Sunday, July 13, 2008

கரையோர கனவுகள்

நிஜமா நல்லவரின் வலைப்பூவில்
சில பின்னூட்டங்களில் பார்த்து இந்த
வலைப்பூ பக்கம் சென்றிருக்கிறேன்.

(பின்னூட்டம் இருக்காது)

கவிதைகள் எனக்கு பிடித்திருக்கிறது.

நீங்களும் பாருங்கள்.

விடுதி வாழ்க்கை- இதைப் படிக்கும்போது
1 மாத கால் என் விடுதி வாழ்க்கை ஞாபகத்திற்கு
வந்து சென்றது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பிரிவு இது சில நேரங்களில் தவிர்க்க முடியாதது.

ஆனால் இந்தப் பிரிவோ......

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என்னில் ஏதோ மாற்றம்னு சொல்றாங்க.
என்ன மாற்றம். தெரிஞ்சிக்கனும்ல.
அப்ப வாங்க..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தொடர் பதிவான திண்ணைக்கும் ஒரு பதிவு
போட்டிருக்காங்க. படிச்சுப் பாருங்க.

1 comment:

  1. அட ஸ்ரீ வலைப்பூவா? நான் ஏற்கனவே நீங்க கொடுத்திருக்கிற சுட்டிகள் படிச்சிட்டேன். நல்லா இருக்கு!

    ReplyDelete