07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 31, 2008

மருத்துவமும் நகைச்சுவையும்

டாக்டர் டெல்ஃபின் விக்டோரியா

மருத்துவக் காப்பீட்டின் அவசியம்பற்றி அழகாக அழுத்தமாக எடுத்துரைக்கிறார்
அவசியம் படிக்கணும்


தனது ஏசி ரிப்பேரானதை பரிதாபமாக என்னசெய்வது என்றுகேட்டிருக்கிறார்.
பாருங்க


மாஸ்டர் ஹெல்த் செக்கப். எல்லோரும் அதாவது 40 வயதுக்கு மேல் கட்டாயம் செய்து கொள்ளவேண்டியதின் அவசியத்தை தெளிவாக சொல்கிறார். குறிப்பாக பெண்களுக்கான மாஸ்டர் செக்கப்....மகளிர்தினத்துக்காக குறைந்தசெலவில் செய்யப்படுவதை அறிவித்திருக்கிறார். பெண்கள் அடுத்த மகளிதின அறிவிப்புக்குக் காத்திருங்கள்.
செக்கப் பண்ணுங்க


டாக்டரின் நகைச்சுவையுணர்வு
படிச்சுட்டு சிரிங்க டாக்டர்,பேஷண்ட் நகைச்சுவை. தனது துறையையே எப்படி வாரிக்கொள்கிறார் பாருங்கள்!!
இதற்குப் பெயர்தான் வலை பாஷையில் சொந்த செலவில் சூனியமோ? டாக்டர் சொல்லும் ஜோக்கிலேயே நோயாளி வியாதி குணமாகி ஜோக்கா எழுந்து போய்விடுவார்!!!!
சொ.செ.சூ

15 comments:

  1. டாக்டர் சொல்லும் ஜோக்கிலேயே நோயாளி வியாதி குணமாகி ஜோக்கா எழுந்து போய்விடுவார்!!!!


    ஆமாம் உண்மை.
    மிக அழகாக எழுதுகிறார் டாக்டர்.

    ReplyDelete
  2. டெல்பினம்மாவுக்கு தனி பதிவு போட்ட நானானிம்மாவுக்கு நன்றிகள் கோடி.... :)

    ReplyDelete
  3. அதுக்காக கோடி ரூபாயெல்லாம் தர முடியாது பாத்துக்குங்க..... ;)))

    ReplyDelete
  4. ஆஹா !

    டாக்டரம்மாவுக்காக தனிப்பதிவு !

    வாழ்த்துகள்...

    அப்படியே

    டாக்டரம்மாவை தொடர்ச்சியா பதிவெழுதச் சொன்னிங்கன்னா புண்ணியமாப் போகும்.

    ReplyDelete
  5. போச்சுடா! மொதல்லையே போட்டுட்டீங்களோ? புதுகைத்தென்றல்!

    ReplyDelete
  6. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகுமல்லவா? அதுக்காக
    நம்ம காமெடியன்களையெல்லாம் டாக்டர்
    சீட்டில் ஒக்கார வைக்க முடியாதுங்க

    ReplyDelete
  7. கோடி நன்றிகளையும் போட ஒரு தனிப்பெட்டியே வாங்கிட்டேன், தமிழ்பிரியன்!!

    ReplyDelete
  8. இப்ப நான் கேட்டேனா....? தமிழ்பிரியன்?

    ReplyDelete
  9. யட்சன்!
    அதை பொறுப்பாசிரியர் அல்லவா சொல்லணும்? அவரிடம் சொல்லிட்டாப் போச்சு. சேரியா?
    மிக்க நன்றி!!

    ReplyDelete
  10. //டாக்டர் டெல்ஃபின் விக்டோரியா

    மருத்துவக் காப்பீட்டின் அவசியம்பற்றி அழகாக அழுத்தமாக எடுத்துரைக்கிறார்
    அவசியம் படிக்கணும்//

    மருத்துகவக் காப்பீடு அவசியம்.
    அதைவிட அவசியம் கம்பெனியின் விதிமுறைகள்.
    இல்லையென்றால் ...

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  11. //தனது ஏசி ரிப்பேரானதை பரிதாபமாக என்னசெய்வது என்றுகேட்டிருக்கிறார்.
    பாருங்க//

    எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார்

    வழக்கு ஒன்றே இதற்குப் பதில்
    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  12. //மாஸ்டர் ஹெல்த் செக்கப். எல்லோரும் அதாவது 40 வயதுக்கு மேல் கட்டாயம் செய்து கொள்ளவேண்டியதின் அவசியத்தை தெளிவாக சொல்கிறார். குறிப்பாக பெண்களுக்கான மாஸ்டர் செக்கப்....மகளிர்தினத்துக்காக குறைந்தசெலவில் செய்யப்படுவதை அறிவித்திருக்கிறார். பெண்கள் அடுத்த மகளிதின அறிவிப்புக்குக் காத்திருங்கள்.
    செக்கப் பண்ணுங்க//

    இக் காலகட்டத்தில் இது எல்லோருக்கும் தேவையான ஒன்று
    வருமுன் காக்கும் காவல் தெய்வம்

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  13. டாக்டர் அம்மா இப்போதெல்லாம் பதிவுகளும் போடுவதில்லை.
    யார் பதிவிலும் comment உம் போடுவதில்லை !

    ReplyDelete
  14. அருவை(சரியா?)பாஸ்கர்!
    டாக்டர் தற்சமயம் அமெரிக்காவிலிருக்கிறார். அங்கு பிஸியோ? என்னவோ?
    என்னோட 'சிவாஜி வாயிலே'க்கு
    அழைத்தபோது அங்கிருந்து வந்ததும்
    பதிலளிக்கிறேன், என்றார்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது