இதமான காற்றுவீசும் வேளையில் பாடல் கேட்பது
தனி சுகம்.
இதுவும் கே. ஆர்.எஸ் அவர்களின் வலைப்பூதான்.
இவரது பிள்ளைத் தமிழ் வலைப்பூவிலிருந்து
சில பதிவுகள் உங்கள் பார்வைக்காக.
Toolbar ©2008 tamilmanam.NET- Tamil blogs aggregator
செந்தமிழா? பிள்ளைத்தமிழா??
செந்தமிழ் தெரியும்! அது என்ன பிள்ளைத்தமிழ்?
பிள்ளை போல் என்றும் இளமையாக இருப்பதால், தமிழ் மொழிக்கு இன்னொரு பேர், பிள்ளைத் தமிழா? இருக்கலாம்! :-)
இப்படி அறிமுகம் கொடுத்து பிள்ளைத் தமிழுக்கு
அழகாக விளக்கம் கொடுத்துள்ளார்.
பார்க்க.
********************************************************
அன்னை மீனாட்சிக்கு தாலாட்டு பாடல் தெரியுமா?
நம்ம கே.ஆர்.எஸ் இங்கே எவ்வளவு அழகா சொல்லியிருக்காரு.
***********************************************************
தாலாட்டு யார் பாடினாலும் சுகம்தான்.
அன்னை பாடினால் என்ன அயித்தான் பாடினால் என்ன?
தாலாட்டு தாலாட்டுதான்.
இங்கே இந்தத் தாலாட்டை யார் பாடுகிறார் என்று
பாருங்கள். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் இப்பாட்டு.
******************************************************
இரவு நேரம் மனதுக்கு இனிமையான இசையோடு
தூங்கப்போவது என் வழக்கம்.
இப்போ இந்தப் பாட்டை கேட்ட பிறகு சிச்சுவேஷனுக்கு
தகுந்த பாட்டு என்ன ?
வேற என்ன தூக்கம் என் கண்களை தழுவுதே.... தான்.
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!!
நானும் தூங்கப் போகிறேன்.
நீங்களு தூங்கிட்டு நாளைக்கு மறக்காமல் வாங்க.
நல் இரவு.
பாட்டை கேட்டுட்டே நானும் தூங்கப்போறேன்.....
ReplyDeleteதாலாட்டு!
ReplyDelete//வெள்ளிமுழுகி என் கண்ணே, உன்னை வெகுநாள் தவசிருந்து
சனிமுழுகி நோம்பு இருந்து, நீ தவம்பெற்று வந்தவனோ//
அருமையான சுடடி!
அழகாய் தூங்கும் குழந்தையின் படத்தோடு நல்லா இருக்கு :))))
good night
ReplyDelete//தாலாட்டு யார் பாடினாலும் சுகம்தான்.
ReplyDeleteஅன்னை பாடினால் என்ன அயித்தான் பாடினால் என்ன?
தாலாட்டு தாலாட்டுதான்.//
ஆமா ஆமா :)))