பிரேக் த ரூல். ஓ ஏ.... பிரேக் த ரூல்
நான் போராட்டமெல்லாம் செய்யலீங்கோ!!!
நம்ம சஞ்சயோட பிளாக் பேரு இது.
சஞ்சய்னா யாருன்னு தெரியாதா???? அது சரி.
அந்த நாள் பொடியன், இப்ப சஞ்சய். :)
வாழ்க்கை வாழ்வதற்கே.. கடலை..கும்மி.
.மொக்கை தவிர வேறொன்றும் யாமறியேன்...
[::Break The Rule::]..*..[::பொடியன் விடியோஸ்::]
..*..[::Dr.Explorer::]
இது தான் வலைப்பு சொல்லும் செய்தி.
சரி இனி பதிவைப் பாக்கலாம்.
போராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம்அப்படின்னு சஞ்சய் பதிவு போட்டிருக்காரே! எதுக்குன்னு
பாக்க வேணாம். கொஞ்சம் போய் பாத்துட்டு வந்திடுங்க.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வாங்க நினைத்தால் வாங்கலாம் - நுகர்பொருட்கள் விலை உயர்கிறது.
நல்ல பதிவுங்க போய் பார்த்தா விவரம் புரியும். சந்தை நிலவரத்தைச்
சொல்லியிருக்கிறாரு.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கோயம்புத்தூரில் இனணய நண்பர்கள் சந்திக்கிறாங்களாம்.
விவரம் இங்கே. போனவங்க போயிட்டு வந்து பதிவு போடுங்க.
|
|
பொடியன் தான் சஞ்சய்ன்னு இப்ப தானே தெரியுது:)
ReplyDeleteஆயில்யன் சாதனை இந்த பதிவோடு முறியடிக்கப்பட்டு வலைச்சரத்தில் அதிக பதிவிட்டவர் என்ற சிகரத்தை தொட்டதற்கு வாழ்த்துக்கள் அக்கா.
ReplyDeleteவலைச்சரத்தில் அதிக பதிவிட்டவர் என்ற சாதனையை நிகழ்த்திய அக்காவுக்கு ஒரு சல்யூட்!!!
ReplyDeleteவாங்க நிஜமா நல்லவன்,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
வாங்க அப்துல்லா,
ReplyDeleteவாழ்த்திற்கு நன்றி.
அட.. இந்த பொடியனுக்கும் வலைசரத்தில் இடமா? :).. நன்றி கலா அக்கா.. இன்று தான் இணையம் பக்கம் வந்தேன்...
ReplyDeleteஅதிக பதிவு எழுதி சாதனை பண்ணதுக்கு வாழ்த்துக்கள். :)
.. ஹிஹி.. நாட் ஒன்லி ப்ரேக் த ரூல்.. ப்ரேக் த ரெக்கார்ட்ஸ் டூ..:P
ஓ!!பொடியன்தான் சஞ்சய்-ஆ!!
ReplyDeleteவாழ்த்துக்கள்! பொடியன்.....சஞ்சய்!!