இந்த இடத்திற்குப் பெயர் ஜந்தர் மந்தர்...
என்ன ஏதோ மந்திரம் தந்திரம் மாதிரி இருக்கிறதா?
இதன் அர்த்தம், "மந்திர வார்த்தைகள்....."
மஹாராஜா ஜெய் சிங்II......
பல வருடங்களுக்கு முன்பே (1727-1734)கண்டுபிடித்த ஒரு அதிசயம்............
எந்தவிதமான டெக்னாலஜி இல்லாமலே வெறும் சில ஜாமெட்ரி கட்டிடங்கள் மூலமாக ஜெய்ப்பூரின் லோகல் டைம் கண்டு பிடிப்பது, நட்சத்திரங்கள், ஜோதிடம், மழை, புயல், காலநிலை மாற்றங்கள் பற்றி அறிவதும் ஆகிய பல தந்திர ஜால வித்தைகள் கற்றுத் தருகிறது.
இங்கே வரலாம் போல் இருக்கே! நன்றி அருணா..!
ReplyDeleteKarthik said...
ReplyDelete//இங்கே வரலாம் போல் இருக்கே! நன்றி அருணா..!//
வாங்க வாங்க... கார்த்திக்.
அன்புடன் அருணா
டெல்லியிலும் இதே மாதிரி ஒன்று இருக்கு.
ReplyDeleteவடுவூர் குமார் said...
ReplyDelete//டெல்லியிலும் இதே மாதிரி ஒன்று இருக்கு.//
இதே மாதிரி ஜந்தர் மந்தர் டெல்லி,உஜ்ஜெயின்,வாரனாசி,ஜெய்ப்பூர்,மதுராவிலும் கூட இருக்கிறது..
அன்புடன் அருணா
தீபாவளி வாழ்த்துக்கள் !
ReplyDelete