Sunday, February 8, 2009

ரம்யாவிற்கு பிரியாவிடை

சென்ற ஒரு வார காலமாக ரம்யா ஆசிரியராகப் பொறுப்பேற்று அருமையாக, நிறைவாகப் பொறுப்பை நிறைவேற்றினார். ஏழு பதிவுகள் இட்டு ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறுக்கும் மேலாக மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

இவரது மறுமொழிகள் எண்ணிக்கை வலைச்சர சரித்திரத்தில் ஒரு சாதனை. இவ்வளவு எண்ணிக்கையில் மறுமொழிகள் இதுவரை வரவில்லை. அவ்வகையில் இவர் பெருமைக்குரியவரே !

பதிவுகளும் புதுமையாக கடவுள் வாழ்த்து, ஒரு சமூக நிகழ்வு, புதிய பதிவர்கள் அறிமுகம், உலகநீதிப் பாடல், முடிவுரை என பல பத்திகளைக் கொண்ட பதிவுகளாக இருந்தன. பல புதிய நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தினார்.

இவருக்கு வலைச்சரத்தின் சார்பிலும் என் தனிப்பட்ட முறையிலும் நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளைக் கூறி விடை அளிக்கிறோம்.

சீனா

13 comments:

  1. அழகாய் தொகுத்தளித்த ரம்யாவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    101வது ஆசிரியராக பொறுப்பேற்க இருக்கும் தேவாவுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. மிக அழகாக தொகுத்தளித்த ரம்யாவிற்கு வாழ்த்துக்கள்.

    பின்னூட்டத்தில் சாதனை படைத்துள்ளதற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ரம்யா!!!

    பின்னூட்டத்தில் சாதனை படைத்துள்ளதற்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ரம்யா!!!

    பின்னூட்டத்தில் சாதனை படைத்துள்ளதற்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ரம்யா!!!

    பின்னூட்டத்தில் சாதனை படைத்துள்ளதற்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. ரம்யா உங்களுக்குத் தந்த பதவியை சரியா சந்தோஷமா செய்து முடிச்சிருக்கீங்க.பெருமையோடு இனிய வாழ்த்துக்களும்.

    ரம்யா உங்களுக்கு என்னோட கோவம்.எனக்கு உடம்புக்கு ரொம்ப முடில.இப்பவும்தான்.மூணு வாரமாச்சு.இன்னும் நல்லா இல்ல.ஆனாலும் நான் முதல் நாளே வாழ்த்துச் சொல்லியிருந்தேனே.ஏன் என்கூட கோவம்.கோவம் வேணாம்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ரம்யா!!!

    பின்னூட்டத்தில் சாதனை படைத்துள்ளதற்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. பூலான் தேவிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ரம்யா

    ReplyDelete
  10. வலைசரத்தில் சாதனை படைத்த ரம்யாவிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ரம்யா...

    பதிவுகள் 1500 பின்னூட்டங்களைப் பெற்றிருப்பது குறித்து
    மட்டற்ற மகிழ்ச்சி... உங்கள் நற்பணிக்கு கிடைத்த பரிசு.

    நிச்சயமாக இது ஒரு உலக சாதனை தான்.நன்றி சீனா....

    ReplyDelete
  12. நல்வாழ்த்துக்கள் ரம்யா.

    ReplyDelete
  13. 1500 பின்னூட்டங்களைப் பெற்றது நிஜமாகவே சாதனைதான்!

    நான் எதிர்பார்த்தேன் இப்படி நடக்குமென!!!

    ReplyDelete