நட்பு
வீட்டை விட்டு வெளியேயுள்ள உலகம் பரந்தது! தாய்க்குருவி உணவு ஊட்டிய பின், சிறு குருவி வானில் தனியே பறந்து இரைதேடித்தானே ஆகவேண்டும்!
பரந்த இவ்வுலகில் நட்பே நம் சொத்து. தோளுக்கு மேல் தோழன்! ஆம் தோளுக்குமேல் வள்ர்ந்து இரைதேடும் பறவைகளாய், பெற்றோர் பிரிந்து வாழும் நமக்கு தோள்கொடுப்போர் தோழர்களே!
-----------------------------------
என் பழைய கவிதையொன்றில்
வெற்றியில் என்னுடன் மகிழ்ந்து
தோல்வியில் எனை மீட்க
தோள் கொடுப்பவனே தோழன்!
என்று எழுதியிருந்தேன்!
சிறு வயதிலிருந்து இன்று வரை என்னுடன் வரும் என் நண்பர்களை இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!
--------------------------
ஆஸ்டியோபோரோஸிஸ்(osteoporosis)
. ஆஸ்டியோபோரோஸிஸ் என்றால் என்ன? என்ற கேள்வி தற்போது அனைவர் மனதிலும் உள்ளது!
ஏனெனில் வயதானபின்,மாதவிடாய்க்குப்பின் ஏற்படும் எலும்பு முறிவுக்கு இது முக்கிய காரணம் என்பதால்! ஆகவே இதை விளக்க முயற்சி செய்கிறேன்!
ஆஸ்டியம்-எலும்பைக்குறிக்கும் சொல்!
போரஸ்(porous)ஓட்டை,சல்லடைபோல்!
ஆக இரண்டும் சேர்ந்தால் எலும்பு சல்லடைபோல் ஆதல்! அவ்வளவுதாங்க.
எலும்பில் புரோட்டின் சத்து குறைவதால் எலும்பு கணம்,அடர்த்தி குறைகிறது உடைய ஏதுவாகிறது.
என்ன ஏற்படும்?- பரவலான இடுப்பு வலி,
நம் பாட்டி,தாத்தாக்களிடம் பார்த்த முதுகு கூன்!(தற்போது இது அதிகம் நகர்புறங்களில் சத்தான உணவு உண்பதால் முதுகு கூன் இல்லை கவனித்தீரா?),முதுகெலும்பு ரஸ்க் போல அமுங்குதல், எலும்பு உடைதல்.(முதியவர்கள் கூன் போட்டு வயதாக ஆக உயரம் குறைவதுபோல் தெரிவது இதனால்தான்)
இந்த நோயை நுண் கதிர் படம் பிடித்தாலேயே கண்டுபிடித்து விடலாம்! வேண்டுமானால் பிறகு ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் செய்துகொள்ளலாம்!
சிகிச்சை: புரதம் அதிகமான உணவு,பால்,விட்டமின் சி,கால்சியம் மாத்திரைகள்,
அனபாலிக் ஸ்டீராய்ட் ஊசிகள்! இடுப்பு,முதுகு பட்டைகள் அணிந்து கொள்ளுதல்..
ஆஸ்டியோபோரோஸிஸ் அவ்வளவுதாங்க!
என்ன ரொம்ப சுருக்கமாக கொடுத்து இருக்கிறேன்,ஒரு அறிமுகத்துக்காக. தனியாக விரிவாக எழுதினால் கடல் போல் எழுதிக்கொண்டே போகலாம்!
--------------------------------------
ஒரு சின்ன கதை
வாலிபன் ஒருவன் தன் வீட்டின் பின்புறம் காற்றால் சாய்ந்து விழுந்து இருந்த மரத்தை நகர்த்திக்கொண்டு இருந்தான்.
பலமுறை முயன்றும் அவனால் மரத்தை கொஞ்சம் கூட நகர்த்தமுடியவில்லை! மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தான். அவனால் இயலவில்லை!
இதை பக்கத்து வீட்டிலிருந்த அவன் நண்பர்கள் பார்த்துக்கொண்டு இருந்தனர்! அவனை அழைத்து
அவனிடம் ”என்ன மரத்தை நகர்த்த முடியவில்லையா?’என்று கேட்டனர்.
”ஆமாம், எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை” என்றான் இளைஞன்.
”முழு பலத்தையும் பிரயோகித்தாயா?”
”ஆமாம் முழுபலத்தையும் பயன் படுத்தினேன்”
“இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்.
இளைஞனுக்கு அவர்கள் சொன்னது புரிந்தது!
-------------------------------
1.ஸ்ரீராம் செவ்வாய்க்கிழமை கவிதை யில்http://poetry-tuesday.blogspot.com/2009/02/oppanaikararkal-veethi.html
காதலிக்க முடியாத ஒரு பெண்ணின் வலியைக்கூறுகிறார்! நமக்கு வலிக்குதுhttp://poetry-tuesday.blogspot.com/2008/12/tamil-poem-caste-honor-killing.html
2.அதிரை அபு குழந்தை வளர்ப்புக்கு ஒரு மென்பொருள் தருகிறார்! பயனுள்ள பதிவுhttp://adiraiabu.blogspot.com/2008/06/blog-post_12.html
அவருடைய தளம் ஒரு மென்பொருள் கடல்! அதிரை ன்னாலே அதிருதே.?...எப்படி?...http://adiraiabu.blogspot.com/search?updated-min=2008-01-01T00:00:00%2B05:30&updated-max=2009-01-01T00:00:00%2B05:30&max-results=17
3. நளாயினி கவிதைகள்! சொல்லாத அன்பைச் சொல்லியிருக்கிறார் இந்தக்கவிதையில்! http://nalayinykavithikal.blogspot.com/2008/12/23-30.html
கவிதை, ஓவியம்,புகைப்படம் என்று பின்னியெடுக்கிறார் போய்ப்படித்து விடுங்கள்!..http://nalayinykavithikal.blogspot.com/search/label/ஓவியம்.
4.கிருத்திகா! நான்கு தளங்களில் எழுதுகிறார்!வாழ்க்கையைப்பற்றி முகமூடிகளில்அசத்துகிறார்! http://authoor.blogspot.com/2009/02/6.html
http://authoor.blogspot.com/2008/11/5.html
5.நிவேதா மனிதம் மறந்து சவமாய்க் கிடந்து வாழ்தலில் எனக்குப் பிரியமேயில்லை.என்கிறார்..செதுக்கும் சிற்பியும் கல்லும் கவிதையில் நான் கடவுளானேன் பூதமானேன் மனிதனுமானேன்! என்று மிரட்டுகிறார்! http://rekupthi.blogspot.com/2009/02/blog-post.html
பாம்படக்கிழவி கவிதை அருமை! http://rekupthi.blogspot.com/2008/09/blog-post.html
கடைசியாக நான் இவர்போல் காதல் கவிதை எழுத விரும்பும் பதிவர் ஒருவர் உள்ளார்!! அவர் நவீன் பிரகாஷ்!--புகழ் பெற்றவர். கீழே அவர் கவிதைகள்:
.நவீன் பிரகாஷ் ! காதல் கவிஞர்! உன்னிடம் மயங்குகிறேனில் சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக இருக்கிறாய் செல்ல குரங்கே!(இவர்தான் உண்மையை தைரியமா சொல்லி இருக்கிறார்?)..http://naveenprakash.blogspot.com/2009/01/blog-post.html மறுபடியும் படிக்கத்தூண்டும் கவிதைகள்..
முத்தபூமிhttp://naveenprakash.blogspot.com/2007/02/blog-post.html யில் நம் உதடுகள்சந்திக்காமலே
இருந்திருக்கலாம் பார் நம்மை பேசவே விடாமல்
அழிச்சாட்டியம் செய்கின்றன !உள்ளே போங்க! நிறைய அழிச்சாட்டியம் செய்து இருக்கிறார்
எல்லாம் படித்துவிட்டீர்கள்!
--------------------
சரி! அடுத்த பதிவில் பார்ப்போம்!
தேவா..
---------------------------------------------
மீ த ஃபர்ஸ்ட்
ReplyDeleteஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு
ReplyDeleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தேவா
பல காரணத்தினால் என் நண்பர்களுடன்
ReplyDeleteஎன்னால் சேர்ந்து கொள்ள முடியவில்ல
என்னை மன்னிக்கவும் தேவா
வாழ்த்துக்கள்
ReplyDeleteவீட்டை விட்டு வெளியேயுள்ள உலகம் பரந்தது! தாய்க்குருவி உணவு ஊட்டிய பின், சிறு குருவி வானில் தனியே பறந்து இரைதேடித்தானே ஆகவேண்டும்!///
ReplyDeleteஆமாம்
ஐந்தாம் உங்கள் பணி சிறக்க
ReplyDeleteஎனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!
\\வீட்டை விட்டு வெளியேயுள்ள உலகம் பரந்தது! தாய்க்குருவி உணவு ஊட்டிய பின், சிறு குருவி வானில் தனியே பறந்து இரைதேடித்தானே ஆகவேண்டும்!
ReplyDeleteபரந்த இவ்வுலகில் நட்பே நம் சொத்து. தோளுக்கு மேல் தோழன்! ஆம் தோளுக்குமேல் வள்ர்ந்து இரைதேடும் பறவைகளாய், பெற்றோர் பிரிந்து வாழும் நமக்கு தோள்கொடுப்போர் தோழர்களே!\\
மிக அழகாக சொன்னீர்கள் தேவா
அதில் முதல் காரணம் எனக்கு
ReplyDeleteஉடல் நலம் சரி இல்லை
பிறகு சந்திப்போம் !
\\சிறு வயதிலிருந்து இன்று வரை என்னுடன் வரும் என் நண்பர்களை இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!\\
ReplyDeleteஉங்களை பெற்ற அவர்கள் சிறந்த நண்பர்களாகவே இருப்பார்கள்
ஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு
ReplyDeleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு
ReplyDeleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
\\என்ன ரொம்ப சுருக்கமாக கொடுத்து இருக்கிறேன்,ஒரு அறிமுகத்துக்காக. தனியாக விரிவாக எழுதினால் கடல் போல் எழுதிக்கொண்டே போகலாம்!\\
ReplyDeleteஅவசியம் உங்க வலையில் விரிவாக(தொடர்) போட்டு எழுதுங்க
ஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு
ReplyDeleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
\\“இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்.\\
ReplyDeleteச்சே ரொம்ப அருமை தேவா!
பரந்த இவ்வுலகில் நட்பே நம் சொத்து. தோளுக்கு மேல் தோழன்! ஆம் தோளுக்குமேல் வள்ர்ந்து இரைதேடும் பறவைகளாய், பெற்றோர் பிரிந்து வாழும் நமக்கு தோள்கொடுப்போர் தோழர்களே!
ReplyDeleteஆமா! ஆமா!
கிருத்திகா!
ReplyDeleteமற்றும்
நவீன் தெரியும்
மற்றவர்களை இனி படிப்போம்
அட அதிரை அபூ
ReplyDeleteஇவரையும் தெரியும்ங்க
நம்ம ஊர் காரவளாச்சே
\\குழந்தையை சுமப்பது போல
ReplyDeleteஇரு இளம்பெண்கள் தங்கள் மருதாணியிடப்பட்ட கைகளை
எதன் மீதும் உரசாமல் கவனத்துடன் நடந்து போவதை
பார்க்கும் போது\\
நல்ல வர்ணனை ஸ்ரீராம்.
வெற்றியில் என்னுடன் மகிழ்ந்து
ReplyDeleteதோல்வியில் எனை மீட்க
தோள் கொடுப்பவனே தோழன்!
என்று எழுதியிருந்தேன்!
நல்லாதான் எழுதியிருக்கீங்க!
உங்களை பெற்ற அவர்கள் சிறந்த நண்பர்களாகவே இருப்பார்கள்///
ReplyDeleteவழிமொழிகிறேன்!
உள்ளேன் ஐயா...
ReplyDeleteஐந்தாம் நாள் வாழ்த்துகள் தேவா !!!!
ReplyDelete\\அந்த நீண்ட பிரிவிற்கு பின்
ReplyDeleteநாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.\\
தெளிவாய் தெரிகிறது ஸ்ரீராமின் ஆதங்கம்
அட செய்யது நலமா
ReplyDelete25 போட வந்தியளோ
ReplyDeleteஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு
ReplyDeleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தேவா
//“இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்//
நட்புதான் பலம் என்ற தங்கள் கருத்தை வரவேற்கிறேன்!
Blogger RAMYA said...
ReplyDeleteஅதில் முதல் காரணம் எனக்கு
உடல் நலம் சரி இல்லை
பிறகு சந்திப்போம் !
உடல் நலமாக் பிரார்த்திக்கிறோம்
ஐந்தாம் நாள் வாழ்த்துகள் தேவா...
ReplyDelete//“இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்//
ReplyDeleteநட்புதான் பலம் என்ற தங்கள் கருத்தை வரவேற்கிறேன்!
ரிப்பீட்டே
//அதில் முதல் காரணம் எனக்கு
ReplyDeleteஉடல் நலம் சரி இல்லை
பிறகு சந்திப்போம் !//
உடல் நலமாக பிரார்த்திக்கிறோம்.
// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஅட செய்யது நலமா //
இறைவனருளால் நலம்...
\\அதில் முதல் காரணம் எனக்கு
ReplyDeleteஉடல் நலம் சரி இல்லை\\
எங்களது பிரார்த்தனைகள்
சிறு வயதிலிருந்து இன்று வரை என்னுடன் வரும் என் நண்பர்களை இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!///
ReplyDeleteமாதா பிதா குரு தெய்வம் உறவு
இன்று நட்பா? ந்ன்று
//பரந்த இவ்வுலகில் நட்பே நம் சொத்து. தோளுக்கு மேல் தோழன்! ஆம் தோளுக்குமேல் வள்ர்ந்து இரைதேடும் பறவைகளாய், பெற்றோர் பிரிந்து வாழும் நமக்கு தோள்கொடுப்போர் தோழர்களே!//
ReplyDeleteஉண்மை தான் தோழா....என்றென்றும் நாங்கள் தோள் கொடுப்போம்.
என்ன ??
ReplyDeleteநம்ம டீச்சருக்கு உடல்நிலை சரியில்லையா..என்ன ஆச்சுனு கேட்டு சொல்லுங்க..
எதுவாக இருந்தாலும் குணமடைய 'மேலே' விண்ணப்பிப்போம்.
நல்ல மருத்துவ பகிர்வு...
ReplyDeleteவலைதளத்தில் டாக்டர் சன்நியூஸ் பார்ப்பது போல் ஓர் உணர்வு.
அட !!!! அதிரை சிங்கையில் இருக்கிறார்.
ReplyDeleteஅபு துபாயில் இருக்கிறார்.
இந்த அதிரை அபு எங்கே இருக்கிறார் ?
மாதா பிதா குரு தெய்வம் உறவு
ReplyDeleteஇன்று நட்பா? ந்ன்று
தொடருங்கள் ..........
வலைதளத்தில் டாக்டர் சன்நியூஸ் பார்ப்பது போல் ஓர் உணர்வு.///
ReplyDeleteநல்ல உண்ர்வு
//அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில்
ReplyDeleteகண்டெடுக்கபட்ட
கருகி போன அந்த அக்காவின் உடலும்
அவளை துரத்துகின்றன
ஒவ்வொரு முறையும்
அவள் காதலர்களை கடக்கும் போதெல்லாம்.
//
காதலையும் மீறி ஒரு சமுதாய அக்கறை மேலிடுகிறது.
அருமை ஸ்ரீராம்..
ஆமா !!! செவ்வாய் கிழமை மட்டும் தான் கவிதை எழுதுவீங்களா ??
ஆமா !!! செவ்வாய் கிழமை மட்டும் தான் கவிதை எழுதுவீங்களா ///
ReplyDeleteநானும் கேட்கனும் என்றிந்தேன்
\\ஆமா !!! செவ்வாய் கிழமை மட்டும் தான் கவிதை எழுதுவீங்களா ///
ReplyDeleteநானும் கேட்கனும் என்றிந்தேன்\\
நானும் நானும்
\\மெதுவாகத்தான்
ReplyDeleteஎன் இதயம் திறந்துஉட்புகுந்தாய்\\
நளாயினி
துவக்கமே தூக்கல்
\\இது பற்றி உன்னோடு
ReplyDeleteகதைக்காமல் நான்
வேறு யாரோடு கதைப்பது.
நீ தானே என் நண்பனாச்சே.\\
அருமை அருமை
மிக அருமை
\\எந்தப்பாதம் வைத்து
ReplyDeleteஎன் இதயத்துள்
புகுந்தாய்.!
அத்தனை உறுதியான
வருகை.
அது தான் கேட்டேன். \\
மறுபடியும் கிளாஸ்
வரிகளை தாண்டி பயனிக்க முடியவில்லை
கட்டிபோடுகிறது வரிகள்
\\இதயத்துள்
ReplyDeleteசொல்லாமல்
கொள்ளாமல்
புகுந்து விட்டு
இத்தனை கலாட்டாவா?!!
குட்டிவிட்டனெண்டா.\\
தூள்
\\மெல்லிய புன்னகையால்
ReplyDeleteதான் என்னை கவர்ந்தாய்.
இத்தனை வெரி சீரியஸ்சாக
சிந்திக்க வைத்து விட்டாயே. \\
ஹா ஹா ஹா
ஃபைனல் டச்சா
நல்லா இருக்கு
\\உனது ஈகோவை விட்டிறங்கு.
ReplyDeleteஅது தான்
நமது வாழ்க்கைக்கு நல்லது. \\
தெளிவாய் சொல்கிறார் நளாயினி
. ஆஸ்டியோபோரோஸிஸ் என்றால் என்ன? என்ற கேள்வி தற்போது
ReplyDeleteஅனைவர் மனதிலும் உள்ளது!
நீங்க மனதை படிக்கிற டாக்டரா?
50
ReplyDeleteகுழந்தை வளர்ப்பு பற்றிய அதிரை அபுவின் சாப்ட்வேர் பயனளிக்கும்.
ReplyDeleteஇவர் எழுதும் வலைதளங்கள்...எவ்ளோ பெரிய லிஸ்ட் ???
அதிரை அபூ
அதிரை எக்ஸ்பிரஸ்
அதிரை ஜஹாங்கீர்
அதிரை தமீம்
கான் பிரதர்ஸ்
KADUTHAACI
வெட்டிப் பேச்சு
அரிச்சுவடி-தஸ்தகீர்
அட 50 நெருங்கியாச்சா
ReplyDeleteஹரினி அம்மா
ReplyDeleteவாழ்த்துக்கள்
50 போட்டாச்சா..சைட் கொஞ்சம் ஸ்லோவா இருக்கிறதால...சரி விடுங்க...
ReplyDeleteஅரை சதம் அடித்த ஹரிணி அம்மா அவர்களுக்கு ஒரு பூச்செண்டு.
ஒன் உமன் ஷோ....வாழ்த்துக்கள்.
இன்றைக்கு ஃப்ர்ஸ்ட்டும் நானே1 50ம் நானே1
ReplyDelete//ஹரிணி அம்மா said...
ReplyDeleteஇன்றைக்கு ஃப்ர்ஸ்ட்டும் நானே1 50ம் நானே1
//
கலக்குங்க...அப்போ மிச்சமிருக்க 75,100 எல்லாம் யாருக்குங்க...???
இடையில 70,80னு போட நம்ம ராகவன் அண்ணன வேற காணோம்...
ஒன் உமன் ஷோ....வாழ்த்துக்கள்///
ReplyDeleteஇதுதனே வேண்டாங்கறது!
//ஹரிணி அம்மா said...
ReplyDeleteஒன் உமன் ஷோ....வாழ்த்துக்கள்///
இதுதனே வேண்டாங்கறது!
//
ஐயயோ நான் ஏதும் தப்பா சொல்லிட்டனோ !!!!
அரை சதம் அடித்த ஹரிணி அம்மா அவர்களுக்கு ஒரு பூச்செண்டு.
ReplyDeleteதேங்யு செய்யது
ஐயயோ நான் ஏதும் தப்பா சொல்லிட்டனோ///
ReplyDeleteஎன்னதிது ஒன்னும் புரியலியே1
ஏனெனில் வயதானபின்,மாதவிடாய்க்குப்பின் ஏற்படும் எலும்பு முறிவுக்கு இது முக்கிய காரணம் என்பதால்! ஆகவே இதை விளக்க முயற்சி செய்கிறேன்///
ReplyDeleteநல்ல முயற்சி!
வலைச்சர ஆசிரியர் தேவாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்... ! :))
ReplyDelete//தோளுக்கு மேல் தோழன்! ஆம் தோளுக்குமேல் வள்ர்ந்து இரைதேடும் பறவைகளாய், பெற்றோர் பிரிந்து வாழும் நமக்கு தோள்கொடுப்போர் தோழர்களே! //
ReplyDeleteமிக மிக உண்மையான வார்த்தை தேவா..!! :)))
//கடைசியாக நான் இவர்போல் காதல் கவிதை எழுத விரும்பும் பதிவர் ஒருவர் உள்ளார்!! அவர் நவீன் பிரகாஷ்!--புகழ் பெற்றவர்.//
ReplyDeleteதேவா நான் அப்படியெல்லாம் புகழ் பெற்றவர் இல்லீங்க... :)))
// கீழே அவர் கவிதைகள்: .நவீன் பிரகாஷ் ! காதல் கவிஞர்! உன்னிடம் மயங்குகிறேனில் சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக இருக்கிறாய் செல்ல குரங்கே!(இவர்தான் உண்மையை தைரியமா சொல்லி இருக்கிறார்?)//
இப்படி என்னை மாட்டி விடறீங்களே தேவா...!! :)))))))))))
மிக்க நன்றி தேவா...!!
உங்கள் எழுத்துப்பணி மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்..!!
ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் சார்....
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeletehi all
ReplyDeleteநம் பாட்டி,தாத்தாக்களிடம் பார்த்த முதுகு கூன்!(தற்போது இது அதிகம் நகர்புறங்களில் சத்தான உணவு உண்பதால் முதுகு கூன் இல்லை கவனித்தீரா?),
ReplyDeleteஅட ஆமாம்
என்ன ரொம்ப சுருக்கமாக கொடுத்து இருக்கிறேன்,ஒரு அறிமுகத்துக்காக. தனியாக விரிவாக எழுதினால் கடல் போல் எழுதிக்கொண்டே போகலாம்!//
ReplyDeleteஎழுதுக
ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுதுகெலும்பு ரஸ்க் போல அமுங்குதல், எலும்பு உடைதல்.(முதியவர்கள் கூன் போட்டு வயதாக ஆக உயரம் குறைவதுபோல் தெரிவது இதனால்தான்)//
ReplyDeleteஆமாமா..
சிறு வயதிலிருந்து இன்று வரை என்னுடன் வரும் என் நண்பர்களை இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!
ReplyDeleteஅண்ணன் வணங்கா முடியும்தானே
புரதம் அதிகமான உணவு,பால்,விட்டமின் சி,கால்சியம் மாத்திரைகள்,
ReplyDeleteஅதாவது நல்ல உணவு
இந்த நோயை நுண் கதிர் படம் பிடித்தாலேயே கண்டுபிடித்து விடலாம்! வேண்டுமானால் பிறகு ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் செய்துகொள்ளலாம்!//
ReplyDeleteஅப்படியா..
//ஹரிணி அம்மா said...
ReplyDeleteஇன்றைக்கு ஃப்ர்ஸ்ட்டும் நானே1 50ம் நானே1
//
சூப்பர்
இந்த நோயை நுண் கதிர் படம் பிடித்தாலேயே கண்டுபிடித்து விடலாம்! வேண்டுமானால் பிறகு ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் செய்துகொள்ளலாம்!//
ReplyDeleteஸ்கேன் சிலவு அதிகம்
வாலிபன் ஒருவன் தன் வீட்டின் பின்புறம் காற்றால் சாய்ந்து விழுந்து இருந்த மரத்தை நகர்த்திக்கொண்டு இருந்தான்./
ReplyDeleteமுதுகு போயிரும்
வெற்றியில் என்னுடன் மகிழ்ந்து
ReplyDeleteதோல்வியில் எனை மீட்க
தோள் கொடுப்பவனே தோழன்!
என்று எழுதியிருந்தேன்!///
aahaa aahaa..
வெற்றியில் என்னுடன் மகிழ்ந்து
ReplyDeleteதோல்வியில் எனை மீட்க
தோள் கொடுப்பவனே தோழன்!
என்று எழுதியிருந்தேன்!///
vaanga annaan
பலமுறை முயன்றும் அவனால் மரத்தை கொஞ்சம் கூட நகர்த்தமுடியவில்லை! மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தான். அவனால் இயலவில்லை!//
ReplyDeleteஎப்படி முடியும்
சிறு வயதிலிருந்து இன்று வரை என்னுடன் வரும் என் நண்பர்களை இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!//
ReplyDeleteநடுவில் வ்ந்த நாங்க..
”முழு பலத்தையும் பிரயோகித்தாயா?”
ReplyDelete”ஆமாம் முழுபலத்தையும் பயன் படுத்தினேன்”/
aamaam
“இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்.
ReplyDeleteஇளைஞனுக்கு அவர்கள் சொன்னது
புரிந்தது!
புரிந்தது! புரிந்தது!
புரிந்தது!
ReplyDeleteபுரிந்தது!
ReplyDelete//ஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு
ReplyDeleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தேவா//
அதே அதே... எனது வாழ்த்துகளும்ம் தேவா....
Osteoporosis - வழக்கம் போல் உபயோகமான தகவல்...
கதையும் அருமை.. இன்றைய உங்களின் நினைவுக்கூர்தலுக்கு ஏற்ற கதை...
முதல் 5 பேரும் எனக்கு புதியவர்கள்.. இன்னைக்கு பார்த்திரவேண்டியது தான் அவங்க வலைப்பூக்களை...
நவீன் பிரகாஷ்... அவரோட கவிதைகள் இளமையோ இளமை...
அவரோட கவிதைகளை படிக்கும் போது காதலிக்காதவங்க கூட காதலிக்க ஆரம்பிச்சுருவாங்க...
காதலிக்குறவங்க சண்டைப்போட்டுக்குவாங்க...
இப்படில்லாம் என்னக்காவது என்ன கொஞ்சியிருக்கியான்னு கேட்டு...
அத்தனை அழகான கவிதைகள்...
ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் தேவா
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் வார்த்தைகளை (porous) போட்டு எடுத்திருக்கிறார்.
ReplyDeleteபுரியலையா...
வார்த்தைகளை சல்லடை போட்டு எடுத்திருக்கிறார்...
\\மொட்டு பூப்பது இயல்பு .
ReplyDeleteஎனக்கான மகரந்தங்களை
எடுத்து வந்தவன் நீ. \\
அழகா சொல்கிறார் நளாயினி
//மெதுவாகத்தான்
ReplyDeleteஎன் இதயம் திறந்துஉட்புகுந்தாய்.
ஆனால் இத்தனை
அதிர்வுகளை எனக்குள்
தருவாய் என
நான் அப்போ
நினைக்க வில்லை.//
காதலின் வீரியம் அதுதானே! வாழ்த்துக்கள் பல...நளாயினி!
அன்பின் அன்புமணி,அபு,நிஜமா ந்ல்லவன்,செய்ய்து,அண்ணன் வண்ங்கா,இனியா,ஹரிணிஅம்மா உங்களுக்கு நன்றி..சொல்ல மறந்த பாவியாகிவிட்டென், தளம் எழுதும் வேலை,அரசுப்பணி ஆகியவற்றால்.
ReplyDeleteஅன்பின் அன்புமணி,அபு,நிஜமா ந்ல்லவன்,செய்ய்து,அண்ணன் வண்ங்கா,இனியா,ஹரிணிஅம்மா உங்களுக்கு நன்றி..சொல்ல மறந்த பாவியாகிவிட்டென், தளம் எழுதும் வேலை,அரசுப்பணி ஆகியவற்றால்.
ReplyDeleteHi //
ReplyDelete//thevanmayam said...
ReplyDeleteஅன்பின் அன்புமணி,அபு,நிஜமா ந்ல்லவன்,செய்ய்து,அண்ணன் வண்ங்கா,இனியா,ஹரிணிஅம்மா உங்களுக்கு நன்றி..சொல்ல மறந்த பாவியாகிவிட்டென், தளம் எழுதும் வேலை,அரசுப்பணி ஆகியவற்றால்.
//
நன்றி சொல்ல வில்லை என்றால் ஆவியாக வருவோமா என்ன
வாழ்க்கையைப் பற்றி வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் கிருத்திகா!
ReplyDelete96
ReplyDelete97
ReplyDelete98
ReplyDelete//thevanmayam said...
ReplyDeleteஅன்பின் அன்புமணி,அபு,நிஜமா ந்ல்லவன்,செய்ய்து,அண்ணன் வண்ங்கா,இனியா,ஹரிணிஅம்மா உங்களுக்கு நன்றி..சொல்ல மறந்த பாவியாகிவிட்டென், தளம் எழுதும் வேலை,அரசுப்பணி ஆகியவற்றால்.
//
நன்றி சொல்ல வில்லை என்றால் ஆவியாக வருவோமா என்ன//
நண்பனாகவே வருவோம். நட்புக்குள் நன்றியை எதிர்பார்ப்பது கூடாதே!
99
ReplyDelete100
ReplyDeleteHi i am 100
ReplyDeleteநம்ம வலைப்பக்கம் வாங்க! ஓவியக்கவிதை படிங்க!
ReplyDeleteஹரிணி அம்மா வாழ்த்துக்கள்!
ReplyDeleteநம்ம வலைப்பக்கம் வாங்க! ஓவியக்கவிதை படிங்க!///
ReplyDeleteவிதவிதமா எழுதுறீங்களே!!!
“இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்.
ReplyDeleteஇளைஞனுக்கு அவர்கள் சொன்னது புரிந்தது!
நல்ல கவிதை.. -------------------------------
ஹரிணி அம்மா வாழ்த்துக்கள்!//
ReplyDeleteநன்றி நண்பரே
\இது பற்றி உன்னோடு
ReplyDeleteகதைக்காமல் நான்
வேறு யாரோடு கதைப்பது.
நீ தானே என் நண்பனாச்சே.\\
அருமை அருமை
\\அந்த நீண்ட பிரிவிற்கு பின்
ReplyDeleteநாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.\\
தெளிவாய் தெரிகிறது ஸ்ரீராமின் ஆதங்கம்
\\எந்தப்பாதம் வைத்து
ReplyDeleteஎன் இதயத்துள்
புகுந்தாய்.!
அத்தனை உறுதியான
வருகை.
அது தான் கேட்டேன். \\
மறுபடியும் கிளாஸ்
//பரந்த இவ்வுலகில் நட்பே நம் சொத்து. தோளுக்கு மேல் தோழன்! ஆம் தோளுக்குமேல் வள்ர்ந்து இரைதேடும் பறவைகளாய், பெற்றோர் பிரிந்து வாழும் நமக்கு தோள்கொடுப்போர் தோழர்களே!//
ReplyDeleteஉண்மை தான் தோழா....என்றென்றும் நாங்கள் தோள் கொடுப்போம்.
/அதில் முதல் காரணம் எனக்கு
ReplyDeleteஉடல் நலம் சரி இல்லை
பிறகு சந்திப்போம் !//
உடல் நலமாக பிரார்த்திக்கிறோம்.
மாதா பிதா குரு தெய்வம் உறவு
ReplyDeleteஇன்று நட்பா? ந்ன்று
தொடருங்கள் ..
/அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில்
ReplyDeleteகண்டெடுக்கபட்ட
கருகி போன அந்த அக்காவின் உடலும்
அவளை துரத்துகின்றன
ஒவ்வொரு முறையும்
அவள் காதலர்களை கடக்கும் போதெல்லாம்.
//
காதலையும் மீறி ஒரு சமுதாய அக்கறை மேலிடுகிறது.
\உனது ஈகோவை விட்டிறங்கு.
ReplyDeleteஅது தான்
நமது வாழ்க்கைக்கு நல்லது. \\
தெளிவாய் சொல்கிறார் நளாயினி
\ஆமா !!! செவ்வாய் கிழமை மட்டும் தான் கவிதை எழுதுவீங்களா ///
ReplyDeleteநானும் கேட்கனும் என்றிந்தேன்\\
நானும் நானும்
காதலிக்குறவங்க சண்டைப்போட்டுக்குவாங்க...
ReplyDeleteஇப்படில்லாம் என்னக்காவது என்ன கொஞ்சியிருக்கியான்னு கேட்டு...
--நவீன்
அத்தனை அழகான கவிதைகள்...
இந்த நோயை நுண் கதிர் படம் பிடித்தாலேயே கண்டுபிடித்து விடலாம்! வேண்டுமானால் பிறகு ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் செய்துகொள்ளலாம்!//
ReplyDelete“இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்.
ReplyDeleteஇளைஞனுக்கு அவர்கள் சொன்னது புரிந்தது!
வயதானபின்,மாதவிடாய்க்குப்பின் ஏற்படும் எலும்பு முறிவுக்கு இது முக்கிய காரணம் என்பதால்! ஆகவே இதை விளக்க முயற்சி செய்கிறேன்///
ReplyDeleteநல்ல முயற்சி!
அங்கங்களை நகைகளாக மாற்றி கொள்ளும்
ReplyDeleteஆர்வத்தில் மாதுகளுடன் சில இளைஞர்களும்
அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆஹா ஸ்ரீராம்
குழந்தையை சுமப்பது போல
ReplyDeleteஇரு இளம்பெண்கள் தங்கள் மருதாணியிடப்பட்ட கைகளை
எதன் மீதும் உரசாமல் கவனத்துடன் நடந்து போவதை
பார்க்கும் போது தான்
நான் எந்த வீதிக்கு வந்து இருக்கிறேன்
என்பது உரைக்கிறது. ///
அருமை
மண் புழுதி தெருவில் பறக்க
ReplyDeleteஅந்த அக்காவை
அவர்கள் இழுத்து சென்ற காட்சியை
அவள் கண்டது ஐந்து வயது சிறுமியாக.
சோகம்
முப்பது நாற்பது வருடங்கள் உருண்டோடினாலும்
ReplyDeleteஅந்த மண் புழுதி
இன்னும் மறையவே இல்லை//
சே என்ன வரி
125
ReplyDeleteஒன்னே கால் நாந்தான்..
ReplyDeleteஎன் கரங்களின் மேலிருக்கும்
ReplyDeleteகறுப்பு கறையை மறைக்க வேண்டிய
கட்டாயத்தினை உணரும் போது
pinnurar
அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில்
ReplyDeleteகண்டெடுக்கபட்ட
கருகி போன அந்த அக்காவின் உடலும்
அவளை துரத்துகின்றன
ஒவ்வொரு முறையும்
அவள் காதலர்களை கடக்கும் போதெல்லாம்//
நெஞ்சம் தாங்கவில்லை
பனை மரங்கள் ஆடி ஓய்ந்த
ReplyDeleteசூறாவளி நாளுக்கு அடுத்த தினம். //
சாய்ராம் ஆரம்பிக்கிரார்
இப்போது தான் எல்லையருகே வந்து இருக்கிறேன்.
ReplyDeleteசூறாவளியை போர்வையாய் போர்த்தி
எல்லை தாண்டலாம் என்கிற கனவு
இனி பலிக்காது. ///
அடடா
ஆத்மாக்களை பிழிந்து உருவாக்கிய
ReplyDeleteமுறுக்கு கம்பிகள்
இரத்த வாடையுடன் நீளமான கோடு கிழித்து
காத்து இருக்கின்றன//
புரிந்தும் புரியாமலும்
ஆதலினால்... உன்னிடம் மயங்குகிறேன்... தப்பே இல்லை. மயங்குவதில்...! நவீன்.
ReplyDeleteமூக்கிலிருந்து பொங்கும் உதிரத்தினை
ReplyDeleteமறைக்க ஓட வேண்டும்
ஏதேனும் பழைய துணியினை தேடி.
awesome
ஆதலினால்... உன்னிடம் மயங்குகிறேன்... தப்பே இல்லை. மயங்குவதில்...! நவீன்.
ReplyDeleteme too..
வேலியினூடாக
ReplyDeleteமின்சார தெரிப்பு மின்னலாய் நெருப்பினை
துப்பி துப்பி தயாராகி விட்டன. //
பின்னுரார்
நான் ஓட வேண்டும்.
ReplyDeleteஅவகாசமில்லை. //
கொடுமை
//ஹரிணி அம்மா said...
ReplyDeleteநம்ம வலைப்பக்கம் வாங்க! ஓவியக்கவிதை படிங்க!///
விதவிதமா எழுதுறீங்களே!!!//
தங்கள் கருத்துக்கு நன்றி!
பளபளக்கும் துணிகள்
ReplyDeleteகடைகளின் வாசலில் தொங்கியபடி
அனைவரையும் அணைத்து வரவேற்கிறது//
அட்ராக்சன்
மழை தெளித்த வீட்டின் முகப்பில்
ReplyDeleteதவளைகளின் பெருங்குரல்களுக்கு பின்னே
தன் அழுகையை ஓளித்து வைத்து
காத்து இருப்பாள் என் மனைவி
இறந்து போன மகளின் படத்தோடு//
மனம் தாங்கல
என் மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட கொட்ட
ReplyDeleteதூரத்தில் நடனமாடும் துணிகளை நோக்கி ஓடுகிறேன்.
அடுத்த வரி சோகம்
யாரோ மறித்தார்கள்.
ReplyDeleteஎங்கோ அடி விழுந்தது.
கண்கள் இருள்வதற்கு முன்
உதிரத்தால் ஒப்பனையிடப்பட்ட
வேறொருத்தியின் முகத்தை காண்கிறேன்.
அல்ல அது நான் தானா?
அடி மயக்கம்
/ஹரிணி அம்மா said...
ReplyDeleteநம்ம வலைப்பக்கம் வாங்க! ஓவியக்கவிதை படிங்க!///
விதவிதமா எழுதுறீங்களே!!!//
தங்கள் கருத்துக்கு நன்றி!//
மறுபடி நல்லா படிக்கிறேன் பொறுமையா
இலையுதிர் காலம் போல நீ.
ReplyDeleteகாற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல்.
கண்களில் குழப்பம். //
என்ன என்ன
பேச்சில் முணுமுணுப்பின் ஆதிக்கம்.
ReplyDeleteசம்பந்தமில்லாத அழுகை.
புரியாத சிரிப்பு.
தள்ளாமையை மறைக்க முயலாத வெகுளித்தனம் புதுசு.
ஆமாம்..
விடைக்கு முன்னால்
ReplyDeleteஉடல் அடங்கி கொண்டிருக்கிறது.///
சோகக்கதை
வெடி மருந்து ஆறாய் ஓடுகிறது.
ReplyDeleteதீக்குச்சிகள் அதில் நனைந்து அணைந்து போகின்றன.
கரையோரம் பெருங்கூட்டம்.
அழிவு பெருங்கணத்தை காண வியர்வை வாசத்தை பொருட்படுத்தாது காத்திருக்கிறார்கள். //
சாய்ராமின் மாஜிக் வரிகள்
பொங்கிய பழைய நினைவுகள்
ReplyDeleteபழுப்பேறிய காகிதங்களாய்.
கனமாய் இருக்கிறது யதார்த்தம்.
யதார்த்தம்.
சிலர் கூட்டநெரிசலால் கால் தவறி வெடிமருந்தில் விழுந்து புதைந்து போகிறார்கள்.
ReplyDeleteயாரேனும் விழும் போதெல்லாம் ஒரு சாட்டையை விசிறினாற் போல சத்தம். //
kanavu varikal
அந்த நீண்ட பிரிவிற்கு பின்
ReplyDeleteநாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.//
ஆமாம்..
அந்த சத்தம் ஓலிக்கும் போதெல்லாம் தொடங்கும் பெரும் ஆரவாரமும் கேலி சிரிப்பு சத்தமும்.
ReplyDeleteமுரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில் அரைபட்டு கரைபக்கம் வந்து கொண்டிருக்கிறேன்.
இன்றாவது கடைசி நாளாக இருக்க வேண்டும்.///
sairam ன் ஆதங்கம்
ஆச்சரியம் தான். நான் இதற்கு முன் பல முறை பல வலைப்பதிவுகளை தொடங்கி இருக்கிறேன். அவற்றிற்கு அதிகபட்ச ஆயுள் ஓரிரு தினங்கள் தாம். ஆனால் இந்த வலைப்பதிவு சற்று மாறுபட்டது. தொடங்கி ஒரு வருடமாகி விட்டது. 67 பதிவுகள் பதிந்தாயிற்று. ///
ReplyDeleteநிறைய எழுதுக..
இருள் கிழிந்து ஒரு நட்சத்திரம் விழுந்தாற் போல
ReplyDeleteவிழுந்த விண்கல்லை கண்டு
அவள் கண் மூடி தனது வேண்டுதலை கடவுளுக்கு சொன்னாள்.
கண் திறந்த போது இருளில் அது மூழ்கி போயிருந்தது.///
super
வடிகால் என்ற தலைப்பில் எழுதுகிறார்
ReplyDeleteகிருத்திகா.
என்னைபொருத்தமட்டில் வலை என்பது வடிகால் தான்.
என்னைபொருத்தமட்டில் வலை என்பது வடிகால் தான்.///
ReplyDeleteஉண்மைதான்,
அன்று ஜன்னல்கள் அடைக்கபட்டிருந்தன.
ReplyDeleteஇருளை அறையிலிருந்து வெளியே விடாதபடி
துக்க வெப்பத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்.
/
Wow
கடந்த கால காட்சிகளை தள்ள தள்ள
ReplyDeleteஅவை திரும்ப மேல் எழும்பி பரிகாசம் செய்தன. ///
ஜாலம்
சுற்றி இறைந்து கிடந்த காதல் கடிதங்களில் இருந்து
ReplyDeleteஉயிரற்ற வார்த்தைகள் உதிர்ந்து கொண்டே இருந்தன
கண்ணீரை போல.
//
இவ்வளவு நாள் எங்கிருந்தீர்
இது ஏற்கெனவே ஒத்திகை பார்த்து
ReplyDeleteகாத்திருந்த தருணம் தான்,' என உறைத்த போது
விம்மியெழுந்த அவளது அழுகை
மலைகளை தாண்டி அவனுக்கு எட்டியது.//
துக்கம்
தமிழ்மணத்தின் உதவியால் உடனடி பார்வையாளர்கள் கிடைத்தது தான் இந்த வலைப்பதிவு இன்றும் உயிருடன் இருப்பதற்கு முதல் காரணம்.///
ReplyDeleteவாழ்க தமிழ்மனம்
என் கவிதையின் கதாநாயகி
ReplyDeleteஇன்று என் கனவில் வந்தாள்.
என்னை கொல்லும் உக்கிரத்தோடு வந்தவள் //
terrer
நாம் பதிவதை பலர் படிக்க வருகிறார்கள் என தெரிந்த பிறகு வலைப்பதிவு என்னுடைய வாழ்க்கையின் முக்கிய பங்காக மாறி வருகிறது. ///
ReplyDeleteஉண்மை சாய்ராம்
என்னை கேள்வி கேட்டு நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை.
ReplyDeleteஅழுவதற்கும் அவள் தயாராக இல்லை.
நான் அணிவித்திருந்த வெள்ளை உடையை துறந்து
கறுப்பு ஜீன்ஸ் பேண்டில் இருந்தவளை
முதலில் அடையாளமே தெரியவில்லை.//
ஆணா பெண்ணா என்றா?
வலைப்பதிவு இன்ன காரணத்திற்காக இந்த வகைபட்டதாய் (genre) இருக்க வேண்டும் என தொடக்கத்திலே முடிவு செய்வது மிகவும் கஷ்டம். கவிதைகளுக்கு மட்டும் என்று நான் திட்டமிட்டது இன்று கவிதைகளை தாண்டி புனைவு மற்றும் வெவ்வேறு தலைப்புகளாக வளர்ந்து நிற்கிறது.///
ReplyDeleteசொற்கள் அடங்காது
என்னை கொல்வதற்கு ஆயுதங்களை கொண்டு வரவில்லை.
ReplyDeleteகண்களாலே கொல்ல முடியுமென நினைத்தாள் போலும்.
//
முடியும்..
இந்த வலைப்பதிவு காரணமாய் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பள்ளிப்பருவத்தில் தொடர்பு அறுந்து போன நண்பன் ஒருவன் இந்த வலைப்பதிவு வழியாய் மீண்டும் கிடைத்தான்.///
ReplyDeleteஅட உண்மையா?
ஒரு வருடம் கடந்த இந்த வலைப்பதிவால் என்ன லாபம் என கேட்டால் எனக்கு தெளிவாக தெரியவில்லை. முதலில் ஓர் எழுத்து பயிற்சி. இந்த வலைப்பதிவு இல்லையெனில் 34 கவிதைகளை எழுதியிருக்கவே மாட்டேன்.
ReplyDeleteதூண்டுகோல்,
எனது குற்றவுணர்வை சொன்னேன்.
ReplyDeleteமன்னிப்பை கோரினேன்.
கருணை காட்ட அவள் தயாராக இல்லை. //
அப்படியா..
அடுத்து கட்டாயபடுத்தி எழுதுவதெல்லாம் கவிதையா என்கிற கேள்வியை எழுப்பினால் இந்த 34-இல் ஒரு கவிதையாவது தேறி இருக்காதா என்றே யோசிக்கிறேன்.///
ReplyDeleteசாய் நல்லாத்தான் இருக்கு.
ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் தேவா..
ReplyDeleteபணிச் சுமை காரணமாக இன்று மிக தாமதமாக வந்துள்ளேன். அதற்கு மன்னிக்கவும்
என் வலது கையின் கட்டை விரலை மட்டும்
ReplyDeleteகடித்து எடுத்து கொண்டு
இரத்தம் வழியும் உதட்டில் புன்னகையோடு
மீண்டும் மறைந்து போனாள்.///
நவீன துரோணர்
\\வாழ்வைக்குறித்தான் தேடலும் கேள்விகளும், தன்னுணர்வைக்குறித்தான சுய அலசலும் உள்ள இன்றைய தலைமுறை வாசகர்கள் அவசியம் தேடி வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் என்பது என் எண்ணம்.\\
ReplyDeleteந.பிச்சமூர்த்தி என்ற ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்கிறார், கிருத்திகா
கதையாடல் என்கிற பெயரில் நான் போட்டு கொண்டிருக்கும் புனைவும் இல்லாத, கட்டுரையும் அல்லாத இரண்டும் கலந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வகையறா பதிவுகளை தொடர்ந்து எழுத முடியவில்லையெனினும் அவ்வபோதாவது முயற்சி செய்வேன்.//
ReplyDeleteஎதையாவது எழுதுக.
துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்து எங்களிடையே நுழைவது
ReplyDeleteமெல்லிய கம்பிகள் ஈட்டிகளாய் எறியபடுவது போல தோற்றம்.//
பயம் கவிதையில்
வலைப்பதிவில் அவ்வபோது எழுதவில்லையெனில் அது உயிர்ப்புடன் இருக்காது என அறிவேன். அதற்காக தொடர்ந்து எதையாவது எழுதி கொண்டே இருந்தால் தரமிருக்காது என்றும் தெரியும்.///
ReplyDeleteதரமான மனிதர்
செவி தன் திறனை இழந்து விட்டது.
ReplyDeleteகம்பிகள் கால்களை நோக்கி தான் வருகின்றன. ///
ஆஹா ஆஹா..
\\வாழ்வைக்குறித்தான் தேடலும் கேள்விகளும், தன்னுணர்வைக்குறித்தான சுய அலசலும் உள்ள இன்றைய தலைமுறை வாசகர்கள் அவசியம் தேடி வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் என்பது என் எண்ணம்.\\
ReplyDeleteந.பிச்சமூர்த்தி என்ற ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்கிறார், கிருத்திகா//
புதுமைப்பித்தன் காலத்தவர்
\\வாழ்வைக்குறித்தான் தேடலும் கேள்விகளும், தன்னுணர்வைக்குறித்தான சுய அலசலும் உள்ள இன்றைய தலைமுறை வாசகர்கள் அவசியம் தேடி வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் என்பது என் எண்ணம்.\\
ReplyDeleteந.பிச்சமூர்த்தி என்ற ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்கிறார், கிருத்திகா//
புதுமைப்பித்தன் காலத்தவர்///
முதல் நவீன தமிழ் கர்த்தா!!
ஒளியை கிளப்பி போவதும்
ReplyDeleteதரையில் பட்டு சிதறுவதும்
எல்லாரும் கால்களை தூக்கி தப்பிக்க நினைப்பதும்
யாருடைய இரத்தமோ யார் யாரோ மீதெல்லாம் பரவி கிடப்பதும்...!
யார் யார் சாக போகிறார்கள்///
இதுதான் விதியா
அடுத்த ஆண்டு இந்த சமயம் இந்த வலைப்பதிவு தொடங்கி இரண்டு வருடமாகி விட்டது என நான் எழுதும் போது இந்த வலைப்பதிவின் முகமும் தரமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அடுத்த முயற்சி.//
ReplyDeleteமுயற்சி திருவினை ஆக்கும்
காற்றடித்து ஒதுங்கும் உதிர்ந்த இலைகள் போல
ReplyDeleteநான் சாதுரியமாக ஒதுங்கி கொண்டிருக்கிறேன். //
இல்லை த்ப்பிக்க முடியாது
எந்த ஒரு செயல் நடப்பதற்கு முன்பும் அது நடக்க போகிறது என்கிற அறிவிப்பு காட்டுகிற விதமான விஷயங்கள் நடப்பதுண்டு. ஆங்கிலத்தில் சுருக்கமாக Symptoms. தமிழ் இனத்திற்கும், தமிழ் பாரம்பரியத்திற்குமான சாவு மணி பல வருடங்களுக்கு முன்னாலே அடிக்கபட்டாலும் அதன் சாவின் முன்னோட்டம் இப்போது ஈழத்தில் அடித்து வீழ்த்தப்படும் அப்பாவி தமிழ் மக்களின் சாவுகளாலும் அதனை தொடர்ந்து எழும் தமிழ் மக்களின் மௌனத்தாலும் தெளிவாக தெரிகிறது.//
ReplyDeleteஆமாம்.......
கண்கள் இருளும் போது தான்
ReplyDeleteஏன் எனக்கு எப்போதும் இப்படி நடக்கிறது என வருந்துகிறேன்.
ஆனால் வலியே இல்லை.
இறந்து விட்டேனா?//
மயக்கம்தான்
தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம், ஆங்கிலத்தில் நமது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறினால் மரியாதை என்கிற விதமான மனோபாவம் பரவலாக பரவிய போதே சாவு மணி கேட்க தொடங்கி விட்டது. இப்போது ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் மனித உரிமைகளை இழந்து போர்கைதிகளாக நிற்கும் சூழலில் அதனை தமிழனே தட்டி கேட்க தயங்கும் நிலை உருவாக்கபட்ட பிறகு, இது "தமிழினி மெல்ல சாகும்," என்பதனை தான் உரத்து சொல்லுகிறது.//
ReplyDeleteவருத்தமான விசயம்
பாதி சொம்பு அரிசி எடுக்க
ReplyDeleteஅடுக்கி வைத்த மூட்டைகளில்
மேல் மூட்டையை பிரிக்கவும்
கொட்டி விழுந்து தரையில் பரவிய அரிசி போல்
ஒரு நினைவு கோர்த்து இழுத்து வருகிறது பலவற்றை.//
kokki
அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள முனைவர் ஜெர்ரி பர்கர் என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு.///
ReplyDeleteபயங்கரம்
// பரந்த இவ்வுலகில் நட்பே நம் சொத்து //
ReplyDeleteஆம் நண்பரே...
நல்ல நட்புதான் மிகச் சிறந்த சொத்து..
மேகங்கள் கர்ஜித்து மழை ஊற்ற தயாரானது போல
ReplyDeleteபுயல் கிளம்பியது போல
போலீஸ்காரர்கள் ஓடி வரவும்
சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் அவசரமாய் ஓட எத்தனிக்க
பிளாட்பார்ம் வியாபாரிகள் பையை சுருட்டி தப்பிக்க முயன்றார்கள்.
///
say ram sari ram
மிக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் கூட கலவரங்கள் நடக்கும் போது சட்டென எதிர் இனத்தவரை கொல்லும் கும்பலில் சேர்ந்து மிக கொடூரமான குற்றங்கள் புரிவது பற்றி இந்த ஆய்வு முடிவு விளக்க முயல்கிறது.//
ReplyDeleteஉண்மையில் நடப்பது
// சிகிச்சை: புரதம் அதிகமான உணவு,பால்,விட்டமின் சி,கால்சியம் மாத்திரைகள், அனபாலிக் ஸ்டீராய்ட் ஊசிகள்! //
ReplyDeleteநன்றாக சொல்லியுள்ளீர்கள்.
பெண்கள் வயதாக வயதாக சற்று கவனமாக இருந்து, நல்ல உணவுகளை உண்டு வந்தாலே, இது மாதிரி பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்
போர்களமாய் சாலை பரபரப்பானது.
ReplyDeleteஒற்றை செருப்புகள் நிறைந்திருக்க,
லத்தி உடலில் விழும் சத்தமும்,
வலியில் சிலர் கத்துவதும்,
பீதியுற்ற பார்வைகளும் அங்கு நிறைந்திருக்கின்றன.
//
kotumai
திகாரம் என்பது ஒரு நாட்டின் ராணுவ அதிகாரியையோ அல்லது ஒரு குழுவின் தலைவனை மட்டும் குறிப்பதல்ல. ஒரு சிறு அலுவலகத்தில் இருக்கும் சிடுமூஞ்சி மேனேஜர், பள்ளிக்கூடத்தில் மாணவர்களை பயமுறுத்தும் வாத்தியார், வீட்டில் பிள்ளையை மிரட்டும் தந்தை இவர்கள் எல்லாருமே அதிகாரங்கள் தாம். ஓர் இடத்தில் அதிகாரம் செலுத்துபவராய் இருப்பவர் மற்றொரு இடத்தில் அதிகாரத்திற்கு பயந்தவராய் இருக்கவும் நேரிடுகிறது. அதிகாரம் குறித்த பயமும், அதிகாரம் கிடைத்தால் அதனை துஷ்பிரயோகம் செய்வதும் மனிதர்களிடையே பரவலாய் நடப்பது தானே.///
ReplyDeleteநம்ம அப்பாக்கள் அறிக
சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து அவன் எழுந்திருக்க முயலும் போது
ReplyDeleteஅது கவிழ்ந்தது.
கால் சுளுக்கி கொண்டது.
அவன் எழுந்திருக்க முயலும் போதே ஒல்லியாய் இருந்த ஒரு போலீஸ்காரன்
உயர்த்தபட்ட லத்தியுடன் ஓடி வந்தான்.
சர்வமும் ஒடுங்கி கைகளை தலைக்கு மேலே வைத்து அவன் சுருண்டான்.///
அய்யோ பாவம்
மக்கள் தங்கள் வாழ்க்கைக்கென ஒரு மதீப்பீடு வைத்து இருக்கிறார்களா? அல்லது ஜனநெருக்கடி மிகுந்த தெருவில் கூட்டம் இடித்து கொண்டு முன்னேறும் பாதையில் தாங்களும் ஆற்றில் விழுந்த இலை போல போய் கொண்டிருக்கிறார்களா? இது தான் இன்று நம் முன் நிழலாடும் கேள்வி.///
ReplyDeleteசிந்திக்கவேண்டிய விசயம்
பணிதலை கண்ட லத்தி சந்தோஷமாய் கீழே இறங்கும் போது
ReplyDeleteமிருகத்தனமான அலறலுடன் குறுக்கே வந்தாள் அந்த ரிக்ஷாக்காரனின் மனைவி.
ஆற்றொழுக்கின் இரு கரைகளுக்குண்டான
ReplyDeleteவிகிதாசாரங்களில்
இறைந்து கிடக்கிறது வாழ்க்கை
//
அழகு..
ம் என்றோ
ReplyDeleteஇல்லை என்றோ
மறுமொழிகளில்
கழிந்துபோகிறது
அன்றன்றைய நாட்கள்//
நளாயினி அருமை
கலைந்த தலைமுடி,
ReplyDeleteவிரித்த கைகள்,
திறந்த மார்புகள்,
மிருகத்தனமான அலறல்,
பார்வையில் தாங்க முடியா வீரியம்.///
கொடுமை கொடுமை
வாழ்வை தேடவைக்கும்
ReplyDeleteசில சொற்கள்
ஆனால்
சொற்களை தேடவைக்கிறது
சிலர் வாழ்க்கை//
அருமையோ அருமை
முகமூடிகளின்
ReplyDeleteவாழ்வியலில்
வார்த்தைகளே
மூலதனம்
ஆக 200 வந்தாச்சு
ReplyDelete