கரையோர கனவுகள்
நிஜமா நல்லவரின் வலைப்பூவில்
சில பின்னூட்டங்களில் பார்த்து இந்த
வலைப்பூ பக்கம் சென்றிருக்கிறேன்.
(பின்னூட்டம் இருக்காது)
கவிதைகள் எனக்கு பிடித்திருக்கிறது.
நீங்களும் பாருங்கள்.
விடுதி வாழ்க்கை- இதைப் படிக்கும்போது
1 மாத கால் என் விடுதி வாழ்க்கை ஞாபகத்திற்கு
வந்து சென்றது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிரிவு இது சில நேரங்களில் தவிர்க்க முடியாதது.
ஆனால் இந்தப் பிரிவோ......
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
என்னில் ஏதோ மாற்றம்னு சொல்றாங்க.
என்ன மாற்றம். தெரிஞ்சிக்கனும்ல.
அப்ப வாங்க..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தொடர் பதிவான திண்ணைக்கும் ஒரு பதிவு
போட்டிருக்காங்க. படிச்சுப் பாருங்க.
|
|
அட ஸ்ரீ வலைப்பூவா? நான் ஏற்கனவே நீங்க கொடுத்திருக்கிற சுட்டிகள் படிச்சிட்டேன். நல்லா இருக்கு!
ReplyDelete