பெட்டகத்திலிருந்து சில பக்கங்கள்.
இந்தப் பெட்டகம் பாசமலருக்கு சொந்தமானது.
தமிழ் படிக்க படைக்கப் பிடிக்கும் என்று சொல்லும்
பாசமலர் சமீபகாலமாக இடுகளைகளை இடாதது
எனக்கு வருத்தமே. (அவங்க கொஞ்சம் பிஸியாகிட்டாங்க
அதான்.)
பாசமலரின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவன் இவன் என்ற ஏக வசனம். இதைப் படித்து பாருங்கள்.
நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறு புலப்படும்.
#################################################
காலம் மாறிப்போச்சு, நம் கலாசாரமும் மாறிப்போச்சு
அதை எவ்வளவு அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்
பாருங்கள்.
###################################################
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற வழக்கைப்
பொய்யென்று நிரூபித்திருக்கிறார் ஒரு பேராசிரியை.
தேனியைச் சேர்ந்த திருமதி அருணா,
பாம்புப் பண்ணையே வீட்டில் வைத்திருக்கிறார்..
என்ற அதிர்ச்சித் தகவலோடு துவங்கும் இந்த செய்திப் பதிவு
சூப்பர்.
#################################################
மொக்கை பதிவு இது. இதுவும் நல்லாத்தான் இருக்கு.
பாருங்க.
அன்புடன்,
புதுகைத் தென்றல்
|
|
இங்கயும் நான் தான் ஃபஸ்டுடுடு
ReplyDeleteI am the secondu
ReplyDeleteபாசமலர் அக்கா நேரம் கிடைக்கும் போது பதிவு எழுதுங்க. உங்க எழுத்துக்களை ரொம்பவே மிஸ் பண்ணுறோம்:(
ReplyDeleteபாசமலர் அக்கா நேரம் கிடைக்கும் போது பதிவு எழுதுங்க. உங்க எழுத்துக்களை ரொம்பவே மிஸ் பண்ணுறோம்:(
ReplyDeleteஆமாம் பாசமலர். பிளீஸ் கம் பேக் சூன். :)