ரெண்டு மூணு தபா கிடைச்ச வாய்ப்பை நேரம் இல்லே, நேரம் இல்லேன்னு (உங்களையெல்லாம்) எஸ்கேப் பண்ணிவிட்டுகிட்டே இருந்தேன். விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க!
இந்த தபா என்னால எஸ்கேப் பண்ண முடியலை!
அதான் "எல்லாரும் பார்த்துங்க.. நானும் ஆசிரியர் ஆயிட்டேன், ஆசிரியர் ஆயிட்டேன்னு" சொல்லி ஜீப்புல ஏற்கிட்டேன்!
என்ஜாய் பண்ணினீங்கன்னா என்கிட்டே சொல்லுங்க! ஏடாகூடாம எரிச்சல் அடைஞ்சீங்கன்னா சீனாகிட்டே செல்லுங்க! அவர் எல்லாத்துக்கும் தயாரா இருககார்!
என்னைப் பத்தி முதல்ல அறிமுகப் படுத்திக்கணுமாம்!
என்னைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சவங்களுக்கு : இன்னும் என்னைப் பத்தி என்ன தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு?
என்னைப் பத்தி தெரியாதவகளுக்கு : இத்தனை நாளா என்னைப் பத்தி ஒண்ணும் தெரிஞ்சிக்கலை, இனிமேலும் தெரிஞ்சி என்ன ஆகப்போகுது?
(இதெல்லாம் ஒரு பொழப்பான்னு துப்பத் தோணும், அப்படித் துப்பிட்டுக் கெளம்புற வழியைப் பாருங்க)
ஓகே.. ஓகே.. கூல டவுட்.. இதோ என் பயோ டேட்டா!
பெயர் : நாமக்கல் சிபி
இயற் பெயர் : இரா.ஜெகன் மோகன் (இரா.ஜெ)
பிறப்பு : திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)
வளர்ப்பு : நாமக்கல்
பிழைப்பு : தற்போது சிங்காரச் சென்னை
படிப்பு : கனிணி அறிவியல் (இளையர்)
தொழில் : பொட்டி தட்டுதல், ஆணி பிடுங்குதல்
முழு நேரத் தொழில் : கலாய்த்தல் ref : www.kalaaythal.blogspot.com)
உப தொழில்(பொழுது போகு) : பொட்டி தட்டும் நேரம் தவிர வெட்டி
அரட்டையும், ஆன்லைனில் மொக்கையும், கும்மியும்
ஆர்வம் : கதை, கவிதை, கட்டுரை (யாராச்சும் எழுதினா படிப்பேன்)
கனவு : ஞானபீடம் பரிசு (!? உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் பாலிஸி ஹிஹி கண்டுக்காதீங்க)
வாசிப்பனுபவம் : குமுதம், விகடன், கல்கண்டு, பாக்கெட் நாவல்கள் மற்றும்
டீக்கடை தினத்தந்தி + போண்டா பஜ்ஜி மடித்துக் கொடுக்கப் படும்
காகிதங்கள்!
நமக்கு இருக்கும் வலைப்பூக்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை (அப்படின்னு ஒரு வதந்தி உலவிகிட்டு தமிழ்வலைப்பதிவு உலகத்துலே.. அது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட உண்மைன்னு சொல்லிக்கிறேன்)
1. பிதற்றல்கள்
2. மனமும் நினைவும்
3.கலாய்த்தல் திணை
4. நந்தவனம் (புதுசு கண்ணா புதுசு)
5. முருகனருள்
6. வருத்தப் படாத வாலிபர் சங்கம்
7. நயன்தாரா
8. என்னோட ஃபோட்டோகிராஃப்கள்
இவை தவிர சொந்தப் பேர்ல வெச்சிருக்குற நட்புக்காக
இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!
என்னோட பதிவுகளில் குறிப்பிடத்தக்க பதிவுகள்னு ஒரு லிஸ்டோட சீக்கிரமே திரும்ப வரேன்! அது வரைக்கும் ஒரு சின்ன அஃபிஷியல் பிரேக். (ஆணி பிடுஙகணும்ல)
என்னை(யும்!?) ஆசிரியாக்கி அழகு பார்த்த வலைச்சரம் நிர்வாகிகளுக்கும், முன்னால் ஆசிரியர்களுக்கும், இன்று விடைபெற்றுச் சென்ற (அதாங்க இடத்தை காலி பண்ணிக் கொடுத்த) தேவன்மாயன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!
இமேஜ் அனுப்பிய எனதருமை மாப்பி ரங்காவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
வாழ்த்துக்கள்
ReplyDelete\\"எல்லாரும் பார்த்துங்க.. நானும் ஆசிரியர் ஆயிட்டேன்"\\
ReplyDeleteபாத்துட்டம்ல
பாத்துட்டம்ல
பாத்துட்டம்ல
நன்றி ஜமால்!
ReplyDelete(ம்ஹூம். மீ த ஃபர்ஸ்டு நானே போட்டுக்கலாம்னு இருந்தேன்)
\\ஆர்வம் : கதை, கவிதை, கட்டுரை (யாராச்சும் எழுதினா படிப்பேன்) \\
ReplyDeleteஇதுவே பெரிய விடயம் தான்.
நயனுக்கே ஒரு பதிவா
ReplyDelete//நயனுக்கே ஒரு பதிவா//
ReplyDeleteஆமாங்க்!
\\இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!\\
ReplyDeleteஇது வேறயா
\\(இமேஜ் அனுப்புறேன்னு சொல்லி ஏமாற்றிய எனதருமை மாப்பி ரங்காவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. இருக்குடி உனக்கு)\\
ReplyDeleteஇது தானா உறுவாகனும்
அனுப்புறாங்களாமே ...
//பிறப்பு : திருச்செங்கோடு //
ReplyDeleteஇது தெரிஞ்சிருந்தா பழக்க வழக்கமே வெச்சிருந்திருக்க மாட்டேன்.
\\வாசிப்பனுபவம் : குமுதம், விகடன், கல்கண்டு, பாக்கெட் நாவல்கள் மற்றும்
ReplyDeleteடீக்கடை தினத்தந்தி + போண்டா பஜ்ஜி மடித்துக் கொடுக்கப் படும்
காகிதங்கள்!\\
நிறைய பேர் இருக்காங்க போல இப்படி
//இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!//
ReplyDeleteஎங்களுக்கு இல்ல. சைபர் க்ரைம் ல கேக்கறாங்களாம்.
தமிழ் சமையல்
ReplyDeleteProfiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers
\\முழு நேரத் தொழில் : கலாய்த்தல் ref : www.kalaaythal.blogspot.com) \\
ReplyDeleteநல்ல தொழிலாக்கீதே ...
தள,
ReplyDeleteமீதி ப்ளாக் எல்லாம் எங்க? இன்னும் ஒரு முப்பது நாப்பது ப்ளாக் மிஸ்ஸாகுது :)
\\anna said...
ReplyDeleteதமிழ் சமையல்
Profiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers\\
இன்னாபா இது.
வாங்க வாங்க.
ReplyDelete//இமேஜ் அனுப்புறேன்னு சொல்லி ஏமாற்றிய எனதருமை மாப்பி ரங்காவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.//
ReplyDeleteமாமு ஜட்டியோட நீங்க கொல்லிமலைல குளிக்கற படம் இருக்கு அனுப்பவா?
வாழ்த்துக்கள் சிபி
ReplyDeleteகலக்குங்க
//(இதெல்லாம் ஒரு பொழப்பான்னு துப்பத் தோணும், அப்படித் துப்பிட்டுக் கெளம்புற வழியைப் பாருங்க)//
ReplyDeleteசிஸ்டம் ஸ்க்ரீன் ஃபுல்லா ஒரே எச்சியாயிடுச்சு
//
ReplyDeleteநந்து f/o நிலா said...
//இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!//
எங்களுக்கு இல்ல. சைபர் க்ரைம் ல கேக்கறாங்களாம்.
//
ROFL :)
வாழ்த்துக்கள் !!
ReplyDeleteகாப்பீடு துறை குறித்த உங்கள் ஆக்கங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
நன்றிகளுடன்
வெங்கடேஷ்
//இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!//
ReplyDelete//எங்களுக்கு இல்ல. சைபர் க்ரைம் ல கேக்கறாங்களாம்//
ஹிஹி!
நந்து அண்ணன் ஒரு முடிவோடத் தான் இருக்காரு போல!
வலைச்சரம் கொலைச்சரம் ஆகாம பாத்துக்குங்க சிபி அண்ணே! :))
நயன் பேர்-ல பதிவு வச்சீங்க சரி! போட்டி அறிவிப்பு எல்லாம் செஞ்சி, நயன் புகழைப் பரப்பவும் முயற்சி எடுங்கண்ணே! :))
//கனவு : ஞானபீடம் பரிசு (!?//
கனவுல நயன்-ன்னு நேத்து சொன்னீங்க? இன்னிக்கி வேற ஒன்னு சொல்றீங்க? பித்தானாந்தா-ன்னு சொல்றது சரி தானோ?
ஆவி பறக்க இட்லியும் கெட்டி சட்னியும் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு... :)))
ReplyDeleteவாண்ணே!வாண்ணே!வாண்ணே!
ReplyDelete:))
//\\இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!\\
ReplyDeleteஇது வேறயா//
ஆமாம் அது வேற தான் ;)))
//கனவு : ஞானபீடம் பரிசு (!?//
ReplyDeleteப்பூ..பத்து ரூவா குடுத்தா பக்கத்து கடையில குடுக்குறாய்ங்க...
:)))))))
//வாண்ணே!வாண்ணே!வாண்ணே!
ReplyDelete:))//
பலி ஆட்டை கூப்பிடுவது போலவே கூப்பிடுறாரே!
//1. பிதற்றல்கள்
ReplyDelete2. மனமும் நினைவும்
3.கலாய்த்தல் திணை
4. நந்தவனம் (புதுசு கண்ணா புதுசு)
5. முருகனருள்
6. வருத்தப் படாத வாலிபர் சங்கம்
7. நயன்தாரா
8. என்னோட ஃபோட்டோகிராஃப்கள்
இவை தவிர சொந்தப் பேர்ல வெச்சிருக்குற நட்புக்காக/
தள,
தேன்கிண்ணம்,சுவரொட்டியிலே நீங்க இல்லியா??? அங்கயிருக்கிறது பினாமியா? :))
\\இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!\\
ReplyDeleteதள,
யாரோ ஆவிகள் பேரு'லே பிளாக் வைச்சிருந்தவங்க கூட நீங்கதான் அதுன்னு சொல்லி தப்பிச்சிட்டாங்களாமே.... :))
தள,
ReplyDeleteஅனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்...
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteதள,
அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்...//
இதை நான் வழிமொழிகிறேன்.... :))
வலைச்சரத்துக்கு சொந்த செலவுல சூனியமா? என்ன கொடுமை சார் இது?
ReplyDelete//
நந்து f/o நிலா said...
//பிறப்பு : திருச்செங்கோடு //
இது தெரிஞ்சிருந்தா பழக்க வழக்கமே வெச்சிருந்திருக்க மாட்டேன்.
//
ஹி..ஹி..
'மாநக்கல்' சிபி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
ReplyDelete<(நயன்தாரா நண்பராஆஆஆஆஆ.....)>
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இத்தனை வலைத்தளத்தை வச்சி எப்படி மெயிண்டெயின் பண்ணிறீங்க?
ReplyDeleteஒவ்வொரு வலையும் ஒவ்வொரு தினுசா...சூப்பருப்பூ!
//அன்புமணி said...
ReplyDeleteஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இத்தனை வலைத்தளத்தை வச்சி எப்படி மெயிண்டெயின் பண்ணிறீங்க? //
அவரு மெயிண்டெயின் பண்றதுல கில்லாடிங்க. கலருக்கு ஒண்ணு வயசுக்கு ஒண்ணுன்னு எத்தனை தெரியுமா?
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteதள,
அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்...//
நானும் வழிமொழிகிறேன்.
திருச்செங்கோட்டு ஆள்னு தெரிஞ்சப்புறம் மொத்தமா டேமேஜ் பண்ண கை துறுதுறுங்குது.
//நந்து f/o நிலா said...
ReplyDelete//அன்புமணி said...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இத்தனை வலைத்தளத்தை வச்சி எப்படி மெயிண்டெயின் பண்ணிறீங்க? //
அவரு மெயிண்டெயின் பண்றதுல கில்லாடிங்க. கலருக்கு ஒண்ணு வயசுக்கு ஒண்ணுன்னு எத்தனை தெரியுமா?//
வலைத்தளத்த பத்திதான் நான் கேட்டேன். வேற ஒண்ணும் வில்லங்கமா இல்லையே?
//தள,
ReplyDeleteஅனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்...//
////வெட்டிப்பயல் said...
தள,
அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்...//
நானும் வழிமொழிகிறேன்.//
இந்த கைண்ட்(!?) ரிக்வெஸ்ட் வலைச்சரம் நிர்வாகிகளுக்கு ஃபார்வர்ட் செய்யப் படுகிறது!
வாழ்த்துகள் நண்பரே
ReplyDelete/கனவு : ஞானபீடம் பரிசு/
கனவு நனவாகட்டும்
கதை, கவிதை, கட்டுரை (யாராச்சும் எழுதினா படிப்பேன்)
எழுதுவது எளிதுங்க
படிக்கிறது சிரமமங்க
(பொருள் விளங்க வேண்டாமா )
/என்னைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சவங்களுக்கு : இன்னும் என்னைப் பத்தி என்ன தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு?/
கண்டிப்பாக
//அன்புமணி said...
ReplyDeleteவலைத்தளத்த பத்திதான் நான் கேட்டேன். வேற ஒண்ணும் வில்லங்கமா இல்லையே?//
சே சே, நான் என்னமோ அவர் ஊர் ஊருக்கு மெயிண்டெய்ன் பண்ற பிகர்கள பத்தி சொன்ன மாதிரி சொல்லிட்டீங்களே, அத பத்தி மட்டும் நான் பேச மாட்டேன்.
பாவம் நம்மாள அவர் குடும்பத்துல எதுக்கு ப்ரச்சனை.
நாம பாட்டுக்கு செவனேன்னு போயிடுவோம்
//சே சே, நான் என்னமோ அவர் ஊர் ஊருக்கு மெயிண்டெய்ன் பண்ற பிகர்கள பத்தி சொன்ன மாதிரி சொல்லிட்டீங்களே, அத பத்தி மட்டும் நான் பேச மாட்டேன்.
ReplyDelete//
ஆரம்பிச்சிட்டாங்கைய்யா ஆரம்பிச்சிட்டாங்கைய்யா!
//ஆரம்பிச்சிட்டாங்கைய்யா ஆரம்பிச்சிட்டாங்கைய்யா! //
ReplyDeleteஅய்யயே நான்லாம் இன்னும் அந்த மாதிரி ஆரம்பிக்கல.
ஹிஹி அதுக்கு டிப்ஸ் ப்ளீஸ்
வாங்க வாங்க! சிபியாரே! உங்க வலைப்பூ எண்ணிக்கையை பார்த்தா இதே தொழிலாத்தான் இருக்கீங்க போல இருக்குன்னு தோணுது:-))
ReplyDelete//நந்து f/o நிலா said...
ReplyDelete//அன்புமணி said...
வலைத்தளத்த பத்திதான் நான் கேட்டேன். வேற ஒண்ணும் வில்லங்கமா இல்லையே?//
சே சே, நான் என்னமோ அவர் ஊர் ஊருக்கு மெயிண்டெய்ன் பண்ற பிகர்கள பத்தி சொன்ன மாதிரி சொல்லிட்டீங்களே, அத பத்தி மட்டும் நான் பேச மாட்டேன்.
பாவம் நம்மாள அவர் குடும்பத்துல எதுக்கு ப்ரச்சனை.
நாம பாட்டுக்கு செவனேன்னு போயிடுவோம்//
படையப்பா படத்தில வர்ற மாதிரியேயயயயய இருக்கு...
திருச்செங்கோடுல பிறந்துட்டு நாமக்கல்னு இவ்வளவு நாளா.......?
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete//நந்து f/o நிலா said...
ReplyDelete//ஆரம்பிச்சிட்டாங்கைய்யா ஆரம்பிச்சிட்டாங்கைய்யா! //
அய்யயே நான்லாம் இன்னும் அந்த மாதிரி ஆரம்பிக்கல.
ஹிஹி அதுக்கு டிப்ஸ் ப்ளீஸ்//
அதுக்கும் ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கப் போறாராருன்னு கேள்வி!
வருக... வருக... வலைச்சரத்தை தொடுக்க வரும் சிபி அவர்களே வருக...
ReplyDelete50
ReplyDelete50
ReplyDeleteஅடிச்சுட்டோமில்ல... 50
ReplyDeleteஹா..ஹா..50 நிமிஷம் லேட்டா பார்த்தது கூட நல்லதுக்குத்தான் போலிருக்கு..
// ரெண்டு மூணு தபா கிடைச்ச வாய்ப்பை நேரம் இல்லே, நேரம் இல்லேன்னு (உங்களையெல்லாம்) எஸ்கேப் பண்ணிவிட்டுகிட்டே இருந்தேன். விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க! //
ReplyDeleteஅதுக்கு என்னா செய்யறது நைனா...
விதி ஜிங், ஜிங் கூத்தாடுவேன் சொல்லிக்கிட்டு கீற போது, நம்ம கைல ஒன்னும் இல்லப்பா...
// இந்த தபா என்னால எஸ்கேப் பண்ண முடியலை! //
ReplyDeleteஎங்களாலேயும்தான்
வாங்க ராவன் ஸார். வாழ்த்துக்கள்!குறுக்கால புகுந்துட்டீகளே! நம்மதான் இன்னைக்குன்னு நினைச்சேன்... ம்....
ReplyDelete// அதான் "எல்லாரும் பார்த்துங்க.. நானும் ஆசிரியர் ஆயிட்டேன், ஆசிரியர் ஆயிட்டேன்னு" சொல்லி ஜீப்புல ஏற்கிட்டேன்! //
ReplyDeleteஆமாம் பார்த்துகுங்க... சிபியும் ஆசிரியர் ஆயிட்டாரு...
(காலேஜ் எத்தன வாத்தியர கலாய்ச்சி இருப்பீங்க... இப்ப மாட்டீனீங்க... இதுவும் விதிதான்)
// நந்து f/o நிலா said...
ReplyDelete//வெட்டிப்பயல் said...
தள,
அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்...//
நானும் வழிமொழிகிறேன்.
திருச்செங்கோட்டு ஆள்னு தெரிஞ்சப்புறம் மொத்தமா டேமேஜ் பண்ண கை துறுதுறுங்குது.///
நந்துண்ணே.... மதியம் வீட்டிலே சோறு கிடைக்கனுமா???? வேணாமா??? :))))
// அன்புமணி said...
ReplyDeleteவாங்க ராவன் ஸார். வாழ்த்துக்கள்!குறுக்கால புகுந்துட்டீகளே! நம்மதான் இன்னைக்குன்னு நினைச்சேன்... ம்....//
சாரி அன்புமணி... ஆணி புடுங்க ஆரம்பிக்கணும். அதுக்கு முன்னாடி, கொஞ்சம் ரிலாக்ஸ்.. அது வகையா மாட்டிகிடுச்சு
// என்ஜாய் பண்ணினீங்கன்னா என்கிட்டே சொல்லுங்க! ஏடாகூடாம எரிச்சல் அடைஞ்சீங்கன்னா சீனாகிட்டே செல்லுங்க! அவர் எல்லாத்துக்கும் தயாரா இருககார்! //
ReplyDeleteஅப்படிங்களா... அய்யோ பாவம் சீனா...
யானை தன் தலையில மண் போட்டுக்கும் சொல்வாங்களே... இதுதானா
// ஓகே.. ஓகே.. கூல டவுட்.. இதோ என் பயோ டேட்டா! //
ReplyDeleteஒ.. பயோடேட்டா வா... இதுல என்ன சொல்லுவீங்க.. வயச போடலையே?
// உப தொழில்(பொழுது போகு) : பொட்டி தட்டும் நேரம் தவிர வெட்டி
ReplyDeleteஅரட்டையும், ஆன்லைனில் மொக்கையும், கும்மியும் //
கும்மி அடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் அவர் பின் பின்னூட்டமிட்டு செல்பவர் ஆவார்...
என்ற வாக்குக்கு இணங்க, கும்மி அடிப்பீங்களா?
// கனவு : ஞானபீடம் பரிசு (!? உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் பாலிஸி ஹிஹி கண்டுக்காதீங்க) //
ReplyDeleteஆமாம் டாக்டர் கலாம் அவர்களே சொல்லியிருக்காரு... கனவு காணுங்கள் அப்படின்னு
// வாசிப்பனுபவம் : குமுதம், விகடன், கல்கண்டு, பாக்கெட் நாவல்கள் மற்றும்
ReplyDeleteடீக்கடை தினத்தந்தி + போண்டா பஜ்ஜி மடித்துக் கொடுக்கப் படும்
காகிதங்கள்! //
நிறைந்த அனுபவம்...
கற்க கல்கி,ஆனந்தவிகடன், குமுதம், கற்றபின் விற்க எடைக்குத்தக
//என்ற வாக்குக்கு இணங்க, கும்மி அடிப்பீங்களா?//
ReplyDeleteகும்மி அடிப்பனாவா?
பின்னூட்ட கன்சல்டன்ஸி பிரைவேட் லிமிடெட் கேள்விப் பட்டதில்லையா நீங்க?
அதர்/அனானி ஆப்ஷன்ஸ் மட்டும் திறந்துவிடட்டும்! அப்புறம் பாருங்க!
// இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு! //
ReplyDeleteஅது சரி... இருக்குறத படிப்பதற்கே நேரம் இல்லை...
பினாமி பற்றி எல்லாம் நமக்கென்ன கவலை
// என்னோட பதிவுகளில் குறிப்பிடத்தக்க பதிவுகள்னு ஒரு லிஸ்டோட சீக்கிரமே திரும்ப வரேன்! அது வரைக்கும் ஒரு சின்ன அஃபிஷியல் பிரேக். (ஆணி பிடுஙகணும்ல) //
ReplyDeleteஆணி புடுங்குற வழக்கமெல்லாம் வேற இருக்கா....
//ஆணி புடுங்குற வழக்கமெல்லாம் வேற இருக்கா....//
ReplyDelete"வயிற்றுக்கு உணவு இல்லாத போது
சிறிது செவிக்கும் ஈயப்படும்" மாதிரி!
// என்னை(யும்!?) ஆசிரியாக்கி அழகு பார்த்த வலைச்சரம் நிர்வாகிகளுக்கும், முன்னால் ஆசிரியர்களுக்கும், இன்று விடைபெற்றுச் சென்ற (அதாங்க இடத்தை காலி பண்ணிக் கொடுத்த) தேவன்மாயன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! //
ReplyDeleteதாங்கள் நன்றி உரைத்த பாங்கு மிக்க அழகு. அதற்காக தங்களுக்கு ஒரு நன்றி
// (இமேஜ் அனுப்புறேன்னு சொல்லி ஏமாற்றிய எனதருமை மாப்பி ரங்காவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. இருக்குடி உனக்கு) //
ReplyDeleteடபுள் தேங்ஸ் மாப்பி ரங்காவுக்கு
"எல்லாரும் பார்த்துங்க.. நானும் ஆசிரியர் ஆயிட்டேன், ஆசிரியர் ஆயிட்டேன்னு" சொல்லி ஜீப்புல ஏற்கிட்டேன்!//
ReplyDeleteஎந்த பாடத்துக்கு தள!
கலாய்தல் திணையா?
எவ்வளவு நேரம்தான் தனியா பின்னூட்டமிடறது..
ReplyDeleteஅவ்வளவுதான்.... யாரவது கம்பெனி இல்லன்னா நாங்கெல்லாம் குடிக்கவே மாட்டோம்...
தனியா போர் அடிக்குதுப்பா... அதானால இப்போதைக்கு நான் ஜூட்...
//இயற் பெயர் : இரா.ஜெகன் மோகன்//
ReplyDeleteஜெகன் மோகினி யார் தள?
//தனியா போர் அடிக்குதுப்பா... அதானால இப்போதைக்கு நான் ஜூட்...//
ReplyDeleteகுசும்பன் அரைவ்டு!
\\இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஎவ்வளவு நேரம்தான் தனியா பின்னூட்டமிடறது..
அவ்வளவுதான்.... யாரவது கம்பெனி இல்லன்னா நாங்கெல்லாம் குடிக்கவே மாட்டோம்...
தனியா போர் அடிக்குதுப்பா... அதானால இப்போதைக்கு நான் ஜூட்...\\
அண்ணே
//தொழில் : பொட்டி தட்டுதல், ஆணி பிடுங்குதல் //
ReplyDeleteஆசாரியா? அப்ப ஒரு கதவு செய்ய எம்புட்டு ஆகும்!
ஒரு முக்கால் போட்டுட்டு போங்க
ReplyDeleteஅப்போ கோவி.கண்ணன் ன்ன பேருல எழுதறது நீங்க இல்லையா?
ReplyDelete//ஜெகன் மோகினி யார் தள?//
ReplyDeleteஅது கப்பியோட ஆளு!(நமீ)
வெறும் மோகினி நம்ம ஆளு!(நயன்)
// குசும்பன் said...
ReplyDelete//இயற் பெயர் : இரா.ஜெகன் மோகன்//
ஜெகன் மோகினி யார் தள? //
அதான ஜெகன் மோகினி யாரு...
எங்களுக்கு இப்ப தெரிஞ்சாகனும்
யாரு அது
ReplyDelete//ஆர்வம் : கதை, கவிதை, கட்டுரை //
ReplyDeleteஆர்வம் கதை: ஆமாங்க மார்கழி மாதம் கதை இன்னுமும் எழுதுறார்
கவிதை அய்யோ அம்மாடி நான் வரல
கட்டுரை: இவ்வளவு பயன் உடைய பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டிவைப்பார்கள்!
// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஒரு முக்கால் போட்டுட்டு போங்க //
இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி...
ஒருத்தன் கஷ்டப்பட்டு... 50 லேருந்து வரானே அப்ப்டினு இல்லாம இது என்ன சின்ன புள்ளத்தனமா இருக்கு
//ஆர்வம் கதை: ஆமாங்க மார்கழி மாதம் கதை இன்னுமும் எழுதுறார்//
ReplyDeleteயோவ் குசும்பா! அந்தத் தொடரைமுடிச்சாச்சு!
அடுத்த தொடர் நாலாம்பிறை அடுத்த வாரம் தொடங்குது!
இப்போ அந்த மோகினி யார்னு தெரியனும் அவ்ளோதானே.
ReplyDeleteஒரு நாள் நம்ம சிபி மாமா மெரீனா பீச்சாண்டை தனியா போயிருந்தப்போ அங்க கைரேகை பாக்க வந்த பொண்ணை உசார் பண்ணிட்டாரு. அந்த பொண்ணு பேருதான் மோகினி. அதோட தன் பெயரையும் இணைச்சுகிட்டாரு.
அம்புட்டுதான்பா எனக்கு தெரியும்.
நமக்கு எதுக்கு இந்த பொல்லாப்பு?
//அப்போ கோவி.கண்ணன் ன்ன பேருல எழுதறது நீங்க இல்லையா?//
ReplyDeleteஹிஹி..! அவரு பேர்ல அறிமுகமாகிக்கொள்வது மட்டும்தான் நானு!
//நமக்கு இருக்கும் வலைப்பூக்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை (அப்படின்னு ஒரு வதந்தி உலவிகிட்டு தமிழ்வலைப்பதிவு உலகத்துலே.. அது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட உண்மைன்னு சொல்லிக்கிறேன்)//
ReplyDeleteவலைப்பூக்களை விடுங்க தள அது கிடக்கு, கல்லூரி பூக்கள்(ஜிகிடிங்க) எல்லாம் உங்களையே சுத்துதாமே!!!
(ஆஞ்சனேய கோயில் விரதமாக இருக்கும் என்று எல்லாம் ஜோக் அடிக்க கூடாது) அதை பற்றி சொல்லுங்க!
//(ஆஞ்சனேய கோயில் விரதமாக//
ReplyDeleteஅடப் பாவிகளா!
//என்னை(யும்!?) ஆசிரியாக்கி அழகு பார்த்த வலைச்சரம் நிர்வாகிகளுக்கும்//
ReplyDeleteஆங் இதுவரை உங்க அழகு பத்துபேர் கவலைக்கிடம்!!!
20 பேர் குத்துயிரும் குலையுருமா கிடக்காங்க!
நந்து f/o நிலா said...
ReplyDeleteஒரு நாள் நம்ம சிபி மாமா மெரீனா பீச்சாண்டை தனியா போயிருந்தப்போ //
சிபிக்கே வயசு 50 ஆகுது அப்ப சிபி மாமாவுக்கு எப்படி 70வயசாவது இருக்கும்! இந்த வயசிலுமா? வைரம் பாஞ்ச கட்டையோ???
நந்து f/o நிலா said...
ReplyDeleteமாமு ஜட்டியோட நீங்க கொல்லிமலைல குளிக்கற படம் இருக்கு அனுப்பவா?//
நந்து மீது மானநஸ்ட வழக்கு போடப்படும், பழக்கம் இல்லாத ஒன்றை போட்டு இருந்ததாக புரளி சொல்வதா?
இது எச்சரிக்கை! கருத்தை வாபஸ் வாங்கவேண்டும்!
//நந்து மீது மானநஸ்ட வழக்கு போடப்படும், பழக்கம் இல்லாத ஒன்றை போட்டு இருந்ததாக புரளி சொல்வதா?
ReplyDeleteஇது எச்சரிக்கை! கருத்தை வாபஸ் வாங்கவேண்டும்!//
அட விடுங்க! ஏதோ ஆர்வக்கோளாருல கிராஃபிக் வேலை பண்ணியிருக்காரு போல!
எப்படியோ நான் 90 அடிச்சிட்டேன்!
ReplyDeleteநந்து f/o நிலா said...
ReplyDeleteதிருச்செங்கோட்டு ஆள்னு தெரிஞ்சப்புறம் மொத்தமா டேமேஜ் பண்ண கை துறுதுறுங்குது.//
யக்கோவ் இந்த நந்துவுக்கு ஒரு ஸ்டார்ங் டீ பார்சல்!
//யக்கோவ் இந்த நந்துவுக்கு ஒரு ஸ்டார்ங் டீ பார்சல்!//
ReplyDeleteடீயே கொடுமை! அதுல ஸ்ட்ராங்க் வேறயா?
100 அடிக்க யாரு யாரு வெயிட்டிங்
ReplyDelete100 அடிக்க யாரு யாரு வெயிட்டிங்
ReplyDeleteசொல்லுங்கோ
Namakkal Shibi said...
ReplyDeleteஅட விடுங்க! ஏதோ ஆர்வக்கோளாருல கிராஃபிக் வேலை பண்ணியிருக்காரு போல!//
எப்படி முடியும்! போட்டோவை பார்தாலே ஆள் அவுட்டு! ஒரு வேளை வில்லு விஜய்க்கு கிராப்பிக்ஸ் செஞ்சவரா இருப்பாரோ! இல்லை பேரரசுவுக்கு கிராப்பிஸ் செஞ்சவராகதான் இருக்கும்!
100 அடிக்க யாரு யாரு வெயிட்டிங்
ReplyDeleteஎப்போ / யாரு
100 அடிக்க யாரு யாரு வெயிட்டிங்
ReplyDeleteசீக்கிரம்
நான்
ReplyDelete100 அடிக்க யாரு யாரு வெயிட்டிங்
ReplyDeleteஅண்ணே எங்கே
100
ReplyDeleteநாந்தான்!
ReplyDelete100 அடிக்க யாரு யாரு வெயிட்டிங்
ReplyDeleteஅடிச்சாச்சா
ஹா ஹா ஹா
ReplyDeleteஅது நானே
ஜமால் செஞ்சுரி!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நன்றிங்கோ ...
ReplyDeleteஇன்னும் நாலு செஞ்ஜுரி இருக்கே
ReplyDeleteசீக்கிரம் போகட்டும்
ReplyDeleteஎங்கப்பா மக்கள் எல்லாம்.
ReplyDeleteவேகம் குறையுதே
ReplyDeleteசீக்கிரம்
ReplyDelete150 வரனும்
இமேஜ் போட்டாச்சு!
ReplyDeleteரங்காவிற்கு நன்றி!
//Namakkal Shibi said...
ReplyDeleteஎப்படியோ நான் 90 அடிச்சிட்டேன்!
//
ஏன் தள ரிசிசன் பிராபிளமா? Full வாங்க காசு இல்லையா?
ஃபோட்டோ சூப்பரு...
ReplyDeleteம்ஹூ! இமேஜ் போட்டவுடன் எல்லாரும் தெறிச்சி ஓடிட்டாங்களே!
ReplyDelete//
ReplyDeleteஇயற் பெயர் : இரா.ஜெகன் மோகன் (இரா.ஜெ)
//
எழுதறதே மொக்கை, இதுல ஜெ மோ மாதிரி ஷார்ட் நேம் வேற..
//
ReplyDeleteNamakkal Shibi said...
ம்ஹூ! இமேஜ் போட்டவுடன் எல்லாரும் தெறிச்சி ஓடிட்டாங்களே!
//
நானிருக்கேன்..
//
ReplyDeleteஉப தொழில்(பொழுது போகு) : பொட்டி தட்டும் நேரம் தவிர வெட்டி
அரட்டையும், ஆன்லைனில் மொக்கையும், கும்மியும்//
என்ன ஒரு நாளைக்கு ஒரு 10 நிமிசம் தட்டுவீங்களா? பொட்டிய?
//என்ன ஒரு நாளைக்கு ஒரு 10 நிமிசம் தட்டுவீங்களா? பொட்டிய?//
ReplyDeleteபொட்டி தட்டாம போஸ்டெல்லாம் எப்படி வருதுங்குறீங்க?
போஸ்ட் போடுறது மெயின் தொழிலு, பின்னூட்டம் போடுறது உபதொழிலா? உங்க கம்பேனியில ஒரு வேலை கிடைக்குமா?
ReplyDelete:-))
ReplyDelete\\ அ.மு.செய்யது said...
ReplyDelete:-))\\
என்ன எலி ரொம்ப லேட்டா வருது
125 அடிக்கர ஐடியா
ReplyDelete125 அடிக்கர ஐடியா
ReplyDeleteசொல்லுப்பா
125 அடிக்கர ஐடியா
ReplyDeleteஎலி
அட சும்மா எட்டிப் பார்த்தேன்..யாராவது இருக்கீங்களானு..
ReplyDeleteவாங்க நாமக்கல் சி.பி..
ReplyDeleteகலாய்த்தலும் கலாய்த்தல் நிமித்தமுமாக வந்திருக்கீங்க...
ஹேப்பி கலாசிஃபை டு யூ..
பேஜ் ஓப்பன் ஆவுறதுக்குள்ள 125 போட்டீங்களே !!!
ReplyDelete//வெண்பூ said...
ReplyDelete//
இயற் பெயர் : இரா.ஜெகன் மோகன் (இரா.ஜெ)
//
எழுதறதே மொக்கை, இதுல ஜெ மோ மாதிரி ஷார்ட் நேம் வேற..//
மொக்கை என்றால் அம்புட்டு இளக்காரமா... மொக்கையர்களை இழிவுபடுத்திய வெண்பூவை கும்ம இங்கு டெண்டர் விடப்படும்!!!
காண்ட்ராக்ட எனக்கு தாங்க குசும்பரே !!!
ReplyDeleteமொக்கையை பற்றி யார் இளப்பமாக பேசினாலும் அவர் உருவ பொம்மை
ReplyDeleteஎரிக்கப்படும்.
\\அ.மு.செய்யது said...
ReplyDeleteமொக்கையை பற்றி யார் இளப்பமாக பேசினாலும் அவர் உருவ பொம்மை
எரிக்கப்படும்.\\
குசும்பரே உன்ன தான் புடிக்க பார்க்கிறாரு
//நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\அ.மு.செய்யது said...
மொக்கையை பற்றி யார் இளப்பமாக பேசினாலும் அவர் உருவ பொம்மை
எரிக்கப்படும்.\\
குசும்பரே உன்ன தான் புடிக்க பார்க்கிறாரு
//
களத்திலே இருக்கீயளா ??
\\அ.மு.செய்யது said...
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
\\அ.மு.செய்யது said...
மொக்கையை பற்றி யார் இளப்பமாக பேசினாலும் அவர் உருவ பொம்மை
எரிக்கப்படும்.\\
குசும்பரே உன்ன தான் புடிக்க பார்க்கிறாரு
//
களத்திலே இருக்கீயளா ??\\
இருக்கம்ல
அ.மு.செய்யது said...
ReplyDeleteகாண்ட்ராக்ட எனக்கு தாங்க குசும்பரே !!!//
எப்படி கும்ம போறீங்க என்று ஒரு பிளான் கொடுங்க, யார் பிளான் படி அதிக சேதாரம் வருகிறதோ அவருக்கே ஆர்டர் கொடுக்கப்படும்!
இங்கனம்
சிபி தற்கொலைப்படை
குசும்பரே உன்ன தான் புடிக்க பார்க்கிறாரு
ReplyDeleteகளத்திலே இருக்கீயளா ??\\
இருக்கோம்
நம்ம டார்கெட் இந்த பக்கத்தை ரண களமாக்கி இந்த பக்கம் வர எல்லோரும் பயப்படனும்!
ReplyDeleteசிபின்னு போஸ்ட் பார்த்தாலே எல்லோருக்கும் ஒரு பயம் வரனும்!
நமக்கு நோக்கம்தான் முக்கியம்!
//ஆபரேசன் வெண்பூ :
ReplyDelete1.மானங்கெட்டாலும் மனந் தளராது மானாவாரியாக கலாசுதல்.
முதல் திட்டம்..
\\ குசும்பன் said...
ReplyDeleteநம்ம டார்கெட் இந்த பக்கத்தை ரண களமாக்கி இந்த பக்கம் வர எல்லோரும் பயப்படனும்!
சிபின்னு போஸ்ட் பார்த்தாலே எல்லோருக்கும் ஒரு பயம் வரனும்!
நமக்கு நோக்கம்தான் முக்கியம்!\\
செய்திடுவோம் ...
விரிவான திட்டம் எலியார் தீட்டட்டும்
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteவிரிவான திட்டம் எலியார் தீட்டட்டும்
//
எஸ்கேப் ஆதல்...கூடாது.
//
ReplyDeleteமொக்கை என்றால் அம்புட்டு இளக்காரமா... மொக்கையர்களை இழிவுபடுத்திய வெண்பூவை கும்ம இங்கு டெண்டர் விடப்படும்!!!
//
டெண்டரில் என் கமிஷன் எவ்வளவு பர்சென்ட்?
அளவிலா ஊழலுடன்
வெண்பூ
//சிபின்னு போஸ்ட் பார்த்தாலே எல்லோருக்கும் ஒரு பயம் வரனும்!//
ReplyDelete//குசும்பன் said...
நம்ம டார்கெட் இந்த பக்கத்தை ரண களமாக்கி இந்த பக்கம் வர எல்லோரும் பயப்படனும்!
சிபின்னு போஸ்ட் பார்த்தாலே எல்லோருக்கும் ஒரு பயம் வரனும்!
நமக்கு நோக்கம்தான் முக்கியம்!
//
வரலாறு முக்கியம் அமைச்சரே !!!
\\ அ.மு.செய்யது said...
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
விரிவான திட்டம் எலியார் தீட்டட்டும்
//
எஸ்கேப் ஆதல்...கூடாது.\\
அட இருக்கம்ல
//வெண்பூ said...
ReplyDelete//
மொக்கை என்றால் அம்புட்டு இளக்காரமா... மொக்கையர்களை இழிவுபடுத்திய வெண்பூவை கும்ம இங்கு டெண்டர் விடப்படும்!!!
//
டெண்டரில் என் கமிஷன் எவ்வளவு பர்சென்ட்?
அளவிலா ஊழலுடன்
வெண்பூ
//
அமுக்கி போடுங்க..சிக்கிட்டாரு...
மொக்கையை நான் இழிவு படுத்தியதாக கூறும் குசும்பனாருக்கு இதுவரை நான் போட்ட மொக்கைப் பதிவுகளை எப்படி மறந்தார் என்று கேட்க விரும்புகிறேன்..
ReplyDeleteஒன்றே ஒன்றை இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..
நாங்கள் அனைவரும் அண்ணன் சிபி அவர்களின் பெருத்த உடம்பின் பின்னால் பின் தொடரும் மொக்கைக் கூட்டம் என்பதை அவருக்கும் மீண்டும் சொல்லிக்கொண்டு வடை பெறுகிறேன்..ச்சீ..விடை பெறுகிறேன்..
நாமக்கல் சிபி சொன்னது…
ReplyDeleteமுதல்ல ரஜினியைப் பத்தி விமர்சனங்கள் பிறர் பண்ணுறப்போ நாம பேசாம இருக்கணும்! அதாவது ரியாக்ட் பண்ணாம நாம நம்ம வேலையை மட்டும் பார்த்துகிட்டு இருந்தாலே போதும்!
150 அடிப்பது யாரு
ReplyDelete150 அடிப்பது யாரு
ReplyDeleteஎலியா புலியா பூனையா பூவா
150 அடிப்பது யாரு
ReplyDeleteஎலியா புலியா பூனையா பூவா
சொல்லுங்க
150
ReplyDeleteஜஸ்ட் மிஸ்ஸு.. ஜமால் பாய் 150 அடிச்சிட்டாருங்கோவ்..
ReplyDelete\\வெண்பூ said...
ReplyDeleteஜஸ்ட் மிஸ்ஸு.. ஜமால் பாய் 150 அடிச்சிட்டாருங்கோவ்..\\
ஹா ஹா ஹா
முதல் நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteலைட்டா ஒரு டீ சாப்டு வர்றதுக்குள்ள 150 முடிஞ்சி போச்சா ?
ReplyDeleteநீங்க நயன்தாரா ரசிகர் மன்ற தலைவரா, தொண்டரா
ReplyDelete//
ReplyDeleteஅண்ணன் வணங்காமுடி said...
நீங்க நயன்தாரா ரசிகர் மன்ற தலைவரா, தொண்டரா
//
Not enough options.. question rejected.. :)))
//நட்புடன் ஜமால் said...
ReplyDelete150 அடிப்பது யாரு
எலியா புலியா பூனையா பூவா
சொல்லுங்க
//
எதோ ஒரு ஜன்த்து விடுங்களேன்
//வெண்பூ said...
ReplyDelete//
அண்ணன் வணங்காமுடி said...
நீங்க நயன்தாரா ரசிகர் மன்ற தலைவரா, தொண்டரா
//
Not enough options.. question rejected.. :)))
//
அதையும் தாண்டிய...
// வெண்பூ said...
ReplyDelete//
அண்ணன் வணங்காமுடி said...
நீங்க நயன்தாரா ரசிகர் மன்ற தலைவரா, தொண்டரா
//
Not enough options.. question rejected.. :)))
//
பதில் சொல்லறது ஈஸி. கேள்வி கேட்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா...
கேட்டுப்பாருங்க தெரியும்.
\\அண்ணன் வணங்காமுடி said...
ReplyDeleteநீங்க நயன்தாரா ரசிகர் மன்ற தலைவரா, தொண்டரா\\
குண்டர் படை.
வணக்கம் தல!
ReplyDeleteவாழ்த்த வயதில்லை.....இங்க இருந்தே விழுந்து கும்புட்டுக்கிறேன்!
ReplyDeleteவலைச்சரம் பாவமா....இல்லை நாங்க பாவமா....ஒரே கன்பியுசனா இருக்கு...:)
ReplyDelete/இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!/
ReplyDeleteஅந்த பினாமில ஒன்னு மட்டும் எனக்கு தெரியும்ன்னு நான் இங்கு சொல்ல வரலை..:)
ஆனாலும் பினாமி ல தான் தல உண்மையை உரக்க சொல்லுறீங்க...:)
ReplyDeleteஇன்னாபா கன்பூஷன்
ReplyDeleteசாரி...மேல உள்ள கமெண்ட் எல்லாம் தல என்று இருப்பதை தள என்று மாற்றி படிக்கவும்....:)
ReplyDeleteஎனக்கும் ஒரு பினாமி தெரியும்ன்னு நான் சொல்ல ...
ReplyDeleteமாற்றி படித்தால்
ReplyDeleteலத
என்று தானே வரும்.
/அதான் "எல்லாரும் பார்த்துங்க.. நானும் ஆசிரியர் ஆயிட்டேன், ஆசிரியர் ஆயிட்டேன்னு" சொல்லி ஜீப்புல ஏற்கிட்டேன்!/
ReplyDeleteஅபி அப்பா கூட ரொம்ப ச்சேட்டுறீங்க போல....நிறைய மிஸ்டேக்கு....:)
avvvvvvv... oru vaazhthu solli vanakkam pottutu pogalaamnu vandha gummi kalaikatti irukku pola..
ReplyDeleteannae.. pattaya kelappunga indha vaaram :D
175 அடிப்பவருக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete/நட்புடன் ஜமால் said...
ReplyDeleteமாற்றி படித்தால்
லத
என்று தானே வரும்./
அண்ணே...பக்கத்தில் துணைக்கால் போட்டு வேண்டும் என்றாலும் படிங்க....உங்களை எல்லாம்....நற..நற....:)
என்ன நல்லவரே நீங்க தான் அது
ReplyDeleteஅட இல்லியா நான்தானா அது 175
ReplyDelete/என்ஜாய் பண்ணினீங்கன்னா என்கிட்டே சொல்லுங்க! ஏடாகூடாம எரிச்சல் அடைஞ்சீங்கன்னா சீனாகிட்டே செல்லுங்க! அவர் எல்லாத்துக்கும் தயாரா இருககார்!/
ReplyDeleteநீங்க எல்லாம் தயாரா தான் இருப்பீங்க...நாங்க அதுவரைக்கும் இருப்போமா???
சரி தொடருங்க நான் லாக் ஆஃப் இன்னும் சில மணித்துளிகளில்
ReplyDelete200 அடிச்சிட்டுதான் போவீங்கன்னு தெரியும்.
\\நீங்க எல்லாம் தயாரா தான் இருப்பீங்க...நாங்க அதுவரைக்கும் இருப்போமா???\\
ReplyDeleteஅவரு
நயன் தாரா ன்னு தட்டச்ச தயாரான்னு அடிச்சிட்டாரு
/என்னைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சவங்களுக்கு : இன்னும் என்னைப் பத்தி என்ன தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு?
ReplyDeleteஎன்னைப் பத்தி தெரியாதவகளுக்கு : இத்தனை நாளா என்னைப் பத்தி ஒண்ணும் தெரிஞ்சிக்கலை, இனிமேலும் தெரிஞ்சி என்ன ஆகப்போகுது?/
ஒரே பதில் தான்....ஒன்னும் இல்லை...:)
/பெயர் : நாமக்கல் சிபி /
ReplyDeleteஇன்னமும் நாமக்கல் சிபி தானா??? மாநக்கல் சிபின்னு மாத்திட்டதா சொன்னாங்களே....:)
படிப்பு : கனிணி அறிவியல் (இளையர்) //
ReplyDeleteஇதுலையுமா?? !! சிபி..
தள,
ReplyDeleteமீதி ப்ளாக் எல்லாம் எங்க? இன்னும் ஒரு முப்பது நாப்பது ப்ளாக் மிஸ்ஸாகுது :)//
சிபி நெசமாவா?
/வெட்டிப்பயல் said...
ReplyDeleteதள,
அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்.../
கன்னா பின்னான்னு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...:)
நயனுக்கே ஒரு பதிவா //
ReplyDeleteயாரங்கே..இப்படி சிபி 'ஐ பார்த்து கேள்வி கேட்ட ஜாமாலை முதலில் நாடு கடத்துங்குள்..!!
/கவிதா | Kavitha said...
ReplyDeleteதள,
மீதி ப்ளாக் எல்லாம் எங்க? இன்னும் ஒரு முப்பது நாப்பது ப்ளாக் மிஸ்ஸாகுது :)//
சிபி நெசமாவா?/
யக்கா....இப்படி எல்லாம் கேள்வி கேக்க கூடாது....நெஜம் தான்..:)
அட நம்ம அக்காகூட வந்திருக்காக
ReplyDelete\ கவிதா | Kavitha said...
ReplyDeleteநயனுக்கே ஒரு பதிவா //
யாரங்கே..இப்படி சிபி 'ஐ பார்த்து கேள்வி கேட்ட ஜாமாலை முதலில் நாடு கடத்துங்குள்..!!\\
கடத்தி ரொம்ப காலம் ஆகுது
/கவிதா | Kavitha said...
ReplyDeleteநயனுக்கே ஒரு பதிவா //
யாரங்கே..இப்படி சிபி 'ஐ பார்த்து கேள்வி கேட்ட ஜாமாலை முதலில் நாடு கடத்துங்குள்..!!/
அவரு ஏற்கனவே நாடு கடந்து தான் இருக்காரு...:)
/வெட்டிப்பயல் said...
ReplyDeleteதள,
அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்.../
கன்னா பின்னான்னு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...:)//
நானும் அதே கன்னா பின்னான்னு ரீப்பிட்டுக்கிறேன்..!!
\\கவிதா | Kavitha said...
ReplyDelete/வெட்டிப்பயல் said...
தள,
அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்.../
கன்னா பின்னான்னு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...:)//
நானும் அதே கன்னா பின்னான்னு ரீப்பிட்டுக்கிறேன்..!!\\
ஏன் எல்லோரும் கன்னா - பின்னா
அப்படின்னு ...
அவரு ஏற்கனவே நாடு கடந்து தான் இருக்காரு...:)//
ReplyDeleteஅங்க இருந்து வேற எங்கையாச்சும் கடத்துங்கப்பா..
இதையெல்லாமா சொல்லிதருவாங்க..!!
ஏன் எல்லோரும் கன்னா - பின்னா
ReplyDeleteஅப்படின்னு ...//
சரி பின்னா கன்னா' ன்னு
நிறைய பேரு இருக்கீங்க போல...
ReplyDeleteநான் தான் இன்னும் பாரத்துக்கு வரலியா ?
\\கவிதா | Kavitha said...
ReplyDeleteஅவரு ஏற்கனவே நாடு கடந்து தான் இருக்காரு...:)//
அங்க இருந்து வேற எங்கையாச்சும் கடத்துங்கப்பா..
இதையெல்லாமா சொல்லிதருவாங்க..!!\\
இந்தியாவுக்கு கடத்துங்கோ
வாங்க எலியாரே
ReplyDeleteஇங்க ஒரு அணில் இருக்கு
ReplyDeleteஆனா அவங்க நமக்கு அக்கா ஆதலால்
ReplyDeleteபார்த்து
ReplyDeleteநல்லவரும் கீறாரு
ReplyDelete