Tuesday, March 4, 2008

செம்பருத்திப்பூ - தகவல்கள்.

ஒலிபெருக்கி வடிவில்
இதழ்விரிக்கும் செம்பருத்தியாய்
நம்மைக்கூவி அழைக்கும்
தகவல்கள்
!

வ‌டுவூர் குமார் தெரியும். அவ‌ரின் இந்த வீடியோப்ப‌திவு தெரியுமா? அட‌டா..ந‌ம்ம‌ கால‌த்துல‌ இப்படியெல்லாம் இல்லாம‌ல் போய்விட்ட‌தே..ஏன் நம் குழந்தைகளுக்கு மட்டும் இப்படியெல்லாம் இருக்கிறதா என்ன? ஒரு வேளை பேரப்பிள்ளைகள் அனுபவிக்கக் கூடும். இப்படியிருந்தால் ஆசிரியர்களின் வேலை எத்தனை சுலபம்?

பொடியன் சஞ்சய் தன் பதிவில் தங்கம் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்கிறார். தங்கம் விற்கிற விலைக்கு அப்படித்தான் சொல்லியாக வேண்டும்.

பிரபு ராஜதுரை, வழக்கறிஞர் கர்ப்பிணிக்கு மரணதண்டனை பற்றிய தகவல்கள் என்ன கூறுகிறார்? சினிமா நீதிமன்றத்துக்கும் நிஜ நீதி மன்றத்துக்கும் எத்தனை வித்தியாசம்!

குருவிகள் தொகுத்து வழங்கும் விஞ்ஞானச் செய்திகள் மூலம் பல அறிவியல் தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் விலங்கியல், மிக நுண்ணிய பைபிள், உலகின் மிகப்பெரிய நாகப்பாம்பு, நிஜக் கரப்பான்களை ஏமாற்றிய இயந்திரக்கரப்பான்..இன்னும்..

ரியாத் ப‌திவ‌ர் பாலா, பேராசிரிய‌ர் மாசிலாம‌ணி அவ‌ர்களின்
புற்றுநோய் ஆராய்ச்சிக் க‌ண்டுபிடிப்புக‌ளைத் தொகுத்து வழங்குகிறார். எளிய‌ முறையில் குறைந்த‌ செல‌வில் புற்றுநோய் க‌ண்ட‌றிய‌ உத‌வும் இம்முறை விரைவில் ந‌ம் மருத்துவ‌ம‌னைக‌ளில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும். சென்னையில் இத‌ற்கான‌ மைய‌த்தில் இருந்து ப‌ணிபுரிய‌ப் பேராசிரிய‌ர் விரைவில் சென்னை திரும்ப‌விருக்கிறார்.

10 comments:

  1. //பொடியன் சஞ்சய் தன் பதிவில் தங்கம் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்கிறார்.//

    ஹி ஹி ஏன்னா அவரே ஒரு 150 கிலோ தங்கம்:))

    ReplyDelete
  2. //ரியாத் ப‌திவ‌ர் பாலா, பேராசிரிய‌ர் மாசிலாம‌ணி அவ‌ர்களின்
    புற்றுநோய் ஆராய்ச்சிக் க‌ண்டுபிடிப்புக‌ளைத் தொகுத்து வழங்குகிறார். எளிய‌ முறையில் குறைந்த‌ செல‌வில் புற்றுநோய் க‌ண்ட‌றிய‌ உத‌வும் இம்முறை விரைவில் ந‌ம் மருத்துவ‌ம‌னைக‌ளில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும். சென்னையில் இத‌ற்கான‌ மைய‌த்தில் இருந்து ப‌ணிபுரிய‌ப் பேராசிரிய‌ர் விரைவில் சென்னை திரும்ப‌விருக்கிறார்.///

    அருமையான தகவல்

    ReplyDelete
  3. // ஒலிபெருக்கி வடிவில்
    இதழ்விரிக்கும் செம்பருத்தியாய்
    நம்மைக்கூவி அழைக்கும்
    தகவல்கள்!//

    அழகான பார்வை! அற்புதம்!

    பார்வைக்குத் தப்பிய பல நல்ல விஷயங்களைத் தொகுக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. குசும்பன், ரத்னேஷ் சார்,

    நன்றி..நன்றி..

    ReplyDelete
  5. // ஒலிபெருக்கி வடிவில்
    இதழ்விரிக்கும் செம்பருத்தியாய்
    நம்மைக்கூவி அழைக்கும்
    தகவல்கள்!//

    அழகான பார்வை! அற்புதம்!

    பார்வைக்குத் தப்பிய பல நல்ல விஷயங்களைத் தொகுக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    repeeeetttttttttttuuuuuuuuuuu

    ReplyDelete
  6. ஆஹா.. முதல் முறை என் வலைபதிவுக்கு வலைசரத்தில் இணைப்பு. எனக்கே தெரியாம ஒரு பதிவு உருப்படியா எழுதிட்டேனோ? :P
    நன்றி மலர் அக்கா.

    ............

    //குசும்பன் said...
    //பொடியன் சஞ்சய் தன் பதிவில் தங்கம் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்கிறார்.//

    ஹி ஹி ஏன்னா அவரே ஒரு 150 கிலோ தங்கம்:)//

    ராசா.. நீங்க என்னதான் ஐஸ் வச்சாலும் ஏப்ரல் 16ல் என் வேலை மொய் வசூல் பண்றது மட்டும் தான். மொய் வைக்கிறது இல்லை. :P

    ஸாரி.. இதுல 150 என்ற வார்த்தை என் கண்ணில் படவில்லை. :)

    ReplyDelete
  7. நல்ல தகவல் உள்ள பதிவுதான் அது சஞ்சய்..

    ReplyDelete
  8. நன்றி புதுகைத்தென்றல்

    ReplyDelete
  9. அருமையான தகவல்கள் - பயனுள்ள தகவல்கள் - வலைச்சர ஆசிரியராக பொறூபுடன் செயல் படும் மலருக்கு வாழ்த்துகள்,,

    ReplyDelete