கடவுள் வாழ்த்து!
சொல்லும் பொருளும் என, நடம்
ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடி
யேநின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க
கேஅழியா அரசும்
செல்லும் தவநெறியுஞ்சிவ
லோகமும் சித்திக்குமே.
அபிராமி அந்தாதி.
----------------------------------------------
நன்றிப்பா!
கலைச்சரமாம் வலைச்சரத்தில்
பதிவர்களின் பதிவுகளை
படித்திட அழைத்திட்டார்
பாங்கான நண்பரவர்!
நண்பர்கள் பலர் உண்டாம்
”நன்” பர்கள் வெகு சிலரே!
வலையில் வரும் பதிவுகளை
தவறாமல் தான் படித்து
வளமான கவிதைகளும்
தரமான உரை பலவும்
தந்திட்ட நண்பர்களின்
எழிலான தமிழின் சுவை
குறையாமல் அருந்தி வந்தேன்!
அருந்தியது தமிழா?
அது அமிழ்தன்றோ?
நெஞ்சின் உள்ளிட்ட அவ்வமுது
உறங்கிக் கிடக்காமல்
ஊற்றாய் பெருகிவிட,
உள்ளம் கொள்ளாமல்
ததும்பிய தமிழ் ஊற்றோ
கரையுடைத்துப் பொங்கி வரும்
காவிரிபோல் கட்டுக்குள்அடங்காமல்
மனக்கரை உடைக்க எத்தனிக்க!
ததும்பிய மனத்தமிழை
துளித்துளியாய் ஒடவிட்டென்!
தமிழ்த்துளியென்னும்
என் வலைத் தளத்தில் !
பார்த்தவர் படித்திட்டார்!
பதில் பலவும் கோர்த்திட்டார்!
சேர்த்திட்ட துளி பலவும்
வார்த்திட்டேன் தமிழ்மணத்தில்!
அறிந்திட்டார் அன்பர் சீனா
அழைத்திட்டார் வலைச்சரம்!
ஒரு வாரம்தனைத் தந்து
உழைத்திடு இதில் என்றார்!
தலைக்கிரீடம் தனைச்சூட்டி
தரணியாள் என்றதுபோல்
உணர்ந்திட்டேன் நானும்
உண்மையில் நான் தமிழ் ஏழை!
பொங்கி வந்த தமிழமுதை
பொங்கலிட்டுப் படைத்து விட்டேன்!
என்னுள் தங்கிவிட்ட தமிழ்த்தாய்க்கு!
பொங்கலிட்ட படையலைப்
பந்தியிட்டேன் உங்களுக்கு!
இதுகாறும் சுவைத்திட்டீர்
நன்றிகள் பல உமக்கு!
--------------------------------------------
என் அன்றாட அலுவலுக்கிடயில் கொடுத்த பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில் மிகவும் சிரமப்பட்டு இந்த ஒரு வாரத்தை முடித்து விட்டேன். நிறைய எழுத நினைத்தேன். நெஞ்சுக்கும் விரலுக்கும் இடையில் ஆவியாகியது போக மீதமே இங்கு எழுதினேன்!
இந்த ஒரு வாரம் கடினமாக இருந்தாலும் உற்சாகமாக இருந்தது! என்ன பதில் எழுதுவார்களோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது!
நிறைய வலைத்தளங்களைப் பார்வையிடமுடிந்தது.உங்களுக்காகச்சமைக்கையில் நான் உண்டதே அதிகம்.
எனக்கு மிகுந்த ஆர்வத்துடன் ஊக்குவித்த அன்பு நண்பர்களுக்கும்,வாய்ப்பளித்த அன்பு ஆசிரியர் வலைச்சரம் அவர்களுக்கும்,வலச்சர ஆசிரியர் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்!
-------------------------------------
ஒரு சின்ன கதை
ஒரு போர் வீரன் குருவிடம் வந்தான்.
”குருவே ! சொர்க்கம் நரகம் என்று சொல்கிறார்களே.அவை எங்கெ உள்ளன” என்று கேட்டான்.
”நீ கொலைகாரன்! பாவி! அநியாயமாக பலரின் உயிரை எடுப்பவன்”
உனக்கு நான் விளக்கம் சொல்ல முடியாது”என்றார் குரு.
போர் வீரன் கோபத்தில் வாளை உருவி குருவை வெட்டப்போனான்.
குரு கையை உயர்த்தி” இதுதான் நரகம் என்றார்”
போர் வீரன் தவறை உணர்ந்தான்.
வாளை கீழே போட்டான்.
இதுதான் சொர்க்கம் என்றார் குரு.
-----------------------------------
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்-
1.நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை.
2.பொறாமையும் சந்தேகமும் இல்லாதிருத்தல்.
3.நல்லவர்களாக இருக்கவும் நன்மை செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல்.
விவேகானந்தர்..
விடைபெறுகிறேன்!
தேவா..
---------------------------------------------------
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள் தேவா!
ReplyDeleteதொடர் பங்களிப்பு நன்று!
வாழ்த்துக்கள்
ReplyDelete\\உண்மையில் நான் தமிழ் ஏழை!
ReplyDeleteபொங்கி வந்த தமிழமுதை
பொங்கலிட்டுப் படைத்து விட்டேன்!
என்னுள் தங்கிவிட்ட தமிழ்த்தாய்க்கு!
பொங்கலிட்ட படையலைப்
பந்தியிட்டேன் உங்களுக்கு!
இதுகாறும் சுவைத்திட்டீர்
நன்றிகள் பல உமக்கு!\\
அருமை தேவா
உங்களும் எமது நன்றிகள்
சொல்லும் பொருளும் என, நடம்
ReplyDeleteஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடி//
வாழ்த்துப்பா அருமை
\\உங்களுக்காகச்சமைக்கையில் நான் உண்டதே அதிகம்\\
ReplyDeleteமிக அழகா சொன்னீங்க தேவா
யேநின் புதுமலர்த் தாள்
ReplyDeleteஅல்லும் பகலும் தொழுமவர்க
கேஅழியா அரசும்
செல்லும் தவநெறியுஞ்சிவ
லோகமும் சித்திக்குமே.///
அனைவரும் அருள் பெருக..
வாழ்த்துக்கள் தேவா
ReplyDeleteகலைச்சரமாம் வலைச்சரத்தில்
ReplyDeleteபதிவர்களின் பதிவுகளை
படித்திட அழைத்திட்டார்///
யார் அவர்..
\\பொறாமையும் சந்தேகமும் இல்லாதிருத்தல்\\
ReplyDeleteதலையாய விடயம்.
சொர்க்கம், நரகம் பற்றிய கதை அருமை...
ReplyDeleteமிக நன்றாக சொல்லியுள்ளீர்கள்
பாங்கான நண்பரவர்!
ReplyDeleteநண்பர்கள் பலர் உண்டாம்//
நாங்களும் உண்டா?
\\போர் வீரன் தவறை உணர்ந்தான்\\
ReplyDeleteஉணர்ந்துவிட்டாலே தவற்றை விட்டு வெளியேறி விடலாம்.
// ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்- 1.நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை. 2.பொறாமையும் சந்தேகமும் இல்லாதிருத்தல். 3.நல்லவர்களாக இருக்கவும் நன்மை செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல். விவேகானந்தர்..//
ReplyDeleteமிக அழகான கருத்துக்கள் தேவா... மிக்க நன்றி
”நன்” பர்கள் வெகு சிலரே!//
ReplyDeleteஇது வேறையா?
வலையில் வரும் பதிவுகளை
ReplyDeleteதவறாமல் தான் படித்து//
இதெல்லாம் கதை..
// ஹரிணி அம்மா said...
ReplyDeleteபாங்கான நண்பரவர்!
நண்பர்கள் பலர் உண்டாம்//
நாங்களும் உண்டா? //
நீங்கள் இல்லாமாலா?
\\பாங்கான நண்பரவர்!
ReplyDeleteநண்பர்கள் பலர் உண்டாம்//
நாங்களும் உண்டா?\\
நாங்களும் தானே தேவா
// ஹரிணி அம்மா said...
ReplyDeleteபாங்கான நண்பரவர்!
நண்பர்கள் பலர் உண்டாம்//
நாங்களும் உண்டா? //
நீங்கள் இல்லாமாலா?//
அதானே?
வாங்க சார்!
\\”நன்” பர்கள் வெகு சிலரே!\\
ReplyDeleteஎன்னாச்சி தேவா
// தலைக்கிரீடம் தனைச்சூட்டி தரணியாள் என்றதுபோல் உணர்ந்திட்டேன் நானும் உண்மையில் நான் தமிழ் ஏழை! //
ReplyDeleteதமிழ் ஏழை... நீங்களா...
இதுதான் 2009 -ன் சூப்பர் ஜோக்
வளமான கவிதைகளும்
ReplyDeleteதரமான உரை பலவும்///
ஏதோ எழுதுகிறோம்!
(அடக்கம்)
// நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\”நன்” பர்கள் வெகு சிலரே!\\
என்னாச்சி தேவா //
அதானே...
அண்ணாச்சி ... என்னாச்சி..
// தலைக்கிரீடம் தனைச்சூட்டி தரணியாள் என்றதுபோல் உணர்ந்திட்டேன் நானும் உண்மையில் நான் தமிழ் ஏழை! //
ReplyDeleteதமிழ் ஏழை... நீங்களா...
இதுதான் 2009 -ன் சூப்பர் ஜோக்///
நானும் ஒத்துக்கலை
// பொங்கி வந்த தமிழமுதை பொங்கலிட்டுப் படைத்து விட்டேன்! //
ReplyDeleteமிக்க நன்றி தேவா..
25 வது பின்னூட்டம் இட்ட ஹரிணி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅல்லும் பகலும் தொழுமவர்க
ReplyDeleteகேஅழியா அரசும்
செல்லும் தவநெறியுஞ்சிவ
லோகமும் சித்திக்குமே.
அபிராமி அந்தாதி.
தொழுகிறேன்..
தம்பி ஜமால் ...
ReplyDeleteலைன்ல இருக்கியளா
// நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\”நன்” பர்கள் வெகு சிலரே!\\
என்னாச்சி தேவா //
அதானே...
அண்ணாச்சி ... என்னாச்சி..//
அதுதானே>?
// பொங்கி வந்த தமிழமுதை பொங்கலிட்டுப் படைத்து விட்டேன்! //
ReplyDeleteமிக்க நன்றி தேவா.//
மீ டூ..
// ததும்பிய மனத்தமிழை துளித்துளியாய் ஒடவிட்டென்! //
ReplyDeleteஅதுதாங்க தமிழ்த்துளி..
கலைச்சரமாம் வலைச்சரத்தில்
ReplyDeleteபதிவர்களின் பதிவுகளை
படித்திட அழைத்திட்டார்
பாங்கான நண்பரவர்!///
yaaravar
25 வது பின்னூட்டம் இட்ட ஹரிணி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர்கள் பலர் உண்டாம்
ReplyDelete”நன்” பர்கள் வெகு சிலரே!///
உள்குத்தா?
\\”நன்” பர்கள் வெகு சிலரே!\\
ReplyDeleteஎன்னாச்சி தேவா //
அதானே...
அண்ணாச்சி ... என்னாச்சி..//
அதுதானே>?
// நெஞ்சுக்கும் விரலுக்கும் இடையில் ஆவியாகியது போக மீதமே இங்கு எழுதினேன்! //
ReplyDeleteமிகுதியே இப்படி இருந்தால், முழுவதும் கொடுத்து இருந்தால் ..
ஆஹா.. நினைக்கவே மனம் இனிக்கின்றது
நண்பர்கள் பலர் உண்டாம்
ReplyDelete”நன்” பர்கள் வெகு சிலரே!///
உள்குத்தா?
25 வது பின்னூட்டம் இட்ட ஹரிணி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்//
ReplyDeleteநன்றி இராகவன்..
வாழ்த்துகள் டொக்டர் தேவா..
ReplyDelete// நெஞ்சுக்கும் விரலுக்கும் இடையில் ஆவியாகியது போக மீதமே இங்கு எழுதினேன்! //
ReplyDeleteமிகுதியே இப்படி இருந்தால், முழுவதும் கொடுத்து இருந்தால் ..
ஆஹா.. நினைக்கவே மனம் இனிக்கின்றது
25 வது பின்னூட்டம் இட்ட ஹரிணி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்//
ReplyDeleteஜமாலுக்கு நன்றி..
பின்னூட்டங்கள் 50 நெருங்கி கொண்டு இருக்கின்றது...
ReplyDeleteதம்பி செய்யது எங்கப்ப போயிட்ட...
25 வது பின்னூட்டம் இட்ட ஹரிணி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்//
ReplyDelete50ஆவது பின்னூட்டம் நோக்கி வேகமாக செல்கிறது
ReplyDeleteதம்பி ஜமால் என்னாச்சு...
ReplyDeleteகாப்பி பேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கீங்க
/ ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்- 1.நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை. 2.பொறாமையும் சந்தேகமும் இல்லாதிருத்தல். 3.நல்லவர்களாக இருக்கவும் நன்மை செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல். விவேகானந்தர்..//
ReplyDeleteமிக அழகான கருத்துக்கள் தேவா... மிக்க நன்றி//
நானும் தான்!
யாருங்க 50 வது பின்னூட்டம்
ReplyDeleteசெய்யது 50 போட வருவியளா
ReplyDelete50
ReplyDelete50
ReplyDeleteயாரோ அடிச்சிட்டாங்க
ReplyDeleteஹா...ஹா...மீத 50
ReplyDeleteவலையில் வரும் பதிவுகளை
ReplyDeleteதவறாமல் தான் படித்து
வளமான கவிதைகளும்
தரமான உரை பலவும்
தந்திட்ட நண்பர்களின்///
சரிதான்சார்!
தம்பி நான் தான் அடிச்சேன்
ReplyDeleteஇராகவன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஹா...ஹா...மீத 50///
ReplyDeleteவாழ்த்துக்கள் இராகவன் சார்
50 அடிச்சாச்சு... பை..பை..
ReplyDeleteகாப்பி பேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கீங்க
ReplyDelete50 அடிச்சாச்சு... பை..பை.//
ReplyDeleteஇப்படி ஓடலாமா?
காப்பி பேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கீங்க//
ReplyDeleteஅதுதான் ஈஸி. நீங்கள் ஃபாஸ்ட்
எழிலான தமிழின் சுவை
ReplyDeleteகுறையாமல் அருந்தி வந்தேன்!
அருந்தியது தமிழா?
அது அமிழ்தன்றோ?//
அப்படிப்போடுங்க.
வாழ்த்துகள் தேவா சார்...
ReplyDeleteஒரு வாரம் போனதே தெரியவில்லை...
நெஞ்சின் உள்ளிட்ட அவ்வமுது
ReplyDeleteஉறங்கிக் கிடக்காமல்
ஊற்றாய் பெருகிவிட,//
தமிழ் மழை!!
வாழ்த்துக்கள் தேவா
ReplyDeleteஉள்ளம் கொள்ளாமல்
ReplyDeleteததும்பிய தமிழ் ஊற்றோ
கரையுடைத்துப் பொங்கி வரும்//
தமிழ் பொங்குதோ?
வாழ்த்துகள் தேவா!
ReplyDelete//உங்களுக்காகச்சமைக்கையில் நான் உண்டதே அதிகம்//
ReplyDeleteநல்லாவே சாப்பிட்டுஇருக்கீர்
ஆமா ஒரு வாரம் ஹாஸ்பிடலுக்கு விடுமுறையா
// ஹரிணி அம்மா said...
ReplyDelete50 அடிச்சாச்சு... பை..பை.//
இப்படி ஓடலாமா? //
அதானே...
ஓடிட முடியுமா?
வர வர இந்த பின்னூட்டம் போடறது ஒரு போதை மாதிரி ஆகி போச்சுங்க.. ஒரு நாளைக்கு எங்காவது பின்னூட்டம் போடலன்னா மனசே என்னவோ மாதிர் ஆயிடுதுங்க..
காவிரிபோல் கட்டுக்குள்அடங்காமல்
ReplyDeleteமனக்கரை உடைக்க எத்தனிக்க!//
அய்யா புலவரே!!
// அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//உங்களுக்காகச்சமைக்கையில் நான் உண்டதே அதிகம்//
நல்லாவே சாப்பிட்டுஇருக்கீர்
ஆமா ஒரு வாரம் ஹாஸ்பிடலுக்கு விடுமுறையா //
ஹைய்யா...அபு வந்தாச்சு
/ ஹரிணி அம்மா said...
ReplyDelete50 அடிச்சாச்சு... பை..பை.//
இப்படி ஓடலாமா? //
அதானே...
ஓடிட முடியுமா?
வர வர இந்த பின்னூட்டம் போடறது ஒரு போதை மாதிரி ஆகி போச்சுங்க.. ஒரு நாளைக்கு எங்காவது பின்னூட்டம் போடலன்னா மனசே என்னவோ மாதிர் ஆயிடுதுங்க..///
உண்மைதான்!!
//பொங்கி வந்த தமிழமுதை பொங்கலிட்டுப் படைத்து விட்டேன்//
ReplyDeleteநல்ல பொங்கல்.. பிப்ரவரி பொங்கல்
// ஹரிணி அம்மா said...
ReplyDeleteஉள்ளம் கொள்ளாமல்
ததும்பிய தமிழ் ஊற்றோ
கரையுடைத்துப் பொங்கி வரும்//
தமிழ் பொங்குதோ? //
எக்கசக்கமா பொங்குதுங்க
75
ReplyDeleteஹா...ஹா... 75 நான் தாங்க
ReplyDeleteததும்பிய மனத்தமிழை
ReplyDeleteதுளித்துளியாய் ஒடவிட்டென்!//
டாம் கட்டிட்டாரா?
//இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// அபுஅஃப்ஸர் said...
//உங்களுக்காகச்சமைக்கையில் நான் உண்டதே அதிகம்//
நல்லாவே சாப்பிட்டுஇருக்கீர்
ஆமா ஒரு வாரம் ஹாஸ்பிடலுக்கு விடுமுறையா //
ஹைய்யா...அபு வந்தாச்சு
//
தல எப்படி இருக்கீங்க.. உங்க பதிவுளே தனியாலா இளநீர் வெட்டி சதம் போட்டாச்சி
ஹா...ஹா... 75 நான் தாங்க//
ReplyDeleteவாழ்க! தோனி..
//! பார்த்தவர் படித்திட்டார்! பதில் பலவும் கோர்த்திட்டார்! //
ReplyDeleteஅதான் தினமும் 100 200 நு போடுறாங்களே
//இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// அபுஅஃப்ஸர் said...
//உங்களுக்காகச்சமைக்கையில் நான் உண்டதே அதிகம்//
நல்லாவே சாப்பிட்டுஇருக்கீர்
ஆமா ஒரு வாரம் ஹாஸ்பிடலுக்கு விடுமுறையா //
ஹைய்யா...அபு வந்தாச்சு
//
தல எப்படி இருக்கீங்க.. உங்க பதிவுளே தனியாலா இளநீர் வெட்டி சதம் போட்டாச்சி//
டெண்டுல்கர் வந்தாச்சி
// அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteதல எப்படி இருக்கீங்க.. உங்க பதிவுளே தனியாலா இளநீர் வெட்டி சதம் போட்டாச்சி //
பார்த்தேங்க...
நேத்து உங்க பதிவுல 50 போடணும் அப்படின்னு ஆரம்பிச்சேன்.. அதுக்குள்ள ஒரு பெரிய ஆணி வந்து பிடுங்க வச்சுட்டாங்க..
தமிழ்த்துளியென்னும்
ReplyDeleteஎன் வலைத் தளத்தில் !
பார்த்தவர் படித்திட்டார்!
பதில் பலவும் கோர்த்திட்டார்!//
கோர்த்துத்தள்ளீட்டாங்க!
// அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//! பார்த்தவர் படித்திட்டார்! பதில் பலவும் கோர்த்திட்டார்! //
அதான் தினமும் 100 200 நு போடுறாங்களே //
மருத்தவரே 100 , 200 போட்டா மத்தவங்க என்ன பண்ணுவாங்க
// ஹரிணி அம்மா said...
ReplyDeleteடெண்டுல்கர் வந்தாச்சி //
ஆமாம் டெண்டுல்கர் வந்தாச்சி
சேர்த்திட்ட துளி பலவும்
ReplyDeleteவார்த்திட்டேன் தமிழ்மணத்தில்!
அறிந்திட்டார் அன்பர் சீனா
அழைத்திட்டார் வலைச்சரம்!//
எங்கே சீனாவுக்கு கூப்பிட்டாரா?
// ஹரிணி அம்மா said...
ReplyDeleteஹா...ஹா... 75 நான் தாங்க//
வாழ்க! தோனி.. //
நன்றி ஹரிணி அம்மா
//இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// அபுஅஃப்ஸர் said...
//! பார்த்தவர் படித்திட்டார்! பதில் பலவும் கோர்த்திட்டார்! //
அதான் தினமும் 100 200 நு போடுறாங்களே //
மருத்தவரே 100 , 200 போட்டா மத்தவங்க என்ன பண்ணுவாங்க
//
அண்ணாத்தே ஃபீஸ்? சொல்றீங்களா
ஒரு வாரம்தனைத் தந்து
ReplyDeleteஉழைத்திடு இதில் என்றார்!//
செம உழைப்பா?
// ஹரிணி அம்மா said...
ReplyDeleteசேர்த்திட்ட துளி பலவும்
வார்த்திட்டேன் தமிழ்மணத்தில்!
அறிந்திட்டார் அன்பர் சீனா
அழைத்திட்டார் வலைச்சரம்!//
எங்கே சீனாவுக்கு கூப்பிட்டாரா?//
ஆஹா... சூப்பரா கடிக்கிறியளே
// அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//இராகவன் நைஜிரியா said...
// அபுஅஃப்ஸர் said...
//! பார்த்தவர் படித்திட்டார்! பதில் பலவும் கோர்த்திட்டார்! //
அதான் தினமும் 100 200 நு போடுறாங்களே //
மருத்தவரே 100 , 200 போட்டா மத்தவங்க என்ன பண்ணுவாங்க
//
அண்ணாத்தே ஃபீஸ்? சொல்றீங்களா //
ஓ இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ
//ஹரிணி அம்மா said...
ReplyDeleteசேர்த்திட்ட துளி பலவும்
வார்த்திட்டேன் தமிழ்மணத்தில்!
அறிந்திட்டார் அன்பர் சீனா
அழைத்திட்டார் வலைச்சரம்!//
எங்கே சீனாவுக்கு கூப்பிட்டாரா?
//
ரிப்பீட்டேய்
தலைக்கிரீடம் தனைச்சூட்டி
ReplyDeleteதரணியாள் என்றதுபோல்
உணர்ந்திட்டேன் நானும்//
தலை ரொம்ப ஆடாம
//இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// ஹரிணி அம்மா said...
சேர்த்திட்ட துளி பலவும்
வார்த்திட்டேன் தமிழ்மணத்தில்!
அறிந்திட்டார் அன்பர் சீனா
அழைத்திட்டார் வலைச்சரம்!//
எங்கே சீனாவுக்கு கூப்பிட்டாரா?//
ஆஹா... சூப்பரா கடிக்கிறியளே
//
என்னதை முறுக்கையா?
யம்மாடியோவ்!
ReplyDeleteவினாடிக்கு ஒரு பின்னூட்டமா?
என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!
ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.
// அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//இராகவன் நைஜிரியா said...
// ஹரிணி அம்மா said...
சேர்த்திட்ட துளி பலவும்
வார்த்திட்டேன் தமிழ்மணத்தில்!
அறிந்திட்டார் அன்பர் சீனா
அழைத்திட்டார் வலைச்சரம்!//
எங்கே சீனாவுக்கு கூப்பிட்டாரா?//
ஆஹா... சூப்பரா கடிக்கிறியளே
//
என்னதை முறுக்கையா? //
நாங்க எல்லாம முறுக்கை பொடி பண்ணித்தான் சாப்பிடுவோம்..
//ஜோதிபாரதி said...
ReplyDeleteயம்மாடியோவ்!
வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?
என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!
ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது
//
ம்ம்ம் பாராட்டிதானே ஆகனும்
என்னையும் மறந்துடாதீங்க
// ஜோதிபாரதி said...
ReplyDeleteயம்மாடியோவ்!
வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?
என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!
ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.//
நான் ஒருத்தன் இங்க இருக்கறது தெரியலீங்களா
99
ReplyDelete100 - அப்பாடி சதம் போட்டாசி
ReplyDeleteகீபோர்டைதூக்கி காண்பிக்க வேண்டியதுதான்
100
ReplyDelete// Blogger அபுஅஃப்ஸர் said...
ReplyDelete100 - அப்பாடி சதம் போட்டாசி
கீபோர்டைதூக்கி காண்பிக்க வேண்டியதுதான் //
வாழ்த்துக்கள் அபு
செம வேகம்...
ReplyDeleteசூப்பர் சானிக் வேகம்
எப்படி அபு...
ReplyDeleteசெய்யது இல்ல... வேகம் பத்தல...
ReplyDelete//இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஎப்படி அபு...
//
எல்லாம் நமக்கு குருவே நீங்களும்/செய்யதும்தான்
எப்படி சொல்லி அடிக்கிறதுனு
அதனால நான் வெளி நடப்பு செய்கின்றேன்
ReplyDelete// அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//இராகவன் நைஜிரியா said...
எப்படி அபு...
//
எல்லாம் நமக்கு குருவே நீங்களும்/செய்யதும்தான்
எப்படி சொல்லி அடிக்கிறதுனு //
குருவை மிஞ்சிய சிஷ்யன்
50+ விட்டுட்டு சற்றே அயர்ந்தா
ReplyDelete100+
எப்படி அண்ணே
\\இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
எப்படி அபு...
//
எல்லாம் நமக்கு குருவே நீங்களும்/செய்யதும்தான்
எப்படி சொல்லி அடிக்கிறதுனு //
குருவை மிஞ்சிய சிஷ்யன்\\
ஹா ஹா ஹா
//இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஅதனால நான் வெளி நடப்பு செய்கின்றேன்
//
குருவே இப்படி செய்யலாமா
// நட்புடன் ஜமால் said...
ReplyDelete50+ விட்டுட்டு சற்றே அயர்ந்தா
100+
எப்படி அண்ணே //
வேகம், வேகம் இதுதான் இப்போதைய உலகின் தாரக மந்திரம்...
//நட்புடன் ஜமால் said...
ReplyDelete50+ விட்டுட்டு சற்றே அயர்ந்தா
100+
எப்படி அண்ணே
//
இன்னும் சற்று அயர்ந்து வாருங்கள் 200 அடிச்சிருக்கும்
\\ஜோதிபாரதி said...
ReplyDeleteயம்மாடியோவ்!
வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?
என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!
ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.\\
அடுத்த ஆசிரியர் தாங்கள் தானோ
வாழ்த்துக்கள்
வாங்க... வாங்க... ஜமால்..
ReplyDeleteஎன்னாச்சு ... ரொம்ப மெதுவாயிட்டீங்க
@அபுஅஃப்ஸர்
ReplyDelete\\இன்னும் சற்று அயர்ந்து வாருங்கள் 200 அடிச்சிருக்கும்\\
யம்மாடியோவ்
// நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\ஜோதிபாரதி said...
யம்மாடியோவ்!
வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?
என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!
ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.\\
அடுத்த ஆசிரியர் தாங்கள் தானோ
வாழ்த்துக்கள் //
வாழ்த்துக்கள் ஜோதி பாரதி
ஆடி களைச்சி போயாச்சு
ReplyDeleteபுது சுனாமிகள் வந்திருக்காங்களே ...
பட்டைய கிளப்பட்டும் ...
//நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\ஜோதிபாரதி said...
யம்மாடியோவ்!
வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?
என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!
ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.\\
அடுத்த ஆசிரியர் தாங்கள் தானோ
வாழ்த்துக்கள்
//
சொல்லவே இல்லே, வாழ்த்துக்கள் பாரதி
வாங்கோ தினமும் 500 பின்னோட்டம் போட்டுறுவோம்
நம்ம கிட்டே நிறைய எலி ச்சே புலிகள் இருக்காக
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஆடி களைச்சி போயாச்சு
புது சுனாமிகள் வந்திருக்காங்களே ...
பட்டைய கிளப்பட்டும் ...
//
சுனாமி இல்லே, அது உடனே ஓஞ்சிப்போய்டும்
நாங்கள்ளாம் இளந்தென்றல் எப்பவுமே இதமா.....அதே சமயம் வேகமா...
// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஆடி களைச்சி போயாச்சு
புது சுனாமிகள் வந்திருக்காங்களே ...
பட்டைய கிளப்பட்டும் ... //
குளுகோஸ் சாப்பிடுங்கோ
// அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
ஆடி களைச்சி போயாச்சு
புது சுனாமிகள் வந்திருக்காங்களே ...
பட்டைய கிளப்பட்டும் ...
//
சுனாமி இல்லே, அது உடனே ஓஞ்சிப்போய்டும்
நாங்கள்ளாம் இளந்தென்றல் எப்பவுமே இதமா.....அதே சமயம் வேகமா... //
ஆம்...
ஐயகோ!
ReplyDeleteஐயாக்களை விட்டு விட்டேனே!
உங்களையும் நினைவு கூர்ந்து வாழ்த்துகிறேன்!
எல்லோருடைய பெயரையும் சொன்னால் புதிய பின்னூட்ட சுனாமிகள் வெகுண்டெளக்கூடும். அதனால் ஐயாக்கள் என்று சொல்லிவிடுகிறேன்.
123
ReplyDelete125
ReplyDelete//அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
\\ஜோதிபாரதி said...
யம்மாடியோவ்!
வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?
என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!
ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.\\
அடுத்த ஆசிரியர் தாங்கள் தானோ
வாழ்த்துக்கள்
//
சொல்லவே இல்லே, வாழ்த்துக்கள் பாரதி
வாங்கோ தினமும் 500 பின்னோட்டம் போட்டுறுவோம்
நம்ம கிட்டே நிறைய எலி ச்சே புலிகள் இருக்காக//
நன்றி அபுஅஃப்ஸர்!
// ஜோதிபாரதி said...
ReplyDeleteஐயகோ!
ஐயாக்களை விட்டு விட்டேனே!
உங்களையும் நினைவு கூர்ந்து வாழ்த்துகிறேன்!
எல்லோருடைய பெயரையும் சொன்னால் புதிய பின்னூட்ட சுனாமிகள் வெகுண்டெளக்கூடும். அதனால் ஐயாக்கள் என்று சொல்லிவிடுகிறேன்.//
நன்றி ...
நன்றி ஜமால், இராகவன் (நைஜீரியா)!
ReplyDelete//இராகவன் நைஜிரியா said...
ReplyDelete125
///
இதுக்காகவே உக்காந்திருப்பீங்களோ
ஹி ஹி வாழ்த்துக்கள்
//ஜோதிபாரதி said...
ReplyDelete//அபுஅஃப்ஸர் said...
//நட்புடன் ஜமால் said...
\\ஜோதிபாரதி said...
யம்மாடியோவ்!
வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?
என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!
ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.\\
அடுத்த ஆசிரியர் தாங்கள் தானோ
வாழ்த்துக்கள்
//
சொல்லவே இல்லே, வாழ்த்துக்கள் பாரதி
வாங்கோ தினமும் 500 பின்னோட்டம் போட்டுறுவோம்
நம்ம கிட்டே நிறைய எலி ச்சே புலிகள் இருக்காக//
நன்றி அபுஅஃப்ஸர்!
//
தைரியமா வாங்கோ... ஜமாய்ச்சிடுவோம்
// அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//இராகவன் நைஜிரியா said...
125
///
இதுக்காகவே உக்காந்திருப்பீங்களோ
ஹி ஹி வாழ்த்துக்கள் //
உட்கார்ந்து இல்ல தம்பி...
தட்டச்சுகிட்டு இருக்கோமில்ல..
// அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteதைரியமா வாங்கோ... ஜமாய்ச்சிடுவோம் //
ஜமாய்ச்சுடுவோம்... ஆபிஸில் ஆணி குறைவாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுவோமாக
இது உணவு இடைவேளை, பாவம்லே என் வயிரு.. இப்போதைக்கு அப்பீட்டு அப்புறம் ரிப்பீட்டு, முடிஞ்சா 200 போட வாரேன்..
ReplyDelete// அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஇது உணவு இடைவேளை, பாவம்லே என் வயிரு.. இப்போதைக்கு அப்பீட்டு அப்புறம் ரிப்பீட்டு, முடிஞ்சா 200 போட வாரேன்.. //
நல்லா சாப்பிட்டு வாங்க...
\ஜோதிபாரதி said...
ReplyDeleteநன்றி ஜமால், இராகவன் (நைஜீரியா)!\\
இன்னும் ஆரம்பமே ஆகலை அண்ணே
சாப்பாடு முடிந்ததா?
ReplyDeleteவாழ்த்துகள் தேவா!
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஆடி களைச்சி போயாச்சு
புது சுனாமிகள் வந்திருக்காங்களே ...
பட்டைய கிளப்பட்டும் ...
//
சுனாமி இல்லே, அது உடனே ஓஞ்சிப்போய்டும்
நாங்கள்ளாம் இளந்தென்றல் எப்பவுமே இதமா.....அதே சமயம் வேகமா...//
ஆஹா ஆஹா
\\ iniya said...
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
ஆடி களைச்சி போயாச்சு
புது சுனாமிகள் வந்திருக்காங்களே ...
பட்டைய கிளப்பட்டும் ...
//
சுனாமி இல்லே, அது உடனே ஓஞ்சிப்போய்டும்
நாங்கள்ளாம் இளந்தென்றல் எப்பவுமே இதமா.....அதே சமயம் வேகமா...//
ஆஹா ஆஹா\\
ஆஹா ஆஹா ஆஹா
சாப்பிட்டு விட்டேன்
ReplyDeleteவாங்க இனியா,ஜமால்..
ReplyDeleteஎன்ன சாப்புட்டியள்
ReplyDeleteவந்தோம் தாயே ...
ReplyDeleteபந்தியிட்டேன் உங்களுக்கு!
ReplyDeleteஇதுகாறும் சுவைத்திட்டீர்
நன்றிகள் பல உமக்கு!//
No treat ஆ?
தலைப்பாக்கட்டு பிரியாணி,சிக்கன் 65
ReplyDelete\\ ஹரிணி அம்மா said...
ReplyDeleteபந்தியிட்டேன் உங்களுக்கு!
இதுகாறும் சுவைத்திட்டீர்
நன்றிகள் பல உமக்கு!//
No treat ஆ?\\
அறுசுவை ஆறுநாள் உண்டோமே ...
தேவா அவர்களுக்கு ஏழாம்நாள் வாழ்த்துக்கள்! தங்களின் குரு,சிஸ்யன் கதை கடுகுபோல இருந்தாலும் ஸ்... காரம்! ம்! வெளுத்துக்ககட்டுங்க!
ReplyDeleteததும்பிய மனத்தமிழை
ReplyDeleteதுளித்துளியாய் ஒடவிட்டென்!
தமிழ்த்துளியென்னும்
என் வலைத் தளத்தில் !
பார்த்தவர் படித்திட்டார்!
கண்டவர் விண்டிலர்
149
ReplyDelete\\iniya said...
ReplyDeleteதலைப்பாக்கட்டு பிரியாணி,சிக்கன் 65\\
இனியா ...
நல்லாரு தாயே ...
வவுத்த ஒன்னும் எரியலை ...
கண்டவர் விண்டிலர்
ReplyDeleteபடித்தவர்?
150 பின்னூட்டம் போட்ட தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிந்திட்டார் அன்பர் சீனா
ReplyDeleteஅழைத்திட்டார் வலைச்சரம்!
ceena escape?
\\ iniya said...
ReplyDeleteகண்டவர் விண்டிலர்
படித்தவர்?\\
வடித்திலர்
அல்லது
வடித்துலர்
// iniya said...
ReplyDeleteகண்டவர் விண்டிலர்
படித்தவர்? //
குழம்பினர்
//நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\ ஹரிணி அம்மா said...
பந்தியிட்டேன் உங்களுக்கு!
இதுகாறும் சுவைத்திட்டீர்
நன்றிகள் பல உமக்கு!//
No treat ஆ?\\
அறுசுவை ஆறுநாள் உண்டோமே ...//
இங்க பத்திய சாப்பாடுதான் கிடைத்தது.ம்! அதததுக்கு கொடுத்து வைக்கணும்!
150 பின்னூட்டம் போட்ட தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்//
ReplyDeleteவாழ்த்துக்கள்!!
\\இராகவன் நைஜிரியா said...
ReplyDelete150 பின்னூட்டம் போட்ட தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்\\
மிக்க நன்றி அண்ணே
என் அன்றாட அலுவலுக்கிடயில் கொடுத்த பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில் மிகவும் சிரமப்பட்டு இந்த ஒரு வாரத்தை முடித்து விட்டேன். //
ReplyDeleteஅப்பாடி//
\\அன்புமணி said...
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
\\ ஹரிணி அம்மா said...
பந்தியிட்டேன் உங்களுக்கு!
இதுகாறும் சுவைத்திட்டீர்
நன்றிகள் பல உமக்கு!//
No treat ஆ?\\
அறுசுவை ஆறுநாள் உண்டோமே ...//
இங்க பத்திய சாப்பாடுதான் கிடைத்தது.ம்! அதததுக்கு கொடுத்து வைக்கணும்!\\
ஏன் அன்புமணி - 6 நாள் வலைச்சரம் விருந்து தானே
\\எரிந்த்ரா said...
ReplyDelete150 பின்னூட்டம் போட்ட தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கள்!!\\
மிக்க நன்றிங்க
//நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\ ஹரிணி அம்மா said...
பந்தியிட்டேன் உங்களுக்கு!
இதுகாறும் சுவைத்திட்டீர்
நன்றிகள் பல உமக்கு!//
No treat ஆ?\\
அறுசுவை ஆறுநாள் உண்டோமே ...//
இங்க பத்திய சாப்பாடுதான் கிடைத்தது.ம்! அதததுக்கு கொடுத்து வைக்கணும்!///
புல்லரிக்குது! தூய தமிழ்!!
இனியா பிரியாணி என்று சொல்லி நான் போக வேண்டிய விருந்தினை ஞாபகப்படுத்திவிட்டார்
ReplyDeleteஆதலால் நண்பர்களே ...
// நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\அன்புமணி said...
//நட்புடன் ஜமால் said...
\\ ஹரிணி அம்மா said...
பந்தியிட்டேன் உங்களுக்கு!
இதுகாறும் சுவைத்திட்டீர்
நன்றிகள் பல உமக்கு!//
No treat ஆ?\\
அறுசுவை ஆறுநாள் உண்டோமே ...//
இங்க பத்திய சாப்பாடுதான் கிடைத்தது.ம்! அதததுக்கு கொடுத்து வைக்கணும்!\\
ஏன் அன்புமணி - 6 நாள் வலைச்சரம் விருந்து தானே //
விருந்துன்னா சாதா விருந்தா என்ன...
சரியான அறுசுவை விருந்தாக்கும்
This comment has been removed by the author.
ReplyDelete// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஇனியா பிரியாணி என்று சொல்லி நான் போக வேண்டிய விருந்தினை ஞாபகப்படுத்திவிட்டார்
ஆதலால் நண்பர்களே ...//
இன்னும் சாப்பிடலயா...
உண்மையில் நான் தமிழ் ஏழை!//
ReplyDeleteஇஃகி இஃகி
இந்த ஒரு வாரம் கடினமாக இருந்தாலும் உற்சாகமாக இருந்தது! என்ன பதில் எழுதுவார்களோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது!///
ReplyDeleteatuththa pathivar yaar?
இராகவன் ஐயா!
ReplyDeleteசாப்பிடப்போயிட்டாரா?
நிச்சயமா! நெட்டுல உக்கார்ந்திருக்கேன். வீட்டு ஞாபகத்தில ஏதோ உளறிட்டேன். தேவா பலமான விருந்து வைச்சாரே முதல்நாளே! மறக்கமுடியுமா?
ReplyDeleteஅதையே இன்னும் முடிக்கல
ReplyDeleteநிறைய எழுத நினைத்தேன். நெஞ்சுக்கும் விரலுக்கும் இடையில் ஆவியாகியது போக மீதமே இங்கு எழுதினேன்!//
ReplyDeleteஆவியா?
உங்களால் பல புதிய பதிவர்களை அறிய முடிந்தது. மிக்க நன்றி தேவா அண்ணே
ReplyDelete//எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஉங்களால் பல புதிய பதிவர்களை அறிய முடிந்தது. மிக்க நன்றி தேவா அண்ணே//
உண்மைதான். அவருக்கு எல்லாரும் சேர்ந்து ஒரு ஓ போடுங்க!
175
ReplyDeleteமீண்டும் உங்கள் வலைத்தளத்தில் சந்திப்போம் தேவா அண்ணே!
ReplyDeleteஎன்ன ஜமால்! இதற்காகத்தான் காத்திருந்தீரா? சரியா உள்ளே நுழைஞ்சாச்சு!
ReplyDeleteஅன்புடன் ஜமால்,அன்பு,இராகவ்,இனியா,ஹ அம்மா,,எரிந்ரா மாலை வணக்கம்!
ReplyDelete175க்கு வாழ்த்துக்கள் ஜமால்!
ReplyDeleteஅனைவரும் நலமா?
ReplyDeleteநன்றி சொல்ல வார்த்தை இல்லை!
//thevanmayam said...
ReplyDeleteஅன்புடன் ஜமால்,அன்பு,இராகவ்,இனியா,ஹ அம்மா,,எரிந்ரா மாலை வணக்கம்!//
மாலை வணக்கம்!
\\அன்புமணி said...
ReplyDeleteஎன்ன ஜமால்! இதற்காகத்தான் காத்திருந்தீரா? சரியா உள்ளே நுழைஞ்சாச்சு!\\
இல்லிங்ண்ணா
விருந்து செல்வதற்காக refresh செய்து கொண்டு வந்தேன் இங்கேயும் ஒரு refresh அடித்தேன் 174 காட்டியது, சரியென்று 175 போட்டேன்
பயன் எதுவும் இருந்ததா?
ReplyDelete\\ அன்புமணி said...
ReplyDelete175க்கு வாழ்த்துக்கள் ஜமால்!\\
நன்றி அன்புமணி
தங்கள் அன்பே அன்பு.
\\ thevanmayam said...
ReplyDeleteபயன் எதுவும் இருந்ததா?\\
நிறையவே
நிறைவாய்.
அப்பாடி சந்தோஷம்!!
ReplyDelete//thevanmayam said...
ReplyDeleteபயன் எதுவும் இருந்ததா?//
என்ன டாக்டரைய்யா இப்படி கேட்டுப்புட்டீங்க...உங்க மருத்துவ கட்டுரையும், கதைகளும்... ம்! ம்! அப்புறம் பல புதிய பதிவர்களின் அறிமுகம்(என் வலைத்தளத்திற்கும்) கிடைத்ததே! மறக்கமுடியாதது! நன்றிகள் பல உங்களுக்கு!
//thevanmayam said...
ReplyDeleteஅனைவரும் நலமா?
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
//
கூகுல்லே தேடுங்க
சண்டே ஆயிட்டா நம்ம பின்னூட்ட புலிகளெல்லாம் பதுங்கிடுதுய்யா..
ReplyDeleteசன்டே அன்னிக்கு வார விடுமுறை விட்டுவிடலாம் நம்ம பிளாக்குக்கும்... எப்படி நம்ம ஐடியா?
ReplyDeleteஅபுஅஃப்ஸர் said...
ReplyDeleteசண்டே ஆயிட்டா நம்ம பின்னூட்ட புலிகளெல்லாம் பதுங்கிடுதுய்யா..
//\\உண்மையில் நான் தமிழ் ஏழை!//
ReplyDeleteஏழையிலே தழில் ஏழை, இங்லீஸ் ஏழை என்றெல்லாம் இருக்கா தேவா
194
ReplyDelete//பொங்கலிட்டுப் படைத்து விட்டேன்!
ReplyDeleteஎன்னுள் தங்கிவிட்ட தமிழ்த்தாய்க்கு!//
எங்க பொங்கல் தானா...
நல்ல அருசுவை விருந்து கொடுங்க பாவம் தமிழ்தாய்
196
ReplyDelete197
ReplyDelete198
ReplyDelete199
ReplyDeleteஹய் இரட்டை சதமும் (200) நாந்தான்..
ReplyDeleteவந்த வேலை முடிஞ்சி போச்சி
வரட்டா
மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் தேவா
Hi all..
ReplyDelete