ஆசிரியராக.
முதல் வணக்கம்
என்
தாய்க்கும்
தந்தைக்கும்.
அன்னையும்
பிதாவும்
முன்னறி தெய்வம்.
தாயிற்சிறந்ததொரு
கோயிலுமில்லை
தந்தை சொல்
மிக்க
மந்திரமில்லை!
----------------
வலைச்சரம் ஆசிரியருக்கும்
நிர்வாகிகள் அனைவருக்கும்
என் பணிவான நன்றி
----------------
வாராவாரம் புத்தம் புது
வண்ண மலர் எடுத்து
வலைச்சரம் என்ற
வாடாச் சரம்
தொடுத்து எம் அனைவருக்கும்
அமுதூட்டும் அன்னையாம்
தமிழ்த்தாயின்
திருக்கழுத்தில்
சூடித்தமிழ் இன்பத்தில்
திளைக்கும் உங்களுக்கு
என் வணக்கம்!
என் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி
ஏற்கிறேன் இவ்வாரத்தின் பொறுப்பை.!
அங்காடி செல்லுகையில் ஆசைகள்
ஆயிரம் வரும்!!ஆயினும் அவரவர்
தேவைக்கே பொருள் வந்து சேர்ந்துவிடும்
மழலைக்கொன்று, மங்கைக்கொன்று
இல்லம் நடத்தும் மனையாளுக்கொன்று
கள்ளமில்லா காளையற்கு ஒன்று
(நமக்கு தலையில துண்டு)
என்று கடைவிரித்து வைப்பார் அங்கே!!
அவரவர் ஆசைக்கு அவரவர் எடுப்பர்.
நானும் தொடுக்கும் வலைச்சரத்தில்
பிடித்ததை எடுத்திடுவீர்
படித்ததை பகிர்ந்திடுவீர்
துடிப்புடன் எனக்கு நீவீர்
பின்னூட்டம் கொடுத்திடுவீர்!
நன்றி கூறி நிற்கின்றேன்
நல்வரவு தந்திடுவீர்!
எனக்கு முன் நண்பர்.ரம்யாவும்
அதற்கு முன் நண்பர் ஜமாலும்
தொகுத்து வழ்ங்கினர்.கொடுத்த
பணியை சிறப்பாக செய்திருந்தனர்.
அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
அன்பன்,
தே.மா.தேவகுமார்.
(தேவன் மாயம்)
நிறையப்பேருக்கு
என்னைப்பற்றி தெரியாதென்பதால்
சிறு அறிமுகம்.
நான்:தே.மா.தேவகுமார்
காரைக்குடியில் அரசு மருத்துவராகப்பணி.
(காரைக்குடி வருவோரை வரவேற்கிறேன்)
வலைப்பூ எனக்கு அறிமுகம் ஆனது
புத்தகங்களின் மூலமாகத்தான்.
தத்தி தத்தி நடை பழகிய இந்த
வலைக்குழந்தைக்கு கை கொடுத்து
தமிழில் எழுத தமிழ் எழுதி ஒன்று
தற்காலிகமாக அனுப்பி வைத்தது?
உங்க எல்லோருக்கும் தெரிந்த....
அதிரை ஜமால்!-எல்லாரும்
ஜமாலுக்கு ஒரு ஓ போடுங்கப்பா!
அப்புறம் அப்படி இப்படி போராடி
தமிழ்மணம் சேர்ந்தவுடந்தான்
மூடியிருந்த கதவுகள் திறந்து
மூச்சு விட ஆரம்பித்தேன்..
----------
மூச்சு விடுவது
சாதாரண சமாச்சாரம் இல்லை!
இன்றைய தூசி,புகை நிறைந்த
உலகில் ஒவ்வாமையினால்
நிறைய பேர் அவதிப்படுகின்றனர்.
அலர்ஜி,ஆஸ்துமா என்று சொல்லு
வார்கள்.
குழந்தைகள்கூட உறங்க
முடியாமல் இளைப்பு வந்து
எழுந்து அமர்ந்து அழுது கொண்டு
இருப்பதைப் பார்த்தும்,கேட்டும்
இருப்பீர்கள்.
நிறைய பேருக்கு இருக்கும்
அல்லது தெரிந்து இருக்கும்!
எனக்கு ரொம்ப நல்லா தெரியும்!
நான் 7 வயதிலிருந்து ஆஸ்துமா
வால் பாதிக்கப்பட்டவன்! இன்றுவரை!ஆஸ்துமா எந்த நோய்க்கிருமியாலும் ஏற்படுவது அல்ல!சிலருக்கு இது ஒத்துக்கல..அது ஒத்துக்கலன்னு சொல்ற(அலர்ஜி)ஒவ்வாமையால் ஏற்படுவதுதான் ஆஸ்துமா! அதாவது சிலருக்கு காற்றின் மாசு,புகை,பூவின் மகரந்தம்,தலையணை,மெத்தையில் உள்ள தூசி,அதில் உள்ள நுண்கிருமி யெல்லாம் ஒத்துக்காது!ஒத்துக்கலைன்னா என்ன பண்ணும்னு கேக்கிறீங்களா? தொட்டால் சுருங்கி பார்த்து இருக்கீங்க இல்ல.. அது எப்படி தொட்டவுடன் சுருங்குதோ அது போல அலர்ஜி உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட ஒத்துக்காத பொருளை சுவாசித்தால் நுறையீரல் சுருங்கும்! மூச்சு விட முடியாமல் இளைப்பு,இருமல்,தும்மல்,மூக்கில் நீர் வருதல் எல்லாம் ஏற்படும்.ஆகையினால் இந்த ஒத்துக்காத பொருள்களைத்தவிர்க்கவேண்டும்!அதேபோல சின்னவயசிலேயே நல்லா கவனித்தால் நுறையீரல்களின் விரியும் தன்மை நல்லா இருக்கும்! இப்ப வந்து இருக்கும் புதிய மருந்துகள் மிக அருமையாக இந்த நோயை கட்டுப்படுத்தும்.காஸ் விலை கூடியதால் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் விறகு அதிகமாக பயன்படுத்துவதால் அடுத்த பத்து ஆண்டுகளில் 50% குழந்தைகளுக்கு ஆஸ்துமாவின் பாதிப்பு ஏற்படுமாம்.அதனால் முடிந்தவரை வீட்டுக்குப்பையையெல்லாம் கூட்டி,செடி,கொடியெல்லம் வெட்டி எரிக்காதீங்க!
சுற்றுப்புறச்
சூழல் மாசுபட மாசுபட ஆஸ்துமா அதிகரிக்கும்!
------------------
என் சிறு கதை:
+2 முடிந்தவுடன் அண்ணா பல்கலையில்
B.E 1 மாதம்! அப்பாவின்
கட்டாயத்தில் அங்கிருந்து
M.B.B.S. மாறினேன்.
சிலர் விதி ...என் கையில இப்போ!!
ஹி. ஹி.. ஹி...
இப்படியே போய்
கடைசியிலயும் ஒரு மாற்றம்!!!
என்ன மாறியதுன்னு
உங்களுக்குத்தான் தெரியுமே!
தெரியாதவுங்க தனியா கேளுங்க!!!
மாற்றம் என்பது மானிட தத்துவம்!
கடைசில
தத்துவத்தோட முடிச்சம் பார்த்தீங்களா!!
பிடித்தது:
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே
ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று
நினைத்தால் பலவீனனாகவே
ஆகி விடுவாய்!
வலிமை உடையவன் என்று
நினைத்தால்
வலிமை படைத்தவனாகவே
ஆகி விடுவாய்!!
விவேகானந்தர்.
------------------------
மேலே என் வாழ்க்கைக்குறிப்புக்கும்
விவேகானந்தருக்கும் சம்பந்தமே இல்லை..
-----------------------
என்னுடைய இடுகைகளில் நீங்க ரொம்பப்
படிக்காதது என் முதல் கவிதையாகத்தான்
இருக்கும்.அதுபோல ஒரு கவிதை மறுபடி
எழுதியுள்ளேனா என்று தெரியவில்லை!
(யோவ் நீ எழுதுவது
கவிதையான்னு கேக்காதீங்க!
கவிதை மாதிரி)
முதல் பத்தி மட்டும் படிங்க
இங்கே!மிச்சம் சுட்டியில்.
ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்!
உன் மூச்சு முட்டும் வரை
நெஞ்சோடு
இறுக அணைத்து
என் ஆன்மாவின்
இறுதிச்சொட்டும்
உருகி உன்
காலடியில் விழும்வரை!
ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்!
மேலும் படிக்க உள்ளே போங்க...சுட்டி தலைப்பில் உள்ளது..
---------------------
அடுத்து நான் உங்களை
படிக்க அழைப்பது
என் கொஞ்சம் தேநீர் வரிசை
கவிதைகள்! அவற்றின் சுட்டி கீழே!
உங்கள் சொந்த ரிஸ்கில்
உள்ளே போகவும்!!
(எச்சரிக்கை பின் விளைவுகளுக்கு
மருத்துவர்--நான்
பொறுப்பு அல்ல!!இது என்ன
எச்சரிக்கைன்னு பாக்கிறீங்களா?
அறுவை சிகிச்சைக்கு முன்
நோயாளியிடம் வாங்கும்
கையெழுத்து!!இஃகி. இஃகி.இஃகி)
-------------
-----------------------------------
இந்தக் கவிதை வரிகள் சில கீழே...
சுதந்திரம் பிறர்
தருவதல்ல!
சிறகுகளும் அப்படித்தான்
என்றேன்!
உன் சிறகுகளை
நீதான் நெய்யவேண்டும்!
உன் நெஞ்சில்
நீதான்
இறகுகளை
வளர்க்க வேண்டும்!
நான் தந்தால் அது
இரவல் சுதந்திரம்
என் மூச்சுக்காற்றை
நீ எவ்வளவு நாள்
சுவாசிப்பாய்?
-------------------------
இந்த தலைப்பின் கவிதை
வரிகள் சில கீழே...
சாளரம் தாண்டி
மௌனமாய்
இழையும்
நிலவின் ஒளி!
எங்கிருந்தோ கமழும்
ஏதோ
ஒரு பூவின்
மணம்!
சாத்திய அறை
இருளில்
மின்னும்
உன் கண்கள்!
-----------------------------------------
தாங்கமுடியவில்லை
சில வரிகள் கீழே
சிறு குழந்தையின் அழுகுரல் கேளுங்கள்!கீழே...
அதிரும் வெடியின்
ஒலியில்
நகரும் வண்டிகளின்
கரகரக்கும் மண் அரையும்
சத்தத்தில்!!
இடிந்து கொட்டும் செங்கல்
மண் குவியலில்
அமைதியாய் நான்!!
ஷெல்லின் ஒலி பயமறியாது
சத்தம் மரத்துப்போன
காது!
எரியும் தீயின் வெம்மை
அறியாது
வெந்து போன என்
இதயம்!!
யாரும் சோறூட்ட
வேண்டாம்!
மடியில் போட்டு
தாலாட்டவும் வேண்டாம்
நான் உறங்க!
இன்னும் படிக்க தலைப்பு சுட்டியில் அழுத்தி தளத்துக்குள் போகவும்...
---------------------------------------
முன்னும் பின்னும்
ஒழுங்கு இல்லாமல்
கலைந்து கிடக்கும்
எழுத்துக்கள் போல்
கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்
தூரிகைக்கும்
துணிக்கும்
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்
மேலும் படிக்க தலைப்பில் சுட்டி உள்ளது...
---------------------
சும்மா ஜாலியா ஒரு மொக்க கவிதை போடுவோம்னு எழுதினேன்.படிங்க கீழே..
----
அம்பை எடுத்து
வில்லை வருத்தினான்!
உணவு கிடைத்தது!
பல்லைக்கடித்து
உணவை வருத்தினான்
சக்தி கிடைத்தது!
உடலை வருத்தி
உடற்பயிற்சி செய்தான்
கட்டுடல் கிடைத்த்து!
உளியை எடுத்து
கல்லை வருத்தினான்
சல்லிக்கல் கிடைத்த்து!
கண்ணை வருத்தி
பாடங்கள் படித்தான்
பாஸ் மார்க் கிடைத்த்து!
இதையெல்லாம் கண்டு பின்னர்
பேனாவை எடுத்து
பேப்பரை வருத்தினான்!!
கவிதை பிறக்குமென்று!!!
படித்தவர்.........வருந்தினர்!!!
-------
எப்படி இந்த கவிதை?
இதைப் படித்துவிட்டு நம் கவிதை ஆராய்ச்சிக்குழு பின்னூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிப்பாங்க!!
இஃஹி..இஃஹி..இஃஹி..
---------------
படித்துப்பாருங்கள்! உங்களில் பலர் படித்து இருந்தாலும் புதிய நண்பர்களுக்காக!
கவிதை தவிர்த்த என் பதிவுகளின் சுட்டிகள் கீழே கொடுத்திருக்கிறேன்.
நீதாண்டி எனக்குப்பிடித்த அழகி!
அமெரிக்க பேராண்டிகளும்! இந்திய அப்பச்சியும்!
முடிக்கும் முன் சின்ன கதை!
போர் நடந்துகொண்டு இருந்தது!
எதிரிகளின் எண்ணிக்கையோ அதிகம்!
போரில் தோற்கும் நிலை தளபதிக்கு மட்டும் புரிந்தது.
வீரர்களிடம் பேசிய தளபதி ஒரு
யோசனை சொன்னான்! என் கையில்
இருக்கும் நாணயத்தை
கடவுளை வேண்டி சுண்டி விடுகிறேன்!
தலை விழுந்தால் நாம் ஜெயிப்போம்! பூ விழுந்தால் தோற்பதாக அர்த்தம்
என்றான்! வீரர்கள் சரி என்றனர்! தளபதி நாணயத்தை சுண்டி விட்டான்!
தலை விழுந்தது! வீரர்களுக்கோ
கொண்டாட்டம்! கடவுளே நம் பக்கம் இருக்கும்போது நம்மை யாரும்
வெல்லமுடியாது என்று தீரத்துடன்
போரிட்டு வென்றனர்!! ராஜா எப்படி
வெல்ல முடிந்தது அவ்வளவு பெரிய
படையை என்று கேட்டார்?தளபதி
நாணயத்தை எடுத்துக்காட்டினான்.
இரண்டு புறமும் தலைதான் இருந்தது!!
வெற்றி உங்களுக்கே!
கடைசியா சிந்தனைக்கு!! எதிலோ படித்தது:
தமிழுக்கு அமுதென்று பேர்!
தமிழனுக்கு இரண்டு மொழியில் பேர்!
என் முதல் படியில் எனக்கு ஊக்கமளித்த
பின்வரும் பதிவர்களுக்கு என் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிரை ஜமால்,
சாய் கணேஷ் ,நாகப்பன்.ஆர்
சிம்பா, கணினிதேசம்
கார்த்திக் ,வால் பையன்
பூர்ணிமா சரண், பட்டிக்காட்டான்
தமிழ் தோழி ,அபு ஜுலைஹா
தாரணி ப்ரியா, எஸ்.எஸ்.கே
அபு அஃப்ஸர் ,கிஷோர்
வெ.நாகநாதன்,ஆனந்தென்
திகழ் மிளிர்,புதியவன்
சுரேஷ்,ரம்யா
கார்த்திக்க்ரிஷ்னா, காரூரன்
லோகு ,காயத்ரி
முனியப்பன் ,மேக்ஸிம் இந்தியா
தமிழ் சரவணன், தங்கரசா ஜீவராஜ்
பிரேம் குமார் ,கலாட்டா அம்மணி
Dr.முருகானந்தன், நசரேயன்
கிழஞ்செழியன், ராஜ நடராஜன்
உருப்படாது அனிமா, மிஸஸ்.டவுட்
அமரபாரதி ,குடுகுடுப்பை
சந்தனமுல்லை, கூல்ஸ்கார்த்தி
பழமைபேசி ,ஜீவன்
ஹேமா ,அமரபாரதி
சிந்து,துஷாந்தினி
திவ்யா, பரிசல்காரன்
நிலாவும் அம்மாவும், தமிழ்பிரியன்
அமிர்த அம்மா கலையரசன்
குமரன் ,ஆளவந்தான்
கும்க்கி ,நசரேயன்
சாந்தி ,மகேஷ்
புருனோ, துளசிகோபால்
அன்புடன் அருணா,
வடகரை வேலன் ,குப்பன் யாஹூ
கண்மணி ,அக்னிபார்வை
வளர்பிரை, கலை இரா கலை
ராமலட்சுமி, மதிபாலா
இவன் ,ஆண்ட்ரு சுபாசு
நாமக்கல் சிபி, கடையம் ஆனந்த்
திவ்யா, ராகவன் நைஜீரியா
இயற்கை, மே வீ
கவின் ,யோகேஸ்வரன்
விக்னேஸ்வரன், ஹோஷியா
சின்னக்குட்டி, ஜாஃபர்
மேடி
அப்பா! இவ்வளவு பேரா? என்று எண்ண வேண்டாம்!அவ்வளவு பேர் ஆதரவு இல்லாவிடில் நாம் எழுதவே முடியாதே!அத்தனை பேரையும் வலைச்சரத்துக்கு அழைக்கிறேன்!
சரி என் பதிவுகளைபடிங்க பின்னூட்டம் அடிங்க!!!
தேவா.
முதல் நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteயம்மாடியோவ்
ReplyDeleteஇம்மாம் பெரிசா
ரூம் போட்டு படிச்சிட்டு அப்பாலிக்கா வாரேன்.
வாழ்த்துக்கள் தேவா!!!
ReplyDeleteஇப்போது உள்ளேன் மட்டும்
படித்துவிட்டு அப்புறமா வாரேன்
\\வாராவாரம் புத்தம் புது
ReplyDeleteவண்ண மலர் எடுத்து
வலைச்சரம் என்ற
வாடாச் சரம்
தொடுத்து\\
மிக அருமை தேவா.
வருக ...வருக........
ReplyDeleteநன்றி ஜமால் ரம்யா
ReplyDeleteவழக்கமா டீ மட்டும் தான போடுவீங்க...
ReplyDeleteஇன்னிக்கு ஒரு அன்லிமிடட் மீல்ஸ் ஏ பரிமாறியிருக்கீங்க போல...
ஆரம்பமே அசத்தலா.....
//வாராவாரம் புத்தம் புது
ReplyDeleteவண்ண மலர் எடுத்து
வலைச்சரம் என்ற
வாடாச் சரம்
தொடுத்து எம் அனைவருக்கும்
அமுதூட்டும் அன்னையாம்
தமிழ்த்தாயின்
திருக்கழுத்தில்
சூடித்தமிழ் இன்பத்தில்
திளைக்கும் உங்களுக்கு
என் வணக்கம்!
//
இது தேவா !!!!!!
//மழலைக்கொன்று, மங்கைக்கொன்று
ReplyDeleteஇல்லம் நடத்தும் மனையாளுக்கொன்று
கள்ளமில்லா காளையற்கு ஒன்று
(நமக்கு தலையில துண்டு)
//
ஹா..ஹா...
\\எனக்கு முன் நண்பர்.ரம்யாவும்
ReplyDeleteஅதற்கு முன் நண்பர் ஜமாலும்
தொகுத்து வழ்ங்கினர்.கொடுத்த
பணியை சிறப்பாக செய்திருந்தனர்.
அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!\\
நன்றிங்கோ
முதல் நாள் வாழ்த்துக்கள் தேவா!!
ReplyDeleteமுதல் நாள் வழ்த்துக்கள்
ReplyDeleteஎவ்வள்வு பெரிய போஸ்ட்
ReplyDeleteகவலை வேண்டாம்.
ReplyDeleteநண்பர்கள் நாங்களிருக்கும் போது ஆஸ்துமாவாது ...??
வித்தியாசமா சுய அறிமுகம்.
ReplyDeleteஆஸ்துமா குறித்து அருமையான தகவல்கள்
கலக்கறீங்க. பாராட்டுக்கள்.
\\காரைக்குடியில் அரசு மருத்துவராகப்பணி.
ReplyDelete(காரைக்குடி வருவோரை வரவேற்கிறேன்)\\
எப்படி வரனும்.
பேப்பர் ரோஸ்ட் மாதிரி
ReplyDelete//மாற்றம் என்பது மானிட தத்துவம்!//
ReplyDeleteஇதற்கு ஜமால் விடையளிப்பாராக !!!!!
//ஹரிணி அம்மா said...
ReplyDeleteபேப்பர் ரோஸ்ட் மாதிரி
//
பேப்பர் ரோஸ்ட் ...தேவா போஸ்ட்...ஆஹா...
\\வலைக்குழந்தைக்கு கை கொடுத்து
ReplyDeleteதமிழில் எழுத தமிழ் எழுதி ஒன்று
தற்காலிகமாக அனுப்பி வைத்தது?\\
மறந்துட்டியள் என்று நினைத்தனன்
முதல் நாள் வாழ்த்துக்கள் தேவா!!
ReplyDelete//மாற்றம் என்பது மானிட தத்துவம்!//
ReplyDeleteஇதற்கு ஜமால் விடையளிப்பாராக !!!!!
எனக்கு புரியலியே
//நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே
ReplyDeleteஆகிறாய்.நீ உன்னை பலவீனன் என்று
நினைத்தால் பலவீனனாகவே
ஆகி விடுவாய்!
வலிமை உடையவன் என்று
நினைத்தால்
வலிமை படைத்தவனாகவே
ஆகி விடுவாய்!!
//
நல்ல தத்துவம்.
முதல் நாள் வாழ்த்துக்கள் தேவா...
ReplyDelete\\வீட்டுக்குப்பையையெல்லாம் கூட்டி,செடி,கொடியெல்லம் வெட்டி எரிக்காதீங்க!
ReplyDeleteசுற்றுப்புறச்
சூழல் மாசுபட மாசுபட ஆஸ்துமா அதிகரிக்கும்!\\
அருமையான மருத்துவத்துடன் கூடிய விடயம்.
முதல் நாள் வாழ்த்துக்கள் தேவா!!///
ReplyDeleteதங்க ராஜா வருக.
//நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\காரைக்குடியில் அரசு மருத்துவராகப்பணி.
(காரைக்குடி வருவோரை வரவேற்கிறேன்)\\
எப்படி வரனும்.
//
பேஷண்டா வரணும்.
\\மாற்றம் என்பது மானிட தத்துவம்!\\
ReplyDelete12-இலச்சத்தி 12
(தத்துவம் - வேற ஒன்றும் அறியேன்)
பேஷண்டா போனா காசை காலி பண்ணிவிடுவார்
ReplyDelete\\ அ.மு.செய்யது said...
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
\\காரைக்குடியில் அரசு மருத்துவராகப்பணி.
(காரைக்குடி வருவோரை வரவேற்கிறேன்)\\
எப்படி வரனும்.
//
பேஷண்டா வரணும்.\\
அதையே தான் கேட்டேன் ...
\\மாற்றம் என்பது மானிட தத்துவம்!\\
ReplyDelete12-இலச்சத்தி 12
(தத்துவம் - வேற ஒன்றும் அறியேன்)
February 9, 2009 10:24:00 AM IST///
ஜமால்
ஒன்னும்
புரியல
கொஞ்சம் தேநீர்..
ReplyDeleteகொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
மொத்தம் எட்டு கிளாஸு....
\\ஹரிணி அம்மா said...
ReplyDeleteபேஷண்டா போனா காசை காலி பண்ணிவிடுவார்\\
இருந்தா தானே ...
\ அ.மு.செய்யது said...
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
\\காரைக்குடியில் அரசு மருத்துவராகப்பணி.
(காரைக்குடி வருவோரை வரவேற்கிறேன்)\\
எப்படி வரனும்.
//
பேஷண்டா வரணும்.\\
அதையே தான் கேட்டேன் ...///
பாக்கெட் இல்லாத
சட்டை
போட்டு போங்க
\\ஹரிணி அம்மா said...
ReplyDelete\\மாற்றம் என்பது மானிட தத்துவம்!\\
12-இலச்சத்தி 12
(தத்துவம் - வேற ஒன்றும் அறியேன்)
February 9, 2009 10:24:00 AM IST///
ஜமால்
ஒன்னும்
புரியல\\
அட இது ஒரு தத்துவம்
அம்புட்டுதேன் அம்மா
\\ஹரிணி அம்மா said...
ReplyDeleteபேஷண்டா போனா காசை காலி பண்ணிவிடுவார்\\
இருந்தா தானே ...///
அதுதானே உஷர்ரான ஆளுங்கப்பா..
//ஹரிணி அம்மா said...
ReplyDelete\\மாற்றம் என்பது மானிட தத்துவம்!\\
12-இலச்சத்தி 12
(தத்துவம் - வேற ஒன்றும் அறியேன்)
February 9, 2009 10:24:00 AM IST///
ஜமால்
ஒன்னும்
புரியல
//
ஒன்றுமில்லை...யாராவது ஒரு அரிய தத்துவம் சொன்னால்
நம் அண்ணன் ஜமால் தம் டிஜிட்டல் மூளையில் குறித்து
வைத்து கொண்டு, அதற்கு ஒரு அக்னோலேஜ்மென்ட் அப்டேட் போடுவார்.
இவண்,
கொ.ப.செ
கொஞ்சம் தேநீர்..
ReplyDeleteகொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
மொத்தம் எட்டு கிளாஸு....///
போதுமா 8 கிளாசு
\\ஹரிணி அம்மா said...
ReplyDelete\ அ.மு.செய்யது said...
//நட்புடன் ஜமால் said...
\\காரைக்குடியில் அரசு மருத்துவராகப்பணி.
(காரைக்குடி வருவோரை வரவேற்கிறேன்)\\
எப்படி வரனும்.
//
பேஷண்டா வரணும்.\\
அதையே தான் கேட்டேன் ...///
பாக்கெட் இல்லாத
சட்டை
போட்டு போங்க\\
நான் சட்டையே இல்லாம போறேன் (ஆணியே புடங்க வேனாம்)
ஆத்தாடி!
ReplyDelete1000012 ஆ!!
\\ஹரிணி அம்மா said...
ReplyDelete\\ஹரிணி அம்மா said...
பேஷண்டா போனா காசை காலி பண்ணிவிடுவார்\\
இருந்தா தானே ...///
அதுதானே உஷர்ரான ஆளுங்கப்பா..\\
இல்லியா பின்ன ...
\\ஹரிணி அம்மா said...
ReplyDeleteஆத்தாடி!
1000012 ஆ!!\\
தப்பு
12,0000,12
\\ ஹரிணி அம்மா said...
ReplyDeleteகொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
கொஞ்சம் தேநீர்..
மொத்தம் எட்டு கிளாஸு....///
போதுமா 8 கிளாசு\\
இன்னும்
வரும் வரும் வரும் ...
//நான் சட்டையே இல்லாம போறேன் (ஆணியே புடங்க வேனாம்)//
ReplyDeleteதேவா...அக்குபஞ்சர் ஆணி ரெடியா...
\\இவண்,
ReplyDeleteகொ.ப.செ\\
நீதானா அது
ஜமால் மூளை கம்பியுட்டர் மூளை போல....
ReplyDelete\\ அ.மு.செய்யது said...
ReplyDelete//நான் சட்டையே இல்லாம போறேன் (ஆணியே புடங்க வேனாம்)//
தேவா...அக்குபஞ்சர் ஆணி ரெடியா...\\
வடிவேலு ஸ்டைல்ல படிங்கங்கோ
//நான் சட்டையே இல்லாம போறேன் (ஆணியே புடங்க வேனாம்)//
ReplyDeleteதேவா...அக்குபஞ்சர் ஆணி ரெடியா.///
ஆணிக்கால்
இருக்கா?
\\ஹரிணி அம்மா said...
ReplyDeleteஜமால் மூளை கம்பியுட்டர் மூளை போல....\\
ஹி ஹி ஹி
50 போட்டாச்சா
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\இவண்,
கொ.ப.செ\\
நீதானா அது
//
அது நா இல்லீங்க...ஏதோ ஒரு பெருச்சாளி..
\\ஹரிணி அம்மா said...
ReplyDelete//நான் சட்டையே இல்லாம போறேன் (ஆணியே புடங்க வேனாம்)//
தேவா...அக்குபஞ்சர் ஆணி ரெடியா.///
ஆணிக்கால்
இருக்கா?\\
கால் இருக்கு
ஆஸ்பத்திரையில் அரை இருக்கும்
நான் முழுசா போவேன் ...
வரும்போது ?????
ரூம் - ஜென்ஜுரி நான் தானா
ReplyDelete@ஜமால்
ReplyDeleteநீங்க தான் ரூம் போட்டது.
வாழ்த்துகள் !!!!!!
\\ அ.மு.செய்யது said...
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
\\இவண்,
கொ.ப.செ\\
நீதானா அது
//
அது நா இல்லீங்க...ஏதோ ஒரு பெருச்சாளி..\\
நல்ல தலைப்பா இருக்கே ...
யப்பா.. 52 பின்னூட்டமா...?
ReplyDeleteகலக்கறீங்களே...
வாழ்த்துகளும் நன்றியும்!
//நட்புடன் ஜமால் saiட்...
ReplyDeleteஅது நா இல்லீங்க...ஏதோ ஒரு பெருச்சாளி..\\
நல்ல தலைப்பா இருக்கே ...//
ஹைய்.....
\\அ.மு.செய்யது said...
ReplyDelete@ஜமால்
நீங்க தான் ரூம் போட்டது.
வாழ்த்துகள் !!!!!\\
நன்றிங்கோ ...
\\பரிசல்காரன் said...
ReplyDeleteயப்பா.. 52 பின்னூட்டமா...?
கலக்கறீங்களே...
வாழ்த்துகளும் நன்றியும்!\\
பெரியவா தரிசணம் கிடைக்குது ...
வாழ்த்துக்கள் தேவா.
\\ஹரிணி அம்மா said...
ReplyDelete//நான் சட்டையே இல்லாம போறேன் (ஆணியே புடங்க வேனாம்)//
தேவா...அக்குபஞ்சர் ஆணி ரெடியா.///
ஆணிக்கால்
இருக்கா?\\
கால் இருக்கு
ஆஸ்பத்திரையில் அரை இருக்கும்
நான் முழுசா போவேன் ...
வரும்போது ?????///
அரை ஆளாத்தான் வரனும்
அபிஅப்பா மொய் ரூவா 59:-))
ReplyDelete//இதைப் படித்துவிட்டு நம் கவிதை ஆராய்ச்சிக்குழு பின்னூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிப்பாங்க!!//
ReplyDeleteகைய வைக்காம விட்டாங்களே !!!!!!!!!!!
\\ ஹரிணி அம்மா said...
ReplyDelete\\ஹரிணி அம்மா said...
//நான் சட்டையே இல்லாம போறேன் (ஆணியே புடங்க வேனாம்)//
தேவா...அக்குபஞ்சர் ஆணி ரெடியா.///
ஆணிக்கால்
இருக்கா?\\
கால் இருக்கு
ஆஸ்பத்திரையில் அரை இருக்கும்
நான் முழுசா போவேன் ...
வரும்போது ?????///
அரை ஆளாத்தான் வரனும்\\
போகவே வேண்டாம்ன்னு சொல்றியளா
களத்தில யார்னா கீறிங்களா ??
ReplyDelete\\அபி அப்பா said...
ReplyDeleteஅபிஅப்பா மொய் ரூவா 59:-))\\
அடுத்த பெரியவாவும் வந்தாச்சி
\\நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே
ReplyDeleteஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று
நினைத்தால் பலவீனனாகவே
ஆகி விடுவாய்!
வலிமை உடையவன் என்று
நினைத்தால்
வலிமை படைத்தவனாகவே
ஆகி விடுவாய்!!
விவேகானந்தர்.\\
நல்ல விடயம்
நல்ல பகிர்வு
\\உன் மூச்சு முட்டும் வரை
ReplyDeleteநெஞ்சோடு
இறுக அணைத்து
என் ஆன்மாவின்
இறுதிச்சொட்டும்
உருகி உன்
காலடியில் விழும்வரை! \\
மிக அருமை தேவ்ஸ்
\\கோப்பைக்கும்
ReplyDeleteஉதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல் \\
அதுவே தமிழ்துளி
களத்தில யார்னா கீறிங்களா///
ReplyDeleteநிறைய பேர் கீறாங்க
//அன்னையும்
ReplyDeleteபிதாவும்
முன்னறி தெய்வம்.
தாயிற்சிறந்ததொரு
கோயிலுமில்லை
தந்தை சொல்
மிக்க
மந்திரமில்லை!
//
என்னோட ரெண்டாம்ப்பு தமிழ் புக்கு நேத்து காணாம போகுதே மைல்டா டவுட் ஆனேன்.
பண்ணையார்
ReplyDeleteவண்ங்காமுடி
கலைஅக்கா
எங்கே
எங்கே
எங்கே!!!!
\\தமிழுக்கு அமுதென்று பேர்!
ReplyDeleteதமிழனுக்கு இரண்டு மொழியில் பேர்!\\
ஒரு ‘ம்’ உட்டு போச்சோ
\\அப்பா! இவ்வளவு பேரா? என்று எண்ண வேண்டாம்!\\
ReplyDeleteஎண்றதுக்கு நேரம் இல்லை
75 யாருப்பா
ReplyDelete//அன்னையும்
ReplyDeleteபிதாவும்
முன்னறி தெய்வம்.
தாயிற்சிறந்ததொரு
கோயிலுமில்லை
தந்தை சொல்
மிக்க
மந்திரமில்லை!
//
என்னோட ரெண்டாம்ப்பு தமிழ் புக்கு நேத்து காணாம போகுதே மைல்டா டவுட் ஆனேன்.///
அட்டை கீஞ்சு போன புக்கு தானே!!
\\ thevanmayam said...
ReplyDeleteபண்ணையார்
வண்ங்காமுடி
கலைஅக்கா
எங்கே
எங்கே
எங்கே!!!!\\
வருவாங்க இருங்க தேவ்ஸ்
\\thevanmayam said...
ReplyDelete//அன்னையும்
பிதாவும்
முன்னறி தெய்வம்.
தாயிற்சிறந்ததொரு
கோயிலுமில்லை
தந்தை சொல்
மிக்க
மந்திரமில்லை!
//
என்னோட ரெண்டாம்ப்பு தமிழ் புக்கு நேத்து காணாம போகுதே மைல்டா டவுட் ஆனேன்.///
அட்டை கீஞ்சு போன புக்கு தானே!!\\
அதே அதே
சாப்பிட கூப்பிடறாங்க
ReplyDeleteபோய்ட்டு அப்பாலிக்கா வாரேன் ...
//என்னோட ரெண்டாம்ப்பு தமிழ் புக்கு நேத்து காணாம போகுதே மைல்டா டவுட் ஆனேன்.///
ReplyDeleteஅட்டை கீஞ்சு போன புக்கு தானே!!//
என்னது...அட்டயயும் கிழிச்சுட்டிங்களா ??
எங்க அம்மா திட்டுவாங்க...
80
ReplyDelete\\அ.மு.செய்யது said...
ReplyDelete//என்னோட ரெண்டாம்ப்பு தமிழ் புக்கு நேத்து காணாம போகுதே மைல்டா டவுட் ஆனேன்.///
அட்டை கீஞ்சு போன புக்கு தானே!!//
என்னது...அட்டயயும் கிழிச்சுட்டிங்களா ??
எங்க அம்மா திட்டுவாங்க...\\
நல்ல அம்மாவா இருக்காங்களே
அடிக்க மாட்டாங்களா ...
இன்னும் 19 தானே இருக்கு 100 போட்டுட்டு போங்க செய்யத்.
ReplyDelete//என்னோட ரெண்டாம்ப்பு தமிழ் புக்கு நேத்து காணாம போகுதே மைல்டா டவுட் ஆனேன்.///
ReplyDeleteஅட்டை கீஞ்சு போன புக்கு தானே!!//
என்னது...அட்டயயும் கிழிச்சுட்டிங்களா ??
எங்க அம்மா திட்டுவாங்க...///
புக்க எங்கெ வெச்சனோ?
பேரீச்சம் பழம் தரவா?
அதுக்குள்ள
ReplyDeleteபசியா?
என்ன சாப்பாடு?
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஇன்னும் 19 தானே இருக்கு 100 போட்டுட்டு போங்க செய்யத்.
//
இன்னுக்கு விட்றதா இல்ல...
மதியம்
ReplyDeleteரொட்டியா?
//ஹரிணி அம்மா said...
ReplyDeleteஎன்னது...அட்டயயும் கிழிச்சுட்டிங்களா ??
எங்க அம்மா திட்டுவாங்க...///
புக்க எங்கெ வெச்சனோ?
பேரீச்சம் பழம் தரவா? //
எனக்கு அந்த கீஞ்சு போன புக்கு தான் வேணும்.ம்ம்ம்ம்ஹுஹீம்....
\\ஹரிணி அம்மா said...
ReplyDeleteஅதுக்குள்ள
பசியா?
என்ன சாப்பாடு?\\
மணி இங்கே 1:25 ஆயிடிச்சி
(கடைதான்)
\\ஹரிணி அம்மா said...
ReplyDeleteமதியம்
ரொட்டியா?\\
இரவில் மட்டுமே
//ஹரிணி அம்மா said...
ReplyDeleteஎன்னது...அட்டயயும் கிழிச்சுட்டிங்களா ??
எங்க அம்மா திட்டுவாங்க...///
புக்க எங்கெ வெச்சனோ?
பேரீச்சம் பழம் தரவா? //
எனக்கு அந்த கீஞ்சு போன புக்கு தான் வேணும்.ம்ம்ம்ம்ஹுஹீம்..///
பேரீச்சம் பழம் நல்லா இனிப்பா இருக்கும்...
100 போடுபவருக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete\\ஹரிணி அம்மா said...
ReplyDeleteமதியம்
ரொட்டியா?\\
இரவில் மட்டுமே//
காலை?
மதியம்?
//ஹரிணி அம்மா said...
ReplyDeleteபேரீச்சம் பழம் நல்லா இனிப்பா இருக்கும்...//
அப்டீனா ஓகே...அப்ப புக்கு..??
புக்க போட்டுதானே
ReplyDeleteஅது வாங்குனேன்!!!
\\ஹரிணி அம்மா said...
ReplyDeleteமதியம்
ரொட்டியா?\\
இரவில் மட்டுமே//
காலை?
மதியம்?
//
ரொட்டிக்கு தம்பி பிரட் மட்டுமா ?
ஹரிணி அம்மா said...
ReplyDeleteபுக்க போட்டுதானே
அது வாங்குனேன்!!!
அப்ப எடுத்தது தேவா இல்லயா ?? நீங்க தானா ??
100
ReplyDelete100
ReplyDelete100
ReplyDelete100
ReplyDeleteஅப்பாடா..100 போட்டாச்சு...
ReplyDelete101 yaaruppaa
ReplyDeleteஐயயோ !!! நூறு போட்ற நேரத்துல
ReplyDeleteபேரிச்சம்பழத்த காக்கா தூக்கிட்டு போயிர்ச்சு...
ஹரிணி அம்மா said...
ReplyDeleteபுக்க போட்டுதானே
அது வாங்குனேன்!!!
அப்ப எடுத்தது தேவா இல்லயா ?? நீங்க //
ஆமாம்..
தேவாகிட்ட போட்டு பேரீச்சம் பழம் வாங்கி சாப்பிட்டேன்
ReplyDelete//ஹரிணி அம்மா said...
ReplyDeleteதேவாகிட்ட போட்டு பேரீச்சம் பழம் வாங்கி சாப்பிட்டேன்
//
இல்லையே...தேவா மருத்துவர் னு சொன்னாங்களே !!!
காயிலாங்கட பார்ட் டைம் ஜாBo !!!
//ஹரிணி அம்மா said...
ReplyDeleteதேவாகிட்ட போட்டு பேரீச்சம் பழம் வாங்கி சாப்பிட்டேன்
//
இல்லையே...தேவா மருத்துவர் னு சொன்னாங்களே !!!
காயிலாங்கட பார்ட் டைம் ஜாBo !!!//
சைட் தொழில் ரொம்ப செய்றாரு போல..
வாழ்த்துக்கள் தேவா அவர்களே அசத்துங்கள்
ReplyDelete- கிளியனூர் இஸ்மத்
என்னாப்ப இங்க என்ன நடக்குது...
ReplyDelete1மணி நேரத்துக்குள்ள 108 பின்னூட்டமா...ஆஆஆஆஆஆஆஆஆ....
109
ReplyDeleteஅப்பாடா நான் தான் 110 கமெண்ட்...
ReplyDelete(50,100,150,200) இதெல்லாம் நாம போட முடியாது...
ஜமால், செய்யது போன்றவர்களுக்காக உண்டாகப் பட்டது அந்த நம்பர்கள்.
அதனால நமக்கு எந்த நம்பர் கிடைக்குதோ அத போட்டுக்கிட்டு சந்தோஷப்பட்டுக்க வேண்டியத்துதான்
// Blogger நட்புடன் ஜமால் said...
ReplyDeleteயம்மாடியோவ்
இம்மாம் பெரிசா
ரூம் போட்டு படிச்சிட்டு அப்பாலிக்கா வாரேன். //
ஆமாம் ஜமால்.... ரொம்ப பெரிசாக்கீது நைனா...ஒரு வழியா படிச்சுட்டேனே !!!!!!
// நான்:தே.மா.தேவகுமார் காரைக்குடியில் அரசு மருத்துவராகப்பணி. (காரைக்குடி வருவோரை வரவேற்கிறேன்) //
ReplyDeleteகாரைக்குடில இருக்கீங்களா..
ரொம்ப சந்தோஷங்க..
அந்த பக்கம் வரும் போது அவசியம் வந்து பார்க்கிறோமுங்க...
வாங்க
ReplyDeleteராகவன்
சார்...
// +2 முடிந்தவுடன் அண்ணா பல்கலையில் B.E 1 மாதம்! அப்பாவின் கட்டாயத்தில் அங்கிருந்து M.B.B.S. மாறினேன். சிலர் விதி ...என் கையில இப்போ!!//
ReplyDeleteஆமாம்... விதி வலியது .. கொடியது.. அதை மாற்ற யாரலும் முடியாது
// ஹரிணி அம்மா said...
ReplyDeleteவாங்க
ராகவன்
சார்... //
ரொம்ப நன்றிங்கோ..
தங்கள் வரவேற்பிற்கு...
// +2 முடிந்தவுடன் அண்ணா பல்கலையில் B.E 1 மாதம்! அப்பாவின் கட்டாயத்தில் அங்கிருந்து M.B.B.S. மாறினேன். சிலர் விதி ...என் கையில இப்போ!!//
ReplyDeleteஆமாம்... விதி வலியது .. கொடியது.. அதை மாற்ற யாரலும் முடியாது///
விதி வழி வாழ்க்கை..
இங்கே யாராவது labour இருக்காங்களா ??
ReplyDeleteஇங்கே யாராவது child labour இருக்காங்களா ??
ReplyDeleteஆசிரியராக பதவியுயர்வு பெற்றமைக்கு வாழ்த்துகள் மருத்துவரே :)
ReplyDeleteஇந்த
ReplyDeletehttp://abidheva.blogspot.com/2009/02/101.html
பதிவில் முதல் பதிவுக்காக சொல்லப்பட்ட நேரம்
## திங்கள் காலை 10.30க்கு என் முதல் பதிவு ##
ஆனால் முதல் பதிவு போடப்பட்ட நேரம்
** Blogger நட்புடன் ஜமால் said...
முதல் நாள் வாழ்த்துக்கள்
February 9, 2009 10:05:00 AM IST **
அரை மணி நேரன் முன்னதாகவே போடப் பட்டதன் ரகசியம் என்ன? என்ன?
வாங்க
ReplyDelete// Blogger RAMYA said...
ReplyDeleteஇங்கே யாராவது labour இருக்காங்களா ?? //
அப்படி ... யாரவது இருந்தா சொல்லுங்கப்பு...
இந்த
ReplyDeletehttp://abidheva.blogspot.com/2009/02/101.html
பதிவில் முதல் பதிவுக்காக சொல்லப்பட்ட நேரம்
## திங்கள் காலை 10.30க்கு என் முதல் பதிவு ##
ஆனால் முதல் பதிவு போடப்பட்ட நேரம்
** Blogger நட்புடன் ஜமால் said...
முதல் நாள் வாழ்த்துக்கள்
February 9, 2009 10:05:00 AM IST **
அரை மணி நேரன் முன்னதாகவே போடப் பட்டதன் ரகசியம் என்ன? என்ன?///
முன்னாடியே கும்மி ஆரம்பிச்சுட்டாங்க
அலுவல் பணி அழைக்கின்றது...
ReplyDeleteஅதனால் சற்று பொருத்து வருகின்றேன்
யாருன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்!!
ReplyDeleteஹைய்யா...
ReplyDelete125வது பின்னூட்டம் நான் தான்...
// RAMYA said...
ReplyDeleteஇங்கே யாராவது child labour இருக்காங்களா ?? //
யாருங்க அது ???
@ஹரிணி அம்மா...
ReplyDeleteஇன்னும் நின்னு விளையாடரீங்க...வாழ்த்துகள்...
அண்ணன் ராகவனுக்கு ஒன்னேலெக் செஞ்சுரி வாழ்த்துகள்...
( அது வளைத்தலாகும் உழிஞை !!!! )
/ RAMYA said...
ReplyDeleteஇங்கே யாராவது child labour இருக்காங்களா ?? //
யாருங்க அது ???//
ஒரு குழந்தை காணோமாம்
//ஹரிணி அம்மா said...
ReplyDelete/ RAMYA said...
இங்கே யாராவது child labour இருக்காங்களா ?? //
யாருங்க அது ???//
ஒரு குழந்தை காணோமாம்
//
ஆமாங்க..ஆமாம்...
@ஹரிணி அம்மா...
ReplyDeleteஇன்னும் நின்னு விளையாடரீங்க...வாழ்த்துகள்...
அண்ணன் ராகவனுக்கு ஒன்னேலெக் செஞ்சுரி வாழ்த்துகள்...
( அது வளைத்தலாகும் உழிஞை !!!! )///
இது என்னங்க.
//ஹரிணி அம்மா said...
ReplyDelete/ RAMYA said...
இங்கே யாராவது child labour இருக்காங்களா ?? //
யாருங்க அது ???//
ஒரு குழந்தை காணோமாம்
//
ஆமாங்க..ஆமாம்...///
குழந்தை புடிக்கிறாங்கோ!
ஜாக்கிரதை!
// ஹரிணி அம்மா said...
ReplyDeleteஇன்னும் நின்னு விளையாடரீங்க...வாழ்த்துகள்...
அண்ணன் ராகவனுக்கு ஒன்னேலெக் செஞ்சுரி வாழ்த்துகள்...
( அது வளைத்தலாகும் உழிஞை !!!! )///
இது என்னங்க. //
பகைவர்களின் கோட்டையை சுற்றி வளைக்கும் வீரர்கள் சூடும் பூ "உழிஞை"
என்று அழைக்கப்படும்.
அந்த மாதிரி ரவுண்ட் கட்டி சுத்தி வளைச்சி பின்னூட்டம் போடுறீங்க..
உங்களுக்கு ஒரு உழிஞை பூ பார்சல் என்று சொல்ல வந்தேன்.
அலுவலகத்திலே ஆணி அடிச்சுட்டாங்க
ReplyDeleteஅப்புறமா வாரேன்!!!
/ ஹரிணி அம்மா said...
ReplyDeleteஇன்னும் நின்னு விளையாடரீங்க...வாழ்த்துகள்...
அண்ணன் ராகவனுக்கு ஒன்னேலெக் செஞ்சுரி வாழ்த்துகள்...
( அது வளைத்தலாகும் உழிஞை !!!! )///
இது என்னங்க. //
பகைவர்களின் கோட்டையை சுற்றி வளைக்கும் வீரர்கள் சூடும் பூ "உழிஞை"
என்று அழைக்கப்படும்.
அந்த மாதிரி ரவுண்ட் கட்டி சுத்தி வளைச்சி பின்னூட்டம் போடுறீங்க..
உங்களுக்கு ஒரு உழிஞை பூ பார்சல் என்று சொல்ல வந்தேன்.///
தமிழ் விளையாடுதே!!!
அலுவலகத்திலே ஆணி அடிச்சுட்டாங்க
ReplyDeleteஅப்புறமா வாரேன்!!!//
வாங்க! வாங்க
//RAMYA said...
ReplyDeleteஅலுவலகத்திலே ஆணி அடிச்சுட்டாங்க
அப்புறமா வாரேன்!!!
//
ஆமா..அந்த யாருன்னு சொல்லவேயில்லையே !!!!!!!!
இருங்க..இருங்க...மொதல்ல சொல்லிட்டு போயி அப்புறம் ஆனிய பாத்துக்கலாம்.
//RAMYA said...
ReplyDeleteஅலுவலகத்திலே ஆணி அடிச்சுட்டாங்க
அப்புறமா வாரேன்!!!
//
ஆமா..அந்த யாருன்னு சொல்லவேயில்லையே !!!!!!!!
இருங்க..இருங்க...மொதல்ல சொல்லிட்டு போயி அப்புறம் ஆனிய பாத்துக்கலாம்.//
ஓ அவரா?
வணக்கம் மருத்துவரே
ReplyDeleteஎன் முதல்நாள் வாழ்த்துக்கள்
ம்ம் நான் லேட்டு...
சதம் அடிச்சி போய்க்கிட்டு இருக்கா
அறிமுகமே கலக்குது தேவா
ReplyDeleteஇனிமேல் நல்ல தேனீர் விருந்து எதிர்பார்க்கலாம்
பின்னூட்டம் போடனுமுனே ஆஃபீஸ்க்கு விடுமுறை போட்டுவிட்டு உக்காந்து அடிக்கிறாங்கய்யா
ReplyDeleteஒருத்தரும் காணோமே!!
ReplyDelete//+2 முடிந்தவுடன் அண்ணா பல்கலையில் B.E 1 மாதம்! அப்பாவின் கட்டாயத்தில் அங்கிருந்து M.B.B.S. மாறினேன். சிலர் விதி //
ReplyDeleteம்ம்ஹூம் பல பேரோட வாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கும்.. அதுதான் விதின்னு சொல்றது
//மழலைக்கொன்று, மங்கைக்கொன்று இல்லம் நடத்தும் மனையாளுக்கொன்று கள்ளமில்லா காளையற்கு ஒன்று (நமக்கு தலையில துண்டு)//
ReplyDeleteபார்ப்போம் எங்க தலைலே துண்டு விழுதான்னு?
//+2 முடிந்தவுடன் அண்ணா பல்கலையில் B.E 1 மாதம்! அப்பாவின் கட்டாயத்தில் அங்கிருந்து M.B.B.S. மாறினேன். சிலர் விதி //
ReplyDeleteம்ம்ஹூம் பல பேரோட வாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கும்.. அதுதான் விதின்னு சொல்றது///
அவுங்க விதி
இவர் கையில்!!
என்ன செய்ய!!
என்னாப்பா தனியா டீ ஆத்த வெச்சிட்டீங்க
ReplyDelete148
ReplyDelete150
ReplyDeleteஅப்பாட 150 போட்டாச்சி
ReplyDelete150 vaalththukkaL
ReplyDelete//thevanmayam said...
ReplyDelete//+2 முடிந்தவுடன் அண்ணா பல்கலையில் B.E 1 மாதம்! அப்பாவின் கட்டாயத்தில் அங்கிருந்து M.B.B.S. மாறினேன். சிலர் விதி //
ம்ம்ஹூம் பல பேரோட வாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கும்.. அதுதான் விதின்னு சொல்றது///
அவுங்க விதி
இவர் கையில்!!
என்ன செய்ய!!
//
இவர் கையிலே கொடுக்க வேண்டியதை கரெக்ட்டா கொடுத்துட்டா எல்லாமெ சரியாப்பூடும்
என்னுடைய இடுகைகளில் நீங்க ரொம்பப்
ReplyDeleteபடிக்காதது என் முதல் கவிதையாகத்தான்
இருக்கும்.///
அதப் படிச்சா ஓடியே போயிருவாங்க..
// ஹரிணி அம்மா said...
ReplyDelete150 vaalththukkaL
//
ஹி ஹி நன்றி ஹரிணிஅம்மா
:-))
ReplyDeleteஓஹோ இது வேறயா?
ReplyDelete//அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஎன்னாப்பா தனியா டீ ஆத்த வெச்சிட்டீங்க
//
நம்ம தேவாவுக்கே டீயா ??
//நான்:தே.மா.தேவகுமார் காரைக்குடியில் அரசு மருத்துவராகப்பணி. (காரைக்குடி வருவோரை வரவேற்கிறேன்)//
ReplyDeleteஅடப்பாவமே
காரைக்குடி வாரவங்களெல்லாம் நோயாளினு நினச்சிட்டீங்களா?
யாரங்கே, யாரும் காரைக்குடிப்பக்கம் போய்ராதீக
செய்யது
ReplyDeleteசாப்பிட்டாச்சா
//ஹரிணி அம்மா said...
ReplyDeleteசெய்யது
சாப்பிட்டாச்சா
//
நான் லஞ்சுக்கே இன்னும் போலய்ங்க..சென்னையில் இப்போ 12 மணிதாங்க ஆவுது.
// ஹரிணி அம்மா said...
ReplyDeleteசெய்யது
சாப்பிட்டாச்சா
//
அவரு தேவா கொடுக்கும் தேனீர் மட்டும்தான் குடிப்பார்.. ஹி...ஹி..
//அபுஅஃப்ஸர் said...
ReplyDelete// ஹரிணி அம்மா said...
செய்யது
சாப்பிட்டாச்சா
//
அவரு தேவா கொடுக்கும் தேனீர் மட்டும்தான் குடிப்பார்.. ஹி...ஹி..
//
தேவா இன்னிக்கு புல்மீல்ஸ் ஏ போட்டுருக்காருங்க...
// ஹரிணி அம்மா said...
ReplyDeleteசெய்யது
சாப்பிட்டாச்சா
//
அவரு தேவா கொடுக்கும் தேனீர் மட்டும்தான் குடிப்பார்.. ஹி...///
தேவா தேநீர் கலக்குமே! வயித்தை
வாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteநீண்ட பதிவு ஆனால்
நிறைவான பதிவு
இப்படி எல்லாம்
இடுகை இட்டால்
படிப்பதற்கே
பல நாட்கள் ஆகும்
//திகழ்மிளிர் said...
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
நீண்ட பதிவு ஆனால்
நிறைவான பதிவு
இப்படி எல்லாம்
இடுகை இட்டால்
படிப்பதற்கே
பல நாட்கள் ஆகும்
//
பொறுமையா படிங்க...அண்ணன் தேவா அழகாகச் சொல்லியிருக்கிறார்.
வாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteநீண்ட பதிவு ஆனால்
நிறைவான பதிவு
இப்படி எல்லாம்
இடுகை இட்டால்
படிப்பதற்கே
பல நாட்கள் ஆகும்///
படிக்காமலே
பின்னூட்டம்
இவ்வளவு!
படிச்சா?
//திகழ்மிளிர் said...
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
நீண்ட பதிவு ஆனால்
நிறைவான பதிவு
இப்படி எல்லாம்
இடுகை இட்டால்
படிப்பதற்கே
பல நாட்கள் ஆகும்
//
வாருங்கள் நண்பரே.. அதுக்கு என்னா இப்போ ரூம் போட்டு உக்காந்து படிங்க
முதல் நாள் வாழ்த்துக்கள் தேவா!!
ReplyDeleteபடித்துவிட்டு அப்புறமா வாரேன்.
பதிவை கூட படிக்காமல் இருக்கலாம்.
ReplyDeleteஆனால் பின்னூட்டம் மிகவும் முக்கியம் அமைச்சரே !!!
//அ.மு.செய்யது said...
ReplyDelete//அபுஅஃப்ஸர் said...
// ஹரிணி அம்மா said...
செய்யது
சாப்பிட்டாச்சா
//
அவரு தேவா கொடுக்கும் தேனீர் மட்டும்தான் குடிப்பார்.. ஹி...ஹி..
//
தேவா இன்னிக்கு புல்மீல்ஸ் ஏ போட்டுருக்காருங்க...
//
ஒரே ஃபுல் மீல்ஸ்லேயே இருங்கப்பூ... வெலங்கிடும்
\\அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteபின்னூட்டம் போடனுமுனே ஆஃபீஸ்க்கு விடுமுறை போட்டுவிட்டு உக்காந்து அடிக்கிறாங்கய்யா\\
ஹா ஹா ஹா
யாரடா சொல்லுத
புல் மீல்ஸா
ReplyDeleteஇது அதையும் தாண்டி ...
பதிவிற்கு பின்னூட்டம் இடுவது பின்னூட்டம் என்று அழைக்கப்படும்.
ReplyDeleteபின்னூட்டத்திற்கே பின்னூட்டம் இடுவது கும்மி என்று அழைக்கப்படும்.
எங்கள மாதிரி இந்த இரண்டாவது வேலய மட்டும் சரியா செஞ்சிடணும்.திகழ்மிளிர் !!!
என்ன மக்களே எப்படி போகுது
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\அபுஅஃப்ஸர் said...
பின்னூட்டம் போடனுமுனே ஆஃபீஸ்க்கு விடுமுறை போட்டுவிட்டு உக்காந்து அடிக்கிறாங்கய்யா\\
ஹா ஹா ஹா
யாரடா சொல்லுத
//
அட அவரா அது.. எப்படிப்பூ புடிச்சே
175 யாரு அடிக்கப்போறா
ReplyDeleteசெய்யது இருக்காரா ...
ReplyDeleteஅட ஒன்னேமுக்கால் சதமும் நாந்தானா
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\அபுஅஃப்ஸர் said...
பின்னூட்டம் போடனுமுனே ஆஃபீஸ்க்கு விடுமுறை போட்டுவிட்டு உக்காந்து அடிக்கிறாங்கய்யா\\
ஹா ஹா ஹா
யாரடா சொல்லுத
//
உங்கள தான் சொல்லுறாரா நம்ம அபுஅஃப்ஸர்.
175 அபுஅஃப்ஸரு
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteசெய்யது இருக்காரா ...
//
நாட் அவுட்...
செய்யது
ReplyDeleteலிஸ்ட சொல்லு
யார் யார் இருக்கா இப்போ ...
175 அபுஅஃப்ஸரு///
ReplyDeleteஅபு அப்ஸர் ஒன்னே முக்கா சதம்!!!
வாழ்க..
நம்ம ஹரிணி அம்மா...இருக்காக
ReplyDeleteஅபுஅஃப்ஸரு..இருக்காக
நீங்க....
அப்பாலிக்கா நானு...
இன் - நுன்னு சொல்ல வேண்டியது தானே
ReplyDeleteஅது என்ன
நாட்
அவுட்
200 அடிக்க கடும் போட்டி நிலவுகிறது.
ReplyDeleteநாலு பேர் போதும்
ReplyDeleteதூக்குங்கப்பா!!
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஇன் - நுன்னு சொல்ல வேண்டியது தானே
அது என்ன
நாட்
அவுட்
//
உள்ளேனு சொல்லியிருக்கலாமொ !!!
\\ஹரிணி அம்மா said...
ReplyDelete175 அபுஅஃப்ஸரு///
அபு அப்ஸர் ஒன்னே முக்கா சதம்!!!
வாழ்க.\\
வாழ்க வாழ்க
சென்னை பதிவர்சந்திப்பு பற்றி பதிவு போட்டுட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அதான். அறிமுகம் அசத்தலுங்கோ! என்ன இருந்தாலும், தேநீர் ருசிய மறக்க முடியுமா? அப்பால வர்றேன். இப்ப அப்பீட்டு வாங்கிக்கிறேன்.
ReplyDeleteபின்னூட்ட திலகங்கள் இருக்கும் போது நமக்கென்ன கவலை...
\\அ.மு.செய்யது said...
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
இன் - நுன்னு சொல்ல வேண்டியது தானே
அது என்ன
நாட்
அவுட்
//
உள்ளேனு சொல்லியிருக்கலாமொ !!!\\
இது நல்லாயிருக்கு
\\ஹரிணி அம்மா said...
ReplyDeleteநாலு பேர் போதும்
தூக்குங்கப்பா!!\\
செய்துடுவோம்
200க்கு நிறைய போட்டி இருக்கும் போல
ReplyDeleteவலைச்சரம் வரல்லாறுகளில் பேசப்படும்
ReplyDeleteஅது இந்தக்காலமாக இருக்கும்
ReplyDeleteநிமிடத்தில் எத்தனை தான் உழுவுது பின்னூட்டம்
ReplyDelete200
ReplyDeleteபோட்டி முடிவு இப்போ தெரிந்து விடும்
ReplyDelete200 அடிச்சாச்சா
ReplyDeleteadvance 200
ReplyDelete