அன்புள்ள சகபதிவர்களே,
அனைவருக்கும் வணக்கம்.
முதற்கண் என்னையும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்த வலைச்சர நிர்வாகத்தின் சிந்தாநதி, சகோதரிகள் முத்துலட்சுமி, பொன்ஸ் ஆகிய அனைவருக்கும், என மனங்கனிந்த வாழ்த்துகளுடன் கூடிய நன்றி.
நான் 2007 ஆகஸ்டுத் திங்கள் கடைசியில் தான் வலைப்பூ தொடங்கினேன். 5 மாத காலத்தில் 25 பதிவுகள் தான் இட்டிருக்கிறேன். ஆனால் மற்ற பதிவுகளைப் படித்து நான் இட்ட மறு மொழிகள் கணக்கிலடங்காது.
புத்தாண்டுச் சபதமாக, மறுமொழிகளைக் குறைத்து, பதிவுகளை அதிகம் இட எண்ணினேன். தொடங்குகிறேன்.
அசைபோடுவது என்ற வலைப்பூவில் என்னுடைய மலரும் நினைவுகளாக இளமைக்கால இன்பங்களை பதிவிடுகிறேன். படித்ததில் பிடித்தது என்ற வலைப்பூவில் எனக்குப் பிடித்த மற்றவர்களின் எழுத்துகளைப் பதிவிடுகிறேன்.
தஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிக்கிறேன். தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்
ஆதரவுக் கரத்தினை மறு மொழிகளின் மூலம் நீட்டுக.
நன்றி
வாங்க..வாங்க...!!
ReplyDeleteகலக்குங்க தாத்தா
ReplyDeleteவருக சீனா சார்.
ReplyDeleteவாங்க..வாங்க
ReplyDeleteவாங்க..வாங்க
ReplyDeleteஇந்த வாரம் நீங்கள் ஆசிரியரா,
ReplyDeleteவாழ்த்துக்கள் சீனா சார்.
//ஆனால் மற்ற பதிவுகளைப் படித்து நான் இட்ட மறு மொழிகள் கணக்கிலடங்காது.//
ReplyDeleteஅதென்னமோ நமக்கெல்லாம் அப்படித்தான்.. மறுமொழியைட்டிஸ் என்ற வியாதி :-)
வாழ்த்துக்கள் - மறுமொழியைட்டிஸ்க்கு அல்ல, வலைச்சர ஆசிரியரானதுக்கு :-)
கலக்குங்க சீனா
ReplyDeleteதலைவர் சீனாவுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சீனா அவர்களே...
ReplyDeleteகலக்குங்கோவ்....
இந்த வாரம் கலக்கப்போகும் சீனா தாத்தாவுக்கு ஓ போடுங்கப்பா.. :-)
ReplyDeleteவாழ்த்துக்கள். ;-)
ReplyDeleteசீனா வாரத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்
ReplyDeleteஅன்புடன் அருணா
நன்றி நண்பரே டிபிசிடி - வரவேற்பு பலமா இருக்கு - மொத மறு மொழி வேற - நன்றி
ReplyDeleteநிலாக் குட்டி - கலக்கிடுவோம்ல - நன்றி
ReplyDeleteமலர், வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி மலர்
ReplyDeleteதிகழ் மிளிர் - வரவேர்புக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
ReplyDeleteதருமி அண்ணே !! நன்றி வருகைக்கும் வரவேற்புக்கும்
ReplyDeleteநன்றி புதுகைத் தென்றல் - வருகைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDeleteசேதுக்கரசி, வருகைக்கும், வரவேற்புக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteநன்றி தேவ் - கலக்கிடுவோம் - ஆதரவு கொடுங்க
ReplyDeleteநன்றி மௌளி, வருகைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDeleteநன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் இரண்டாம் சொக்கன் அவர்களே - கலக்கிடுவோம்ல
ReplyDeleteசொல்லவே இல்ல , சரி எல்லாரும் தாத்தாவுக்கு ஒரு 'ஒ' போடுங்க
ReplyDelete.:: மை ஃபிரண்ட் ::. - என்னாது தாத்தாவா - யாருக்கு - உனக்கா - எப்படி - ம்ம்ம் - வருகைக்கு நன்றி
ReplyDelete.:: மை ஃபிரண்ட் ::. - ம்ம்ம் - வாழ்த்துக்கு நன்றி
ReplyDeleteஅருணா - வருகைக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி அருணா
ReplyDeleteபவன் பையா - வந்துட்டியா - காணோமேன்னு தவிச்சுப் போய்ட்டேன். நன்னி வந்ததுக்கும் ஆதரவு தெரட்டறதுக்கும்
ReplyDelete//நான் 2007 ஆகஸ்டுத் திங்கள் கடைசியில் தான் வலைப்பூ தொடங்கினேன். 5 மாத காலத்தில் 25 பதிவுகள் தான் இட்டிருக்கிறேன். ஆனால் மற்ற பதிவுகளைப் படித்து நான் இட்ட மறு மொழிகள் கணக்கிலடங்காது.//
ReplyDeleteசீன ஐயா,
'நான்' 'நான்' என்ற அகந்தையை அழித்துவிட்டு வலைச்சரத்தில் பட்டையை கிளப்புங்க.
:)))))))))
நண்பரே - கோவி கண்ணரே !! - வருகைக்கும் அறிவுரைக்கும் நன்றி -
ReplyDeleteநான் என்ற அகந்தை ஒழிய வேண்டும் - இதில் மாற்றுக் கருத்தே கிடையாது. உடன்படுகிறேன். அழித்து விடுகிறேன் நண்பரெ !!
நண்பர் கோவி,
ReplyDelete//சீன ஐயா,//
நான் சீனா !! - சீனத்தில் இருந்து வந்தவனில்லை.
வாழ்த்துக்கள் சீனா சார் ;)
ReplyDeleteவாங்க சீனா சார் :))) கலக்குங்க...
ReplyDeleteநன்றி கோபிநாத் - வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க ஜொள்ளுப் பாண்டி - வருகைக்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் சீனா ஐயா,
ReplyDelete//புத்தாண்டுச் சபதமாக, மறுமொழிகளைக் குறைத்து,//
மறுமொழி இடவில்லையென்றாலும் பரவாயில்லை, பதிவுகளை வாசிக்கவாவது வருவீர்கள் தானே ? ;-)
சதங்கா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - மறு மொழிகள் இடுவதைக் குறைக்கிறேன் என்று சொன்னேனே தவிர நிறுத்தப் போவதில்ல்லை. எல்லாப் பதிவுகளையும் குறிப்பாக தங்கள் பதிவுகளை நிச்சயமாக படிப்பேன்.
ReplyDelete//ஆதரவுக் கரத்தினை மறு மொழிகளின் மூலம் நீட்டுக.
ReplyDelete//
வாழ்த்துக்கள் சாமியோவ் :P
வாழ்த்துக்கு நன்றி சஞ்ஜெய்
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் நண்பர் சீனாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே - சுப்பையா அவர்களே - மற்ற பதிவுகளையும் படிக்கலாமே
ReplyDelete