத்தாவா ? அய்யோ - பவன், நிலா, அபி, நட்டு, இவங்கெல்லாம் தாத்தா சொல்றாங்க ஓக்கே - மத்தவங்கெல்லாம் சார் சொல்றாங்க ஓக்கே - ஒண்ணும் வேணாம் - ஜஸ்ட் சீனா போதுமே - குசும்பனுக்குத் தாத்தான்னா பயமா இருக்கு
ReplyDeletecheena (சீனா) said...
ReplyDeleteசரவணா - என்ன கொடுமை இது - வயசானவன்னா - உங்களுக்குத் தாத்தாவா ? அய்யோ - பவன், நிலா, அபி, நட்டு, இவங்கெல்லாம் தாத்தா சொல்றாங்க ஓக்கே - மத்தவங்கெல்லாம் சார் சொல்றாங்க ஓக்கே - ஒண்ணும் வேணாம் - ஜஸ்ட் சீனா போதுமே - குசும்பனுக்குத் தாத்தான்னா பயமா இருக்கு///
பவன் என்னோட சின்ன தம்பி, நிலா என் பிரண்டு:))) அபி , நட்டு எல்லாம் கடை குட்டிங்க என்னா அவுங்களை விட ஒரு 10 மாதம் முன்னாடி பிறந்துவிட்டேன் இது தப்பா!!!:((((
குட்டி தம்பிங்களா என்னான்னு கேளுங்கப்பா ஒரு பைசல் செய்யுங்க!!!
குசும்பா - டேய்ய்ய்ய் - நான் வல்லேடா இந்த விளையாட்டுக்கு - எனக்கு வயசாச்சு ஆமா ஆமா ஆமா
ReplyDeleteஎன்ன எப்பிடி வேணாக் கூப்பிடலாம்.
ஒக்கேயா - எப்பா கண்னெக் கட்டுதே இப்பவே
cheena (சீனா) said...
ReplyDeleteஒக்கேயா - எப்பா கண்னெக் கட்டுதே இப்பவே////
நல்ல கட்டின பிறகு சொல்லுங்க எங்களை எல்லாம் பிடிக்கனும் யாரையாவது தெட்டிங்கன்னா நாங்க அவுட்டு. கீழே விழுந்தா உங்க பல்லு அவுட்டு:)) ரெடி ஜூட்
கண்ணெக் கட்டி ஹைட் அண்ட் சீக் கா - ஓடுங்க ஓடுங்க - பிடிக்கிறேன் எல்லாப் பசங்களெயும் - முக்கியமா - கோடி வூட்லெ கொள்ளி வைக்குற நல்லவனேப் பிடிக்கனும்.
ReplyDelete//மடங்கறவங்களுக்கு மடங்காம போகாது
ReplyDeleteமடங்காதவங்களுக்கு மடங்காது!!//
உங்களை வஸந்த் ன்னு கூப்பிட்டா என்ன தப்பு?
jokes apart..வலைச்சரம் தொகுப்பாளர் பணி நன்று செய்கிறீர்கள்..வாழ்த்துகள்
குசும்பன், சீனா சார், பாசமலர் நன்றி
ReplyDelete@பாசமலர் நீங்க எப்பிடி விருப்பமோ அப்பிடி கூப்பிடுங்க!!
@குசும்பன் & சீனா நான் எதாவது ஹெல்ப் பண்ணனுமா!?!?
கணேஷ் வசந்தில் எனக்கு மிகவும் பிடித்தவர் வசந்த். சிவாவை வசந்தென்றே கூப்பிடலாமே - என்ன மலர்
ReplyDeleteவேணாம் சார்..சிவா கோச்சுகிட்ட மாதிரி தெரியுதே..
ReplyDeleteபணம் எப்படி பண்ணுவது என பணச்சரத்துல பார்த்தோம். அந்த பணத்தையெல்லாம் என்ன மேல போறப்ப எடுத்துகிட்டா போக முடியும் இல்லையில்ல அதை அனுபவிக்கவும் தெரியணும் வீண் செய்யாமல். எவ்வளவுதான் பணம் இருந்தாலும் ஆரோக்கியமில்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது. சர்க்கரை நோயாளி இனிப்பை ஏக்கத்துடன் பார்க்கத்தான் முடியும் அதுபோல. பணம் எப்படி வாழ்க்கைக்கு அவசியமோ அதைபோல அதிஅவசியமானது ஆரோக்கியம்.
ReplyDeleteசிவா மொதல்ல பணம் அதை அனுபவிக்க ஆரொக்யம் அப்ப அடுத்தது என்ன ... எனக்கு தெரிஞ்சிடுச்சி...
சிவா மொதல்ல பணம் அதை அனுபவிக்க ஆரொக்யம் அப்ப அடுத்தது என்ன ... எனக்கு தெரிஞ்சிடுச்சி...
ReplyDeleteகுசும்பா நன்றிப்பா ஆப்பு வெச்சதுக்கு...
குசும்பன் said...
ReplyDeleteபவன் சிவா மாமா சும்மாங்காட்டிக்கும் உதார் விடுகிறார் ஏதாவது சிக்குமா என்று நானும் உங்க அப்பாவும் தேடி சலிச்சு பார்த்து ஓஞ்சுவிட்டோம் இவருக்கு மட்டும் என்னா ஆவ போவுது:))))
நன்றி குசும்பா ஆப்பு வெச்சதுக்கு
என் பதிவுல நானே கும்மியடிக்க கூடாதுனு ஒரு புண்ணியவான் நேத்துதான் சொன்னார்
ReplyDeleteஅவ்வ்வ்வ்
முடியலை
அட நம்ம பதிவுல நாம தாங்க அதிகமா கும்மி அடிக்கனும் போதுமா இப்போ உங்க கும்மிய ஆரம்பிங்க சிவா
//
ReplyDeleteபாச மலர் said...
வேணாம் சார்..சிவா கோச்சுகிட்ட மாதிரி தெரியுதே..
//
ஹலோ நான் கோச்சுக்கலைங்க எனக்கும் அந்த வசந்த் கேரக்டர் பிடிக்கும்.
//
ReplyDeleteஇம்சை said...
சிவா மொதல்ல பணம் அதை அனுபவிக்க ஆரொக்யம் அப்ப அடுத்தது என்ன ... எனக்கு தெரிஞ்சிடுச்சி...
//
அவ்வ்வ்வ்வ்
//
ReplyDeleteஇம்சை said...
அட நம்ம பதிவுல நாம தாங்க அதிகமா கும்மி அடிக்கனும் போதுமா இப்போ உங்க கும்மிய ஆரம்பிங்க சிவா
//
வந்திட்டேன்!