Wednesday, November 12, 2008

சில கதைகள்

இதுவும் கதை பற்றிய போஸ்ட் தான்!! அனுபவங்களோ, அடுத்தவர் வாழ்வின் நிகழ்வுகளின் பாதிப்போ..சுவாரசியமாய் சொல்லும்போது நினைவில் தங்கிவிடுகிறது..அப்படி ரசித்து படித்தவை..

கொங்குராசாவின் வென்னிலா கேக்!! . அவரது பதிவுகளில் மறக்க முடியாதது, யார் என்றே தெரியாமல், பலனை எதிர்பாராமல் மிக இயல்பாய் நடந்ததை
கொங்கு ராசாவின் நடையில்... படித்துப் பாருங்கள்!!

அப்புறம் இன்னொரு ஜாலியான கதை படிச்சது ஞாபகத்துக்கு வருது! அந்த கதைக்குக்(!)சொந்தக்காரர் இளா!! சக்தி ட்ரான்ஸ்போர்ட்!!

பாகம் 1
பாகம் 2

இந்த மாதிரி ஹாப்பி எண்டிங் கதைகளை படிக்கவே நல்லாருக்கும்.. வேலை நேரத்தில் பிளாக் பக்கம் வர்றது ஒரு மாற்றத்திற்காக இல்லன்னா ஒரு ரெஃப்ராஷிங்-க்காகதான். :-)

கதைகளில் முக்கியமாய் தவற விடக்கூடாதவர் தேவ்! இவரது பக்கம் 78 மிகவும் பேவரிட்!
சுவாரசியமாய் கதைகளை நகர்த்தி செல்வதிலும், சஸ்பென்ஸாக அடுத்த பாகத்தில் வெயிட் செய்ய வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரே! அவரது கதைகளில் விடாமல் வெயிட் செய்து படித்தது..நண்பனின் காதலி மற்றும் சின்னக்குளமும் விடுமுறைகளும்!!!

நண்பனின் காதலி - பகுதி 1

நண்பனின் காதலி - பகுதி 2

நண்பனின் காதலி - பகுதி 3

6 comments:

  1. கதை பத்தின உங்க பதிவு சூப்பர் அக்கா... :))

    ReplyDelete
  2. attendance potukonga.

    suttigala padichittu varren.

    ReplyDelete
  3. //அப்புறம் இன்னொரு ஜாலியான கதை படிச்சது ஞாபகத்துக்கு வருது! அந்த கதைக்குக்(!)சொந்தக்காரர் இளா!! சக்தி ட்ரான்ஸ்போர்ட்!!///

    எனக்கும் கூட ஞாபகத்துக்கு வருதே!!!

    ReplyDelete
  4. //கதைகளில் முக்கியமாய் தவற விடக்கூடாதவர் தேவ்! இவரது பக்கம் 78 மிகவும் பேவரிட்!
    சுவாரசியமாய் கதைகளை நகர்த்தி செல்வதிலும், சஸ்பென்ஸாக அடுத்த பாகத்தில் வெயிட் செய்ய வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரே! அவரது கதைகளில் விடாமல் வெயிட் செய்து படித்தது..நண்பனின் காதலி மற்றும் சின்னக்குளமும் விடுமுறைகளும்!!!
    ///

    சின்னகுளமும் விடுமுறைகளும் ரசித்து படித்து அதை ஒட்டி, நானும் சில கதைகள் எழுத டிரைப்பண்ணி ஒரு கட்டத்தில முடியாம விட்டுட்டேன்!

    ReplyDelete
  5. சூப்பர் தொகுப்பு...;)))

    ReplyDelete