Sunday, April 26, 2009

நன்றியுடன் விடைபெறுகிறேன்

வேலை நேர மாற்றத்தினால் ஏற்ப்பட்ட குழப்பத்தால் 6 வது நாள் பதிவு இடவில்லை . வலைச்சர ஆசிரியர் பணி எனக்கு புதிய அனுபவம் , இந்த வாய்ப்பினை தந்த சீனா அவர்களுக்கும் பின்னூட்டம் இட்ட அன்பர்களுக்கும் என் நன்றிகள் .
அடுத்த ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்

2 comments:

  1. //அடுத்த ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்//

    ரொம்ப நன்றிங்கோவ்வ்வ்வ்....

    ReplyDelete
  2. haa haa ஹா ஹா - பிரபு வாழ்த்துச் சொல்லவும் முரு நன்றி சொல்லவும் ......

    ReplyDelete