வலைச்சரத்தில் தமிழ் பிரியன் - சுய புராணம்
➦➠ by:
தமிழ் பிரியன்
பல்கலையில் துணைவேந்தராக நியமித்தது போன்ற உணர்வு வந்துவிட்டது. (நீ எப்ப து.வேந்தரா இருந்தன்னு கேக்கப்படாது).
வலைச்சர ஆசிரியராக இந்த ஒரு வாரத்திற்கு நியமித்து சீனா ஐயா கட்டளை பிறப்பித்துள்ளார்கள். முதலில் இதற்கு உதவியவர்களுக்கு நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன். குறிப்பாக என்னை நம்பி இந்த பொறுப்பைக் கொடுத்த சீனா ஐயாவுக்கு நன்றிகள்....... :)
முதல் பதிவு சுயபுராணமாக இருக்கலாம் என்ற புராதன வலைச்சர விதியின் படி என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். (எனது பதிவு முழுவதும் சுய புராணம் தான் என்பது வேறு). தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பிறந்து பாண்டிய மண்ணின் வாசனையோடு வளர்ந்தவன். சில திருப்புமுனைகளுக்கு பின் ஊரை விட்டு வெளி உலகத்தை எட்டிப் பார்க்க நேர்ந்தது.
பொழுது போக்கிற்காகத் தொடங்கிய கணினி, இணையப் பயன்பாடு பின்னர் தமிழ்த் தளங்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. ஒரு வலைப்பக்கத்திற்கு உரிமையாளராக ஆன போது ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அப்படி உருவானது தான் இது என்னோட இடம்.
அவ்வப்போது மனதில் தோன்றுவதை இறக்கி வைக்கும் ஒரு தோழனாகவே எனது பதிவைப் பார்க்கிறேன். எப்போது, எது தோன்றினாலும் அதை வடிக்க நினைக்கிறேன். இதனால் டிராப்டில் அதிகமான பதிவுகளும் சேர்கின்றன. உங்களுக்கு சுவாரசியமாக கிடைக்காவிட்டாலும் சில வித்தியாசங்கள் பொன்னியின் செல்வன், விமர்சனப்பதிவுகள், இஸ்லாம், அனுபவம், இலக்கியம், புனைவு மாதிரி மொக்கை,என்று கலவையாகக் கிடைக்கலாம்.
குறுகிய கால இடைவெளியே தரப்பட்டாலும் கூகுள் ரீடரில் நாம் படிப்பதையே பதிவுகளாகத் தந்தால் போதுமானது என்ற எண்ணத்துடன் களத்தில் இறங்கியாகி விட்டது.
பதிவர்களின் தனித்தனி இடுகைகளைக் கண்டறிந்து சுட்டிக் காட்டும் அளவுக்கு நேரமில்லாததால் பொதுவாக பதிவர்களின் அறிமுகத்துடன் அவர்களது வலைப்பதிவுக்குத் தொடுப்பு கொடுக்கிறேன். பதிவர்கள் பொறுத்தருள வேண்டும்.
அழகாக எழுதும் பதிவுகளை விட்டுவிட்டு தமிழ் பிரியனை வலைச்சர ஆசிரியராக கூப்பிட்டது ஏன் என்ற நெற்றிச் சுருக்கத்துடன் ஆரம்பிக்கிறேன் . ;)
இன்றைய அறிமுகம் :
கார்த்திக் ராம்ஸ்
தமிழ் வலையுலகில் முதல் பதிவர் என்ற சாதனையை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய கார்த்திக்கேயன் இராமசுவாமி அவர்களின் பதிவை அறிமுகம் செய்கிறேன். தமிழ் வலையுலகில் 2003 ஆம் ஆண்டு ஜனவரியில் தனது முதல் இடுகையை வெளியிட்டு இருக்கிறார். பழைய பதிவு, புதிய பதிவு

|
|
Me the first?
ReplyDelete//கார்த்திக் ராம்ஸ்
ReplyDeleteதமிழ் வலையுலகில் முதல் பதிவர் என்ற சாதனையை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய கார்த்திக்கேயன் இராமசுவாமி அவர்களின் பதிவை அறிமுகம் செய்கிறேன். தமிழ் வலையுலகில் 2003 ஆம் ஆண்டு ஜனவரியில் தனது முதல் இடுகையை வெளியிட்டு இருக்கிறார்.//
அட அப்படியா? பார்த்துடுவோம்.. :)
வாழ்த்துக்கள் தமிழ்பிரியன். :)
SanJai said...
ReplyDelete//கார்த்திக் ராம்ஸ்
தமிழ் வலையுலகில் முதல் பதிவர் என்ற சாதனையை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய கார்த்திக்கேயன் இராமசுவாமி அவர்களின் பதிவை அறிமுகம் செய்கிறேன். தமிழ் வலையுலகில் 2003 ஆம் ஆண்டு ஜனவரியில் தனது முதல் இடுகையை வெளியிட்டு இருக்கிறார்.//
அட அப்படியா? பார்த்துடுவோம்.. :)
வாழ்த்துக்கள் தமிழ்பிரியன். :)
ரிப்பீட்டேய்....
வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.
ReplyDeleteகார்த்திக் ராம்ஸ் பதிவு சுட்டி, தமிழில் முதல் பதிவர் என்பது புதிய தகவல். நன்றி.
வாரம் முழுவதும் கலக்கல் சரங்களை எதிர்பார்த்துக்கொண்டு
ReplyDeleteமங்களூரான்
///பல்கலையில் துணைவேந்தராக நியமித்தது போன்ற உணர்வு வந்துவிட்டது.///
ReplyDeleteஅப்ப தமிழ்மணத்தில் ஸ்டார் பதிவு எழுத கூப்பிட்டா வேந்தரா நியமித்த உணர்வு வருமா?
வாழ்த்துகள்
ReplyDeleteடாக்டர் தமிழ்பிரியனே வருக ;-)
ReplyDeleteவாழ்த்துக்கள் தமிழ் பிரியன்...
ReplyDelete//கார்த்திக் ராம்ஸ்
ReplyDeleteதமிழ் வலையுலகில் முதல் பதிவர் என்ற சாதனையை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய கார்த்திக்கேயன் இராமசுவாமி அவர்களின் பதிவை அறிமுகம் செய்கிறேன். தமிழ் வலையுலகில் 2003 ஆம் ஆண்டு ஜனவரியில் தனது முதல் இடுகையை வெளியிட்டு இருக்கிறார்.//
அட அப்படியா? பார்த்துடுவோம்..
வாழ்த்துக்கள் தமிழ்பிரியன். :)
கானா பிரபா said...
ReplyDeleteடாக்டர் தமிழ்பிரியனே வருக ;-)
//
ரிப்பீட்ட்ட்டு
வாங்க வாங்க தல...:))
ReplyDelete//கார்த்திக் ராம்ஸ்
ReplyDeleteதமிழ் வலையுலகில் முதல் பதிவர் என்ற சாதனையை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய கார்த்திக்கேயன் இராமசுவாமி அவர்களின் பதிவை அறிமுகம் செய்கிறேன். தமிழ் வலையுலகில் 2003 ஆம் ஆண்டு ஜனவரியில் தனது முதல் இடுகையை வெளியிட்டு இருக்கிறார்.//
இது புதுசா இருக்கே இவர்தானா முதல் ஆளு...!
அப்புறம் விதி என்னையெல்லாமுல்ல கொண்டுவந்து உங்களை கொடுமைப்பபடுத்த ஆரம்பிச்சிடுச்சு;)
வாழ்த்துக்கள் அண்ணன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்... கலக்குங்க
ReplyDeleteஅன்பின் தமிழ் பிரியன்
ReplyDeleteநல்வாழ்த்துகள் - நல்ல தொடக்கம் - புதிய தகவல் முதல் பதிவரைத் தேடித் தொடுப்பு கொடுத்தது.
தொடர்க நல்ல பதிவுகளை
///நிஜமா நல்லவன் said...
ReplyDeleteMe the first?////
ஆமாண்ணெ நீங்க தான் பர்ஸ்ட்டு..
/// SanJai said...
ReplyDeleteவாழ்த்துக்கள் தமிழ்பிரியன். :)///
நன்றி சஞ்சய்!
///நிஜமா நல்லவன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் தமிழ்பிரியன். :)///
நன்றி பாரதி!
///மங்களூர் சிவா said...
ReplyDeleteவாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.
கார்த்திக் ராம்ஸ் பதிவு சுட்டி, தமிழில் முதல் பதிவர் என்பது புதிய தகவல். நன்றி.///
நன்றி சிவா அண்ணே!
///மங்களூர் சிவா said...
ReplyDeleteவாரம் முழுவதும் கலக்கல் சரங்களை எதிர்பார்த்துக்கொண்டு
மங்களூரான்///
ஹிஹிஹி காப்பாத்துவோம்ல
///நிஜமா நல்லவன் said...
ReplyDeleteஅப்ப தமிழ்மணத்தில் ஸ்டார் பதிவு எழுத கூப்பிட்டா வேந்தரா நியமித்த உணர்வு வருமா?///
அதெல்லாம் நமக்கெதுக்குங்க? ஆட்டுக்கு தாடியும், மாநிலத்துக்கு வேந்தரும் என்ன அவசியம்ன்னு நம்ம தலைவரே சொல்லி இருக்கார்.
///திகழ்மிளிர் said...
ReplyDeleteவாழ்த்துகள்//
நன்றி திகிழ்மிளிர்!
///கானா பிரபா said...
ReplyDeleteடாக்டர் தமிழ்பிரியனே வருக ;-)///
அண்ணை! நீங்களுமா?... சரி சரி பேசியப்டி காசை அனுப்பியாச்சு வாங்கிக்கங்க... ;)
///VIKNESHWARAN said...
ReplyDeleteவாழ்த்துக்கள் தமிழ் பிரியன்...///
நன்றி விக்கி!
///எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் தமிழ்பிரியன். :)///
நன்றி ரிஷான்!
////புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteகானா பிரபா said...
டாக்டர் தமிழ்பிரியனே வருக ;-)
//
ரிப்பீட்ட்ட்டு ////
அண்ணே! ஏனிந்த கொல வெறி அவ்வ்வ்வ்வ்
///தமிழன்... said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணன்...///
நன்றி பின்னூட்ட பாலா... சீச்சீ... பாலா அண்ணெ!
///மது... said...
ReplyDeleteவாழ்த்துக்கள்... கலக்குங்க///
பாசமலரே! நன்றிம்மா!
///cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் தமிழ் பிரியன்
நல்வாழ்த்துகள் - நல்ல தொடக்கம் - புதிய தகவல் முதல் பதிவரைத் தேடித் தொடுப்பு கொடுத்தது.
தொடர்க நல்ல பதிவுகளை///
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா!