Saturday, October 25, 2008

முதல் தடவையிலேயே காது செவிடாகப் போய் விட்டதே!




இன்னொரு அதிசயம்....
ஜெய்கட் கோட்டை...

இங்குதான் பீரங்கி தயாரிக்கும் இடம் இருக்கிறது.

மான் சிங் ராஜா தனக்காக நிறுவிக் கொண்ட பீரங்கி தயாரிக்கும் இடம் இது.

இங்கேதான் உலக பிரஸித்தி பெற்ற "ஜெய்பாண்" என்ற ஆசியாவின் மிகப் பெரிய பீரங்கி
இருக்கிறது.

50 டன்கள் எடையும்,20 அடி நீளமும், சுடக் கூடிய தூரம்.30 கி.மீ ஆகும்.

ஒரு தடவை உபயோகிப்பதற்கு 100கிலோ கன் பவுடர் தேவைப் படும்.

ஒரே ஒரு தடவை சோதித்துப் பார்ப்பதற்காக உபயோகப் படுத்தப் பட்டது.

முதல் தடவையிலேயே அதை இயக்கியவரின் காது செவிடாகப் போய் விட்டது.

2 comments:

  1. இந்தியாவுக்குள்ள சரக்கு நிறைய இருக்குது.நமக்குத்தான் ஒண்ணுமே தெரியறதில்ல போல இருக்கு.இந்த லட்சணத்துல வரலாறு விருப்பப் பாடம் வேற:(

    ReplyDelete
  2. ராஜ நடராஜன் said...
    //இந்தியாவுக்குள்ள சரக்கு நிறைய இருக்குது.நமக்குத்தான் ஒண்ணுமே தெரியறதில்ல போல இருக்கு.இந்த லட்சணத்துல வரலாறு விருப்பப் பாடம் வேற:(//

    உங்க பேரே சொல்லுது நீங்க வரலாற்றிலே சிறந்தவரா இருக்கணும்னு......இப்பிடி சொல்றீங்களே??
    அன்புடன் அருணா

    ReplyDelete