நண்பர்களே,தனது குசும்புகளால் வலைப்பதிவு மக்களின் அன்பை பெற்றவர் நம்ம R. சரவணவேல் (எ) குசும்பன் மாம்ஸ். யார் மனதையும் புண்படுத்தாது எல்லோரும் ரசிக்கும்படியாக கலாய்ப்பது இவரது தனிச்சிறப்பு.
இப்படி ஜாலியா நடனமாடிக்கிட்டிருந்தவர், வீட்டில பெரியவங்க வழிகாட்டுதலில் வாழ்க்கையின் நியதிகளுக்கேற்ப இல்லற வாழ்வில் இன்று(16-04-08) நல்லநேரம் காலை (இந்திய நேரம் ) 9-30 லிருந்து 10-30 மணிக்குள் ,பெரியவர்கள்,உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லாரின் முன்னினையில் திருவளர் செல்வி R. மஞ்சுவிடம் சரண்டர் ஆகிறார்.
வேலைக் காரணங்களால,மாம்ஸ்சோட கல்யாணத்துக்கு இந்தியா போக முடியலைனாலும் ,வாழ்த்து சொல்லி ஆறுதல் அடைஞ்சுக்குவோம் வாங்க..:))
அப்புறம் ஒரு மேட்டர். ஆளுக்கு கல்யாணம் முடிஞ்சதும்,போன்ல நாம சொல்ல வாழ்த்துக்களுக்கு பதில் சொல்லவே தம்பதிகளுக்கு நேரம் சரியா இருக்கனும்.என்ன?.அவர் அனுப்பின கல்யாண பத்திரிக்கைய அவர் சார்பா வெளியிடறேன்.அதுலயே அவரது போன் நம்பரும் இருக்கு.கும்மிய இங்க ஸ்டார் பண்ணுங்க.. வாழ்த்துக்களை அங்க சொல்லிருங்க.. :)))
Love fills a moment, A moment fills a lifetime
A life time begins eternity and our Eternity begins here
You are a part of our lives
Please be a part of our celebration of life and commitment.
Together with our parents, we
R. Saravanavel
and
R. Manju
Request the pleasure of your company at our marriage on
Wednesday, the 16th April 2008
Date & Timing : 16-04-2008, 9.00 am to 10.30 am
Place: A.K.M. Kasinathan Thirumana Arangam,
South Street,Thiruvarur.
Bus Stop: Municipality Stopping.
India Mobile Number: 9486614890
அப்படியே அவரது பதிவர்களைப் பற்றிய கிசுகிசு பதிவுல,சைக்கிள் கேப்புல, எம்புட்டு சூப்பரா,தன்னோட கல்யாண ஏற்பாடுகளைப் பற்றியும் மறைமுகமா (???) கிசு கிசு நமக்கெல்லாம் சொல்லறாரு பாருங்க:P.
கல்யாண அழைப்பு வைச்சு ஊருக்கு போற அவசர நேரத்துலயும் அவரது குசும்பு பாருங்களேன்:))))
கார்டூன் படங்கள் இவர் கைப்பட்டா ,எவ்ளோ நகைச்சுவையா மாறுதுன்னு பாத்து ரசியுங்களேன்.
தமிழ் வலையுலக நண்பர்கள் சார்பா.. நம்ம வலைகுடும்ப குசும்பர் மாம்சுக்கும் அவரது ஹோம்மினிஸ்டராகப் போற மஞ்சுவுக்கும்
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் ரசிகன்.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்க அக்கா.. நாளைய வாழ்த்துப் பதிவு இன்னைக்கே பப்ளிஸ் ஆகிருச்சுன்னாலும்,உங்க அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கு குசும்பன் மாம்ஸ் சார்புல நன்றிகள்.
ReplyDeleteசேது மற்றும் ஸ்ரீதர்
ReplyDeleteஅருமை நண்பன் சரவணவேலுக்கும் மஞ்சுக்கும் - இனிய திருமண நல்வாழ்த்துகள்.
வாங்க சீனா சார்.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி:).
ReplyDeleteValthukkal!
ReplyDeleteஇனிய திருமண நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் அண்ணன் மற்றும் அண்ணிக்கு
ReplyDeleteநண்பர் 'சரவணவேலு'விற்கு அன்பான திருமண வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீடு வாழ்ந்து, நலம் பல பெற இறையை வேண்டுகிறேன்.
(தகவல் தந்த ரசிகனுக்கு நன்றிகள்)
வாழ்த்துக்களுடன்
-அந்தோணி முத்து
திருமண நல்வாழ்த்துக்கள் குசும்பன்!
ReplyDeleteதிருமண நல்வாழ்த்துக்கள் குசும்பன்
ReplyDeleteஇனிய திருமண நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஸ்ரீ மாம்ஸ் வாழ்த்து பதிவும் போட்ட மாதிரி அப்படியே வலைச்சர வேலையும் நடந்த மாதிரி ஆச்சு எப்படி மாம்ஸ் இதெல்லாம்?
ReplyDeleteதம்பதிகளுக்கு இனிய மன நாள் வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழ்த்துக்கள். :-)
ReplyDeleteமணநாள் நல்வாழ்த்துகள்....
ReplyDeleteSenthil
Bangalore
திரு,திருமதி.குசும்பன் தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள் !
தகவலுக்கு நன்றி ரசிகன் :)
இல்லறம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிருமண நல்வாழ்த்துகள் குசும்பன்!!
ReplyDelete// இரவு கவி said...
ReplyDeleteஇனிய திருமண நல்வாழ்த்துகள்.//
குசும்பன் மாம்ஸின் சார்பில் நன்றிகள் இரவு கவி.
// தமிழ் பிரியன் said...
ReplyDeleteஇனிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் அண்ணன் மற்றும் அண்ணிக்கு//
வாழ்த்துக்களை பதிவு செய்ததற்க்கு நன்றிகள் தமிழ் பிரியன்.
// Anthony Muthu said...
ReplyDeleteநண்பர் 'சரவணவேலு'விற்கு அன்பான திருமண வாழ்த்துக்கள்.
நீடு வாழ்ந்து, நலம் பல பெற இறையை வேண்டுகிறேன்.
(தகவல் தந்த ரசிகனுக்கு நன்றிகள்)
வாழ்த்துக்களுடன்
-அந்தோணி முத்து//
உங்களின் ஆசிர்வாதங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும்.நன்றிகள் நண்பர் அந்தோணி முத்து அவர்களே.:)
//Divya said...
ReplyDeleteதிருமண நல்வாழ்த்துக்கள் குசும்பன்!//
வாங்க திவ்யா மாஸ்டர். நன்றிகள்.
உங்க கல்யாண பதிவுகளை ஒரு செட் எடுத்து Mr&Mrs குசும்பன் மாம்ஸ்க்கு அனுபிடலாம்ன்னு இருக்கோம்ல்ல..:)))
// கானா பிரபா said...
ReplyDeleteதிருமண நல்வாழ்த்துக்கள் குசும்பன்//
வாழ்த்துக்களுக்கு குசும்பர் சார்பில் நன்றிகள் பிரபா மாம்ஸ்:)
//நிஜமா நல்லவன் said...
ReplyDeleteஇனிய திருமண நல்வாழ்த்துகள்.//
நன்றிகள் மாமேய்.:)
//நிஜமா நல்லவன் said...
ReplyDeleteஸ்ரீ மாம்ஸ் வாழ்த்து பதிவும் போட்ட மாதிரி அப்படியே வலைச்சர வேலையும் நடந்த மாதிரி ஆச்சு எப்படி மாம்ஸ் இதெல்லாம்?//
ஹிஹி... சரியான சமயத்துல ,வாழ்த்துக்களை பகிர்ந்துக்க ஒரு சந்தர்ப்பமா அமைஞ்சிருச்சுங்க மாம்ஸ்:)
(நான் வர முடியலைன்னு அவர் கோவமா இருக்கறதா சொன்னாங்களே..:P)
// சதங்கா (Sathanga) said...
ReplyDeleteதம்பதிகளுக்கு இனிய மன நாள் வாழ்த்துக்கள் !//
மிக்க நன்றிகள் சதங்கா..அவர்களே.
//சத்யா said...
ReplyDeleteValthukkal!//
வாங்க சத்யா.:)
வாழ்த்துக்களை குசும்பருக்கு அனுப்பிடலாம்:)
நன்றிகள்.//
//.:: மை ஃபிரண்ட் ::. said...
ReplyDeleteவாழ்த்துக்கள். :-)//
வாங்க.. ஃமைபிரண்டு .வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப தாங்க்ஸு...
// Sen22 said...
ReplyDeleteமணநாள் நல்வாழ்த்துகள்....
Senthil
Bangalore//
எங்களோட சேந்து குசும்பருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டதற்க்கு நன்றிகள் நண்பரே:)
//முரளிகண்ணன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்//
நன்றிகள் முரளிகண்ணன்.
// எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDeleteதிரு,திருமதி.குசும்பன் தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் !
வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள் !
தகவலுக்கு நன்றி ரசிகன் :)//
வாழ்த்துக்களை பகிர்ந்துக்கிட்டதற்க்கு உங்களுக்கும் நன்றிகள் நண்பரே:)
//கிருத்திகா said...
ReplyDeleteஇல்லறம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.//
வருகைக்கும்,குசும்பருக்கு வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் கிருத்திகா.
//எழில்பாரதி said...
ReplyDeleteதிருமண நல்வாழ்த்துகள் குசும்பன்!!//
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் எழில்:)
திரு&திருமதி சரவணன்:
ReplyDeleteஅன்பும் அரணும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
இனிய மணநாள் வாழ்த்துகள்!
--------------------------------
ரசிகன்! உங்க வலைப்பூவுல என் முதல் பின்னூட்டம் மங்களகரமா துவங்கி இருக்கு :)
மகிழ்ச்சி!
ஹாய் சரவனன்,
ReplyDeleteஉங்களுக்கு எனது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
அது சரி உங்க குசும்புதனம் இனிமே தங்கமணியிடமும் செல்லுமா?
// NewBee said...
ReplyDeleteதிரு&திருமதி சரவணன்:
அன்பும் அரணும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
இனிய மணநாள் வாழ்த்துகள்!
--------------------------------
ரசிகன்! உங்க வலைப்பூவுல என் முதல் பின்னூட்டம் மங்களகரமா துவங்கி இருக்கு :)
மகிழ்ச்சி!//
வாங்க NewBee. அருமையான திருக்குறளோட வாழ்த்துக்களை சொல்லி மங்களகரமா வலைப்பூக்கள்ல விளையாட ஆரம்பிச்சியிருக்கிங்க,,.கலக்குங்க.. படிக்க நாங்க இருக்கோம்ல்ல..:)
வருகைக்கும்,வள்ளுவத்துடன் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.
இளங்காளை பருவத்தில்
ReplyDeleteஇனியவளை கண்ட கண்கள்
இரவதனில் அயர்ந்துறங்க
மறுத்த கண்கள்
இந்நாளை எதிர்நோக்கி
காத்திருந்த கண்கள்
கலந்திடுமே காதலியின்
கரம் பிடிக்கும் இந் நன் நாளில்
கலந்திட்ட அக்கண்கள்
ஒளிரட்டும் காலமெல்லாம்
மண நாள் வாழ்த்துக்கள்
வாசி
//இளங்காளை பருவத்தில்
ReplyDeleteஇனியவளை கண்ட கண்கள்
இரவதனில் அயர்ந்துறங்க
மறுத்த கண்கள்
இந்நாளை எதிர்நோக்கி
காத்திருந்த கண்கள்
கலந்திடுமே காதலியின்
கரம் பிடிக்கும் இந் நன் நாளில்
கலந்திட்ட அக்கண்கள்
ஒளிரட்டும் காலமெல்லாம்
மண நாள் வாழ்த்துக்கள்
வாசி//
அடடா.. அருமையான கவிதை.. குசும்பரின் சார்பில் நன்றிகள் உங்க கவிவாழ்த்திற்க்கு:)