எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்
இத தன் வலைப்பூவின் மெசெஜா வெச்சிருக்காரு.
பல பதிவுகள் படிக்கும்போது வயிறு வலிக்க சிரிக்க
வைக்குது.
உங்கள் பார்கைக்கு சில:
ரங்கமணி Vs கிச்சன் இதைப் படிச்சிருக்கீங்களா?
இல்லையா! சரி சரி மொதல்ல படிங்க. :)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அவுட்லுக்கின் பயன்கள் என்ன? அதை எப்படி பாவிக்கலாம்?
இந்த கேள்விக்கு பதில் தெரியாட்டி தப்பாச்சே?
அம்பியோட பதிவுல படிங்க. அப்புறம் நீங்களும்
அவுட்லுக்தான் யூஸ் பண்ணுவீங்க.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வால் டிராயர் போட்டு கொண்டு எல்.கேஜி படிக்க
ஸ்கூல் போன காலத்திலும் சரி, துவைக்காத ஜீன்ஸ்
அணிந்து காலேஜ் செமஸ்டர் பரீட்சை எழுத போன
போதும் சரி இந்த எக்ஸாம் பீவர் என
சொல்லபடும் பரீட்சை பயம் எல்லாம்
எனக்கு இருந்ததில்லை.....
அப்படின்னு பரிட்சைக்கு தைகிரியமா!!! போனதை
சொன்ன பதிவு இது..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நன்மையோ தீமையோ அது நமம் கையில தான்
இருக்கு என்பதைச் சொல்லும் பதிவு இது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தகப்பஞ்சாமி மிக நல்ல பதிவு.
Be happy and make others happy. thatz my policy..
இது நாம் எல்லோரும் கூட வெச்சுக்க வேண்டிய பாலிசி.
//Be happy and make others happy. thatz my policy..//
ReplyDeleteGOOD POLICY...!
//பல பதிவுகள் படிக்கும்போது வயிறு வலிக்க சிரிக்க வைக்குது.//
ReplyDeleteஉண்மை உண்மை. நீங்கள் சுட்டியிருக்கும் பழைய பதிவுகளை நான் படித்ததில்லை. வயிறு வலிக்க வழி காட்டியிருப்பதற்கு நன்றி. டாக்டர் ஃபீஸ் நீங்கள்தான் தர வேண்டும் புதுகைத் தென்றல்:))!
வாங்க நிஜம நல்லவன்.
ReplyDeleteநம்ம எப்பவும் வெச்சுக்க வேண்டிய பாலிசி.
ராமலஷ்மிக்கு வயிற்றுவலி மாத்திரை 3 செட் பார்சல்...
ReplyDeleteஅம்பி பதிவுக்குப் பயப்படாமல் போகலாம். சிரித்துவிட்டு ஜாலியா வெளில வரலாம். க்ரேசி மோஹன் படம் மாதிரி:)
ReplyDelete