நண்பன் அவர்கள் தொடுத்த வலைச்சரவாரம் விவாதங்கள் விறுவிறுப்பாக நடந்தது திரைவிமர்சனங்கள் இலக்கிய சச்சரவுகள் என்று புதுவிதமான வாரமாக அமைந்தது. அறிமுகத்திலிருந்தே ஒவ்வொரு பதிவைப்பற்றிய விசயத்தையும் மிக அழகான வார்த்தைகளில் விரிவானதொரு அலசல் பார்வையில் வாரம் முழுமையையும் அவரே சொன்னது போன்று வேலைப்பளு மற்றும் எதிர்பாராத மழை மின்சாரத்தடை என்று அத்தனை தடைகளையும் மீறி வலைச்சரத்தை தொடுக்க எடுத்துக்கொண்ட சிரத்தைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
------------------------------------------------------
இவ்வார வலைச்சரத்திற்கு அழைப்பது சமீபத்தில் மதுரையில் மாநாடு கண்ட மாவீரர் சீனா அவர்களை,,, தமிழ் கற்றவன் என்று பதிவில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தன் இளமைக்கால நினைவுகளை நம்மோடு பகிர்கிறார்.அதிக பதிவுகளை வாசித்து அனைவரையும் உற்சாகப்படுத்தும் பின்னூட்டங்களை இடுவதில் வித்தகர்.இதுவரை தான் ரசித்த அசைபோட்டு அனுபவித்து வாசித்த நல்ல பதிவுகளை நமக்களிக்க வருகிறார்.
வருக வருக என்று வரவேற்கின்றோம்.
ReplyDeleteமருதக்காரவுகளா? மாமியாவீடு அங்கெதான். அதான் ஒரு மருவாதைக்கு.....:-))))
//மதுரையில் மாநாடு கண்ட மாவீரர் சீனா அவர்களை,,,//
ReplyDeleteபாண்டிய நாட்டினர் சார்பாக வருக! வருக! என வரவேற்கிறோம். வாருங்கள் அனுபவத்தை அள்ளித் தாருங்கள்.
வருக சீனா சார்..
ReplyDeleteதம்பீ!
ReplyDeleteநடத்துங்க உங்க வார ஆட்சியை ..
வாழ்த்துக்கள்
வாங்க துளசி, வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி - மாமியா வூடு மருதயா ?? அய்யோ தெரியாமப் போச்சே !! - போட்டுக் கொடுத்துருக்கலாமே
ReplyDeleteவருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி தமிழ் பிரியன். அனுவத்த அள்ளி அள்ளிக் கொடுத்துடுவோம் -
ReplyDeleteமலர் வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி
ReplyDeleteதருமி அண்ணே !! நடத்திடுவோம் உங்க ஆதரவோட - நன்னி
ReplyDeleteWelcome Cheena Sir,
ReplyDeleteI'm too late to your posts.
தூங்காநகரத்துக்கார சீனா அவர்களே!
ReplyDeleteவருக வருக ருசியான படையல் தருக.
நானானி,
ReplyDeleteநன்றி வரவேற்பிற்கு - லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க