எப்பேர்கொத்த மனுசங்கல்லாம் வாத்தியாரா இருந்துக்கிற வல்சரத்துல நீயும் ஒரு தபா இருந்துகப்பான்னு பெர்ய மன்சோட சொன்ன நம்ம சீனா அய்யாவ நெனைக்க சொல்ல மெய்யாலுமே ஃபீலிங்காகீதுபா. தோ நம்ம இப்ப வந்த ஆளு, நம்ம கிட்ட இன்னாத்த கண்டு இந்த மன்சன் நம்மள வாத்தியார இருக்க சொன்னாரன்னு யோசிக்கசொல்ல ஒன்னியுமே புரிய மாட்டேங்கீது.
வெண்பூ, வெண்பூ ஒரு ஆளு கீராருப்பா. அவ்ரும் நானும் வாய்யா நம்பளும் ரவுடி வேசம் போடுவோன்னு சொல்லிகினு வலைப்பூ வண்டில ஏறி பதிவர் வேசம் போட்ட ஆளுங்க. நம்பளயும் ரவுடின்னு நினைச்ச சீனா அய்யா மெய்யாலுமே ரொம்ப நல்ல மன்சன்பா. நம்ப படைப்பாளி இல்ல...படிப்பாளி. அத்தக்கண்டி சரின்னு ஒத்துகினு இதோ நானும் வல்சரத்துல வாத்தியாரா ஆயிகினேன்.
இதுல ஒரு விஷ்யம் கீதுபா. அத்து இன்னானா நம்ம சீனா அய்யாகீறாரே அவ்ரு பெரிய நுண் அரசியல்வாதிபா. போன கிருஸ்துமஸ் சமயத்துல தம்பின்னு ஒரு ஹிந்து சகோதரர வாத்தியாராக்கினாரு. அப்பால இந்த ரம்ஜான் சமயத்துல நம்ப ஜோசப் பால்ராஜ் அண்ணனை வாத்தியாராக்கி ரமலான் வாழ்த்து சொல்ல வச்சாரு. இப்போ இஸ்லாமியனான என்னிய வாத்தியாராக்கி இந்த தீபாவளி சமயத்துல உங்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்ல வச்சுகிறாரு.
நம்ம கடந்த 16 வர்ஷமா தீபாவளிய கண்டுகுறதில்ல. அது இன்னாத்துக்குன்னு இந்த பதிவுல சொல்லிக்கிறேன். என் சோகம் என்னியோட. உங்க எல்லாத்துகும் என்னோட ஹார்ட்டான தீவாளி விஷ்சுப்பா. எல்லாரியும் டப்பாசெல்லாம் கொலுத்திகினு சந்தோஷமா தீபாவளி கொண்டாடிகினு நாளைக்கு வாங்க.நானும் அப்பால வர்றேன். அப்புறம் மறக்காதி லேகியம் வுட்டுக்கோங்க. இல்லாங்காட்டி கண்டதயும் தின்னி பிச்சுக்கபோவுது.
வர்ட்டா....
வெண்பூ, வெண்பூ ஒரு ஆளு கீராருப்பா. அவ்ரும் நானும் வாய்யா நம்பளும் ரவுடி வேசம் போடுவோன்னு சொல்லிகினு வலைப்பூ வண்டில ஏறி பதிவர் வேசம் போட்ட ஆளுங்க. நம்பளயும் ரவுடின்னு நினைச்ச சீனா அய்யா மெய்யாலுமே ரொம்ப நல்ல மன்சன்பா. நம்ப படைப்பாளி இல்ல...படிப்பாளி. அத்தக்கண்டி சரின்னு ஒத்துகினு இதோ நானும் வல்சரத்துல வாத்தியாரா ஆயிகினேன்.
இதுல ஒரு விஷ்யம் கீதுபா. அத்து இன்னானா நம்ம சீனா அய்யாகீறாரே அவ்ரு பெரிய நுண் அரசியல்வாதிபா. போன கிருஸ்துமஸ் சமயத்துல தம்பின்னு ஒரு ஹிந்து சகோதரர வாத்தியாராக்கினாரு. அப்பால இந்த ரம்ஜான் சமயத்துல நம்ப ஜோசப் பால்ராஜ் அண்ணனை வாத்தியாராக்கி ரமலான் வாழ்த்து சொல்ல வச்சாரு. இப்போ இஸ்லாமியனான என்னிய வாத்தியாராக்கி இந்த தீபாவளி சமயத்துல உங்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்ல வச்சுகிறாரு.
நம்ம கடந்த 16 வர்ஷமா தீபாவளிய கண்டுகுறதில்ல. அது இன்னாத்துக்குன்னு இந்த பதிவுல சொல்லிக்கிறேன். என் சோகம் என்னியோட. உங்க எல்லாத்துகும் என்னோட ஹார்ட்டான தீவாளி விஷ்சுப்பா. எல்லாரியும் டப்பாசெல்லாம் கொலுத்திகினு சந்தோஷமா தீபாவளி கொண்டாடிகினு நாளைக்கு வாங்க.நானும் அப்பால வர்றேன். அப்புறம் மறக்காதி லேகியம் வுட்டுக்கோங்க. இல்லாங்காட்டி கண்டதயும் தின்னி பிச்சுக்கபோவுது.
வர்ட்டா....
மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ
ReplyDeleteஅண்ணே! வாழ்த்துக்கள்! வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு... :)
ReplyDelete///ஃபர்ஸ்டு அல்லாத்துக்கும் சலாம் வச்சுகிறேம்பா.///
ReplyDeleteசலாம்! சலாம்!
///எப்பேர்கொத்த மனுசங்கல்லாம் வாத்தியாரா இருந்துக்கிற வல்சரத்துல நீயும் ஒரு தபா இருந்துகப்பான்னு பெர்ய மன்சோட சொன்ன நம்ம சீனா அய்யாவ நெனைக்க சொல்ல மெய்யாலுமே ஃபீலிங்காகீதுபா.///
ReplyDeleteநோ மோர் ஃபீலிங் மாமே! கண்ணைத் துடைச்சுக்கங்க... ஃபீல் கூல்!
///தோ நம்ம இப்ப வந்த ஆளு, நம்ம கிட்ட இன்னாத்த கண்டு இந்த மன்சன் நம்மள வாத்தியார இருக்க சொன்னாரன்னு யோசிக்கசொல்ல ஒன்னியுமே புரிய மாட்டேங்கீது.////
ReplyDeleteசேம் பிளட்ட்டாக்கீதே.. ;))
///வெண்பூ, வெண்பூ ஒரு ஆளு கீராருப்பா. அவ்ரும் நானும் வாய்யா நம்பளும் ரவுடி வேசம் போடுவோன்னு சொல்லிகினு வலைப்பூ வண்டில ஏறி பதிவர் வேசம் போட்ட ஆளுங்க.////
ReplyDeleteவெண்பூ கூட உங்க கூட்டாளியா... அய்யோ! அய்யோ! (வடிவேலு ஸ்டைலில்) ஒரே சோக்காளிக்களாக இருக்காங்கபா
///நம்பளயும் ரவுடின்னு நினைச்ச சீனா அய்யா மெய்யாலுமே ரொம்ப நல்ல மன்சன்பா. நம்ப படைப்பாளி இல்ல...படிப்பாளி.///
ReplyDeleteநாங்களும் ரவுடி தான்.. ஜீப்பில் ஏறி இருக்கோமே முன்னாடி.. ;))
///இதுல ஒரு விஷ்யம் கீதுபா. அத்து இன்னானா நம்ம சீனா அய்யாகீறாரே அவ்ரு பெரிய நுண் அரசியல்வாதிபா. ///
ReplyDeleteமெய்யாலுமா?
///போன கிருஸ்துமஸ் சமயத்துல தம்பின்னு ஒரு ஹிந்து சகோதரர வாத்தியாராக்கினாரு. அப்பால இந்த ரம்ஜான் சமயத்துல நம்ப ஜோசப் பால்ராஜ் அண்ணனை வாத்தியாராக்கி ரமலான் வாழ்த்து சொல்ல வச்சாரு. இப்போ இஸ்லாமியனான என்னிய வாத்தியாராக்கி இந்த தீபாவளி சமயத்துல உங்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்ல வச்சுகிறாரு.///
ReplyDeleteஅப்ப நல்ல நுண்ணரசியல் வாதிதான் போல இருக்கு... நல்லா இருக்கட்டும்.. அல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்!
///நம்ம கடந்த 16 வர்ஷமா தீபாவளிய கண்டுகுறதில்ல. அது இன்னாத்துக்குன்னு இந்த பதிவுல சொல்லிக்கிறேன். என் சோகம் என்னியோட. உங்க எல்லாத்துகும் என்னோட ஹார்ட்டான தீவாளி விஷ்சுப்பா////
ReplyDeleteஆமாண்ணே! படிச்சேன். கஷ்டமா இருந்தது... ஆனாலும் மத்த நண்பர்கள் எல்லாத்துக் வாழ்த்துக்கள் சொல்வதற்கு வாழ்த்துக்கள்!
///அப்புறம் மறக்காதி லேகியம் வுட்டுக்கோங்க. இல்லாங்காட்டி கண்டதயும் தின்னி பிச்சுக்கபோவுது.////
ReplyDeleteஹிஹிஹி..... அனுபவமோ... :))))
மீ த 12th....
ReplyDeleteவாழ்த்துக்கள் அப்துல்லா.. கண்டிப்பா என்னைவிட அதிகமா படிக்கிற ஆளு நீங்க.. அதனால உங்க பதிவுகளுக்காக காத்திருக்கேன்.
ReplyDeleteசீனா அய்யாவின் நுண்ணரசியலுக்கு ஒரு ஜே.. இந்த மாதிரி நல்ல விசயங்களை அரசியல்னு சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு (எல்லாம் நம்ம அரசியல்வாதிங்கள சொல்லணும்)..
//
நம்ப படைப்பாளி இல்ல...படிப்பாளி. அத்தக்கண்டி சரின்னு ஒத்துகினு இதோ நானும் வல்சரத்துல வாத்தியாரா ஆயிகினேன்.
//
இந்த ஒரு வரிக்காகவே சரியான செலக்ஷன் அப்படின்னு சீனா அய்யா நெனச்சிருப்பாரு..
வாழ்த்துக்கள் அப்துல்லா!!!
ReplyDeleteசரத்தில் சரசரவென்று பதிவுகளை எதிர்பார்க்கிறோம்...
வாப்பா - அப்துல்லா - சலாம்பா - சும்மா சோக்கா எழிதுகினியே ! - சும்மா வூடு கட்டி ஆடு நைனா ! எதிக்கிம் பயப்டாதே ! பிரியிதா
ReplyDeleteநாங்க என்னாத்தைச் சொல்றது?அதான் எல்லாத்தையும் தமிழ் பிரியன் சொல்லிட்டாரே!!
ReplyDeleteஅன்புடன் அருணா
வாழ்த்துக்கள் அண்ணே!!!
ReplyDeleteநல்லாயிருக்கு
ReplyDeleteதமிழ் பிரியன் said...
ReplyDeleteமீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ
//
ஆமா! நீங்க தான் ஃபர்ஸ்டு...யாரு இல்லன்னது? :)
அண்ணே! வாழ்த்துக்கள்! வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு... :)
ReplyDelete//
நன்றிண்ணே.
நோ மோர் ஃபீலிங் மாமே! கண்ணைத் துடைச்சுக்கங்க...
ReplyDelete//
கர்ச்சிப் குடுப்பா...
சேம் பிளட்ட்டாக்கீதே.. ;))
ReplyDelete//
ஹி...ஹி...ஹி...
வெண்பூ கூட உங்க கூட்டாளியா...
ReplyDelete//
அட! நீங்களும் நம்ப கூட்டாளிதான் அண்ணே
நாங்களும் ரவுடி தான்.. ஜீப்பில் ஏறி இருக்கோமே முன்னாடி.. ;))
ReplyDelete//
அட! அதான் முன்னாடியே சொல்லிட்டேனே நீங்ககளும் நம்ப கூட்டாளின்னு :)
அப்ப நல்ல நுண்ணரசியல் வாதிதான் போல இருக்கு... நல்லா இருக்கட்டும்.. அல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDelete//
அதுண்ணே :)
ஆமாண்ணே! படிச்சேன். கஷ்டமா இருந்தது...
ReplyDelete//
அன்ணே கடந்த கடந்த 16 வருஷமா நான் மாற்று மத சகோதரர்கள் வீட்டிக்கு தீபாவளிக்கு போறதில்லை. ஆனால் இன்று நான் வெண்பூ அழைப்பை ஏற்று அவர் வீட்டிற்கு போகப் போகப்போறேன். இது உங்களுக்கு சந்தோசத்தை குடுக்கும்னு நினைக்கிறேன்.
ஹிஹிஹி..... அனுபவமோ... :))))
ReplyDelete//
ஹி...ஹி...ஹி...
இந்த மாதிரி நல்ல விசயங்களை அரசியல்னு சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு (எல்லாம் நம்ம அரசியல்வாதிங்கள சொல்லணும்)..
ReplyDelete//
பெரிய கொடுமைண்ணே அது..
வாங்க ச்சின்னப்பையன் அண்ணே
ReplyDelete//சரத்தில் சரசரவென்று பதிவுகளை எதிர்பார்க்கிறோம்...
//
அண்ணே நம்ப கம்பெனியப் பத்தி உங்களுக்கு தெரியாதா? நிறைய ஆணிண்ணே.... ஒரு நாளைக்கு ஒரு பதிவுதாண்ணே. ஆனா இன்பர்மேட்டிவா தர முயற்சி பண்ணுறேன்.
cheena (சீனா) said...
ReplyDeleteவாப்பா - அப்துல்லா - சலாம்பா - சும்மா சோக்கா எழிதுகினியே ! - சும்மா வூடு கட்டி ஆடு நைனா ! எதிக்கிம் பயப்டாதே ! பிரியிதா
//
யாருபா அது நம்ப லாங்வேஜீக்கு எதிர் வாங்குவேஜ் கூவிகினு இருக்கது :)))))
வாங்க அருணா
ReplyDelete//அதான் எல்லாத்தையும் தமிழ் பிரியன் சொல்லிட்டாரே!!
//
தமிழ் அண்ணனுக்கு இதே வேளை. அடுத்தவங்களுக்கு வாய்ப்பு தருவதே இல்ல :)))
வாங்க விஜய் ஆனந்த் அண்னே
ReplyDeleteவருகைக்கு நன்றிண்னே :)
வாங்க புகழன்.
ReplyDeleteஎன்னுடைய பதிவிற்கு தங்களின் முதல் வருகைக்கு நன்றி
வாழ்த்துக்கள் அண்ணா!
ReplyDeleteகலக்குங்க :))))
இன்னொரு அண்ணனிடமிருந்து மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDelete:-)
கலக்குங்க
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணாத்த!
ReplyDeleteநீபாட்டுக்கும் ச்சும்மா..பூந்து வெளாடு!
நாங்க இன்னாத்துக்கு கீறோம்?
கலக்கிடுவோம்!!!!
:)
(ஹி..ஹி..பதிவு படித்த பாதிப்பு)
//நம்ம கிட்ட இன்னாத்த கண்டு இந்த மன்சன் நம்மள வாத்தியார இருக்க சொன்னாரன்னு யோசிக்கசொல்ல ஒன்னியுமே புரிய மாட்டேங்கீது.//
ReplyDeleteஉங்க அருமை உங்களுக்கே தெரியல :-)))
வாழ்த்துக்கள் அப்துல்லா
குந்திக்கினோம் :)
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாங்க அண்ணாத்தே
ReplyDeleteஆரம்பமே மெர்சலா கீது அண்ணாத்தே.
அட்ச்சு ஆடு
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் :) :)
ReplyDeleteபஷ்டு பதிவே சும்மா சிக்ஸர்... சும்மா அட்ச்சு ஆடு நைனா.... நானும் ரௌடி நானும் ரௌடி.....
ReplyDeleteசும்மா பூந்து வெளையாடு வாத்யாரே.
ReplyDeleteமன்சாரா வாழ்த்துச் சொல்லிக்கினேன்.
வணக்கம் அண்ணே.நீங்க இங்கே ஜோரா குந்திகினு வந்த சனத்துக்கு வந்தனம் சொல்லிகீட்டிருக்கும் போதே அங்கே சந்துல பேந்தாவா உங்க கட்சிக்கெதிரா வருங்கால முதல்வர்ன்னு ஒருத்தரு பதிவு வுட்டு பேந்தா விளையாடிட்டுருக்காரு. உசாருபா வாத்தியாரு ச்சின்னப் பையனக் கண்டுக்கினு ராப் சலாம் சொல்லிக்கினு வாரேன்.
ReplyDeleteவாங்க ஆயில்யன் அண்ணே
ReplyDeleteவாழ்த்துகு மிக்க நன்றி :)
சுரேகாண்ணே
ReplyDeleteஎன்னாது??? பதிவு படித்த பாதிப்பா??/
புதுகைப் பதிவர்களின் தலைவரான உங்க பாதிப்புலதான்ணே நாங்களே இங்க வந்தோம் :)
வாங்க கிரி அண்ணே
ReplyDeleteஅப்புறம் நம்ப சின்ன அண்னன் நல்லா இருக்காரா?? :)
வாங்க டாக்டர் அண்ணே!
ReplyDeleteநம்ப கடையான்டையெல்லாம் ஒங்கள மேரிப் பெர்ய மன்சன் குந்திகிரது பெருமையாகீது.
வாங்க சகோதரி கயல்விழி
ReplyDeleteமிக்க நன்றி :)
வாங்க திகழ்மிளிர்
ReplyDeleteவாழ்த்திற்கு மிக்க நன்றி
வாங்க ஜோசப் பால்ராஜ்
ReplyDelete//ஆரம்பமே மெர்சலா கீது அண்ணாத்தே.
//
இன்னாதுக்கு நம்பளான்ட மெர்சலாகுறீங்கோ... நா ஒரு போலி ரவுடிப்பா :)))
வாங்க மகேஷ் அண்ணே
ReplyDelete//நானும் ரௌடி நானும் ரௌடி.....
//
கப்புனு பாஞ்சு கபால்னு வண்டில ஏறுபா :))))
வாங்க வேலன் அன்ணே
ReplyDelete//மன்சாரா வாழ்த்துச் சொல்லிக்கினேன்.
//
டேங்ஸ் அண்ணாத்த :))
வாங்க நடராஜன் அண்ணே
ReplyDeleteஇன்னாபா நம்பள ரொம்ப நாளா கண்டிக்கவே இல்லயேபா நீ....
அப்பூறம் உங்க புது தொழில் எப்படி இருக்குன்ணே??
வாங்கோ... வாங்கோ... வண்கம் வண்கம் !
ReplyDeleteசிங்கைச் சீனர்கள் இப்படித்தான் வாழ்த்துச் சொல்லுவாங்க.
வாழ்த்துக்கள்ண்ணே....
ReplyDeleteபுதுகோட்டை ஆளுக்கு மெட்ராஸ் பாஷை நல்லா வருது
ReplyDeleteவாழ்த்துக்கள் அப்துல்லா
பதிவை விட பன்னூட்டம் பெரிது.
ReplyDeleteவாழ்த்துக்கள்..
(இந்த அதிஷகூட அடிக்கடி பேசாதீங்கன்னா கேட்டாத்தானே....)
வாங்க கோவி அண்ணே
ReplyDeleteவண்கம்! வண்கம்! :)
அண்ணே!வாழ்த்துக்கள்!
ReplyDelete//பதிவை விட பன்னூட்டம் பெரிது.//
பின் தானே அது.. ?? ஹீ ஹீ
வாங்க இவன்!
ReplyDeleteநன்றிங்கோவ்.. :)
வாங்க பாபு அன்ணே!
ReplyDeleteஇன்னாபா நம்ப நேத்தா மெட்றாஸ் வந்தோம். 15 வர்சம் வெளாட்டா ஓடிடுச்பா :)
வாங்க கும்கி அண்ணே!
ReplyDelete//
பதிவை விட பின்னூட்டம் பெரிது//
நம்ப பயகல்லாம் பாசக்கார புள்ளைகண்ணே. அண்ணனைக் கண்டா ஒடியாந்துருவாய்ங்க :)
LOSHAN said...
ReplyDeleteஅண்ணே!வாழ்த்துக்கள்!
//பதிவை விட பன்னூட்டம் பெரிது.//
பின் தானே அது.. ?? ஹீ ஹீ
//
வாங்க லோஷன் அண்ணே
ரொம்பக் குறும்புண்ணே உங்களுக்கு :)
படா ஷோக்காகீதுப்பா !!
ReplyDelete///நம்பளயும் ரவுடின்னு நினைச்ச சீனா அய்யா மெய்யாலுமே ரொம்ப நல்ல மன்சன்பா.
ReplyDelete//
ஹா ஹா
:))))))))))
வாய்த்துக்கள்பா ப்ரெண்டு, சொம்மா கில்லி, கில்லி கணக்கா பதிவெல்லாம் எகிறனும் ஓகேவா!!
ReplyDelete