இது யாருன்னு கேக்கறீங்களா? நம்ம சீனா சார் தான்
தன்னோட வலைப்பூக்கு இப்படி பெயர் வெச்சிருக்காரு.
நான் பள்ளத்தூரில் படிக்கும்போது ஒரு விழாவுக்கு
ராண்டார் கை (பிரபல எழுத்தாளர்) வந்திருந்தாரு.
மைக் பிடிச்சு பேச ஆரம்பிச்சா எங்க கழுத்தெல்லாம்
தொங்கிப் போச்சு.
சீனா சாரோட இந்தப் பதிவைப் படிங்க. அப்புறம்
நீங்க பேசினா யாரோட தலையும் தொங்காது.
********************************************************
அழகர் ஆற்றில் அழகை அழகாகச் சொல்லும்
பாடல் இதோ...
********************************************************
தன் மகள் அனுப்பிய தந்தையர் தின வாழ்த்தை
தந்திருக்கிறார் பாருங்கள்.
அசைப்போட்டு பார்ப்பதினால் நமக்கு பல நல்ல
விடயங்கள் மீளக் கிடைக்கும்.
எல்லாம் முன்னாடியே படிச்சிட்டேனே! பானைக்கதை விட்டுட்டீங்களே:)
ReplyDeleteஇதெல்லாம் நாங்க எப்போவோ படிச்சிட்டோமே.. :)
ReplyDelete