விஜய்பாலாஜியின் இந்த பதிவைப் பார்த்ததும் மயிர்கூச்செறிகிறது. வருங்காலத்தில் கணினியின் அமைப்பு இப்படியெல்லாம் இருக்கப்போகிறது. நாலு பேனா சைஸ் டிவைஸிலேயே எல்லாம் அடங்கிவிடுகிறது. கண்டுபிடிப்பின் உச்சம் என்று சொல்லலாமா? அல்லது இதுக்கு மேலும் கண்டுபிடிப்பார்களா?
வா..வ்
ஆமாம்! இனிமேல் கைப்பையில் கணினியை வைத்துக்கொள்ளலாம் தான் :P
ReplyDeleteஇப்பிடி ஒத்த லிங்குக்கு பதிவு போடக்கூடாது. இது மொக்கை பார்வர்ட் மெயில் பதிவு.
ReplyDeleteMangalore Shiva..
ReplyDeleteEan Ippadi?
@விஜய் பாலாஜி
ReplyDeleteநான் உங்களை எதும் தவறாக சொல்லவில்லை. இது ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு முன்பே ஈமெயிலில் ஃபார்வர்டாக சுற்றிக்கொண்டிருந்ததுதான்.
ooooooo கிரேட்
ReplyDeleteஇப்படியெல்லாம் ஆனாலும் ஆகலாம்... :) மனிதனின் கண்டுபிடிப்புகளால் எங்கோ சென்று கொண்டுருக்கிறான்... :)
ReplyDeleteசரியாச் சொன்னே தேனீ!
ReplyDeleteநாலு பேனாவைத் திருகிட்டு உக்காந்துக்கலாம். நல்லால்லே?
மங்களூர் சிவா!
ReplyDeleteஎனக்கு அதெல்லாம் தெரியாது. பாத்தேன் போட்டேன். இக்னோர் செய்யக்கூடியதுதானே?
சீனியர் சிட்டிசன் கன்சஷன்!!!ஹி..ஹி..!
ஏதும் தவறாகிவிட்டதா?
ReplyDeleteஇரண்டு வருடங்களுக்கு முன் சுற்றியது...சரி அப்போ பாக்காதவர்களுக்காக..எனக்கும் சேத்துத்தான்.
ReplyDeleteதாங்ஸ் சீனா!!
ReplyDeleteஆமாம்! தமிழ்பிரியன்!
ReplyDeleteவிஞ்ஞானத்தின்...கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி அசுரத்தனமானது.
/
ReplyDeleteநானானி said...
இரண்டு வருடங்களுக்கு முன் சுற்றியது...சரி அப்போ பாக்காதவர்களுக்காக..எனக்கும் சேத்துத்தான்.
/
தப்பே இல்லை. இன்னும் ரெண்டு மூனு பதிவு சுட்டிகளோட பதிவு கொஞ்சம் பெருசா போடுங்களேன்
நன்றி
ஓகே! மங்களூர் சிவா!
ReplyDelete//இரண்டு வருடங்களுக்கு முன் சுற்றியது//
ReplyDeleteசிவா இப்படித்தான் சில சமயம் நாம அனுப்புனது நமக்கே வேறு ஒருவரிடமிருந்து வரும்.
சுத்து சுத்துன்னு நமக்கே தலை சுத்தும்.
தவிர்க்க முடியாதுதான்.
ஆனா நீங்க சொன்ன மாதிரி 2 3 போட்டா ஏதோ ஒன்னாச்சும் புதுசாக இருக்க வாய்ப்புண்டு.
நான் இதுவரை பார்த்ததில்லை நன்றி நானானி அவர்களே. அடுத்து இப்படி ஒரு கம்ப்யூட்டர் வாங்கனும் :)
ReplyDeleteதிவிர்க்க முடியாததுதான்! வடகரை வேலன்! முதன்முறையாக வருகிறீர்கள்! வருக!
ReplyDeleteஅப்படியே எனக்கும் ஒன்னு வேத்து வாங்குங்கள்! கயல்விழி!
ReplyDelete