Monday, March 31, 2008

4. நிஜமா நல்லவருக்கும், மங்களுர் சிவாக்கும் சமர்பணம்... நல்ல தமிழ் பதிவுகள்

வலைசரத்துக்கு வர சொன்னப்ப அக்கா போட்ட கன்டிசன் இதாங்க அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு பதிவும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.

இதல்லாம் தமிழ் பதிவு தாங்க , படிங்க ரசிங்க , படிச்சி பாத்திட்டு உங்களுக்கு புரிஞ்சா எங்களுக்கும் புரிய வைங்க.

Kodumai da saami Nitham nitham nellu soru...

Me, Myself n Nonsense........ India trip - as it happened - Part 1

freeyavedu Elixir

சரி இந்த பதிவு எல்லாம் ஏன் எனக்கு பிடிச்சி இருக்குன்னு கேக்கரிங்களா , நான் கூட இப்படி தாங்க எழுதறேன். சேம் பிளட் பாசம் :)

26 comments:

  1. ஆகா பதிவு ரெண்டு தடவ தெரியுது என்னவோ குழப்பம்...

    ReplyDelete
  2. ஐயையோஓஓஓஓஓஓஒ என்ன கொடுமை இம்ச இது? முழுசா வேற படிச்சு தொலச்சுபுட்டேன். எதுனா நடந்தா இம்ச தான் காரணம். ஆனாலும் நானும் அப்படித்தாங்கோ.

    ReplyDelete
  3. ரொம்ப நன்றிங்க இம்சை. எங்க டேஸ்ட் தெரிஞ்சி பதிவு போட்டு இருக்கீங்க:)

    ReplyDelete
  4. ///இம்சை said...

    ஆகா பதிவு ரெண்டு தடவ தெரியுது என்னவோ குழப்பம்...///
    எனக்கு ரீடர்ல நாலு தடவை தெரியுது;;;

    ReplyDelete
  5. ///சரி இந்த பதிவு எல்லாம் ஏன் எனக்கு பிடிச்சி இருக்குன்னு கேக்கரிங்களா , நான் கூட இப்படி தாங்க எழுதறேன். சேம் பிளட் பாசம்////

    என்னா மொழிவளம் என்ன இலக்கிய நடை இம்ச பின்னீட்டீங்க போங்க.
    இந்த எழுத்துக்கு சாகித்திய அகாடமி விருது கொடுக்கலாம்:)

    ReplyDelete
  6. இருங்க பதிவை படிச்சுட்டு வர்ரேன்

    ReplyDelete
  7. ///நிஜமா நல்லவன் said...

    ///சரி இந்த பதிவு எல்லாம் ஏன் எனக்கு பிடிச்சி இருக்குன்னு கேக்கரிங்களா , நான் கூட இப்படி தாங்க எழுதறேன். சேம் பிளட் பாசம்////

    என்னா மொழிவளம் என்ன இலக்கிய நடை இம்ச பின்னீட்டீங்க போங்க.
    இந்த எழுத்துக்கு சாகித்திய அகாடமி விருது கொடுக்கலாம்:)///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  8. ஆகா இத்தோட ஜகா வாங்கிக்கறேன்.... முத்தக்கா வந்து அனுமதி கொடுத்தாதான் கும்மி எல்லாம்.. :(

    ReplyDelete
  9. ///தமிழ் பிரியன் said...
    ///இம்சை said...

    ஆகா பதிவு ரெண்டு தடவ தெரியுது என்னவோ குழப்பம்...///
    எனக்கு ரீடர்ல நாலு தடவை தெரியுது;;;////


    எனக்கு பதினாறு தடவ தெரியுது
    2
    2*2=4
    4*4=16

    ReplyDelete
  10. ///தமிழ் பிரியன் said...
    இருங்க பதிவை படிச்சுட்டு வர்ரேன்///



    கும்மில தான் நேரா பின்னூட்டம் வந்தீங்க. இங்கயுமா?

    ReplyDelete
  11. ///தமிழ் பிரியன் said...
    ஆகா இத்தோட ஜகா வாங்கிக்கறேன்.... முத்தக்கா வந்து அனுமதி கொடுத்தாதான் கும்மி எல்லாம்.. :(///


    நல்லவங்க மாதிரி சீன போட்டுட்டு போய்டுறாங்க. நான் தான் மாட்டிக்கிறேன்:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:((:(

    ReplyDelete
  12. திரும்பவும் சொல்றேன்

    வேணாம் ராசக்களே வேணாம்!

    வந்த வழியே ரிடர்ன் ஆகி கும்மிக்கு போய் லூட்டி அடிங்க !

    இங்க வேணாம் !

    (என்ன நடக்குமோ என்ற திகில்+ஆர்வத்துடன்... :))

    ReplyDelete
  13. ///இதல்லாம் தமிழ் பதிவு தாங்க , படிங்க ரசிங்க , படிச்சி பாத்திட்டு உங்களுக்கு புரிஞ்சா எங்களுக்கும் புரிய வைங்க.////


    புரிஞ்சிடுச்சி. எங்க வந்து புரிய வைக்கணும்?(ஆட்டோ எல்லாம் ரெடியா?)

    ReplyDelete
  14. /////ஆயில்யன். said...
    திரும்பவும் சொல்றேன்

    வேணாம் ராசக்களே வேணாம்!

    வந்த வழியே ரிடர்ன் ஆகி கும்மிக்கு போய் லூட்டி அடிங்க !

    இங்க வேணாம் !

    (என்ன நடக்குமோ என்ற திகில்+ஆர்வத்துடன்... :))/////



    சிவா ப்ளான் பண்ணி என்னைய கவுத்திட்டாரு. எப்படியும் என் தலை உருள போகுது. எல்லாரும் சந்தோஷமா இருங்.........ஐயோ அக்காஆஆஆஆஆஆ என்ன விட்டுடுங்க நான் இனிமே இந்த பக்கம் வரமா...........?!?!?!?!?!

    ReplyDelete
  15. இம்சை நெஜமாவே கொடுமைதான் இப்பிடி ஒரு போஸ்ட் நான் எதிர்பார்க்கலை.

    இந்த தங்கிலீஸ் தொல்லை தாங்கலை :(

    ReplyDelete
  16. /
    இம்சை said...

    ஆகா பதிவு ரெண்டு தடவ தெரியுது என்னவோ குழப்பம்...
    /

    சரியாயிடிச்சி போல எனக்கு கரெக்டா தெரியுதே

    ReplyDelete
  17. /
    நிஜமா நல்லவன் said...

    ஐயையோஓஓஓஓஓஓஒ என்ன கொடுமை இம்ச இது? முழுசா வேற படிச்சு தொலச்சுபுட்டேன். எதுனா நடந்தா இம்ச தான் காரணம். ஆனாலும் நானும் அப்படித்தாங்கோ.
    /

    முழுசா படிச்சியா இவ்ளோ அநியாயத்துக்கு நல்லவனா இருக்ககூடாதுய்யா :))

    ReplyDelete
  18. /
    தமிழ் பிரியன் said...

    ///இம்சை said...

    ஆகா பதிவு ரெண்டு தடவ தெரியுது என்னவோ குழப்பம்...///
    எனக்கு ரீடர்ல நாலு தடவை தெரியுது;;;
    /

    வேணா ஒத்த கண்ணை மூடிகிட்டு பாருங்க நாலு ரெண்டா தெரியும்.

    மப்பு இறங்கிடிச்சினா அந்த ரெண்டும் ஒன்னா கரெக்டா தெரியும் :))))))))

    ReplyDelete
  19. /
    ஜெகதீசன் said...

    டெஸ்ட்... 15
    /

    ஜெக்

    டெஸ்ட் பெயில்ட்

    ReplyDelete
  20. ///மங்களூர் சிவா said...
    முழுசா படிச்சியா இவ்ளோ அநியாயத்துக்கு நல்லவனா இருக்ககூடாதுய்யா :))///


    இது தான் என்கிட்டே உள்ள பெரிய கெட்டபழக்கமே.

    ReplyDelete
  21. காலைல பெட் காப்பியோட வரேன் ரெடியா இருங்க... இப்போதைக்கு குட் நைட்...

    ReplyDelete
  22. போட்டில கலந்துக்கரதுக நான் தான் எப்பவும் 1ஸ்ட்டெய்ய்ய்ய்ய்... நன்றி கிரிக்கெட் ரசிகரே.... ஆமா இதுக்கு ஷ்பெசல் பரிசு இல்ல போனஸ் பாயிண்ட் எதுவும் இல்லயா

    ReplyDelete
  23. உங்கள மாதிரியே கொடுமை பண்ண இத்தன பேர் இருக்காங்களா?

    கஷ்டம்தான்... எங்க அப்பாவுக்கு. :)

    ReplyDelete
  24. உள்ளேன் ஐயா.. :)

    ReplyDelete
  25. அழகான பதிவு - அருமையான சுட்டிகள் - ஆழ்ந்த சிந்தனை - பொறுக்கி எடுத்த முத்துகள் - சரம் அருமை

    ஆங்கிலம் அறியாத சீனா
    ------------------------

    ReplyDelete