ஒன்பதாம் நாள் தொடங்கும் இவ்வாரத்திற்கு, காரைக்குடியில் மருத்துவராகப் பணியாற்றும் அருமை நண்பர் தேவகுமார் என்ற தேவா வலைச்சர ஆசிரியராகப் பணியேற்கிறார். இவர் தமிழ்த்துளி மற்றும் தமிழ்நண்பன் என்ற இரு வலைப்பூக்களில் எழுதி வருகிறார். அன்புடன் குழுமத்திலும் எழுதுகிறார்.
இவரை நல்வாழ்த்துகளுடன் வரவேற்கிறோம். அருமையான முறையில் பதிவர்களை அறிமுகம் செய்வார் என்பதில் ஐயமில்லை.
சீனா
வணக்கம் மருத்துவர் தேவா.
ReplyDeleteஉங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ஹைய்யா...
ReplyDeleteஇதற்கு முதல் பின்னூட்டம் நான் தான்.
யாரும் போட்டிக்கு இல்லாமல்...
வணக்கம் மருத்துவர் தேவா.
ReplyDeleteஉங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தேவா!!!
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteவாழ்த்துக்கள் தேவா.உங்கள் பணி சிறக்கட்டும்.
ReplyDeleteவணக்கம் மருத்துவர் தேவா.
ReplyDeleteஉங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தேவா.உங்கள் பணி சிறக்கட்டும்
ReplyDeleteவாருங்கள் மருத்துவரே.
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாருங்கள் தேவா...வாழ்த்துக்கள்...
ReplyDeleteவந்து வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி..
ReplyDeleteதேவா..
வாங்க தேவா...
ReplyDeleteபின்னூட்ட சாதனை படைக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்.
கலக்குங்க...ஆதரவளிக்க நாங்கள் இருக்கிறோம்.
( இங்கயும் தேநீர் விருந்து உண்டா ?? )
பல புதியவர்களை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து
ReplyDeleteவைப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வலைச்சரத்தில் தொடர்ந்து ஹாட்ரிக் பின்னூட்ட சாதனை ஐ நிறைவு செய்து
வைக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தேவா
ReplyDeleteவணக்கம் மருத்துவர் தேவா.
ReplyDeleteஉங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்//
வணக்கம் நன்றி
10 மணிக்கு வருக
ஹைய்யா...
ReplyDeleteஇதற்கு முதல் பின்னூட்டம் நான் தான்.
யாரும் போட்டிக்கு இல்லாமல்...//
நீங்க சிக்ஸர் மன்னன்
வணக்கம் மருத்துவர் தேவா.
ReplyDeleteஉங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.//
செம கலக்கு ரம்யா
கலை அக்கா
ReplyDeleteபண்ணையார்
இஃனு ஹம்துன்
ஹேமா
நல்லவன்
ஜீவராஜ்
புதியவன்
அனைவருக்கும் நன்றி
அட நம்ம பக்கத்து ஊருக்காரவுக. கலக்குங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் தேவா
ReplyDeleteவாழ்த்துக்கள் டாட்டர்
ReplyDeleteஆசிரியர்ங்கரதுக்காக யாரையும் அடிக்காதிங்க
வாழ்த்துக்கள் தேவா.
ReplyDeleteவாங்க டாக்டர் வாங்க!!
ReplyDelete