விகடனில் இம்சை அரசியின் வலைப்பூ பற்றி
வந்தபோதுதான் எனக்கு வலைப்பூ அறிமுகமானது.
அவருடைய பிளாக்தான் நான் முதலில் வாசித்தது.
அங்கிருந்துதான் மற்ற பிளாக்குகள் வாசிக்க துவங்கினேன்.
அவருடைய எழுத்து நடை எனக்கு பிடிக்கும்.
நீங்களும் படித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.
ஓளவையாரால் தான் கேள்வி கேக்க முடியுமா?
அந்த கேள்விக்கு கூட பதில் சொல்லிப்பிடலாம்.
ஆனா இந்த ஏனுக்கு பதில் ஏது? :)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மனசுல பட்டதை கதை, கட்டுரை, கவிதைன்னு எழுதறோம்.
உங்கள் எழுத்துக்களில் உங்களுக்கு பிடிச்சது எதுன்னு
கேட்டா பே.. பே தான்.
ஆனா இவங்க என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்களேன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இம்சை அரசி தன் ராஜாங்கத்தில் கவிதை, கதைன்னு
கலக்குவாங்க. அவங்களோட கதை ஒன்னை படிச்சு
பாருங்களேன். சுவாரஸ்யமா இருக்கு.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வித்தியாசமா யோசிப்பதிலும் அரசிதான்.
இதுக்காகவே உக்காந்து யோசிப்பாங்களோன்னு
நினைப்பேன். கம்பூயூட்டருக்கு ஏசி ஏன் போடறாங்கன்னு
ஒரு பதிவு. நீங்களே பாருங்க. :)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நாளின் ஆரம்பம் இனிமையானதும், மகிழ்ச்சியோடும்
அமைய வாழ்த்துக்கள்.
அட இந்த போஸ்ட் வலைச்சரத்தின் 550 ஆவது.
மீ த பர்ஸ்ட்?
ReplyDeleteநானே தான் பர்ஸ்ட்!
ReplyDelete///விகடனில் இம்சை அரசியின் வலைப்பூ பற்றி
ReplyDeleteவந்தபோதுதான் எனக்கு வலைப்பூ அறிமுகமானது.///
சேம் பிளட்!
///அவருடைய பிளாக்தான் நான் முதலில் வாசித்தது.
ReplyDeleteஅங்கிருந்துதான் மற்ற பிளாக்குகள் வாசிக்க துவங்கினேன்.///
மீண்டும் மறுபடியும் சேம் பிளட்!!
///அவருடைய எழுத்து நடை எனக்கு பிடிக்கும்.
ReplyDeleteநீங்களும் படித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.///
ஐயோ எத்தனை சேம் பிளட் சொல்லுறது:)
இம்சை அரசியோட எல்லா பதிவுகளுமே ஏற்கனவே படிச்சிட்டேன். எல்லாமே சூப்பர்!உங்க தொகுப்பு நல்லா இருக்கு. ம்ம்ம்ம்ம் எல்லோரும் நல்லா எழுதுறாங்க என்னைய தவிர!!!
ReplyDeleteஆஹா நிஜமா நல்லவன் மீ த பர்ஸ்டுன்னு போட சிவாவும், மை ஃபிரண்டும் வரலை.
ReplyDeleteநீங்க முந்திகிட்டீங்களாக்கும்.
அப்பாடி எத்தனை சேம் பிளட்
ReplyDelete:)
ம்ம்ம்ம்ம் எல்லோரும் நல்லா எழுதுறாங்க என்னைய தவிர!!!//
ReplyDeleteநீங்கதான் அப்படி நினைக்கறீங்க.
:-)
ReplyDeleteமீ த லெவன்த்...
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
ReplyDeleteஇம்சை அரசியோட எல்லா பதிவுகளுமே ஏற்கனவே படிச்சிட்டேன். எல்லாமே சூப்பர்!உங்க தொகுப்பு நல்லா இருக்கு. ம்ம்ம்ம்ம் எல்லோரும் நல்லா எழுதுறாங்க என்னைய தவிர!!!
ஆகா சேம் பிளட்.....
ஆஹா வாங்க மை ஃபிரண்ட்,
ReplyDeleteஸ்மைலிக்கும் வருகைக்கும் நன்றி.
சேம் ப்ளட் சொன்ன நிஜமா நல்லவனுக்கே சேம் ப்ளட் சொன்ன இம்சை வாங்க, வாங்க.
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
//இம்சை அரசியின் இம்சைகள்.//
ReplyDelete:)
நல்ல தலைப்பு!
அடுத்து கவிதாயிணியின் (அழுவாச்சி) காவியங்கள் னு வெப்பீங்களோ?
ReplyDeleteஆண்டவா!
ReplyDeleteநாமக்கல் சிபியின் நக்கல்கள் னு ஏதாச்சும் எழுதித் தொலைக்கப் போறாரு!
வாங்க சிபி,
ReplyDeleteஇம்சை அரசியின் இம்சைகள் அப்படிங்கற தலைப்பினால் தானே வந்து பாத்தீங்க. :)
உங்களை வரவழைக்கத்தானே அப்படி ஒரு தலைப்பு.
நாமக்கல் சிபியின் நக்கல்கள் னு ஏதாச்சும் எழுதித் தொலைக்கப் போறாரு!
அட இதுவும் நல்லா இருக்கே.
எடுத்துக் கொடுத்ததிற்கு நன்றி.
:)))))
ஆகா - புதுகைத்த்ன்றல் - போகிற போக்கில் ஒரு தகவலை அள்ளித் தெளித்திருக்கிறீர்களே !! இது வலைச்சரத்தின் 550 வது பதிவா ? நல் வாழ்த்துகள் -
ReplyDeleteஇம்சை அரசியின் பிளாக்தான் நான் முதலில் வாசித்தது.
ReplyDeleteஅங்கிருந்துதான் மற்ற பிளாக்குகள் வாசிக்க துவங்கினேன்.//
நான் இம்சை இல்லா அரசியோட பிளாக்தான் முதலில் படித்தேன்.அங்கிருந்துதான் மற்ற பிளாக்குக்கு போனேன்.
இம்சை இல்லா அரசி = தென்றல் அக்கா
ஹி..ஹி..ஹி
ம்ம்ம்ம்ம் எல்லோரும் நல்லா எழுதுறாங்க என்னைய தவிர!!!//
ReplyDeleteநல்லவரே நம்பளயும் ஆட்டத்தில சேத்துக்கங்க...
ஆமாம் சீனா சார்,
ReplyDelete550ஆவது பதிவைப் போடும் பாக்கியம் பெற்றேன்.
வாழ்த்திற்கு நன்றி.
இம்சை இல்லா அரசி = தென்றல் அக்கா
ReplyDeleteஹி..ஹி..ஹி
ஏன்? இந்த மர்டர் வெறி அப்துல்லா.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்